Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


யுடிகோலன்

Posted: 17 Mar 2015 10:18 AM PDT

யுடிகோலன் என்றால என்ன? அது எந்தந்த கடைகளில் கிடைக்கும்

தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்

Posted: 17 Mar 2015 08:30 AM PDT

தவாங்கீர்: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவரின் மகன் சித்தேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை அந்த சிறுவன் கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். பின்னர் தனது ...

இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த அமெரிக்கா

Posted: 17 Mar 2015 07:05 AM PDT

வாஷிங்டன்: 2014ம் ஆண்டு அமெரிக்காவில் 700 இந்தியர்களுக்கு அரசியல் புகலிடம் கிடைத்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2013ம் ஆண்டு 419 ஆக இருந்தது. 2014ல் இது உயர்ந்து காணப்பட்டது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்-அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெற்றவர்கள் 2013ஆம் ஆண்டில் 419ஆக இருந்தது என்றும் அதுவே 2014 ஆம் ஆண்டில் 700 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்தார். ...

ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

Posted: 17 Mar 2015 05:28 AM PDT

உன்னைத்தவிர எல்லோரும் வந்து போகிறார்கள் உன்னைத்தவிர..... உனக்காக நான் காத்திருக்கும் நேரங்களில்.......!! ------------------------------------------------- உணர முடியாத வலியையும் உணர முடியாத சந்தோசத்தையும் கொடுப்பது மனசுக்கு பிடித்தவர்கள் மட்டுமே.. ------------------------------------------------ சிரிப்பவர்கள் எல்லாம் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல....... கவலையை மறக்கக் கற்றுக் கொண்டவர்கள்........!!! ---------------------------------------------------- உண்மையாக நேசிப்பவர்களை ஒரு ...

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Posted: 17 Mar 2015 02:34 AM PDT

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'புறம்போக்கு'. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனம், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசை வாசன். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் பாடல்கள் திடீரென இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக ...

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்

Posted: 16 Mar 2015 11:46 PM PDT

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!

'இன்டிகா'வை விற்கப் போய் "போர்டு" யிடம் 'இன்சல்ட்'டுக்குள்ளான டாடா!

Posted: 16 Mar 2015 11:30 PM PDT

1998ம் ஆண்டு முதல் பயணிகள் கார் தயாரிப்பில் டாடா இறங்கியது. முதல் காராக இன்டிகாவை அந்த ஆண்டு களம் இறக்கியது டாடா. ஆனால் இன்டிகாவுக்கு அப்போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ரத்தன் டாடா. இன்டிகாவுக்கு சரியான வரவேற்பு இல்லாததால் அந்தக் கார்ப் பிரிவை மூடி விடுமாறும், யாரிடமாவது விற்று விடுமாறும் பலரும் ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை கூறினார்கள். இதையடுத்துத போர்டு நிறுவனத்திற்குத் தகவல் போனது. அவர்களது குழு இந்தியா வந்தது. பாம்பே ஹவுஸில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் ...

அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில்

Posted: 16 Mar 2015 11:26 PM PDT

சண்டிகர் - அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரியானா சட்டசபையில் பசுக்களை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அரியானாவில் பசுக்களை வதை செய்வது, கொல்வது, இறைச்சிக்காக வெட்டுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த சட்டம் பற்ரி மாநில கால்நடை துறை மந்திரி ஓம்பிரகாஷ் தன்கர் கூறுகையில், பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில் ...

கடவுளுடன் ஒரு பேட்டி

Posted: 16 Mar 2015 10:31 PM PDT

கடவுளுடன் ஒரு பேட்டி : ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு... "உள்ளே வா" – அழைத்த கடவுள், "என்னைப் பேட்டியெடுக்கணுமா?" "ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்" கடவுள் சிரித்தார். "என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?" "மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?" கடவுள் சொன்னார்… "மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். பணத்துக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™