Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “6 வருடங்களில் வடக்கின் ...” plus 18 more

Tamilwin Latest News: “6 வருடங்களில் வடக்கின் ...” plus 18 more

Link to Lankasri

6 வருடங்களில் வடக்கின் ...

Posted: 02 Mar 2015 05:13 PM PST

கடந்த 6 வருடங்களி;ல் இடம்பெயர்ந்தோர் முகாம்களின் தரங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்ல பணிப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்

கையூட்டல் மோசடி தவிர்ப்பு ...

Posted: 02 Mar 2015 05:09 PM PST

கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி இன்று யாழ். ...

Posted: 02 Mar 2015 04:51 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

திருகோணமலை அரச அதிபராக சிங்கள ...

Posted: 02 Mar 2015 04:40 PM PST

திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் ...

Posted: 02 Mar 2015 04:29 PM PST

இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் 81 படகுகள் எப்போது மீட்கப்படும்? என்பது பற்றிய இந்திய மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல் இன்று வெளியாகிறது.

கோத்தபாய முகாமில் தடுத்து ...

Posted: 02 Mar 2015 04:15 PM PST

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் மின்சாரம் தாக்கியதில் ...

Posted: 02 Mar 2015 04:03 PM PST

பாரம் தூக்கி மூலம் சீமெந்துத் தூணை தூக்கி நட முயன்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய ...

Posted: 02 Mar 2015 03:57 PM PST

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மனித உரிமைகள் ...

Posted: 02 Mar 2015 03:48 PM PST

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்தார்.

ஈழத்தை ஒடுக்கும் பேரினவாதத் ...

Posted: 02 Mar 2015 12:29 PM PST

இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. 

இங்கிலாந்தை கலங்கடித்த ...

Posted: 02 Mar 2015 05:26 AM PST

நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இலங்கை அணி  எதிரணிகளை அசர வைக்கிறது.

மட்டை உடைய வெளுத்து கட்டிய ...

Posted: 02 Mar 2015 04:43 AM PST

உலகக்கிண்ணத் தொடரில், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட அணியாக பாகிஸ்தான் உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விராட் கோஹ்லியை விரட்டியடித்த ...

Posted: 02 Mar 2015 03:14 AM PST

சர்வதேச ஒருநாள் தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவின் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

வேற்று கிரகத்தை சேர்ந்த ...

Posted: 02 Mar 2015 02:40 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் எதிரணிகளை அடித்து துவைக்கும் தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் டிவில்லியர்ஸ் பூமியை சேர்ந்தவர் தானா என்ற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும்.

இங்கிலாந்து வீரரின் உடலை ...

Posted: 02 Mar 2015 12:22 AM PST

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்கா லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

மூத்த பத்திரிக்கையாளரை சரமாரியாக ...

Posted: 01 Mar 2015 10:59 PM PST

இந்திய அணித்தலைவர் டோனியிடம் பேச்சுக் கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இங்கிலாந்தை பிரித்து மேய்ந்த ...

Posted: 01 Mar 2015 09:05 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

நல்ல வேளை நாங்கள் தப்பிவிட்டோம்.. ...

Posted: 01 Mar 2015 09:01 PM PST

நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் ...

Posted: 01 Mar 2015 08:38 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் நேற்றை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™