Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Posted: 12 Mar 2015 01:14 PM PDT

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை மர்மங்கள் நிறைந்த இந்த உலகத்திலே ஏராளமான மர்மங்கள் நாள் தோறும் நடக்கின்றன அவற்றை நாம் அறிகின்றோம் அப்படியான ஒரு மர்மம் நிரந்த திகிலடையக்கூடிய ஒரு விடையத்தை தான் இப்போது தர போகிறோம் மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த ...

பாகற்காய்

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்டதைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது பிரதானமானது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன. இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால் வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப் பல! "கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் ...

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்துக்கு போட்டியாக 'இங்கிலாந்தின் மகள்கள்'

Posted: 12 Mar 2015 12:07 PM PDT

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்துக்குப் போட்டியாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள 'இங்கிலாந்தின் மகள்கள்' (United Kingdom's Daughters) என்ற வீடியோ தற்போது ட்விட்டரில் டாப் 10 டிரெண்டிங்கில் உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் எடுத்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்திற்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாலியல் பலாத்காரம் எவ்வளவு மோசமாகவும் அதிகமாகவும் நடைபெற்றுவருகின்றன என்பதை விவரிக்கும் விதமாக ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 12 Mar 2015 12:00 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

உயரமாக வளர முடியும்??

Posted: 12 Mar 2015 11:54 AM PDT

பொதுவாக எத்தனை வயது வரை உயரமாக வளர முடியும்??

பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்

Posted: 12 Mar 2015 11:54 AM PDT

குடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் ...

மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்'

Posted: 12 Mar 2015 11:49 AM PDT

புதுடில்லி: மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல், மத்தியில் ஆட்சி மாறிய பிறகும், ஊழல் குற்றச்சாட்டுகளும், வி.ஐ.பி.,கள் சிக்குவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மன்மோகனுக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த விஷயம், பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொம்மை பிரதமர்?: முந்தைய காங்., அரசின் "கைப்பாவை'யாக கருதப்பட்டவர் ...

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Posted: 12 Mar 2015 11:47 AM PDT

சென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார். இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் ...

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 12 Mar 2015 11:33 AM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

60-ம் கல்யாணம் எதற்காக?

Posted: 12 Mar 2015 11:25 AM PDT

நம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வேண்டும்? இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா? இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே. சத்குரு: நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத் தேவையில்லை. 12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன்பின் வித்தியாபியாசம் ...

உலக பாட்மின்டன் தரவரிசை: செய்னா நம்பர்–2

Posted: 12 Mar 2015 11:23 AM PDT

புதுடில்லி: உலக பாட்மின்டன் ரேங்கிங்கில் (தரவரிசை), இந்திய வீராங்கனை செய்னா நேவல் 2வது இடத்துக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல், 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த ஆல் இங்கிலாந்து ...

மாற்றங்கள் காணும் மருத்துவத் துறை!

Posted: 12 Mar 2015 11:21 AM PDT

கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவ துறையில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன; மக்களின் எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன. தொழில்நுட்ப புரட்சியால் உலகில் நடக்கும் விஷயங்களை மக்கள் உடனுக்குடன் அறிகின்றனர். நோயாளிகளை பரிசோதித்து அளிக்கப்படும் அறிக்கை, அடுத்த நிமிடமே அயல்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு செல்கிறது. அங்குள்ள மருத்துவ வல்லுனர்களுடன் உடனடியாக ஆலோசித்து, சிகிச்சை முறை குறித்த பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றனர். பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் இன்று நோய் ...

இதெல்லாம் சாதாரணமப்பா...!

Posted: 12 Mar 2015 11:21 AM PDT

- மாணவரணித் தலைவரின் மகளுக்கு வளைகாப்பு இளைஞரணித் தலைவரின் பேரனுக்குத் திருமணம் - புருஷன் தன் சொத்துக்களுக்கு பினாமி வைத்துக் கொள்கிறான் பொண்டாட்டி தன் சுகத்துக்கு பினாமி வைத்துக் கொள்கிறாள் - மன்னர்கள், எதிரிகளுக்குப் பயந்து பினாமியை அனுப்புவார்கள் முதல் மந்திரிக்கே நாங்கள் பினாமி வைத்திருக்கிறோம் - ஸ்டண்டுக்கும் டூப்பு டான்ஸூக்கும் டூப்பு நடிப்புக்கும் டூப்பு டூப்பாக நடிப்பவர்கள் ஒரிஜினலாகிப் போவதுமுண்டு ஒரிஜினல் நடிகர்கள் டூப்பாகி விடுவதும் உண்டு - போலி மருத்துவர்கள் ...

உன் சித்தப்படியே...!

Posted: 12 Mar 2015 08:24 AM PDT

உன் சித்தப்படியே...! -------------- - ரத்தப்பலி கொடுத்தால் நல்லது நடக்குமென்ற சோதிடனே! - நின் சித்தப்படியே ஆகட்டும்..... :தலையைக் குனி!" ------------------------- - அக்னிமூலை வாயு மூலை ஈசான மூலை அந்தமூலை, இந்தமூலை... அடடா! என்னதான் ஆனது சொந்த மூளை? ------------------------- --கவிஞர் கண்மணி ராசா, "கவிதையாவது.. கழுதையாவது!" தொகுப்பில் இருந்து.)

தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -

Posted: 12 Mar 2015 07:09 AM PDT

--- - நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா? – கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது…! – ————————————– – என் கணவர் பயங்கர பந்தா பேர்வழி..! – அதுக்காக வியாழன் கிரகத்துல சூப்பரான பிளாட் ஒண்ணு பேசி முடிச்சிட்டேன்னு எல்லோர் கிட்டியும் பீலாவுடறது நல்லா இல்ல…! – ——————————————- – என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்…! – எப்படி? – துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா…! – ——————————————- – தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு..! – ஏன் ...

whatsapp calling activate

Posted: 12 Mar 2015 07:07 AM PDT

whatsapp இலவச அழைப்பை மேற்கொள்ள வாட்ஸப்பின் புதிய மேம்படுத்தலை https://www.dropbox.com/s/56py0olzz8iniuo/com.whatsapp-2.11.561-450341.apk?dl=0 இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே வாட்ஸப் கால் வசதி உள்ளவரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் மட்டுமே உங்களுக்கான whatsapp calling activate ஆகும். இன்ஸ்டால் செய்ததும் எனது whatsapp அல்லது ராஜாவின் whatsapp எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்!

என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்..!

Posted: 12 Mar 2015 07:00 AM PDT

- என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்..! – பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம். – ———————————————— – என்னங்க தலையிலே காயம்? – விறகு இடிச்சிட்டது – பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி? – என் பொண்டாட்டி கையில – ————————————– – சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு – ஏன்? – பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார்…! – —————————————- – ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்? அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா..! – —————————————- – அவர் ...

மனைவியும் ஒரு திருக்குறள்தான்..!

Posted: 12 Mar 2015 06:52 AM PDT


-

ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

Posted: 12 Mar 2015 06:45 AM PDT

ஆதார் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருக்கும். தனி மனிதனின் தேவைகளை, அவனுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும். காஸ் சிலிண்டர் விஷயத்தில் நடந்த மோசடி. அதில் சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் சில டெலிவரி பாய்கள் நடத்திய மகா மோசடிகள் தலையை கிறுகிறுக்க வைக்கும். வாடிக்கையாளருக்கு வந்த காஸ் சிலிண்டரை.. இன்னும் வரவில்லை என்று கூறி கள்ள மார்க்கெட்டில் ரூ. 420 சிலிண்டரை ரூ.900க்கு விற்று வருமானத்தை பார்த்துள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ஒரு சிலிண்டருக்கு ...

கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களிடையே மோதல்; அடிதடி!

Posted: 12 Mar 2015 06:41 AM PDT

கோவை: கோவையில் இன்று நடந்த மாநகராட்சிக் குழு கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களி டையே ஏற்பட்ட மோதலில் திமுக பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டார். கோவை மாநகராட்சியின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டம், இன்று மாநகராட்சி அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்தார் திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன். கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், கடந்த ஆண்டு மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட ...

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Posted: 12 Mar 2015 06:10 AM PDT

அன்பு ஈகரை உறவுகளுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன். எங்கேயா.....? அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன். சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம். . . . . . . . . . . . . . . . . . அதுவரை, ...

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Posted: 12 Mar 2015 04:50 AM PDT



இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

தமிழுக்கு இறக்குமதியாகும் அனுஷ்காவின் இரு பிரம்மாண்ட படங்கள்!

Posted: 12 Mar 2015 04:09 AM PDT

வரலாறு சார்ந்த இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராஜமெளலியின் "பாகுபலி" மற்றும் குணசேகர் இயக்கத்தில் "ருத்ரமாதேவி" இவ்விரு படங்களும் தான் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் எதிர்பார்க்கப்படும் படங்கள். - - 'நான் ஈ', 'மஹதீரா', 'மரியாதை ராமன்னா' போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக மே 15ல் வெளியாகவிருக்கிறது "பாகுபலி" மதன் கார்க்கியின் வசனத்தில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் ...

வெடிகுண்டை மையமா வெச்சி நாவல் எழுதிகிட்டிருக்காராம். -

Posted: 12 Mar 2015 03:42 AM PDT

- என்னது உங்க வீட்டுக்காரர், வீட்டுக்கு நடுவில் வெடுகுண்டை வெச்சிட்டு என்னமோ எழுதிகிட்டிருக்கார்? – கேட்டேன், வெடிகுண்டை மையமா வெச்சி நாவல் எழுதிகிட்டிருக்காராம்…! – ——————————————- – என்னது வீட்டுல செயின் கமிஷன் விசாரணையா? – ஆமா என் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுத்த விஷயத்தை எங் கம்மா விசாரணை பன்றாங்க….! – —————————————- – உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்? – நிறைய டி.வி. சீரியல் பார்த்து அழுதட்டதால் கண்ணீர் நின்னு போச்சு.ளி – —————————————– – ஏண்டி பாத்ரூமை ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 12 Mar 2015 02:58 AM PDT

குறை கேட்கும் மந்திரி

Posted: 12 Mar 2015 02:51 AM PDT

- - குறை கேட்கும் மந்திரி கூட்டமாய் மக்கள் வெள்ளைத்தாள் விற்பனை! - ———————— - அறுந்த வலை ஏறும் சிலந்தி வகுப்பெடுக்கும் மனசுக்கு - ———————— - சாப்பிட்டாயா பெண்ணே? என் கைகளைக் கழுவ வேண்டும் - ———————– - எச்சத்தில் விழுந்த மரமாய் எழும் வீரிய விதை - ——————— - தொட்டியில் செடியாய் தொட்டத்தில் மரம் நடு துளிர்க்கும் நாட்கள் - ——————– கவிஞர் ஜீவி

- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!

Posted: 12 Mar 2015 02:25 AM PDT

1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்... 2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்... 3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்... 4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல... 5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது... 6. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..? ...

விருச்சிக ராசிக்கு சுக்கிர திசை நடந்தால் என்ன பலன் ?

Posted: 12 Mar 2015 01:45 AM PDT

சுக்கிர திசை 20 ஆண்டுகள் வருகிறது என்று ஜோதிடம் சொல்லுகிறது .விருச்சிக ராசிக்கு சுக்கிர திசை நடந்தால் என்னபலன் என்று கூறமுடியுமா ?

உப்பும் கைகால்களில் வீக்கமும்!

Posted: 12 Mar 2015 01:33 AM PDT

உப்பு உடலுக்குத் தேவையான உணவுப்பொருள். உணவு ஜீரணமாகி சத்தாக மாற உதவும் பொருள். தானே சத்தாகி நின்று உடலைத் தாங்கும் தாதுப்பொருள். காலரா முதலிய உடலிலுள்ள நீரின் அம்சம் பெருமளவில் வெளியேற்றப்பட்ட நிலையில் உப்புக் கரைசலே உட்செலுத்தப்பட்டு ஜீவனை நிலைக்க வைக்க உதவுகிறது. உணவின் மூலப்பொருளான சாதத்திற்கு ருசியும், மணமும் அளித்து விருப்புடன் ஏற்கச் செய்து ஜீரணிக்க உதவி களைப்பை நீக்குவதும் உப்பே தான். மற்ற கடுகு, வெந்தயம் போன்ற தனித்த உருவில் நிற்காமல் உப்பு கரைந்து மறைந்து எங்கும் பரவி நிற்கிறது. ...

மாஜி கடவுள்கள் அறிஞர் அண்ணா சந்தியா பதிப்பகம்

Posted: 11 Mar 2015 09:08 PM PDT

மாஜி கடவுள்கள் அறிஞர் அண்ணா சந்தியா பதிப்பகம் புத்தகம் கிடைக்குமா

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் புத்தகம் கிடைக்குமா

Posted: 11 Mar 2015 09:07 PM PDT

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் நீதியரசர் ஏ.கே. ராஜன் சேது பப்ளிகேஷன்ஸ் புத்தகம் கிடைக்குமா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™