Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிம்புவுக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள்

Posted:

சிம்பு நடித்த படங்கள் வெளியாகிறதோ இல்லையோ... அவருக்கு புதிய படங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிம்பு நடித்த வேட்டை மன்னன் ட்ராப்பாக.... வாலு படம் வெளியாக முடியாதபடி சிக்கலில் கிடக்க.... இது நம்ம ஆளு படம் இன்னும் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருக்க.... அச்சம் என்பது மடமையடா படம் ஒரு பக்கம் மீண்டும் ...

பாலிவுட் நடிகர் சசிகபூருக்கு தாதாசாகிப் விருது

Posted:

பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு, திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

1938ம் ஆண்டு பிறந்த சசி கபூர் , பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தார். நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக சஷி கபூர் விளங்கினார்.

ஹிந்தி படங்கள் ...

அப்பா - மகன் உறவை விவரிக்கும் எல்.ஐ.சி.

Posted:

அப்பா - மகன் இடையேயான உறவை விவரிக்கும் வகையில், எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தி்ல் எல்.ஐ.சி. (லைஃப் இஸ் கலர்புல்) படம் உருவாக உள்ளது. களவாணி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய எஸ்.எஸ்.குமரன், அடுத்து பூ படத்தின் மூலம், உச்சத்திற்கு சென்றார். பின் சில படங்களில் இசையமைத்தார். ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலையில், ...

நந்திதா நடிக்கும் எங்க ஏரியா உள்ளே வராதே....

Posted:

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜாமோகன், அடுத்ததாக இயக்கும் படம் "எங்க ஏரியா உள்ளே வராதே". மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறையை விளக்கும் வகையில் உருவாக உள்ள இப்படத்தில் அன்னக்கொடி படத்தில் அறிமுகமான லட்சுமண், ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமணுக்கு ஜோடியாக, நந்திதா நடிக்க ...

பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய இயக்குநர்

Posted:

தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஸ்வநாத், கமலஹாசனின் உத்தம வில்லன் ஷூட்டிங்கின் போது சமீபத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து கமல், உத்தமவில்லன் ஷூட்டிங்கின் போது கே பி சாரின் பாதத்தை இயக்குனர் விஸ்வநாத் தொட்டு வணங்கிய போது, நீங்கள் என்னை விட மூத்தவர் ...

ருத்ரமாதேவியின் மூன்று தேவதைகள்

Posted:

மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ருத்ரமாதேவியின் ஆடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் "அந்தபுறம்லோ அந்தள சிலாக என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதில் மூன்று தேவதைகளாக நடிகைகள் அனுஷ்கா, நித்யா மேனன் மற்றும் கேதரின் தெரேசா ஆகியோர் காட்சி அளித்தனர். அவர்கள் மூவரும் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் ...

குடும்ப பாங்கான தோற்றத்திற்கு குட் பை : ராசி கண்ணா

Posted:

தனது அழகிய தோற்றத்தால் அனைவரையும் கவரும் நடிகை ராஷி கண்ணா. அவர் தற்போது தனது குடும்ப பாங்கான தோற்றத்திற்கு குட் பை சொல்ல இருக்கிறார். அடுத்து வர இருக்கும் படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவர் கோபிசந்துடன் ஜில் மற்றும் ரவி தேஜாஉடன் பெங்கால் டைகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த ...

குண்டர்களை வைத்து தாக்கிய மஞ்சுவாரியர்..! அதிர்ச்சியான மோகன்லால்..!

Posted:

மோகன்லால் - சத்யன் அந்திக்காடு இருவரின் கூட்டணியில் உருவாகும் 15வது படம் என்னும் எப்பொழும். இதில் மோகன்லாலுடன் சேர்ந்து கதையின் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். மோகன்லால் ஒரு பெண்கள் மேகசினுக்கு சீனியர் ரிப்போர்ட்டராகவும் மஞ்சு வாரியார் குடும்ப நல வக்கீலாகவும் நடித்திருக்கிறார்கள். 'வனிதார்த்தனம்' என்கிற பெண்கள் மாத ...

ட்விட்டரில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்திக்க வந்தது ஏன்?

Posted:

நடிகர்கள்... ரசிகர்கள்... இருவரில் யார் புத்திசாலி என்றால் சந்தேகமில்லாமல் ரசிகர்கள்தான்.
இதை கடந்த காலங்களில் பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
சமீபத்தில் கூட அப்படியொரு சம்பவம்...
சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாட முன் வந்தார்.
திடீர் அறிவிப்பாக இருந்தாலும் ...

த்ரிஷாவின் மானேஜர் தயாரிக்கும் 3 மொழிப்படம்

Posted:

திருமணத்துக்கு முன்பு முடிந்தவரை நிறைய படங்களில் நடித்து வெயிட்டான தொகையை சம்பாதித்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் த்ரிஷா.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'அப்பாடக்கர்' படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார். இவை தவிர ஜீவா உடன் ...

33 கோடி வசூல்... 7 கோடி நஷ்டம்... அனேகன் படத்தின் இறுதி நிலவரம்!

Posted:

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானதிலிருந்து.... தற்போதுவரை அதை மாபெரும் வெற்றிப்படம்போல் ட்விட்டரில் செய்தியை பகிர்ந்து வருகிறார் தனுஷ்.
அனேகன் படம் 30 கோடி வசூலித்துள்ளது... 50 கோடி வசூலித்துள்ளது என்றெல்லாம் சகட்டுமேனிக்கு ட்விட் பண்ணி வருகிறார்.
தனுஷ் மட்டுமல்ல, ...

காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...

Posted:

பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸான 'காக்கி சட்டை' படம் 25வது நாளைக் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிஜோடியான சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் நடித்திருந்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார்.
எதிர்நீச்சல், மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து 'காக்கி சட்டை' ...

ரஜினி முருகன் ரிலீஸ் தேதி மாற்றம்... வருத்தத்தில் சிவகார்த்திகேயன்

Posted:

ஒரு படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். இப்போதெல்லாம் வெளியீட்டு தேதியை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரஜினி முருகன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி ...

நண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா?

Posted:

அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் பருத்திவீரன் படத்தைப் போல் அவரது மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகவில்லை. அதுமட்டுமல்ல, கார்த்தியின் நடிப்பும் பருத்தி வீரன் அளவுக்கு இல்லை என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த இரண்டு விஷயங்களையும் ...

ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்

Posted:

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தலைவியான ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அரிதாரம் பூசியுள்ள படம் என்ற பெருமை '36 வயதினிலே' படத்துக்கு கிடைத்திருக்கிறது.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ...

கஸ்தூரி ராஜா வழக்கு : ரஜினி பதில் மனு

Posted:

இயக்குநர் கஸ்தூரி ராஜா, பைனான்சியர் போத்ராவிடம் ரூ. 65 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இந்த கடனுக்கு, ரஜினி தான் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக பைனான்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கஸ்தூரி ராஜா, வாங்கிய கடனை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தாததால், சென்னை ஐகோர்ட்டில், பைனான்சியர் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், ...

ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்

Posted:

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், 5 படங்களை வெளியிட உள்ளது.

உலகநாயகன் கமலஹாசனின் திரைக்கதை மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரஜினி முருகன், நான்தான் சிவா, இடம் பொருள் ஏவல் மற்றும் ரா ரா ராஜசேகர் உள்ளிட்ட படங்கள், ...

காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!

Posted:

மலையாள இளம் முன்னணி ஹீரோவான பிருத்விராஜுக்கு ஒரு கட்டத்தில் இந்தி சினிமா சிவப்பு கம்பளம் விரிக்கத்தான் செய்தது.. அந்தவகையில் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ராணிமுகர்ஜியுடன் 'அய்யா', யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்த 'ஔரங்கசீப்' என இரண்டு இந்திப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் சரியாக ...

கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?

Posted:

மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள். ஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத்.. இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மானசீகமாக டார்ச்சர் செய்யும் வில்லனாக, ...

வெளிநாட்டில் தயாராகும் திலீப்பின் புதிய படம் - 'தம்பிச்சன் இன் தாய்லாந்து'..!

Posted:

திலீப் அப்படித்தான். பாடல்களுக்காக மட்டுமெல்லாம் வெளிநாடு போக விரும்புவது இல்லை. கிளம்பினால் முழுப்படத்தையும் வெளிநாட்டிலேயே முடித்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் அவரது பிளான்.. எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு வெளிநாட்டு பின்னணி கதை அமையுமாறு கவனமாக பார்த்துக்கொள்வார். 2௦011ல் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™