Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வாரம்: பி.சி.ஸ்ரீராம்

Posted:

ஒளிப்பதிவாளர்களும் இலக்கியம் படிக்க வேண்டும்

தமிழ் சினிமாவில், முதன்முதலாக, ஒளிப்பதிவு என டைட்டில் கார்டு போடும் போது, ரசிகர்களின் கைதட்டல்களால் அரங்கங்களை அதிர வைத்த பெருமை, பி.சி.ஸ்ரீராமையே சேரும். ஒவ்வொரு காட்சியையும் ஒளியால் கோர்த்து, அழகிய கவிதையாக திரையில் விருந்து படைக்கும் ஒளி ஓவியர் இவர். அவரின் ஒளி ...

ஸ்ருதி காட்டில் அடைமழை

Posted:

இந்தி, தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விட்டு, நேரம் இருந்தால் மட்டுமே தமிழ் படங்களுக்கு,'கால்ஷீட்' கொடுத்து வரும் ஸ்ருதியை, தமிழ் இயக்குனர்கள் விடுவதாக தெரியவில்லை. அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தில், ஸ்ருதி தான் ஹீரோயினாம். முதலில், தமன்னாவைத் தான் இந்த படத்திற்கு, 'புக்' செய்திருந்தனராம். ஆனால், ...

என்னோடு நீ இருந்தால்...

Posted:

லண்டன் ரோஜாப்பூ எமி ஜாக்சன், 'ஏக் தீவானா தா' என்ற இந்தி படத்தில் நடித்தார். அங்கு, அவரை யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லை. இதனால், மும்பையிலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டத் துவங்கினார். இந்த சமயத்தில் தான், அக் ஷய் குமார் நடிக்க, பிரபுதேவா இயக்கும்,
'சிங் ஈஸ் பிளிங்' என்ற இந்தி படத்தின் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. ஏற்கனவே ...

அசத்திய அமைராவுக்குகோலிவுட்டில் கிராக்கி

Posted:

கோலிவுட்டில் இப்போது, 'அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்துாருக்கு தான் செம கிராக்கி. 'இஸ்க்' என்ற இந்தி படத்தில், இவரின் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்து அசந்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அவரை அப்படியே சென்னைக்கு துாக்கி வந்து விட்டார். 'அனேகன்' படத்தில் ஹீரோ தனுஷை விட, அமைராவுக்கு தான் அதிக முக்கியத்துவம் ...

யாருப்பா அது...?

Posted:

சித்தார்த்துடனான காதல், 'பிரேக் அப்' ஆன கவலையில், 'அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்' என, முணு முணுத்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கு, சமீபத்தில் அவரைப் பற்றி வெளியான தகவல்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டன. உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அதில் நடிப்பதற்கு அவர், ஆறு கோடி ரூபாய் கேட்டதாகவும் வெளியான ...

சிரஞ்சீவியை இயக்க பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வு

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படத்தை இயக்குவதற்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் அவரால் தான் சிரஞ்சீவியின் ஹீரோயீசத்தை நன்கு வெளிகொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பூரி
ஜெகந்நாத், அப்படி நடந்து ...

நாக சைதன்யாவின் புது பட டைட்டில்

Posted:

நாக சைதன்யாவும், சுதிர் வர்மாவும் இணையும் படத்திற்கு டைட்டில் வைப்பதில் என்ன பிரச்னை என்று தெரியாவில்லை. ஆரம்பம் முதலே படத்திற்கு டைட்டில் வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய புது படத்திற்கு டொசே என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் தெரிய வந்துள்ளது. இதில் அவருக்கு கிரீத்தி
சனோன் ஜோடி ஆகும். எம் ...

சுதந்திரத்திற்கு முந்தைய காதல் கதையில் வருண் தேஜ்

Posted:

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் அறிமுகமான முகுந்தா தோல்வி படமாக ஆனதை தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தது. எனினும் அவர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடிப்பதையே விரும்புவதாக கூறினார். அவர் தற்போது கிரீஷ் இயக்கத்தில் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பான காலகட்டத்தில் உள்ள காதல்
கதையாகும். அதாவது நம் நாடு பிரிந்த போது ...

மஞ்சு வாரியர் படத்திற்கு தயாரிப்பாளர்கள் போட்ட தடை..!

Posted:

இப்போது தானே மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி நடிக்க வந்திருக்கிறார், அதுமட்டுமல்ல யாருடைய வம்புதும்புக்கும் போகமாட்டாரே.. அப்படி தடைபோடும் அளவுக்கு என்ன பிரச்சனை என பதட்டமடைய வேண்டாம். பிரச்சனை மஞ்சு வாரியர் படத்திற்குத்தானே அவருக்கு அல்ல. அவராலும் அல்ல. அதேபோல மஞ்சு நடித்து வெளியாகப்போகும் படத்திற்கும் அல்ல.. இது அவர் நடிக்கப்போகும் ...

அனுஷ்காவின் திரைக்கு 'உள்ளே, வெளியே'...

Posted:

அனுஷ்காவை திரையில் கொஞ்சம் கிளாமராகப் பார்ப்பவர்கள் அவர் திரைப்பட நிகழ்ச்சிகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் போது பாந்தமாக, குடும்பக் குத்து விளக்காக ஆடையணிந்து வருவதைத்தான் பார்த்திருப்பார்கள். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடிக்க வந்த போது, கொஞ்சம் கிளாமரான ஆடைகளை அணியக் கொடுத்த போது தயக்கத்துடன் ...

மாதவனின் 'இறுதிச் சுற்று' கோடை வெளியீடு...

Posted:

மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிக்க பெண் இயக்குனரான சுதா இயக்கியுள்ள 'இறுதிச் சுற்று' படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் 'சாலா காதூஸ்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மாதவன் இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக ...

ஜி.வி.யின், பென்சில் டீசரை வௌியிடும் விஜய்

Posted:

ஜி.வி.பிரகாஷ் நடித்துளள பென்சில் படத்தின் டீசரை நடிகர் விஜய் வௌியிட இருக்கிறார். இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார், ''பென்சில்'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு தயாரான த்ரில்லர் படமான ''டார்லிங்'' வௌிவந்து, சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஜி.வி., அடுத்தப்படியாக தனது ...

துல்கர் படத்தின் மூலம் இயக்குனராகும் ஒளிப்பதிவாளர்..!

Posted:

2012ல் 'சாப்பா குரிஷ்', 2013ல் 'தட்டத்தின் மறயத்து' என மலையாள திரையுலகின் ட்ரென்ட் செட்டர்களாக அமைந்த இந்த இரண்டு படங்களில் ஒன்று 'புலிவால்' என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிவிட்டது. இன்னொன்று 'மீண்டும் ஒரு காதல் கதை' என்கிற பெயரில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படத்திற்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை படத்தின் கேமராமேன் ஜோமன் ...

சினிமா தயாரிப்பாளர் ராமாநாயுடு காலமானார்

Posted:

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய மொகல் டகுபதி ராமாநாயுடு இன்று காலமானார். புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த ராமாநாயுடு, இன்று சிகிச்சைபலனின்றி காலமானார். 1964ம் ஆண்டு, என்.டி.ஆர் முன்னணி கேரக்டரில் நடித்த ராமுடு பீமுடு படத்தின் மூலம் தயாரிப்பாளராக, ராமாநாயுடு அறிமுகமானார். 14 இந்திய மொழிகளில், 100க்கும் ...

மீண்டும் ஆர்.சுந்தர்ராஜன்-இளையராஜா கூட்டணி!

Posted:

இயக்குனர் ஆர். சுந்தர்ராஜனுக்கு தமிழ் திரை உலகில் அறிமுகம் தேவையில்லை. இளையராஜாவுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அண்மையில் நிலாச்சோறு என்ற படத்தை இளையராஜா இசையில் எடுத்தார். ஐப்பசி மாத நிலவு போல பிரகாசிக்கவில்லை இருந்த போதும் தன் முயற்சியில் சோர்ந்து விடாமல் அடுத்தப்படத்துகு தயாராகி விட்டார். இந்த படத்துக்கும் ...

சினிமா தொழிலாளர்கள் உழைப்பு - பேரரசு வியப்பு!

Posted:

ஒரு கதையை தயார் செய்யும்போது ரொம்பவும் சுலபமாக தெரிகிறது. அந்த கதை திரைக்கதையாக மாறி அதற்காக தொழிலாளர்கள் பணியாற்றுவதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. குறிப்பாக ஆர் டிப்பார்ட்மெண்ட், லைட்மேன் உள்ளிட்ட இதர பணியாளர்கள் சுமார் 600 பேர் ஒரு சிறு படத்துக்கு பணியாற்றுகிறார்கள். இதனால், பல குடும்பங்கள் காப்பாற்றபடுகிறது என்கிறார் ...

மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!

Posted:

எத்தனையோ நடிகர்கள் நடிக்க அழைத்தும் அவர்களின் படங்களில் நடிக்க மறுத்த அஞ்சலி, விமல் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடிக்கும் படம் 'மாப்ளசிங்கம்'. இதில் அஞ்சலி நடிப்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் படபிடிப்பு நடக்கும் இடம் பற்றிய விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் இயக்குனரிடம் கேட்டுள்ளார் அஞ்சலி. இதற்கு ...

விக்ரம் உடன் கிசுகிக்கப்பட்டோர் பட்டியலில் இனி நயன்தாரா!?

Posted:

நயன்தாராவுக்கும், விக்ரமுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.
நடிகைகளில் நயன்தாரா எப்படியோ.... அதுபோலவே நடிகர்களில் விக்ரம்!
புரியவில்லை... நயன்தாரா எந்த ஹீரோ உடன் சேர்ந்து நடித்தாலும் கிசுகிசுக்கள் வந்துவிடும். கடைசியாக.. உதயநிதி ஸ்டாலின் வரை.
நயன்தாராவைப்போல்தான் விக்ரமும்!
இவர் எந்த நடிகையுடன் இணைந்து நடித்தாலும் அவருடன் ...

மேனேஜேரை நீக்கிய நந்திதா...!

Posted:

'அட்டகத்தி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த நந்திதா. தொடர்ந்து தமிழில் "எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி" ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் சேதுபதி ஜோடியாக நாயகியாக நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' அடுத்த ...

சிம்புவுக்கு கௌதம் மேனன் போட்ட கட்டளை!

Posted:

என்னை அறிந்தால் படம் ரிலீஸ்ஆன பிறகு சில நாட்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்த இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் பரபரப்பாகிவிட்டார்.
என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன்னர் சிம்புவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை பல்லவி சுபாஷ் ஒப்பந்தம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™