Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆரம்பத் துடுப்பாட்டம் எனக்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “ஆரம்பத் துடுப்பாட்டம் எனக்கு ...” plus 19 more

Link to Lankasri

ஆரம்பத் துடுப்பாட்டம் எனக்கு ...

Posted: 18 Feb 2015 04:46 PM PST

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் இருப்பது தனக்கு பொருத்தமாக உள்ளதாக இலங்கை வீரர் லஹிரு திரிமான்ன தெரிவித்துள்ளார்.

பிரான்சு பாராளுமன்ற சபையில் ...

Posted: 18 Feb 2015 04:38 PM PST

இலங்கையில் நடைபெற்று முடிந்த அரசுத்தலைவர் தேர்தலின் பின்னர், ஈழத்தமிழரின் இன்றைய நிலை குறித்து ஆராயும் பொருட்டு பிரான்சு நாடாளுமன்றத்தில் சிறப்புக் கலந்தாய்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மஹிந்தவின் அபிவிருத்தி திட்டங்களை ...

Posted: 18 Feb 2015 04:27 PM PST

கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பினார்.

வீடமைப்பு அமைச்சில் பாரியளவில் ...

Posted: 18 Feb 2015 04:16 PM PST

வீடமைப்பு அமைச்சில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் அரிசியின் ...

Posted: 18 Feb 2015 04:00 PM PST

இரண்டு வாரங்களில் அரிசியின் விலையை குறைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை அகதிகள் பற்றி பேச்சு இல்லை!

Posted: 18 Feb 2015 03:54 PM PST

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அணுசக்தியில் ஒத்துழைப்பு முதல், கால்நடைகளைத் தாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பற்றியோ இலங்கை அகதிகள் பற்றியோ பேச்சே இல்லை.

அமைச்சுப் பதவி இல்லாவிட்டாலும் ...

Posted: 18 Feb 2015 09:05 AM PST

அமைச்சுப் பதவி இல்லாவிட்டாலும் ஜனாதிபதியுடன் இணைந்திருப்பேன் என உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு ...

Posted: 18 Feb 2015 09:03 AM PST

அண்மையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று மேல் மாகாணசபையில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமையை மாற்றாமல் ...

Posted: 18 Feb 2015 08:19 AM PST

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யாமல் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டாம் என நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுகேகொடை கூட்டத்துக்கு தலைமையின் ...

Posted: 18 Feb 2015 08:03 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று நுகேகொடையில் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையின் ஆணையையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்.

குன்ஹா கொடுத்த தீர்ப்பை நானும் ...

Posted: 18 Feb 2015 07:47 AM PST

ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு, ஜெ.வுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில்தான் இடியா ஒரு தகவல் கர்நாடக ஹைகோர்ட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு வந்தது.

இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து ...

Posted: 18 Feb 2015 05:46 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியில் 4 வீரர்கள் டக்-அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் மோதல்.. ...

Posted: 18 Feb 2015 05:06 AM PST

இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது விமானநிலையத்தில் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட நடிகை பூனம் பாண்டேவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்காட்லாந்து அணியிடம் ...

Posted: 18 Feb 2015 03:52 AM PST

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் துடுப்பாட்டம் சிறப்பாக அமையாததே திணறலுக்கு காரணமாக அமைந்தது என்று நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் கூறியுள்ளார்.

முஷ்பிகுர், சாகிப் அபார ஆட்டம்: ...

Posted: 18 Feb 2015 01:11 AM PST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் வங்கதேச அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவிடம் படுதோல்வி.. ...

Posted: 17 Feb 2015 11:54 PM PST

இந்திய அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் செயல்பாட்டில் வெறுப்படைந்த அந்த அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் கிரான்ட் லுடென் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

ஐ.பி.எல் தொடர்: டெல்லி அணியில் ...

Posted: 17 Feb 2015 10:45 PM PST

ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி, முன்னணி வீரர்களான யுவராஜ், மேத்யூஸை ஓப்பந்தம் செய்ததையடுத்து அந்த அணியின் அணித்தலைவராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெட்கப்பட வேண்டியதில்லை.. ...

Posted: 17 Feb 2015 10:07 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்காட்லாந்து அணித்தலைவர் பிரஸ்டன் மம்சென் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

எல்இடி ஸ்டம்புகளை வீரர்கள் கையில் ...

Posted: 17 Feb 2015 05:30 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்கா ...

Posted: 17 Feb 2015 05:16 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது தென் ஆப்பிரிக்காவிடம், இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக விளையாட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™