Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாஸ் இரண்டாவது போஸ்டர் வௌியீடு!

Posted:

அஞ்சான் படத்தின் தோல்வியிலிருந்து மீண்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுவரை வெளியான ஹரார் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி வருகிறது மாஸ் படம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா ...

நிக்கியை தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Posted:

தமிழ்சினிமாவின் சிறப்பம்சமே அதுதான். மலையாளத்தில் இருந்து இங்கே ஒரு ஹீரோயினை அழைத்து வந்து நடிக்கவைத்தால், அந்தப்படம் ஹிட்டாகும் என்பதும், அடுத்து அவர் தமிழில் தொடர்ந்து நடிக்கிறாரோ இல்லையோ தெலுங்கு திரையுலகம் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் என்பதும் அசின், நயன்தாரா காலத்தில் இருந்துதான் நாம் பார்த்து வருகிறோமே. ...

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு கிடைத்த மரியாதை

Posted:

வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்றொரு கருத்தாக்கம் இருப்பதுபோலவே, வி.ஐ.பி.க்களும் பொய் சொல்ல மாட்டாங்க என்று பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை புத்திசாலித்தனமாக சில வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சமூக வலைத்தளங்களில் உள்ள தன்னுடைய பக்கத்தில் ...

40 கோடிக்கு பிசினஸ் ஆன ரஜினி முருகன் படம்

Posted:

இதுவரை நடித்த ஆறு படங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்த சிவகார்த்திகேயனின் ஏழாவது படமாக வெளியானது - காக்கி சட்டை. உலகமெங்கும் 700க்கும் அதிகமான திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 370 திரையரங்குகளுக்கும் மேலாகவும் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை காமெடியை மட்டுமே நம்பிய சிவகார்த்திகேயன், காக்கி சட்டை படத்தில் ...

காமெடி நடிகர் சுனிலுக்கு ஜோடியாக தெலுங்கில் நுழைகிறார் நிக்கி கல்ராணி..!

Posted:

கன்னடம், மலையாளம். தமிழ் என சுற்றி சுழன்று அடித்த 'நிக்கி' புயல் அடுத்ததாக தெலுங்கில் மையம் கொள்ள இருக்கிறது. எஸ்.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 'டார்லிங்' நிக்கி கல்ராணி காமெடி நடிகர் சுனிலுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். வாசு வர்மா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் டோலிவுட்டின் மிக ...

மம்முட்டி நடிக்கும் தமிழ்ப்படத்தில் ஆண்ட்ரியா இல்லையாம்..!

Posted:

ஐந்து வருட இடைவெளிக்குபிறகு மம்முட்டி தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் இல்லையா.. தங்கமீன்கள்' ராம் இயக்கவுள்ள அந்தப்படத்தில் மமுட்டிக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் அஞ்சலியும் நடிப்பதாக தகவல்களும் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ள இயக்குனர் ராம், இன்னும் கதாநாயகிகளுக்கான தேடல் நடந்துகொண்டு ...

உயிருக்கு போராடும் தேசிய விருது கலைஞர்!

Posted:

ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். தொடர்ந்து ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், உதயன், 180, காஞ்சனா, ஆரோகணம், பரதேசி, எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இதில் ஆடுகளம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். தற்போது, ...

ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்!

Posted:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பில விக்ரம் மிரட்டியது, இதுவரை தமிழ்சினிமாவின் கேமரா படாத படப்பிடிப்புத்தளங்கள், ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பான இசை, பி.சி.ஸ்ரீராமின் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு என ஐ ...

சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் லிங்கா விநியோகஸ்தர்கள்!

Posted:

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு தரக்கோரி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மெகா பிச்சை போராட்டத்துக்குப்பிறகு பிரச்சினை இன்னும் சூடு பிடித்தது. அதோடு, முதலில் சிறிய தொகையை நஷ்ட ஈடாக தருவதாக சொன்ன ரஜினிதரப்பு பின்னர் அதிக தொகை தர முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி ...

இயக்கி நடிக்க ஆசைப்படும் சிம்பு!

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிம்பு கதாநாயகன் ஆனபிறகு தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும் தொடங்கினார். அதோடு, மற்ற டைரக்டர்கள் சொல்லும் கதைகளிலும் தனது தலையீட்டை அதிகமாக செலுத்தினார். அதன்காரணமாகவே சிம்புவை வைத்து படம் பண்ணவே இயக்குனர்கள் அஞ்சினர்.
அதேசமயம், கோவில் படத்துக்கு அவரை புக் பண்ணிய ஹரி ...

கார்த்திக் படத்தில் கமல் பாட்டு!

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் அனேகன். இந்த படத்தில் மாஜி ஹீரோ கார்த்திக் வில்லனாக நடித்து தனது செகண்ட் இன்னிங்சை அமோகமாகத் தொடங்கியிருக்கிறார். இதுவரை கார்த்திக்கை நெகட்டிவ் ரோல்களில் நடிக்க வைக்க தயங்கியவர்கள்கூட அனேகனைப் பார்த்து விட்டு அவரை புக் பண்ணி வருகின்றனர்.

மேலும், ஏற்கனவே ...

விஷாலின் புதிய படத்துக்காக 3 கதைகள்!

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்த விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு ஹிட் படத்தில் கைகோர்த்தவர்கள் என்பதால் இந்த முறை அதை விடவும் மெகா ஹிட் படத்தைக்கொடுத்து விட வேண்டும் என்று புல் எனர்ஜியுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்து ஆர்யா நடித்து வரும் வாசுவும் ...

எந்திரன் - 2... என்னதான் நடக்குது?

Posted:

ஐ படத்தை தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்கவிருக்கிறார். ரஜினி ஹீரோவாக நடிக்க உள்ள இந்தப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது. எந்திரன் - 2 படத்தில் ஹீரோவுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்தால் பொருத்தமாக ...

அஜித்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனும் இரண்டாவது தடவையாக அப்பா ஆனார்

Posted:

சுமார் ஏழு வருடங்கள் கழித்து அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 'குட்டி தல'யின் வருகையால் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது அஜித் குடும்பம். அஜித் ரசிகர்களோ தங்கள் சந்தோஷத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். அஜித்க்கு மகன் பிறந்த சந்தோஷ செய்தியை #KuttyThala என்ற ஹேஷ்டேக் மூலம் இந்திய அளவில் டிரென்ட் ...

பவன் கல்யாண் தயாரிப்பில் ராம் சரண்

Posted:

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான பவன் கல்யாண் கிரியேட்டிவ் வொர்க்ஸ் மூலம் சர்தார் என்ற படத்தை தயாரிக்கிறார். அதில் அவருடைய உறவினரும், பிரபல நடிகருமான ராம் சரண் நடிக்கிறார். அவர் தனது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மிகப்பெரிய ஸ்டார்கள் என்று ...

நடிகை ஆன காஸ்ட்யூம் டிசைனர்

Posted:

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் திரைக்கு சமீபத்தில் வந்துள்ள தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக நியமி்க்கப்பட்ட சுந்தரி திவ்யா, அப்படத்தின் கதாநாயகிகளுள் ஒன்றான ஐஸ்வர்யா தத்தாவின் தோழியாக நடித்ததன் மூலம், நடிகை அவதாரம் எடுத்துள்ளார். சுந்தரி திவ்யா, இதற்குமுன், பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ஓம் சாந்தி ...

நெகடிவ் ரோலில் ஜூனியர் என் டி ஆர்

Posted:

டெம்பர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என் டி ஆர் உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அவர் அடுத்த படத்தில் இயக்குனர் சுகுமாருடன் இணைகிறார். அந்த படத்தில் என் டி ஆருக்கு நெகடிவ் கேரக்டர் என்று கூறப்படுகின்றது. வித்தியாசமான கேரக்டரில் நடிக்கு அவரும் மிகவும் ஆர்வமாக உள்ளார். ...

சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது - புதிய வளாகம் அமைக்கப்படுகிறது - பிரபு அறிவிப்பு

Posted:

சென்னையில் உள்ள பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படுவதாகவும், அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வளாகம் அமைக்கப்பட இருப்பதாகவும் நடிகர் பிரபு அறிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் நடிகர் பிரபு.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான ...

கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...!

Posted:

பாடலாசிரியர் தாமரை, தன் கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி, பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.. நேற்று முதல் தனது போராட்டத்தை தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்.

தியாகுவோ தனக்கு ...

விரக்தி அடைந்த வெங்கடேஷ்!

Posted:

நல்ல படங்களை எடுக்கும் இயக்குநர்கள் காலத்தைக் கடந்தும் மக்கள் நினைவில் நிற்பார்கள். மசாலாப்படங்களை எடுக்கும் இயக்குநர்களை மக்கள் மட்டுமல்ல சினிமாக்காரர்களே மதிக்க மாட்டார்கள். இதற்கு, மசாலாப்படங்களை எடுத்த இயக்குநர்களுக்கு கடந்த காலங்களில் நடந்த எத்தனையோ உதாரண சம்பவகளை சொல்ல முடியும். சமீபத்தில் அப்படியொரு அவமரியாதையை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™