ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
- அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!
- E-Tweets
- திருந்த வேண்டும்
- தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
- கலைகளும் களைகளும்
- உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் என்ன தொடர்பு?
- உலகச் செய்திகள்!
- முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு சிகிச்சைகள்
- 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா
- அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு
- வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை
- சிவகங்கை மாவட்டச் செய்திகள்
- அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)
- உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ்
- மதச் சார்பின்மை சாத்தியமாகுமா?
- டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
- அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
- சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்!
- தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
- முகநூலில் ரசித்தவை!
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- 3 கான்கள் நடித்த சினிமாக்களையும் புறக்கணியுங்கள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி
- கொய்யாப்பழம் வேணும் - சிறுவர் கதை
- 1978 மார்ச் 2: சாப்ளின் உடல் திருட்டுப்போனது !
- விற்பனைக்கு வருகிறது அனுஷ்காவின் நகைகள்!
- ஸ்மார்ட் போனை ஆயுதமாக்கலாம்
- இந்தியாவில் ஒரு பெண்ணை எப்படி ‘நல்ல’ பெண்ணாகவும், ‘கெட்ட’ பெண்ணாகவும் வரையறுக்கிறார்கள்
- நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல..
- குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம்
- முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
- Offline இதற்கு தமிழில் என்ன?
- தேர்வை சந்திப்பது எப்படி?
- ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம்
- பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
- கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள்
- சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- எடுப்பார் கைப்பாவை…!!-Mano Red
- கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
- வரலாற்றில் இன்று - மார்ச்
| கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி! Posted: 02 Mar 2015 02:59 PM PST (தனக்கும் ஆசை இருந்தாலும் கணவனைக் கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டு ஊடல் புரியும் மனைவியைக் கோபித்தும்,கொஞ்சியும், கெஞ்சியும் கொஞ்சம் கொஞ்சமாய் இணங்க வைக்க ஒரு கணவன் படுகிற பாடு...) என்னாடி ஆச்சு இப்போ? எதுக்குடி இந்தக் கோவம்? மூஞ்சிய தூக்கி வச்சி மொறைக்கநா செஞ்சதென்ன? மல்லிகப் பூவ நானும் மொழமொரு மூணு வாங்கி அள்ளியே அணைக்க வந்தா அங்கிட்டுப் போறதென்ன? நேசமா கையத் தொட்டு நெருக்கமா பேச வந்தா தோஷமா வந்து சேரும் தொலவாநீ போறதென்ன? நாக்கோட எச்சி ஊறி நான்கொஞ்ச ... |
| அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....! Posted: 02 Mar 2015 02:48 PM PST (என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது) அமைதியிற் படுக்கை இட்டு ஆசையை அதன்மே லிட்டு இமைகளை மறந்து விட்டு இருவிழி வெறிக்க தேவன் சமைத்ததோர் உலகி னூடே சதிராடும் அழகை எல்லாம் கமழ்கின்ற தமிழிற் கோக்க கற்பனை செய்தி ருக்க, குன்றினில் பூத்த பூவில் குழைந்திடு மணத்தை அள்ளி தென்றலோர் புறத்தில் வீசத் தாள்வரை கூந்தல் நீண்டு அன்றிலுக் கிளையா ளென்றே அழகுடைப் பெண்ணொ ருத்தி நன்றுடன் மறுபு ரத்தில் நலமுடன் ரசித்தி ருக்க, செல்லாத ... |
| Posted: 02 Mar 2015 01:03 PM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| Posted: 02 Mar 2015 12:42 PM PST சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்தில் குறிப்பிட்ட பெண்ணை பலவந்தம் செய்ததில் ஓர் இளைஞருக்கும் பங்கு இருந்தது. இவ்விளைஞரைச் சிறுவர் என்று நம் பத்திரிகைகள் அழைக்கின்றன. நம் நீதிமன்றங்கள் அழைக்கின்றன. இதில் உள்ள அடிப்படையை ஆராய வேண்டும். பெருங்குற்றம் செய்வதில் சிறுவர் என்ன? பெரியவர் என்ன? சின்ன வயதிலேயே ஒரு பெருங்குற்றத்தைச் செய்வானேயானால், சிறுவன் என்ற முறையில் அவனைத் தண்டிக்காமல் விடுவது சரிதானா? தாமாகத் திருந்திவிடுவார்கள் என்று விடப்பட்ட குற்றவாளிகளில் எத்தனை ... |
| Posted: 02 Mar 2015 12:39 PM PST கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர். ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை. ஏராளமான ... |
| Posted: 02 Mar 2015 12:38 PM PST அண்மையில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் நமது நீதிமன்றங்களுக்குக் கூடுதல் சுமைகளாக மாறியுள்ளன. அதற்குக் காரணம், சமூக நோக்கில் எத்தகையக் காட்சிகள் தேவையானவை? எத்தகையக் காட்சிகள் தேவையற்றவை? எத்தகையக் காட்சிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை? விதி விலக்குகளையெல்லாம் விதிகளாக்கி வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கலாமா? குறிப்பிட்ட ஒரு செய்தி அவ்வளவு பெரிய ஊடகத்தில் பொதுமைப்படுத்தப்படுவதற்கு உகந்த செய்திதானா? எது கருத்து? எது கருத்துச் சுதந்திரம்? கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை ... |
| உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் என்ன தொடர்பு? Posted: 02 Mar 2015 12:33 PM PST உணவில் அதிகமாக உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்குக்கூட தெரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் போர்க் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளது. அதாவது, அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் உப்பு, மூளையின் செயல்பாட்டில் ஏற்படுத்தும் குறிப்பிட்ட மாற்றமே, ரத்த அழுத்தம் ... |
| Posted: 02 Mar 2015 12:28 PM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு சிகிச்சைகள் Posted: 02 Mar 2015 12:25 PM PST கூந்தல் வறண்டிருந்தால் உடைந்து உதிரும். கூந்தல் வறட்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. வறட்சியில்லாத மென்மையான கூந்தல்தான் பார்வைக்கும் அழகு. பராமரிக்கவும் எளிது. கூந்தல் வறட்சிக்கு கெமிக்கல் கலந்த சிகிச்சைகளை முயற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அப்படிச் சில வழிகள் இதோ... 1. செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு வடிகட்டி தலைக்கு ஷாம்புவுக்கு பதில் உபயோகிக்கலாம். ... |
| 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Posted: 02 Mar 2015 12:19 PM PST தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது. ராகத்துடன்...: ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை ... |
| அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு Posted: 02 Mar 2015 12:16 PM PST மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த திருவாப்பாவடி அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(46). புதுக்கோட்டையில் கியூ பிரிவு சிறப்பு எஸ்ஐயாக இருந்தார். இவரும், அவருடன் வேலை பார்த்து வரும் போலீஸ்காரரான பிள்ளைவயல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(38), இவர்களது நண்பரான அத்தாணியைச் சேர்ந்த வடிவேலன் ஆகிய 3 பேரும் நேற்றுமாலை மணமேல்குடியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை பழனி ஓட்டி வந்தார். கொள்ளுத்திடல் பகுதியில் சென்ற போது குறுக்கே வந்த மற்றொரு பைக் ... |
| வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை Posted: 02 Mar 2015 12:15 PM PST மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது. எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் வலிப்பு ஏற்படலாம். ஆயிரம் பேரில் 3 ... |
| Posted: 02 Mar 2015 11:59 AM PST இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்! (மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்) |
| அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847) Posted: 02 Mar 2015 11:52 AM PST அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் ... |
| உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Posted: 02 Mar 2015 11:21 AM PST மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகரும், கொடையாளருமான பில் கேட்ஸ் மீண்டும் உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த (2015) ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக பில் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு ... |
| மதச் சார்பின்மை சாத்தியமாகுமா? Posted: 02 Mar 2015 10:01 AM PST மதச் சார்பின்மை என்பது வெறும் மத நம்பிக்கைகள்பற்றிய விஷயமல்ல. அது அறிவியல்ரீதியான சிந்தனையை, நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாகக் காட்டுவது; அனைவரையும் சமமாகப் பாவிக்கும் மனோநிலை; பிறர் சுதந்திரத்தில் தலையிடாத மனோபாவம். சமூக நீதிக்கான பாதை. "மதச் சார்பின்மை என்னும் கருத்து போலியானது. அது மேற்கத்திய பண்பாட்டின் வெளிப்பாடு" என்பது போன்ற குரல்களைச் சமீப காலமாக அதிக அளவில் கேட்க முடிகிறது. ஆனால், மேலைநாடுகளில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், நவீன மருத்துவம், தொழில்நுட்பங்கள், உடைகள், ... |
| டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி Posted: 02 Mar 2015 09:59 AM PST டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் ... |
| அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை Posted: 02 Mar 2015 09:53 AM PST தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான ... |
| சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! Posted: 02 Mar 2015 08:23 AM PST 2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை உயர்த்தவில்லை என்றாலும், சிற்சில வகையில் வரிச் சலுகைகளை வழங்கி நடுத்தர வர்க்கத்தினரிடம் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பில் ரூ.50,000, 80சி பிரிவு முதலீட்டில் ரூ.50,000, வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை களை அறிவித்தார். அந்தவகையில் அடிப்படை வருமான வரம்பு ... |
| தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் Posted: 02 Mar 2015 08:16 AM PST நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கான அரிசியில் ... |
| Posted: 02 Mar 2015 08:13 AM PST ![]() |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 02 Mar 2015 08:07 AM PST ![]() |
| 3 கான்கள் நடித்த சினிமாக்களையும் புறக்கணியுங்கள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி Posted: 02 Mar 2015 05:53 AM PST இந்து பெண்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பரபரப்பான கருத்தை வெளியிட்டதன் மூலம் முன்னர் சர்ச்சைக்கு வித்திட்ட பா.ஜ.க. தலைவர் சாத்வி பிராச்சி தற்போது பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகிய 3 கான்கள் நடித்த சினிமாக்களையும் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் விழாவில் பேசிய சாத்வி பிராச்சி, இந்த 3 கான்கள் நடித்த படங்களின் மூலம் வன்முறை கலாசாரம் பரவி வருவதாக குற்றம்சாட்டினார். ... |
| கொய்யாப்பழம் வேணும் - சிறுவர் கதை Posted: 02 Mar 2015 05:08 AM PST - - - |
| 1978 மார்ச் 2: சாப்ளின் உடல் திருட்டுப்போனது ! Posted: 02 Mar 2015 04:50 AM PST தங்கள் நாட்டில் மட்டும், தங்கள் மொழியில் மட்டும், அல்லது ஒருசில நாடுகளில் மட்டும் பிரபலமான நடிகர்கள் என்று எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், உலக மக்கள் அனைவர் மனதையும் வெற்றிகொண்ட நடிகர்கள் என்று சார்லி சாப்ளின், புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகிய மூவரை மட்டுமே சொல்ல முடியும். சாப்ளின் தனது மகத்தான கலையின் மூலம் உலக மக்களின் துயர்துடைத்து, எல்லோரையும் நிம்மதியாக உறங்கவைத்தார் / உறங்கவைக்கிறார். ஆனால், அவரோ தனது கல்லறையில் நிம்மதியாக உறங்க முடியாமல் போனது தான் விநோதம். 1952-ல், பிரிட்டனுக்குச் ... |
| விற்பனைக்கு வருகிறது அனுஷ்காவின் நகைகள்! Posted: 02 Mar 2015 04:45 AM PST - 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ருத்ரமாதேவி அரசியாரின் கதைதான் அவரின் பெயரிலேயே படமாக உருவாகி வருகிறது. குணசேகர் மாபெரும் பொருட்செலவில் இயக்கி வருகிறார். இதில் அனுஷ்கா வீரம் கொண்ட அரசியாக நடித்துள்ளார். படத்திற்கு ஒவ்வொரு செட்டுகளும் மாபெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தோட்டாதரணி இந்த படத்திற்காக அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை அமைத்து கொடுத்துள்ளார். ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட ... |
| Posted: 02 Mar 2015 04:41 AM PST - மும்பையிலிருந்து புவனேஸ்வருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஒரு முதியவர், தனது முன்சீட்டில் பயணம் செய்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார். அந்தச் செயலைப் பொறுக்கமுடியாத அந்தப் பெண், விமானம் தரையிரங்கும் வேளையில் எழுந்து நின்று, அந்த முதியவரின் செயலைக் கண்டித்தார். அத்துடன் அதை ஸ்மார்ட்போனில் வீடியோவாகப் படம்பிடித்து யூடியூபிலும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை ஐம்பது லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இரண்டு ... |
| இந்தியாவில் ஒரு பெண்ணை எப்படி ‘நல்ல’ பெண்ணாகவும், ‘கெட்ட’ பெண்ணாகவும் வரையறுக்கிறார்கள் Posted: 02 Mar 2015 04:04 AM PST இந்தியாவில் ஒரு பெண்ணை எப்படி 'நல்ல' பெண்ணாகவும், 'கெட்ட' பெண்ணாகவும் வரையறுக்கிறார்கள் என்பதை நையாண்டி செய்யும் விளக்கப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. இந்த விளக்கப்படம், இந்தியாவில் ஒரு 'நல்ல' பெண்ணை, 'கெட்ட' பெண்ணாக மாற்றும் பன்னிரண்டு பழக்கங்களை வரிசைப்படுத்துகிறது. 'ஒரு கெட்ட பெண்' என்ற தலைப்பில் பெங்களூருவில் இருக்கும் 'ஸ்ருஷ்டி ஸ்கூல் ஆஃப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜி' கல்லூரி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்கப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த ... |
| நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Posted: 02 Mar 2015 03:59 AM PST 'குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. "வருத்தப்படாதே, என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு. "என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். "அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய ... |
| குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம் Posted: 02 Mar 2015 03:44 AM PST மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மனிதன் தூங்கும் தன்மையை (பொசிஷன்) வைத்து அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம். லண்டனில் உள்ள தூக்க மதிப்பீடு மற்றும் ஆலோசனை சேவை அமைப்பின் உறுப்பினர் கிறிஸ் இட்சிகோவஸ்கி, சிலரது தூக்கம் குறித்து ... |
| முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள் Posted: 02 Mar 2015 03:42 AM PST - - 1- தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல - அது என்ன? - 2- படீரென வெடிக்கும், பட்டாசு அல்ல பறந்து விரைந்து ஓடும், விமானமும் அல்ல- அது என்ன? - 3. தவழும் போது ஒரு பெயர், விழும் போது ஒர் பெயர் உருண்டோடும் போதோ இன்னும் ஒரு பெயர்- அது என்ன? - 4. கண்ணுக்குத் தெரியாததைக் கணப்பொழுதில் காட்டிக் கொடுக்கும் - அது என்ன..? - 5. சின்னச் சதுரப்பெட்டி, சிங்கார வர்ணப்பெட்டி கற்போற்குக் கைப்பெட்டி, விற்போற்குப் பணப்பெட்டி -அது என்ன..? - 6. மண்ணுக்குள்ளே ... |
| Posted: 02 Mar 2015 03:32 AM PST Online - நிகழ்நிலை Offline - இதற்கு தமிழில் என்ன? (நிகழ்நிலையில் இல்லை - இது தவிர வேறு வார்த்தை உள்ளதா?) #Online #Offline #நிகழ்நிலை #இணையாநிலை |
| Posted: 02 Mar 2015 02:46 AM PST இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. எவ்வளவு தான் சிறப்பாக படித்திருந்தாலும், தேர்வு நாள் நெருங்க நெருங்க பெரும்பாலான மாணவ – மாணவியருக்கு பயம், பதற்றம் மற்றும் டென்ஷன் ஏற்பட்டு, படித்ததெல்லாம் மறந்து விடும் நிலைமைக்கு ஆளாகின்றனர். இது, முழுக்க முழுக்க தவிர்க்கப்பட வேண்டியது. தன்னம்பிக்கையை வளர்த்து, வெற்றி பெற, கீழே உள்ள, 'டிப்ஸ்'கள் உங்களுக்கு பயன்படும். படித்து பயன் பெறுங்களேன். தேர்வை சந்திப்பது எப்படி? * திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படிப்பது மற்றும் அவசரப்படுவது, ... |
| ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Posted: 02 Mar 2015 02:40 AM PST ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் ரூ. 1.20 லட்சம் கோடி செலவில் உருவாக உள்ளது. குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் சர்வதேச தரத்தில் உருவாக உள்ள இந்த தலைநகரில், ஜப்பானைச் சேர்ந்த 250 நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. சந்திரபாபு தீவிரம் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உருவான பின்னர், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இரு பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து புதிய ஆந்திர மாநிலம் கடந்த ... |
| பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Posted: 02 Mar 2015 02:35 AM PST ஆன்லைன் வர்த்தகம் ! - - - ஆன்லைன் என்றால் "லைன்' னில் இருந்து கொண்டு வியாபாரம் செய்வது என்று அர்த்தம். எந்த லைனில் என்று கேட்கலாம். இண்டர்நெட் லைனில் இருந்துதான். ஒரு கம்ப்யூட்டர் அதில் இணையதள (இண்டர்நெட்) இணைப்பு. இதுதான் ஆன்லைன். அதன் மூலம் செய்யப் படும் வியாபாரம், அதுதான் ஆன்லைன் வர்த்தகம். புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால், நேராக ஒரு கடைக்கு போய் வாங்கலாம். அல்லது பதிப்பகத்தாருக்கு தெரிவித்து நாம் தபாலில் பெறலாம். அல்லது மேலே பார்த்த ஆன்லைன் வழியாகவும் வாங்கலாம். என்ன ... |
| கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள் Posted: 02 Mar 2015 02:18 AM PST - - 1. தலையில் கிரீடம் உண்டு, அரசன் அல்ல தளதளக்கும் மேனி உண்டு, மனிதர் அல்ல அவர் யார்..? - 2. காய் இருந்தும், கனி இருந்தும் இவர் இல்லாமல் விருந்து இல்லை, அவர் யார்..? - 3. அர்த்த ராத்திரியில், யாருமில்லா வேளையில் அடை மழைக்குப் பின்னால், அழகன் குடை பிடித்தான் - அவன் யார்..? - 4. தலைக்கு மேலே மலரும் பூ தண்டின் பக்கம் கனியும் பூ காணும் சிறார் விரும்பும் பூ அது என்ன..? - 5. காற்றிலே பறக்கும் காற்றாடி அல்ல சக்கரம் உண்டு, சைக்கிள் அல்ல வர்ணங்கள் உண்டு, ஓவியம் அல்ல அது என்ன.? - 6. ... |
| சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Posted: 02 Mar 2015 12:38 AM PST இனிய நண்பர்களுக்கு, நான் எழுதி சங்கர் பதிப்பத்தில் விரைவில் வெளிவர உள்ள தேவாரத் தலங்கள் நூலினை தினம் ஒரு சிவத்தலம் என்ற வகையில் ஈகரையில் பதிவிட எண்ணியுள்ளேன். அனைவரும் தவறாமல் படித்து சிவனருள் பெற்று மகிழுங்கள். நன்றி. தலத்திற்கு நேரில் சென்று தரிசிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடை திறப்பு போன்ற விபரங்களைக் கேட்டபின்னர் செல்லவும். கூடுமானவரையில் தகவல்கள் அனைத்தும் பல புத்தகங்களில் படித்துப் பார்த்தும், சில தலங்களுக்கு நேரில் சென்றும் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் தொலைபேசியில் ... |
| எடுப்பார் கைப்பாவை…!!-Mano Red Posted: 02 Mar 2015 12:12 AM PST பாவைக்கூத்து கொட்டகை, பாவமாய் கைப்பாவைகள்..!! ஆட்டுவிப்பவனின் கைகளுக்குள் ஆடத் தெரிந்தவைகள்..!! இழுத்த இழுப்புக்கெல்லாம் இளித்துகொண்டிருந்தது அது, குனிய சொன்னால் குனிந்தது, குதிக்க சொன்னால் குதித்தது..!! ஆட்டம் முடிந்தபின் தூக்கி எறிந்ததில் மரக்கை முறிந்தது..!! கை தட்டல்கள் வாங்கிய பாவைக்கு முறிந்த கை கட்ட ஆளில்லை..!! அந்த நாள் ஆட்டத்திற்கு அது தேவையில்லையாம்..!! உடுத்தியிருந்த பட்டு சீலை உடனே களையப்பட்டு, உதறித் தள்ளியதில் மூலையில் கிடத்தப்பட்டது..!! மறுநாளும் ஆட்டமில்லை, கவனிக்கவும் ... |
| கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை Posted: 02 Mar 2015 12:02 AM PST - - 1) தங்கை வெளிச்சம் காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அது என்ன? - 2) ஊரெல்லாம் அலையும், தண்ணீர் பருகாது, உலகெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் வராது.. அது என்ன..? - 3) எங்கள் தோட்டம் பெரிய தோட்டம் பூக்கள் பலவும் பூத்த தோட்டம் நின்று பறிக்க இடமில்லை..! அது என்ன..? - 4) கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை - அது என்ன..? - 5) மதியுறள்ளவர் விரும்பும் மதி, மதியாதவர்களுக்கு கிடைக்காத மதி - அது என்ன..? - 6) கறுப்புக் குதிரையை கழுவினால் வெள்ளையானது அது ... |
| Posted: 01 Mar 2015 11:14 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


