Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ...” plus 17 more

Tamilwin Latest News: “யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ...” plus 17 more

Link to Lankasri

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ...

Posted: 13 Mar 2015 02:20 PM PDT

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட பகீரதியின் ...

Posted: 13 Mar 2015 01:57 PM PDT

அண்மையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பகீரதியும் அவரது மகளும் இன்று விடுதலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பாக சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 13 Mar 2015 01:39 PM PDT

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்தது.

இந்திய அமைதிப் படையினரின் ...

Posted: 13 Mar 2015 09:22 AM PDT

இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இலங்கை மனிதஉரிமை மீறல் ...

Posted: 13 Mar 2015 09:08 AM PDT

இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தள்ளிப்போவதன் மூலம் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்று மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பிரதமரும் ஜனாதிபதியும் ...

Posted: 13 Mar 2015 08:51 AM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு வருகை தந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜதந்திர கலாசாரத்தை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை ...

Posted: 13 Mar 2015 08:12 AM PDT

.இலங்கைக்கு இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ள விஜயம் மூலம் சீனாவின் செல்வாக்கை பாதிக்கும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைந்த வட, கிழக்கே இனப் ...

Posted: 13 Mar 2015 08:08 AM PDT

இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம். இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்திய - இலங்கை ஒப்பந்தமும் இதனையே வலியுறுத்துகிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.

சிறிலங்காவினை உன்னிப்பாக ...

Posted: 13 Mar 2015 07:47 AM PDT

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜெனீவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

என்னை விராட் கோஹ்லியுடன் ...

Posted: 13 Mar 2015 07:45 AM PDT

விராட் கோஹ்லியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமற்றது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கூறியுள்ளார்.

இலங்கை வர்த்­தக மாநாட்டில் கலந்து ...

Posted: 13 Mar 2015 07:43 AM PDT

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தக மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

பறிக்கப்பட்ட அணித்தலைவர் பொறுப்பு. ...

Posted: 13 Mar 2015 07:25 AM PDT

நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெற்றிக்கு ...

Posted: 13 Mar 2015 03:49 AM PDT

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு சங்கக்காரா மிகப்பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் திரிமான்னே தெரிவித்துள்ளார்.

காலிறுதியில் களமிறங்குவார்களா ...

Posted: 13 Mar 2015 01:00 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் இலங்கை அணி, வீரர்களின் காயத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

உலகக்கிண்ண இறுதிப் போட்டி: இந்தியா- ...

Posted: 12 Mar 2015 11:53 PM PDT

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளது.

பாலிவுட் பாடகர்களுக்கு சவால்.. ...

Posted: 12 Mar 2015 11:33 PM PDT

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 'ஏ தோஸத்தி ஹம் நகின் சோடுங்கே' என்ற ஹிந்திப் பாடலை சூப்பராக பாடிக் காட்டி அசத்தினார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றம்.. ...

Posted: 12 Mar 2015 10:26 PM PDT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தை போராடி வீழ்த்தியது ...

Posted: 12 Mar 2015 10:11 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™