ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கடவுள்
- ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன்
- whatsapp calling activation
- நீ கொசு மாதிரிடா-ன்னு ! இனி யாராச்சும் சொல்வீங்க, ..!
- என்ன உறவு
- படப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..!
- எப்படி பெருமிதம் கொள்ள
- பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
- நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !
- ரமணியின் கவிதைகள்
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- என்னை பற்றி
- ஐயம்பு
- அவன் வருவானா நாளை ?
- என் அனுபவம்
- வெயில் காலத்தில் சருமத்தையும், தலைமுடியையும் பாதுகாப்பது எப்படி?
- மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை !
- பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
- தமிழ்ச் சொற்கள் அறிவோம் !
- யுடிகோலன் Eau de Cologne
| Posted: 18 Mar 2015 09:41 AM PDT கடவுள் ! கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இருந்தாலும் தேவை இல்லை கடவுள் இருந்தாலும் தேவை இல்லை ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு ஜீவன் வரை வசிக்க ஓர் இடம் இறைவன் படைத்தான் எனில் தான் வசிக்க ஓர் இடம் படைக்காமல் போனது ஏனோ ? தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான் எனில் என்னுள் தேடினேன் அகமதில் அகப்படவில்லை புவியின் புறம் யாவும் தேடினோம் புலப்படவில்லை வண்டி பூட்டி நிலவுக்கு சென்று தேடினோம் காணவில்லை ஒளிந்து வாழும் உன் கடவுள் யார் ... |
| ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Posted: 18 Mar 2015 09:18 AM PDT நண்பர்களே வணக்கம் என் நண்பர் ஒருவர் ஜெராக்ஸ் கடை ஒன்று ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு இப்போது தொழில்ரீதியாக பயன்படுத்த நீடித்து உழைக்க கூடிய பிராண்டாக ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்க வேண்டும் . எந்த இயந்திரம் வாங்குவது லாபகரமான ஒன்றாக இருக்கும். அதன் விபரங்களை அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் மிக உதவியாக இருக்கும். என்றும் நட்புடன் தமிழ்நேசன் |
| Posted: 18 Mar 2015 08:49 AM PDT whatsapp இலவச அழைப்பை மேற்கொள்ள வாட்ஸப்பின் புதிய மேம்படுத்தலை https://www.dropbox.com/s/56py0olzz8iniuo/com.whatsapp-2.11.561-450341.apk?dl=0 இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே வாட்ஸப் கால் வசதி உள்ளவரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் மட்டுமே உங்களுக்கான whatsapp calling activate ஆகும். இன்ஸ்டால் செய்ததும் எனது whatsapp அல்லது ராஜாவின் whatsapp எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்! |
| நீ கொசு மாதிரிடா-ன்னு ! இனி யாராச்சும் சொல்வீங்க, ..! Posted: 18 Mar 2015 08:38 AM PDT தீபிகா படுகோனயை விளம்பரத்தில் பார்த்துட்டு என் தோழி ஒருத்தி இடை மெலியறேன்னு சொல்லி எதை எதையோ செஞ்சி, இப்ப படு கோணை ஆனதுதான் மிச்சம்...! - -தேன்மொழி தேவி - ----------------------------------------- - மோடியை போல வாழ அனைவரும் முன்வர வேண்டும்: தமிழிசை - -அவருக்கு லக்கு, வீட்டுக்காரம்மா தானாவே போயிருச்சு...நாங்க என்ன பண்ணுறது..? - ரிட்டர்யடு ரவுடி - ----------------------------------------- - இந்த கொசுங்கெல்லாம் முன்னாடி சமத்தா, குட்டியா அப்பப்போ கடிச்சுட்டு அது வேலைய பார்த்துட்டு ... |
| Posted: 18 Mar 2015 07:17 AM PDT புதிதான ஓர் உணர்வாய் அன்று பூத்தாய் என்னுயிரில் வந்து ! இதுவென்ன உறவென்று தெரியாமல் முழித்தேனே நின்று ! விழியுருக கையோடி வந்து தடைபோட மனமுருக உன் அன்பே முதல் மருந்தாக மற்றுமொரு தாயாய் உன்னை கண்டேன் ! பொழுதெல்லாம் சிந்தித்தேன் புலனாகவில்லை வந்த தடம் ஏதும் இல்லை இனி உன் தடமின்றி தனியே ஓர் பயணமில்லை ! நம்மிடையே என்ன உறவென்று கேட்போருக்கு என்ன சொல்ல ? "நட்பு" என்று சொல்வதை தவிர வேறொன்னும் இல்ல ! நட்புக்கு இணையா எந்த உறவுமில்ல ! (கவி செந்தமிழ்) |
| படப்படிப்பை பன்னிரெண்டு கட்டங்களா நடத்தணுமாம்..! Posted: 18 Mar 2015 07:05 AM PDT - அந்த பேஷண்ட் எதுக்கு தகராறு பண்றாரு..? - நர்ஸையும் சேர்த்து டிஸ்சார்ஜ் பண்ணி அவரோடு அனுப்பி வைக்கணுமாம்..! - இசக்கி - --------------------------------- - மதகுருவுக்கு வணக்கம் சொல்லலாம், வியர்க்குருவுக்கு வணக்கம் சொல்ல முடியுமா...? - -வழி நெடுக வணக்கம் சொல்லியே காலத்தை ஓட்டுவோர் சங்கம் - இரா.வசந்தராசன் - ------------------------------------- - உங்களுக்கு எதிரிகளே இல்லை...மன்னா.! - நீர் இருக்கும் வரை அப்படிச் சொல்ல முடியாது புலவரே..! - சிக்ஸ்முகம் - ------------------------------------- - இந்த ... |
| Posted: 18 Mar 2015 06:26 AM PDT எப்படி பெருமிதம் கொள்ள எப்படி பெருமிதம் கொள்ள நாம் இந்தியன் என்பதில் எப்படி பெருமிதம் கொள்ள ! மொழி வேறு மூலம் வேறு பண்பாடு வேறு பாரம்பரியம் வேறு ! நாங்கள் மொழி கண்ட நாளில் இருந்து கூட உங்கள் மூலத்தை காண இயலாது ! நாங்கள் நாகரிகம் கண்ட காலத்தில் இருந்து கூட உங்கள் மொழி காண இயலாது ! நாங்கள் சரளமாய் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நீங்கள் திக்கி திக்கி பேச தொடங்கியிருப்பாய் ! வேறு எப்படி நீயும் நானும் ஒன்றானோம் ? தமிழன் எப்படி இந்தியன் ஆவான் ? அன்று ஆங்கிலேயனுக்கு ... |
| பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Posted: 18 Mar 2015 06:21 AM PDT போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், சமீபத்தில் பெண் போலீசுடன் போனில் பேசிய உரையாடல் 'ஆடியோ' வாட்ஸ்–அப் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு 'கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்' என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ.... கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ... |
| நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! Posted: 18 Mar 2015 06:11 AM PDT எப்பொருள் சீனப்பொருள் வாங்கிடினும் அப்பொருள் போலிபொருள் என்பது தெளிவு -இது புது குறள். சீன சந்தையை கலக்கும் ஆப்பிள் போலி ஸ்மார்ட்வாட்ச்கள் என்று நேற்றைய செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்... அதற்குள் போலி. போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். சீனப் பொருள்கள் என்றால் மலிவு; 'இன்னொரு side போலி. copy and paste ' என்பதுதான் சீனப் பொருள்களுக்கான தத்துவம். அமெரிக்கா, சீனாவின் போலிகளின் ... |
| Posted: 18 Mar 2015 06:03 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 18 Mar 2015 05:38 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 18 Mar 2015 03:35 AM PDT தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 18 Mar 2015 02:22 AM PDT பெயர்: செந்தில் குமார் ஜெ சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகிள் தேடுபொறி பொழுதுபோக்கு: கவிதை எழுதுதல் தொழில்: வலைநுட்ப உதவியாளர் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 18 Mar 2015 12:26 AM PDT ஐயம்பு தொடுத்து எனைத் தாக்கும் தேவதையே உன் விழி தரும் போதையில் நான் போகும் வழிமாறிப்போகிறது சற்று உன் விழிகளை மூடிக்கொள் என் வழியை பார்த்து நான் செல்லும் வரை (கவி செந்தமிழ்) |
| Posted: 18 Mar 2015 12:25 AM PDT அவன் வருவானா நாளை ? ~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~ ~~~~ ஒவ்வொரு நாளும் ஓயாமல் என்னை பின்தொடர்ந்த காவலன் கடும் சினம் கொண்டு நான் முறைத்த போதும் குழந்தை முகம் கொண்டு சிரித்த குணாளன் அவன் வருவானா நாளை ? ஒரு கணம் கூட உன்னை காண முடியாது என்று சொல்லி புறப்பட்ட பொழுது ஒவ்வொரு கணமும் உன்னை மட்டுமே காணத் துடிக்கிறேன் என ஓடிவந்த அவன் வருவானா நாளை ? வெறுத்து பேசினேன் விலகி நடந்தேன் எல்லாம் பொருத்து என்னை இரசித்த அவன் வருவானா நாளை ? என் கண்ணில் படும்படி எத்தனையோ ... |
| Posted: 18 Mar 2015 12:24 AM PDT தேடித் தொலைந்து போனேன் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் நேசித்து நொடிந்து போனேன் என்னடா வாழ்க்கை என்றேன் இனி எப்போதும் இறக்க துணிந்தேன் போதி மரம் தேவையில்லை நான் புத்தனாக போவதுமில்லை துறப்பதற்கு ஒன்றும் இல்லை துறவுகொள்ள போவதில் அர்த்தமில்லை சிறுபிள்ளையாய் அழுது பார்த்தேன் கேட்டது எதையும் தரவில்லை அன்பாய் அழைத்து பார்த்தேன் அவன் என்றும் வரவேயில்லை கடன் வாங்கி காணிக்கைப் போட்டேன் கண் திறந்து பார்க்கவே இல்லை கண்ணீர் சிந்தி கல்லும் கரைந்திட கல்லுக்குள் ஒளிந்திருக்கும் ... |
| வெயில் காலத்தில் சருமத்தையும், தலைமுடியையும் பாதுகாப்பது எப்படி? Posted: 17 Mar 2015 11:33 PM PDT ''வெயில் காலத்தில் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சருமமும் தலைமுடியும்தான்...'' என்று ஆரம்பித்தார் பிரபல அழகு நிலையத்தின் முதன்மை சிகை அலங்கார நிபுணரான ஹரி. ''கோடையில் நம் சுற்றுப்புற சூழல் மிகவும் வறண்டு இருக்கும். அது நம் சருமத்தையும் தலைமுடியையும் பாதிக்கும். சுற்றுப்புற சூழலில் இருக்கும் தூசி நம் சருமத்தில் படியும் வாய்ப்பு அதிகம். அதனால் எப்போது வெளியே சென்றாலும், தலைமுடியையும் முகத்தையும் ஹெல்மெட் அல்லது துணி கொண்டு மறைத்தபடிதான் செல்ல வேண்டும். சாலையில் நடந்து செல்லும் ... |
| மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை ! Posted: 17 Mar 2015 09:42 PM PDT மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை: ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு ! புதுடில்லி: கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மொபைல் போன் மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறை, வரும் ஆக., 15ல், சில மாநிலங்களில் அமலாகிறது.உலகிலேயே, அதிக டாக்டர்கள் பற்றாக்குறை நிலவும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இங்குள்ள கிரமாப்புற பெண்களுக்கு, போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால், பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் அதிகமாக உள்ளது. போராடி...: அது ... |
| பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :) Posted: 17 Mar 2015 09:33 PM PDT அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக இருந்தது. அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும் அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் ... |
| Posted: 17 Mar 2015 08:19 PM PDT ![]() |
| Posted: 17 Mar 2015 10:18 AM PDT யுடிகோலன் என்றால என்ன? அது எந்தந்த கடைகளில் கிடைக்கும் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
