Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சங்கராபரணம் படத்திற்காக 7 முறை அறை வாங்கிய துளசி

Posted:

1980ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து இங்கும் 100 நாட்கள் ஓடியது. கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ...

நன்றிக்கடன் தீர்க்க பஹத் பாசில் படத்தை இயக்கும் சித்திக்..!

Posted:

பஹத் பாசிலுக்கு இப்போது சரியில்லாத நேரம்.. அவர் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வி வருகின்றன என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..? அவரை காப்பாற்ற ஒரு ரட்சகர் வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் ஜோஷியின் டைரக்சனில் பஹத் பாசில் நடிக்கிறார் என்கிற இனிப்பான செய்தி காதில் விழுந்தது..
அந்த ...

“மூன்றாந்தர கிரிமினல்கள் தான் நம்மை ஆளவேண்டுமா..?” - மலையாள இயக்குனர் தாக்கு..!

Posted:

நிவின் பாலி, நஸ்ரியா நடித்த 'ஓம் சாந்தி ஓசானா' படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி.. இந்த ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கினாலும் கூட சமூக நிகழ்வுகளில் தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைப்பதன் மூலம் எப்போதும் ஹாட் டாபிக்கில் இருப்பவர். கடந்த முறை தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றபோது அதில் மோகன்லாலின் ...

பாடல் வரிகளுக்கு விளக்கம் கேட்ட அனிருத்

Posted:

ஜெயம் ரவி நடித்துள்ள படம் ரோமியோ ஜூலியட். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இமான் இசையில் பாடல்கள் நிறைந்த ஆல்பமாக படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனிரூத் பாடியிருக்கும் ஐ பேடு வாழ்க்கை தேவையில்லை என்ற பாடலை மட்டும் சுமார் 5 மணி நேரம் கம்போஸ் செய்து பாடி முடித்திருக்கிறது இமான் டீம். காலதாமதத்திற்கு காரணம் பாடலை ...

கிளாமராக நடிக்க மாட்டேன் : நடிகை சிந்து

Posted:

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடிக்கும் நடிகைகள் மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்றால் கவர்ச்சியை தாராளமயமாக்க வேண்டும் என்று களம் இறக்குவார்கள். அப்படி களம் இறங்கியவர் சிந்து. இவருக்கு வசந்தபாலன் அங்காடி தெரு படத்தில் விபச்சார பெண்ணாக நடிக்கும் பாத்திரத்தை கொடுத்தார். இந்த படத்துக்கு பிறகு தற்போது ராமகிருஷ்ணன் ...

லிப் லாக் தான் தற்போது ஹாட் டாக்

Posted:

தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக், அழகு தேவதை ரஷி கண்ணாவின் முத்தம் தான். அவரும், பிரபல நடிகரான கோபி சந்தும் இணைந்து நடித்து வெளிவர உள்ள ஜில் படத்தின் ஆடியோவும், டீசரும் வெளிவந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ஸ்விங், ஸ்விங், ஸ்விங்....என்ற பாடலில் இருவரும் லிப் லாக் சீனில் நடித்துள்ளனர். அந்த முத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

அல்லு அர்ஜுனுக்கு இரண்டு நாயகிகள்..

Posted:

சன் ஆப் சத்யமூர்த்தி படக்குழுவினர் அந்த படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒரு சஸ்பென்சுடன் செய்து வருகின்றனர். கடந்த 8 ம் தேதி அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதற்கு அடுத்த நாள் அந்த படத்தின் மோஷன் போஸ்டரை 3டி யில் வெளியிட்டு அசத்தினர். தற்போது வெளிவந்துள்ள போஸ்டரில் அந்த படத்தின் ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். ...

உகாதி திருநாளில் புது பட பூஜை

Posted:

வரும் 21ம் தேதி உகாதி திருநாள் என்பதால் டோலிவுட்டில் இரண்டு முக்கிய படங்களுக்கு பூஜை போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இளம் ஹீரோ ஆதி, இயக்குநர் வீரபத்ரம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அனில் சங்கரா தயாரிக்கிறார். படாஸ் பட புகழ் ஸ்ருதி சோதி ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக அல்லு அர்ஜுனும், போயபதி ஸ்ரீனுவும் இணையும் படத்திற்கும் பூஜை ...

மர்ம மனிதன் ஆகிறார் விக்ரம்!

Posted:

ஐ படத்தை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஐ படம் வெளியாவதற்கு முன்பே 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் கடந்த 3 மாதங்களாக இப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 எண்றதுக்குள்ளே படத்தை முடித்துவிட்டு, கௌதம் மேனன் ...

சில ஆயிரங்களில் சினிமாவுக்கு பின்னணி இசை

Posted:

இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், இனி இசையமைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பெரிய பேனர் பெரிய இயக்குநர் பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் மட்டும் தவிர்க்க முடியாமல் இசையமைக்க ஒப்புக்கொள்கிறார். அப்படியே ஒப்புக்கொண்டாலும்... புதிதாக ...

அரை டஜன் படங்களில் தன்ஷிகா

Posted:

பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்தபோது, முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தன்ஷிகா. ஆனால், பரதேசி படத்தினால் தன்ஷிகாவுக்கு நன்மை விளையவில்லை. அந்தப்படத்துக்குப் பிறகு அவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரே படம் - யா யா. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. யா யா ...

சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் ரேவதி!

Posted:

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகை ரேவதி. இவரின் சினிமா வாழ்க்கை ஒரு பக்கமிருந்தாலும், சமூக வாழ்க்கையிலும் தன் கவனத்தை செலுத்தி வந்தார். குறிப்பாக உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், முதியோர் போன்றவர்களுக்கு, தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறார்.இந்த சேவைகளுக்கு சினிமா தடையாக இருக்கிறது என்று, தற்போது சினிமாவில் ...

வானவில் வாழ்க்கை - இசைப்படம் : ஜேம்ஸ் வசந்தன்

Posted:

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராய் நமக்கு பரிட்சயமான ஜேம்ஸ் வசந்தன், சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பளாராய் அறிமுகமாகி நம்மில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின் பசங்க, நாணயம், ஈசன் என நமக்கு அவரது இசையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தினார். தற்போது, 'வானவில் வாழ்க்கை' படத்தின் மூலம் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்து ...

ராஜேந்திரனுடன் கூட்டணி அமைக்கும் வெங்கட்பிரபு டீம்!

Posted:

இயக்குனர் பாலா உருவாக்கிய வில்லன் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நான்கடவுள் ராஜேந்திரன். இவரின் தோற்றத்தை வைத்து பல இயக்குனர்கள் ராஜேந்திரனை வில்லனாகவே பார்த்தனார். ஆனால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனை வில்லன் கலந்த காமெடியனாக கற்பனை செய்து பார்த்துள்ளார் இயக்குநர் ராஜேஷ். அது படத்தில் பெரிய அளவில் பேச வைத்தது. ...

ஆக்ஷன் படத்திற்கு இசையமைத்தது மகிழ்ச்சி : 'பட்ற' இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா

Posted:

மிதுன், வைதேகி, சாம் பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் GK சினிமாஸ் தயாரிக்கும் 'பட்ற' திரைப்படம் மார்ச் 20ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

"எங்களது குடும்பம் கர்நாடக ...

ராஜேந்திரன் நல்ல மார்க் வாங்குவார் - SN சக்திவேல்

Posted:

VVR Cinemask நிறுவனத்தின் ' இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படத்தில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் தீபக், புதுமுகம் நேஹா ரத்னாகரன், சென்ட்ராயன், குமாரவேல், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் வெகுவேகமாக பரவியது. அதற்கு நான் கடவுள் ராஜேந்திரனின் நடிப்பும் , வசனங்களும் முக்கிய பங்கு ...

விஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம்

Posted:

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற சலீம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் கதைக் களம் மற்ற மொழிகளில் பெரும் வெற்றி பெற தோதாக இருக்கும் என்பது பலருடைய கருத்து.அதன் அடிப்படையில் இந்த படம் தெலுங்கில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது.டாக்டர் சலீம் என்ற பெயரில் இன்று வெளியிடப் பட்டது.350 ஸ்க்ரீன்ஸ் இந்த ...

150 வருட பழமை வாய்ந்த கோவிலில் நாகார்ஜுனா பட ஷூட்டிங்..!

Posted:

தெலுங்கில் நீண்ட நாட்கள் கழித்து நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்துவரும் படம் தான் 'சொக்கடே சின்னி நாயனா'. இந்தப்படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நாகார்ஜுனா. இதில் தாத்தா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.. பேரனுக்கு ஜோடியாக 'பிரம்மன்' நாயகி லாவண்யா திரிபாதி நடிக்கிறார். ...

நடிகர் முரளியின் தந்தை காலமானார்

Posted:

நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா டைரக்டருமான எஸ்.சித்தலிங்கய்யா, பன்றிக்காய்ச்சல் காரணமாக காலமானார். 'மேயர் முத்தண்ணா', 'பங்காரத மனுஷ்ய' மற்றும் 'பூதய்யனு மக அய்யு' உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79). சில நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ...

சித்தார்த்தின் நிஜகாதல் படமாக்கப்பட்டதா...? -வசனகர்த்தா வேல்முருகன் பேட்டி

Posted:

இந்த உலகத்தில் ஏழை பணக்காரனாக வாழ ஆசைப்படுவான். பணக்காரன் ஏழையா வாழ ஆசைப்படுவான். கருப்பா இருக்கிறவன் செவப்பா இருக்க ஆசைப்படுவான். குண்டா இருக்கிறவன் ஒல்லியா இருக்க ஆசைப்படுவான். ஆக, தங்களிடம் இல்லாததை நினைத்து ஏங்குறதுதான் மனித வாழ்க்கை. மனித இயல்பு. இதை பேஸ் பண்ணித்தான் எனக்குள் ஒருவன் படத்தோட கதையே இருக்கும். அதனால் அதை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™