Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பெரும் எண்ணிக்கையிலான ...” plus 18 more

Tamilwin Latest News: “பெரும் எண்ணிக்கையிலான ...” plus 18 more

Link to Lankasri

பெரும் எண்ணிக்கையிலான ...

Posted: 28 Feb 2015 04:52 PM PST

பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரை எதிர்வரும் காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைக்க முடியும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிற்கும் யோசித்தவிற்கும் ...

Posted: 28 Feb 2015 04:41 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், அவரது மகன் யோசித்த ராஜபக்சவிற்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே யோசித்த, மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் ...

Posted: 28 Feb 2015 04:36 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முன்னாள் கடற்படைப் பேச்சாளரிடம் ...

Posted: 28 Feb 2015 04:28 PM PST

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பீ. தஸநாயக்கவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரணிலும் சஜித்தும் கூட்டாக இணைந்து ...

Posted: 28 Feb 2015 04:19 PM PST

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கூட்டாக இணைந்து பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ...

Posted: 28 Feb 2015 04:07 PM PST

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை ...

Posted: 28 Feb 2015 04:01 PM PST

சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசு அறிவித்துள்ளது.

நாகர்கோவில் கிராமத்தின் ...

Posted: 28 Feb 2015 10:10 AM PST

பல ஆண்டுக்ளுக்கு பின்பு மீள்குடியேற்றப்பட்ட நாகர்கோவில் கிராமத்தின் மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் லங்காசிறி நிறுவனம் கல்வி மற்றும் மருத்துவத்திற்கான உதவித்தொகையை வழங்கியுள்ளது.

சாவகச்சேரியில் இளைஞர்கள் ...

Posted: 28 Feb 2015 10:05 AM PST

சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு ...

Posted: 28 Feb 2015 09:39 AM PST

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இலங்கையைத் தொடர்ந்து ...

Posted: 28 Feb 2015 06:38 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக்கிண்ணப் போட்டியில் 151 ஓட்டங்களில் சுருண்ட அவுஸ்திரேலியா சில மோசமான சாதனையை படைத்துள்ளது.

இலங்கையை பின்னுக்குத் தள்ளி ...

Posted: 28 Feb 2015 04:17 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் குறைந்த ஓட்டங்களை பதிவு செய்திருந்த அணிகள் பட்டியலில் இலங்கை அணியை முந்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

மீண்டும் நிர்வாண போஸ்! பரபரப்பை ...

Posted: 28 Feb 2015 03:45 AM PST

இந்திய அணி உலகக்கிண்ணம் வென்றால் மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போவதாக மறைமுகமாக அறிவித்துள்ளார் பூனம் பாண்டே.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனைவி: ...

Posted: 28 Feb 2015 02:38 AM PST

உலகக்கிண்ணத் தொடரின் தொடக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவியை பிரிந்து இருந்த டோனிக்கு இந்திய அணியின் யோகா மாஸ்டர் அமித் ஷா என்பவர் உதவியுள்ளார்.

எங்களை இப்படி எல்லாம் ...

Posted: 28 Feb 2015 12:07 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்துக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் மாறி மாறி பயணம் செய்வது அசெளகரியமாக இருப்பதாக இலங்கை அணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி ...

Posted: 27 Feb 2015 11:30 PM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வயிற்றுக் கோளாறுடன் மேற்கிந்திய ...

Posted: 27 Feb 2015 10:09 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முந்தைய நாள், தான் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதல்: ...

Posted: 27 Feb 2015 09:31 PM PST

துடுப்பாட்ட பயிற்சியின் போது இந்திய அணித்தலைவர் டோனிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து `திரில்’ வெற்றி: ...

Posted: 27 Feb 2015 08:20 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™