Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தாய்லாந்து தூதுவராக சேனுகாவை ...” plus 17 more

Tamilwin Latest News: “தாய்லாந்து தூதுவராக சேனுகாவை ...” plus 17 more

Link to Lankasri

தாய்லாந்து தூதுவராக சேனுகாவை ...

Posted: 14 Mar 2015 05:25 PM PDT

தாய்லாந்து தூதுவராக சேனுகா செனவிரட்னவை நியமித்தமைக்கு ஜே.வி.பி கட்சிஎதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நள்ளிரவில் டெல்லி திரும்பினார் ...

Posted: 14 Mar 2015 05:08 PM PDT

5 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் தலைநகர் டெல்லி திரும்பினார்.

சிறைகளிலுள்ள தமிழ் இளைஞரை ...

Posted: 14 Mar 2015 04:57 PM PDT

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் இளைஞர், யுவதிகள் மீது குற்றச்சாட்டு எதுவும் உள்ளதா என சட்டமா அதிபரிடம் வினவப்பட்டுள்ளது. ...

'யாழ் நிகழ்வுகள் நெகிழ்வைத் தந்தன' - ...

Posted: 14 Mar 2015 11:26 AM PDT

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தின்போது இடம்பெற்ற நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் இளவாலையில் இடம்பெற்ற ''இந்திய வீட்டுத் திட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு'' தனக்கு நெகிழ்வைத் தந்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடைசியாக மகிந்தவை சந்தித்தார் மோடி

Posted: 14 Mar 2015 09:36 AM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று மாலை சந்தித்துள்ளார்.

கோத்தபாய சொத்து விபரங்களை வெளியிட ...

Posted: 14 Mar 2015 08:54 AM PDT

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சொத்துக்களை முன்வைக்குமாறு தான் சவால் விடுத்ததாகவும், ஆனால் தற்போதுவரை இது குறித்து எந்தவொரு பதிலும் இல்லை  எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பயனாளிகளிடம் இந்திய வீடுகளைக் ...

Posted: 14 Mar 2015 07:55 AM PDT

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார்.

வடகிழக்குத் தமிழர்களின் ...

Posted: 14 Mar 2015 07:37 AM PDT

13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

மோடி இலங்கை நோக்கி ஓடி.. ...

Posted: 14 Mar 2015 07:29 AM PDT

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயமானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸியிலிருந்து இலங்கைக்கு நாடு ...

Posted: 14 Mar 2015 07:13 AM PDT

அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று சுமார் 5 மணியளவில் மெல்பேர்ன் தடுப்புக் காவலில் இருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

புதிய சாதனை படைத்த இந்தியா.. ...

Posted: 14 Mar 2015 06:25 AM PDT

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஆறு போட்டிகளில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான ஆட்டம்.. ...

Posted: 14 Mar 2015 05:15 AM PDT

விராட் கோஹ்லி களமிறங்கும் போதே இந்திய அணி நெருக்கடியில் இருப்பதை உணர்ந்தேன் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

அசத்தும் அஸ்வின்… கைகொடுத்த ...

Posted: 14 Mar 2015 04:11 AM PDT

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் எழுச்சிக்கு முரளிதரன், ராகுல் டிராவிட் காரணமாக இருப்பதாக அஸ்வின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திக்குமுக்காடிப் போன அஸ்வின், ...

Posted: 14 Mar 2015 12:50 AM PDT

உலகக்கிண்ண லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் அணித்தலைவர் பிரன்டன் டெய்லர் இந்திய பந்துவீச்சை புரட்டியெடுத்து விட்டார்.

ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி ...

Posted: 13 Mar 2015 11:37 PM PDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற டென்னிஸ் காட்சிப் போட்டியில் சிறுவன் ஒருவன், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்துள்ளான்.

பரிதாபமாக வெளியேறியது ...

Posted: 13 Mar 2015 10:13 PM PDT

ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காலிறுதிப் போட்டியில் இந்திய - ...

Posted: 13 Mar 2015 08:49 PM PDT

உலகக்கிண்ண போட்டித்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் காலிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதவுள்ளன.

ரெய்னா, டோனி அதிரடியில் இந்தியா ...

Posted: 13 Mar 2015 08:03 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™