Cinema.tamil.com |
- சார்மியிடம் சில்மிஷம் - தர்மஅடி வாங்கிய இளைஞர்
- பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழில் மஞ்சு வாரியர் அறிமுகம்
- 'எந்திரன்' வசூலையும் மிஞ்சிய 'ஐ' வசூல்...!
- கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் காவ்யா மாதவன்..!
- மணிரத்னம் படத்தில் தனுஷ்.?!
- ரம்பா வீட்டில் ரூ.4.50 கோடி நகைகள் கொள்ளை
- துபாயில் ஷமிதாப் படக்குழு
- இயக்குனர் யுரேகா எனது குரு - முரளி ராம்
- விஜய் உடன் இணைகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன்?
- ருத்ரமாதேவியையும் இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர்
- டீனேஜ் பெண்களின் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடிவுசெய்துள்ள லட்சுமி மேனன்..!
- கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் சரண்-அர்ஜுன்
- நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நடிகரின் கைதால் கதறும் படக்குழுவினர்..!
- அட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா!
- தமிழ் படங்களில் நடிப்பதே என் கனவு : அக்ஷரா ஹாசன்
- விஜயகாந்த் மகன் பட விழாவை ரஜினி, கமல் புறக்கணித்தது ஏன்?
- 32-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சிம்பு!
- பிருத்விராஜ்-பிஜுமேனன் கூட்டணியில் உருவாகும் 'அனார்கலி'..!
- இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய பணத்தை திருப்பி தருகிறார் மோகன்லால்..!
- அலியாவுடன் திருமணம் : கவுதம் குலாட்டி விருப்பம்
| சார்மியிடம் சில்மிஷம் - தர்மஅடி வாங்கிய இளைஞர் Posted: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சார்மி. சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் முடிவில் வீரர்கள் அனைவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகை சார்மியும் கலந்து கொண்டார். அப்போது 18 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் சார்மியிடம் ... |
| பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழில் மஞ்சு வாரியர் அறிமுகம் Posted: சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் மூலம், தமிழில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிமுகமாக உள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப் உடனான மணவாழ்க்கையால், நடிப்புக்கு முழுக்கு போட்டார். பதினாறு வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் ... |
| 'எந்திரன்' வசூலையும் மிஞ்சிய 'ஐ' வசூல்...! Posted: 'ஐ' படம் வெளிவந்த 20 நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக அமைந்து வருகிறது. படத்தைப் பற்றி ஆரம்பத்தில் நெகட்டிவ்வான சில விமர்சனங்கள் வெளிவந்தாலும் விக்ரமின் அபாரமான நடிப்பாலும், ஏ.ஆர்.ரகுமானின் இனிமையான இசையாலும், ... |
| கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் காவ்யா மாதவன்..! Posted: ஒரு பரபரப்பிற்காக காவ்யா மாதவன் கர்ப்பம் என்றோ அல்லது கர்ப்பிணியானார் காவ்யா மாதவன் என்றோ இந்த செய்திக்கு தலைப்பு வைப்பது நியாயமாகாது என்றுதான் நியாயமான தலைப்பை வைத்துள்ளோம்.. மலையாள சினிமாவில் கர்ப்பிணிகளை மையப்படுத்தி கதைபின்னுவது கூட ஒரு ட்ரெண்ட்டாகத்தான் இருக்கிறது. அதேபோல பிரபல கதாநாயகிகளும் கர்ப்பிணிகளாக ... |
| Posted: மணிரத்னம் இயக்கும் படத்தில், தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்தி சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் இயக்குநர் மணிரத்னம். இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்தவருக்கு சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகவில்லை. இதனால் இழந்த தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் விதமாக தற்போது, ... |
| ரம்பா வீட்டில் ரூ.4.50 கோடி நகைகள் கொள்ளை Posted: நடிகை ரம்பா வீட்டில் இருந்த ரூ.4.50 கோடி நகைகள் மாயமாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடிக்கவில்லையென்றாலும் டி.வி. ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். நடிகை ரம்பாவுக்கு ... |
| Posted: ஷமிதாப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக, படக்குழுவினர், துபாய் சென்றுள்ளனர். இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, படக்குழுவினர் பல்வேறு இடங்களில் புரோமோஷன் நிகழ்ச்சிகளை ... |
| இயக்குனர் யுரேகா எனது குரு - முரளி ராம் Posted: ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் 'தொப்பி' . இயக்குனர் யுரேகா இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகின. டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ... |
| விஜய் உடன் இணைகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன்? Posted: சில வருடங்களுக்கு முன் விஜய்யை வைத்து, யோஹன் : அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்குவதாக இருந்தது. அப்படத்தின் போட்டோசெஷன் நடத்தப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டநிலையில், யோஹன் : அத்தியாயம் ஒன்று படம் ட்ராப்பானது. கௌதம் வாசுதேவ் மேனன் கதை சொல்லாமல் காலம் தாழ்த்தினார் என்றும், ... |
| ருத்ரமாதேவியையும் இணையத்தில் வெளியிட்ட மர்ம நபர் Posted: இயக்குநர் குணசேகர் இயக்கிக் கொண்டிருக்கும் சரித்திர படம் ருத்ரமாதேவி. நடிகை அனுஷ்கா மற்றும் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் நேற்று இந்த படத்தின் சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிவிட்டது, இதற்கு முன்பு கடந்த வாரம்தான் பாகுபலி ... |
| டீனேஜ் பெண்களின் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடிவுசெய்துள்ள லட்சுமி மேனன்..! Posted: சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் அல்லது நடித்து பிரபலமான பின் அந்த புகழ், சந்தோஷத்தை கொடுக்கத்தான் செய்யும்.. அப்படி நடிக்க வந்துவிட்டால் சில விஷயங்களை விட்டுத்தரத்தான் வேண்டும்.. குறிப்பாக நடிகைகள்.. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக ஒருவிதமான புகழ் போதையில் மிதந்த லட்சுமி மேனனுக்கு இப்போது அதுவே எட்டிக்காயாக கசக்கிறதாம்.. ... |
| கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் சரண்-அர்ஜுன் Posted: வித்தியாசமான படங்களை தந்து டோலிவுட்டில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்டது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ். தற்போது மீண்டும் ஒரு புதுவிதமான அதுவும் டோலிவுட் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது இந்த நிறுவனம். சமீபத்தில் தான் இந்த நிறுவனம் தமிழில் அவர்களது முதல் ... |
| நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நடிகரின் கைதால் கதறும் படக்குழுவினர்..! Posted: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியதுபோல ஆகிவிட்டது போதைப்பொருள் பயன்படுத்தியதாக மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட சம்பவம். டாம் சாக்கோ கடைசியாக நடித்த படம் 'இதிகாசா'.. இந்தப்படத்தில் அவர் நடித்ததால் தற்போது அந்த படக்குழுவினரும் போலீசாரின் சந்தேக வட்டத்தில் சிக்கியுள்ளார்கள்.. அதற்கேற்ற மாதிரி ... |
| அட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா! Posted: அர்ஜுன், சீதா நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் அண்ணனுக்கு ஜே. 1989 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஏற்கனவே வெளியான படத்தலைப்பில் மீண்டும் படம் எடுப்பது தற்போது வாடிக்கையாகிவிட்ட சூழலில் அண்ணனுக்கு ஜே என்ற தலைப்பிலும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை ... |
| தமிழ் படங்களில் நடிப்பதே என் கனவு : அக்ஷரா ஹாசன் Posted: பாலிவுட் படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று நடிகை அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார். உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், திரையுலகில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசனும், ஷமிதாப் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஷமிதாப் ... |
| விஜயகாந்த் மகன் பட விழாவை ரஜினி, கமல் புறக்கணித்தது ஏன்? Posted: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் அழைப்பிதழில் இன்றைய முக்கிய ஹீரோக்கள் படம் இடம் பெற்றிருந்தது. யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் இல்லாமல் இருந்தது. விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ... |
| 32-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சிம்பு! Posted: ''ஐ யம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...'' என்று சின்ன வயதிலேயே ஆடி, பாடி, நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சிலம்பரசன் அலைஸ் எஸ்.டி.ஆர்., அலைஸ் சிம்பு. அன்று பொடியனாக இருந்தவர், ''காதல் அழிவதில்லை'' படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். தொடர்ந்து மன்மதனாக, வல்லவனாக உருவெடுத்து விண்ணையெல்லாம் தாண்டினார். வாலு பையனாக ... |
| பிருத்விராஜ்-பிஜுமேனன் கூட்டணியில் உருவாகும் 'அனார்கலி'..! Posted: காதல், ஆக்சன்.. அவ்வளவு ஏன் ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கூட வெரைட்டியான கதாபாத்திரங்களால் கலக்கி வருகிறார் பிருத்விராஜ்.. சமீபத்தில் ராணுவ வீரராக இவர் நடித்து மலையாளத்தில் வெளியான 'பிக்கெட்-43' படத்தில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகளும், படத்திற்கு வசூலும் குவிந்து வருகின்றன. தற்போது காவிய காதல் நாயகியான 'அனார்கலியின் பெயரில் ... |
| இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய பணத்தை திருப்பி தருகிறார் மோகன்லால்..! Posted: மோகன்லால் உருவாக்கிய 'லாலிசம்' என்கிற இசைக்குழு பலத்த சோதனைகளுக்கு அவரை ஆளாக்கிவிட்டது. சமீபத்தில் தேசிய விளையாட்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியில் 'லாலிசம்' இசைக்குழுவினர் தங்களது நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். விழா ஆரம்பிக்கும் முன்பு வரை இந்த நிகழ்ச்சிக்காக மோகன்லால் பணம் வாங்கிவிட்டார் என்கிற விமர்சனம் சூறாவளியாய் ... |
| அலியாவுடன் திருமணம் : கவுதம் குலாட்டி விருப்பம் Posted: பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய கவுதம் குலாட்டி, பாலிவுட் நடிகை அலியா பட்டை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், கவுதம் குலாட்டி கூறியதாவது, நான் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு முன்னால், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்துள்ளேன். அலியா பட் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-03 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |