ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எது?
- அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்!
- ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? ,
- தொடத் தொடத் தொல்காப்பியம்(351)
- என்னை அறிந்தால் - மழை வரப் போகுதே பாடல் ஆடியோ!
- சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்
- பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு
- வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்
- “கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா’ என்று பாடியவர்….
- முருகனுக்கு எத்தனை முகங்கள்?
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (99)
- சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்….
- தூக்கி எறிந்து பேசுவா..இல்லைன்னா, போட்டு தாளிச்சுடுவா...!
- kanavu palan
- எழுத்தாளர் சோம வள்ளியப்பன் எழுதய Alla Alla Panam புத்தகங்கள் கிடைக்குமா ?
- நாள்தோறும் 5,000 குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாகின்றனர்
- கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
- ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?
- whatsapp calling activation
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- ஒத்திகை நேரம்...!!-Mano Red
- தகவல் துளிகள்..
- சீனாவில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் கைது
- இங்கிலாந்தில் காந்தி சிலை திறக்கிறார் அருண்ஜெட்லி
- கிரிக்கெட் போட்டி : ஜிம்பாப்வே அணி 13/2
- 15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ?
| Posted: 14 Mar 2015 09:34 AM PDT ![]() |
| அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்! Posted: 14 Mar 2015 09:00 AM PDT ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர். நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன ... |
| ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , Posted: 14 Mar 2015 08:55 AM PDT ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? பெங்களூரு: சப். இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகள் காதலிக்கிறாள் என்ற சந்தேகத்தில் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அடித்து உதைத்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தலை குனிவு சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. இவர் தனது ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(351) Posted: 14 Mar 2015 08:45 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| என்னை அறிந்தால் - மழை வரப் போகுதே பாடல் ஆடியோ! Posted: 14 Mar 2015 08:07 AM PDT |
| சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Posted: 14 Mar 2015 07:12 AM PDT - - சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972), - தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் ... |
| பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு Posted: 14 Mar 2015 06:53 AM PDT - - - லண்டன்: இது வரை இல்லாத அளவிற்கு மகாத்மா காந்திக்கு பிரிட்டன் நிர்வாகம் பெரும் கவுரவம் அளித்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு போராடிய மகாத்மாவை அக்காலத்தில் அதிகமாக விமர்சித்த பிரிட்டன், அந்நாட்டு பார்லி., அருகே இந்த சிலையை நிறுவியுள்ளது. - 2 நாள் பயணமாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பிரிட்டன் சென்றுள்ளார். இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. - விழாவில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பாலிவுட் நடிகர் அமிதாப், காந்தியின் பேரன் ... |
| வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் Posted: 14 Mar 2015 06:51 AM PDT 16ம் தேதி இந்தியா முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.. உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் 16.03.2015 அன்று இந்தியா முழுவதும் நீதிமன்றம்கள் இயங்காது... பெயில் எடுக்கிறவங்க ... |
| “கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா’ என்று பாடியவர்…. Posted: 14 Mar 2015 06:23 AM PDT - "கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா' என்று பாடியவர்…. பாரதியார் - ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருப்பவர்… ஜாம்பவான் - காகமாக வந்து சீதைக்கு துன்பம் கொடுத்தவன்… ஜெயந்தன் - கூடற் கலாபமயிலாக விளங்கும் அம்பிகை…. மதுரை மீனாட்சி - புதனுக்குரியசிவன்கோயில்…. திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்) - திருவாய்மொழி பாடியவர்…. நம்மாழ்வார் - சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்…. சேந்தனார் - சரவணன் என்பதன் பொருள்… நாணற்காட்டில் பிறந்தவன் - நூபுர கங்கை தீர்த்தம் எங்கு ... |
| Posted: 14 Mar 2015 06:06 AM PDT - முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்…. சிவன் தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்… திருமால் மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை…. மீனாட்சி விசாலாட்சி என்பதன் பொருள்….. அகன்ற கண்களைப் பெற்றவள் நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி… கண்ணுடைய நாயகி கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்… இந்திரன் சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்… ருத்ராட்சம் கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது? தாட்சண்யம்(கருணை) முருகனுக்கு எத்தனை முகங்கள்? ஆறு |
| Posted: 14 Mar 2015 05:58 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்…. Posted: 14 Mar 2015 04:47 AM PDT - சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்…. தை முதல்நாள்(மகர சங்கராந்தி) "ஞாயிறு போற்றுதும்' என்று சூரியனை போற்றும் இலக்கியம்… சிலப்பதிகாரம் சூரியனின் ரதத்தில் இருக்கும் குதிரைகள் எத்தனை? ஏழு சூரியவம்சத்தில் உதித்த கொடைவள்ளல்…. கர்ணன் சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் பறந்த வீரன்…. அனுமன் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை …. என்று குறிப்பிடுவர் ஆத்மகாரகர்( ஆத்மாவிற்கு உரியவர்) சூரியன் முழுஆற்றலோடு எந்த ராசியில் இருப்பார்? மேஷம்(சித்திரைமாதம்) சூரியனின் ஒற்றைச் சக்கர தேருக்கு ... |
| தூக்கி எறிந்து பேசுவா..இல்லைன்னா, போட்டு தாளிச்சுடுவா...! Posted: 14 Mar 2015 02:21 AM PDT ![]() |
| Posted: 14 Mar 2015 02:16 AM PDT பற்கள் விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் |
| எழுத்தாளர் சோம வள்ளியப்பன் எழுதய Alla Alla Panam புத்தகங்கள் கிடைக்குமா ? Posted: 13 Mar 2015 11:58 PM PDT எழுத்தாளர் சோம வள்ளியப்பன் எழுதய Alla Alla Panam புத்தகங்கள் கிடைக்குமா ? ... நன்றி |
| நாள்தோறும் 5,000 குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாகின்றனர் Posted: 13 Mar 2015 11:52 PM PDT நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததற்காக, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2014 ... |
| கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Posted: 13 Mar 2015 11:43 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் விரக்தி அடைந்தார். இதையடுத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டதால் நாடெங்கும் காங்கிரஸ் அமைப்பை சீர்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த மாதம் 23–ந்தேதி திடீரென கட்சி பணிகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு வெளிநாட்டுக்கு சென்றார். கடந்த 10–ந்தேதி அவர் விடுமுறை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நாடு திரும்பவில்லை. அவர் தனது அரசியல் விடுமுறையை நீட்டிப்பு ... |
| ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி? Posted: 13 Mar 2015 10:12 PM PDT காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா? 'காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி' என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம். இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். 'இந்தியாவில் புரட்சி மலர்ந்துவிடக் ... |
| Posted: 13 Mar 2015 09:23 PM PDT whatsapp இலவச அழைப்பை மேற்கொள்ள வாட்ஸப்பின் புதிய மேம்படுத்தலை https://www.dropbox.com/s/56py0olzz8iniuo/com.whatsapp-2.11.561-450341.apk?dl=0 இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே வாட்ஸப் கால் வசதி உள்ளவரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் மட்டுமே உங்களுக்கான whatsapp calling activate ஆகும். இன்ஸ்டால் செய்ததும் எனது whatsapp அல்லது ராஜாவின் whatsapp எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்! |
| Posted: 13 Mar 2015 09:15 PM PDT * மாதிரி…!! [ கவிதை ] * வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள் யார் முகத்திலும் வருத்தமில்லை. * உடல் பரிசோதனைச் செய்கிறார்கள் பாதையோரம் குடையின் கீழ்…. * இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள். * |
| Posted: 13 Mar 2015 08:02 PM PDT பாதரச பிம்பங்களின் ஆதரவு நிழலில், ஓரளவு ஒழுகி பேரழகில் படர்ந்திருந்தது ஒத்திகை நேரத்துக்கான ஒப்பனை முகங்கள்..!! பழக்கப்பட்ட நடிப்பு, சலிக்கப்பட்ட கலைஞர்கள், முந்தானை பிடித்து முறையாய் நடக்கும் மூத்த மகனை நினைவூட்டியது காட்சிகள்..!! போதிய காற்றுடன் ஊதிய பலூன், மோதிய பின்னும் வீதியில் பறந்ததைப் போல கேலிப் பேச்சுக்களை தாண்டி அழகாய் நிறைவாய் வாழ்ந்து நடித்தனர்..!! சோகத்தில் வெளிறியிருந்தது அம்முகச் சாயல், இருப்பினும் மேக வெளியில் வேகமாய் கிழிந்த மின்னலின் புன்னகையை ... |
| Posted: 13 Mar 2015 08:02 PM PDT அன்றும் அப்படித்தானா? 1950-ஆவது ஆண்டிற்கு முன்பு ஒருநாள் வாரியார் சுவாமிகள் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். ஒருவன் ஒரு சிறிய துண்டுப் பத்திரிகையை வாரியாரிடம் கொடுத்து "நாங்கள் வடலூரில் திருப்பணி செய்து கொண்டிருக்கிறோம். வாரியார் சுவாமிகளின் ஆக்ஞையின் பேரில் நாங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் ஏதாவது பெரிய அளவில் உதவி செய்யுங்கள்'' என்று கேட்டான். வாரியார் சிரிக்காமலேயே ""ரொம்ப நல்லது. வாரியார் சுவாமிகள் இப்போது எங்கேயிருக்கிறார்?'' என்று கேட்கிறார். ... |
| சீனாவில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் கைது Posted: 13 Mar 2015 06:56 PM PDT பீஜிங்: பாலியல் தொந்தரவை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்றவர்களை சீன அரசு கைது செய்தது. சீனாவில் பொது போக்குவரத்துகளில் பயணம் செய்யும் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி வருகின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்ணுரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இவர்கள் வார இறுதியில் பீஜிங் மற்றும் குவாங்சு நகரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சீன போலீசார் அவர்களை கைது செய்து வழக்குபதிவு செய்துள்ளனர். ... |
| இங்கிலாந்தில் காந்தி சிலை திறக்கிறார் அருண்ஜெட்லி Posted: 13 Mar 2015 06:54 PM PDT லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அந்நாட்டின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனை சந்தித்து பேசினார். இன்று (சனிக்கிழமை) பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்திக்கிறார். தொடர்ந்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையையும் திறந்து வைக்கிறார். மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய100-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் லண்டன் பார்லி., வளாகத்தி்ல் அமைக்கப்பட்ட காந்தியின் வெண்கல சிலையை திறந்து ... |
| கிரிக்கெட் போட்டி : ஜிம்பாப்வே அணி 13/2 Posted: 13 Mar 2015 06:50 PM PDT 14-3-15 - ஆக்லாந்து : நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியி்ல் பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் ஜிம்பாப்வே அணியும் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடு்த்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 11 ஓவரில் 3 வி்க்கெட் இழப்பி்ற்கு 33 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. - ------------------------------- |
| 15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ? Posted: 13 Mar 2015 06:46 PM PDT கணக்குக்கு விடை தெரியாதவன் கணவனா: மணமகள் ஆவேசம் - லக்னோ: எளியமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர். - உ.பி., மாநிலம் கான்பூர் அருகே உளள ரசூலாபாத்தி்ல் வசித்து வரும் இரு குடும்பத்தினரிடையே கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண தினம் நெருங்கி வந்த வேளையில் மணமகள் மணமகனிடம் விளையாட்டாக எளிய கணக்கு ஒன்றை கேட்டார். கணக்கிற்கான பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் எளிய வகை கணக்கிற்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

