Cinema.tamil.com |
- மிரட்டும் காஞ்சனா-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
- விஜய்யுடன் நடிக்கிறார் பாரதிராஜா.?!
- எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
- நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே!
- நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது
- மலையாளத்தில் விஜிக்கு குவியும் வாய்ப்புகள்!
- ஆடுகளம் நரேனை பாராட்டும் கோலிவுட் சகாக்கள்!
- மெகாஸ்டாரின் 150வது படத்தை இயக்கும் திரி விக்ரம்.?!
- ஸ்ரீமந்த்துடுவின் வெளிநாட்டு உரிமை ஜோர்
- சொல்வதெல்லாம் உண்மையை படமாக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!
- தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி ஷெட்டி!
- அப்பாடக்கர் டீமுக்கு நாகரீமாக நோ சொன்ன கவுண்டமணி!
- ஜி.வி. பிரகாஷின் பெருந்தன்மை!
- எமிஜாக்சனின் கண்களுக்கு ஹாலிவுட் நடிகராக தெரிந்த தனுஷ்!
- சினிமாவில் தோற்றவர்களையும் மதிக்க வேண்டும்! - இயக்குனர் வடிவேலு பேச்சு
- பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!
- திலீப் இடத்திலேயே அவருடன் மோதவிருக்கும் மஞ்சு வாரியர்..!
- கதை உரிமையை மாற்றுவதில் கூடுதல் வரி - மலையாள இயக்குனர் எதிர்ப்பு
- டோலிவுட்டின் நம்பர் 1 நித்யா மேனன்?
- சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு...
| மிரட்டும் காஞ்சனா-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Posted: |
| விஜய்யுடன் நடிக்கிறார் பாரதிராஜா.?! Posted: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் பாரதிராஜா. நான்கு சுவற்றுக்குள் செட்டிங் போட்டு நடந்து வந்த சினிமாவை, கிராமத்து மண் கமழும் இடங்களோடு, மக்களோடு மக்களாக இருந்து படம் எடுத்தவர் பாரதிராஜா. இவரது படைப்பில் வௌியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கி, அதில் தானே முதன்மை ... |
| எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்! Posted: ரோகித் ஷெட்டி இயக்க இருக்கும் சிங் இஸ் பிளிங் என்ற படத்தில் கிருத்தி சனோன் நடிக்க இருந்தார். ஆனால் இப்படத்தில் அவர் விலகியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது, சிங் இஸ் பிளிங் படத்தில் நான் நடிக்கவில்லை, பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ஆரம்பமாவது தாமதமாகி கொண்டே சென்றது. இப்போது இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாட்களில், ... |
| நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே! Posted: ''தோனி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து அழகு ராஜா, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தி, தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போட்டோக்கள் இணையதளங்களில் பரவின. அந்த போட்டோவில் ... |
| நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது Posted: டோலிவுட்டில் புலி என்ற படத்தில் பிரபல ஹீரோ பவன் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமான அழகு தேவதை நிகிஷா படேலுக்கு சரி வர வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. அவருக்கு ஐயிட்டம் சாங்கில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது. அதனை மறுத்தவர், தான் பவன் கல்யாணுடன் தான் ஐயிட்டம் சாங்கில் நடிப்பேன் என்றார். அவரது ஆசை நிறைவேற போகிறது. கப்பார் ... |
| மலையாளத்தில் விஜிக்கு குவியும் வாய்ப்புகள்! Posted: நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் தமிழில் வாய்ப்புகள் அதிகம் வந்த போது குழந்தைகளுக்காக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இப்போது வரும் வாய்ப்புகளை விஜி தவறவிடுவதில்லை. தமிழில் சமீபகாலமாக சில படங்களில் நடித்தார். இப்போது மலையாளத்தில் விஜி சந்திரசேகருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மம்முட்டியுடன் ஒரு படத்தில் சேர்கிறார் ... |
| ஆடுகளம் நரேனை பாராட்டும் கோலிவுட் சகாக்கள்! Posted: இப்போது இளம் இயக்குனர்கள் இயக்கும் வித்தியாசமான கதைக்கள படங்களில் ஆடுகளம் நரேன் இல்லாமல இல்லை. எல்லா படங்களிலும் நரேனை பார்க்க முடிகிறது. இதனால் நரேன் வட்டத்தில் நண்பர்கள் பெருகி வருகிறார்கள். தன்னுடைய படம் பிரிவியூ போடும் போது தன் சகாக்களுடன் படத்தில் ஆஜராகி விடுகிறார். அதேப்போல் புதுமுக இயக்குனர்கள் இவரிடம் கால்ஷீட் ... |
| மெகாஸ்டாரின் 150வது படத்தை இயக்கும் திரி விக்ரம்.?! Posted: மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாகும். ஆரம்பத்தில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக இருந்தது என்று கூறப்பட்டது. அந்த படத்திற்கு பெயர் கூட வைத்தாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சான்ஸ் திரி விக்ரமுக்கு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அவர் தற்போது சன் ... |
| ஸ்ரீமந்த்துடுவின் வெளிநாட்டு உரிமை ஜோர் Posted: பிரின்ஸ் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்ரீமந்த்துடு படத்தின் வெளிநாட்டு உரிமை நல்ல விலையில் விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளாசிக் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சுமார் ரூ.8 கோடிக்கு மேல் விலை கொடுத்து, இந்த படத்தை வாங்கி இருப்பதாக தெரிகிறது. கோரடல சிவா இயக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஸ்ருதி ஹாசன் ... |
| சொல்வதெல்லாம் உண்மையை படமாக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்! Posted: அரோகணம் படத்தை இயக்கிய லட்சுமிராமகிருஷ்ணன் ஒரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சம்பவங்கள் எல்லாம் உண்மையோ இல்லையோ அந்த அனுபவத்தில் கிடைத்த சில உண்மை சம்பவங்களை படமாக எடுக்க உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கான வேலைகளை தனது அலுவலகத்தில் தொடங்கி விட்டார். ... |
| தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி ஷெட்டி! Posted: மகாராஜா படத்தை இயக்கிய மனோகரன், தற்போது இயக்கி முடித்துள்ள படம் ''கில்லி பம்பரம் கோலி''. இந்த படத்தில் தீப்தி ஷெட்டி அறிமுகமாகிறார். படத்தின் கதைப்படி எண்டெர்டைமெண்ட் ஸ்டோரி, இதற்கு கிளாமர் மிகவும் முக்கியம். படம் முழுக்க கிளாமர் வரும் இதற்கு சம்மதம் என்றால் அக்ரிமெண்டில் கையெழுத்து போடலாம் என்று முன்கூட்டியே தீப்தியிடம் ... |
| அப்பாடக்கர் டீமுக்கு நாகரீமாக நோ சொன்ன கவுண்டமணி! Posted: சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அப்பாடக்கரு. இந்த படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த நிறுவனத்தாருக்கு கவுண்டமணி காமெடி என்றால் அதிகம் பிடிக்குமாம். அதனால் இந்த படத்தில் கவுண்டமணியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குனரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். சுராஜ் ... |
| Posted: தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ராஜதந்திரம் படம் முழுக்க முழுக்க சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. இதில் பல மர்மமான காட்சிகளை எடுக்க பங்களாக்களை தேடிய போது போரூர், குன்றத்தூர், செங்குன்றம் போன்ற பகுதிகளில் சிதிலமடைந்த பங்களாக்கள் இருந்திருக்கிறது. இருந்த போதும் அந்த பங்களாவில் படம் பிடிக்க அதன் உரிமையாளர்கள் ... |
| எமிஜாக்சனின் கண்களுக்கு ஹாலிவுட் நடிகராக தெரிந்த தனுஷ்! Posted: மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்த லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதையடுத்து விக்ரமுடன் தாண்டவம், ஐ படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் அடக்கி வாசித்த எமி, ஐ படத்தில் மாடலிங் பெண்ணாக நடித்ததால் ஒரு காட்சியில் டூ-பீஸ் உடையணிந்து நடித்து கோலிவுட் நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்தார். தற்போது மான்கராத்தே ... |
| சினிமாவில் தோற்றவர்களையும் மதிக்க வேண்டும்! - இயக்குனர் வடிவேலு பேச்சு Posted: மிஷ்கினிடம் உதவியாளராக நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய படங்களில் பணியாற்றியவர் வடிவேலு. இவர் தற்போது கள்ளப்படம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இம்மாதம் 20-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இயக்குனர் வடிவேலு, ஸ்ரீராம் சந்தோஷ், கே, காகின், லஷ்மி ப்ரியா, செந்தில், சிங்கம்புலி, நரேன், கவிதாபாரதி, வின்னர் ராமச்சந்திரன் ... |
| பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..! Posted: டோலிவுட்டின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகநாத்தின் வீட்டில் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று ஜூப்ளி ஹில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார் பூரி ஜெகநாத். இவரின் வீடு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன் தினம் பூரி ஜெகநாத்தின் மகன் ஆகாஷ் ... |
| திலீப் இடத்திலேயே அவருடன் மோதவிருக்கும் மஞ்சு வாரியர்..! Posted: சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் கூட இப்படி காதலித்து திருமணம் ... |
| கதை உரிமையை மாற்றுவதில் கூடுதல் வரி - மலையாள இயக்குனர் எதிர்ப்பு Posted: மோகன்லாலை வைத்து 'மாடம்பி', 'கிராண்ட் மாஸ்டர்'னு ரெண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, கடந்த வருடத்தில் அவரை வைத்து மூன்றாவதாக 'மிஸ்டர் பிராடு' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன். தற்போது கேரள அரசாங்கம் காப்பிரைட் ட்ரான்ஸ்பர் அதாவது படத்தின் கதை உரிமையை விற்பதற்கு அல்லது மாற்றுவதற்கு கூடுதலாக ... |
| டோலிவுட்டின் நம்பர் 1 நித்யா மேனன்? Posted: டோலிவுட்டில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது தான் ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தற்போது நடிகை நித்யா மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தற்போது சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில், ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ஜோடி சேருவதை அந்த படத்தின் போஸ்டரை பார்த்தால் ... |
| சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு... Posted: ஒரு காலத்தில் தொலைக்காட்சி நடிகர்களை திரைப்படங்களில் நடிக்க வைக்கவே மாட்டார்கள். அப்படி நடிக்க வைத்தால் அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் நினைத்தார்கள். டிவி நடிகர்கள், டிவி நடிகர்களாக மட்டுமே இருக்க வேண்டும், அவர்கள் திரைப்படங்கள் பக்கம் தப்பித் தவறிக் கூட சென்று விட முடியாது. அதை ஒரு சென்டிமென்ட் சார்ந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |