Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முதலமைச்சர் பதவி எனக்கு வேண்டும்! ...” plus 18 more

Tamilwin Latest News: “முதலமைச்சர் பதவி எனக்கு வேண்டும்! ...” plus 18 more

Link to Lankasri

முதலமைச்சர் பதவி எனக்கு வேண்டும்! ...

Posted: 03 Feb 2015 05:08 PM PST

ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினம் இன்று! ...

Posted: 03 Feb 2015 04:07 PM PST

இலங்கையின் 67வது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை  கொண்டாடப்படுகின்றது. காலை 9.15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார்.

சவூதியில் 10 வயது சிறுவனின் காரில் ...

Posted: 03 Feb 2015 08:33 AM PST

சவூதி அரேபியாவில் 10 வயது சிறுவன் செலுத்திச் சென்ற கார் மோதியமையால் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ...

Posted: 03 Feb 2015 08:16 AM PST

இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்கின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தை சோதனை சாவடி வழமை ...

Posted: 03 Feb 2015 08:11 AM PST

வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் ...

Posted: 03 Feb 2015 07:47 AM PST

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி டபிள்யூ. இந்திரஜித் கடந்த திங்கட்கிழமை முதல் முல்லைத்தீவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: ...

Posted: 03 Feb 2015 06:57 AM PST

காணாமல்போன மகளின் புகைப்படத்துடன், கண்ணீருடன் தேடியலையும் தாயொருவரின் சோகம் நிறைந்த வடுக்கள் இவை.

பூநகரி செலியாதீவு அ.த.க. ...

Posted: 03 Feb 2015 06:51 AM PST

கிளிநொச்சி பூநகரி கோட்டப்பாடசாலைகளில் ஒன்றான செலியாதீவு அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு அதிபர் அம்பிகைபாகன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில் சமாதானமான சூழல் ...

Posted: 03 Feb 2015 06:27 AM PST

ஒரு நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு முதலில் அந்த நாட்டிற்கு நல்ல தலைவர் தேவைப்படுகின்றார். அத்தகைய நல்ல தலைவர் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றார். அவருடைய ஆட்சியில் இலங்கையில் சமாதானமான ஒரு சூழல் உருவாகும் என பிரிட்டன் நாட்டின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பான லோட் நசெபி சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்சரிவை உணரும் கருவி உள்நாட்டில் ...

Posted: 03 Feb 2015 06:16 AM PST

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் முன்னரே சமிக்ஞை வழங்கக் கூடிய புதிய கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் மனைவியுடன் குடுமிபிடி ...

Posted: 03 Feb 2015 06:04 AM PST

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 25 ஆண்டுகளாக சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பெயஸ்.

எகிறும் எதிர்பார்ப்பு: 20 ...

Posted: 03 Feb 2015 04:17 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் வெறும் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

வில்லியம்சன், டெய்லர் அதிரடி சதம்: ...

Posted: 03 Feb 2015 02:59 AM PST

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சச்சின், டிராவிட்டை சட்டையை கழற்றி ...

Posted: 02 Feb 2015 11:58 PM PST

கடந்த 2002ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியின் அப்போதைய அணித்தலைவர் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார்.

உலகக்கிண்ண கனவை மறந்துருங்க.. ...

Posted: 02 Feb 2015 11:00 PM PST

இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என கனவு காணக் கூடாது என்று அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கிண்டல் செய்துள்ளார்.

உலகக்கிண்ணம் 2015: கருத்து வெளியிட்ட ...

Posted: 02 Feb 2015 10:15 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், யுவராஜ், கம்பீர் ஆகியோர் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடர் பற்றி கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஜூனைத் ...

Posted: 02 Feb 2015 08:59 PM PST

நடைபெறவுள்ள உலகக்கிண்ண  தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் விலகியுள்ளார்.

ஸ்டீவன் சுமித் தலைமையின் கீழ் ...

Posted: 02 Feb 2015 08:42 PM PST

ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் விளையாட தயாராக இருப்பதாக மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி தரவரிசை: முன்னிலை வகிக்கும் ...

Posted: 02 Feb 2015 08:21 PM PST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™