Tamilwin Latest News: “தோல்வியடைந்தாலும் மக்கள் ...” plus 18 more | |
- தோல்வியடைந்தாலும் மக்கள் ...
- துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு ...
- மீண்டும் அரசியலில் ஈடுபடும் ...
- மத்திய வங்கி ஆளுநரை பாதுகாக்க ...
- மாலைதீவு- இலங்கை வெளிவிவகார ...
- சுவிட்ஸர்லாந்து- இலங்கை ...
- வலி.வடக்கில் முதற்கட்டமாக 400 ...
- தமிழின ...
- காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ...
- இணக்கங்களை மழுங்கடிக்க ஐ.தே. ...
- 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் ...
- காலிறுதியில் எகிறும் ...
- பட்டையை கிளப்பும் மலிங்கா.. ...
- இலங்கையை வீழ்த்தி வரலாற்றை ...
- கோஹ்லினா சும்மா இல்ல.. ...
- சச்சினின் சாதனையை ...
- ரெய்னாவுக்கு திருமணம்.. ...
- சுழன்று அடிக்கும் சங்கக்காரா.. ...
- தென் ஆப்பிரிக்காவை மிரட்ட வருவாரா ...
| Posted: 17 Mar 2015 05:47 PM PDT மக்கள் என்னுடனேயே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு ... Posted: 17 Mar 2015 05:32 PM PDT நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| மீண்டும் அரசியலில் ஈடுபடும் ... Posted: 17 Mar 2015 05:25 PM PDT மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பிரதி தபால் அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். |
| மத்திய வங்கி ஆளுநரை பாதுகாக்க ... Posted: 17 Mar 2015 05:12 PM PDT அரசாங்கம் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| மாலைதீவு- இலங்கை வெளிவிவகார ... Posted: 17 Mar 2015 03:14 PM PDT வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மயூமூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. |
| Posted: 17 Mar 2015 03:08 PM PDT உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற காலையுணவில் கலந்துகொண்டார். |
| வலி.வடக்கில் முதற்கட்டமாக 400 ... Posted: 17 Mar 2015 03:04 PM PDT ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது |
| தமிழின ... Posted: 17 Mar 2015 01:00 PM PDT 67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெனீவா நகரில் ஊடக மாநாடு நடைபெற்றது. |
| காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ... Posted: 17 Mar 2015 10:17 AM PDT காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானவை அல்ல என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| இணக்கங்களை மழுங்கடிக்க ஐ.தே. ... Posted: 17 Mar 2015 10:14 AM PDT கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல்வேறு கட்சிகளும் இணங்கிக் கொண்ட விடயங்களை மழுங்கடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிக்கிறது என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. |
| 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் ... Posted: 17 Mar 2015 06:58 AM PDT ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நிகழ அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 17 Mar 2015 06:37 AM PDT உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சிட்னி நகரில் நாளை நடக்கும் முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. |
| பட்டையை கிளப்பும் மலிங்கா.. ... Posted: 17 Mar 2015 04:00 AM PDT காயத்தில் இருந்து மீண்டு வந்து பட்டையை கிளப்பி வரும் மலிங்காவிற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே பாராட்டு தெரிவித்துள்ளார். |
| இலங்கையை வீழ்த்தி வரலாற்றை ... Posted: 17 Mar 2015 03:24 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் இலங்கை அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். |
| Posted: 17 Mar 2015 01:07 AM PDT உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Mar 2015 11:53 PM PDT உலகக்கிண்ணத் தொடரில் நாளை நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் சச்சினின் சாதனையை சமன்செய்ய சங்கக்காராவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. |
| Posted: 16 Mar 2015 11:05 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 3ம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது. |
| சுழன்று அடிக்கும் சங்கக்காரா.. ... Posted: 16 Mar 2015 10:30 PM PDT இலங்கை அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சங்கக்காரா, மலிங்கா அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா தெரிவித்துள்ளார். |
| தென் ஆப்பிரிக்காவை மிரட்ட வருவாரா ... Posted: 16 Mar 2015 10:01 PM PDT காலிறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹேராத் களமிறங்குவார் என்று இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |