Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டார்லிங் என்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்தியது - ஜி.வி.பிரகாஷ்!

Posted:

தமிழ் சினிமாவின் 'டார்லிங்' ஜி.வி. பிரகாஷ், தனது அடுத்த ரிலீஸ் 'பென்சில்' படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், " நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. 'டார்லிங்' படம் ...

உத்தம வில்லன் இசை வௌியீடு - கமலே முன்னின்று நடத்துகிறார்!

Posted:

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நடித்துள்ள உத்தம வில்லன் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 1ந் தேதி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மீடியாக்கள் கலந்து கொள்ள ...

சினிமா சொல்லும் சீரியஸ் சேதி...!!

Posted:

1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் தொடங்கி, கடந்த 85 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் குறைவில்லாமல் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் கதை அம்சங்களை எளிதில் வகைப்படுத்திவிட முடியும்.

பெரும்பாலான திரைப்படங்கள் ...

17 வயது இளைஞராக நடிக்கிறார் ஷாரூக்கான்!

Posted:

ஹேப்பி நியூ இயர் படத்திற்கு பிறகு யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக்கான். படத்தில் ஷாரூக்கானுக்கு இரண்டு வேடம். ஒரு வேடத்தில் நடிகராகவும், இன்னொரு வேடத்தில் அந்த நடிகரின் தீவிர ரசிகரகாவும் நடிக்கிறார். இதில ஒரு கேரக்டரில் ஷாரூக்கான் இளைஞராக நடிக்கிறார். இதுகுறித்து ஷாரூக்கான் ...

இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஷெர்லின் சோப்ரா!

Posted:

பாலிவுட்டின் செக்ஸி நடிகை ஷெர்லின் சோப்ரா இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இவர் நடித்துள்ள காமசூத்ரா படம் விரைவில் வௌியாக இருக்கிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற ''பிலிமிஸ்தான்'' படத்தை தயாரித்த சாட்டிலைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சாட்டிலைட் ...

இந்தாண்டுக்குள் டிகிரியை முடிக்க சோனம் முடிவு

Posted:

பாலிவுட்டின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனம் கபூர். ராஞ்சனா, டோலி கி டோலி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சோனம், நடிப்பு மட்டுமல்லாது பேஷன் டிசைனிங், விளம்பரம் என்று அசத்தி கொண்டிருக்கிறார். தன் சினிமா கேரியர் சிறப்பாக சென்று கொண்டிருந்தாலும் அவருக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ...

தன் படத்திற்கு தானே பாடும் ஸ்ருதிஹாசன்!

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் நடிகையாவதற்கு முன்பு பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அதனால் அவ்வப்போது படங்களில் பாட்டும் பாடி வருகிறார். சமீபத்தில் கூட தீவர் படத்திலும், தன் தங்கை அக்ஷ்ரா நடித்த ஷமிதாப் படத்திலும் ஒரு ...

தெலுங்கு கற்கிறார் இம்ரான் ஹாஸ்மி!

Posted:

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஏற்கனவே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார் இம்ரான் ஹாஸ்மி. இந்நிலையில் அசாரூதின், ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவர் தெலுங்கு பேசக்கூடியவர் என்பதாலும், ...

நந்தமுரி பாலகிருஷ்ணா தாத்தா ஆகிறார்!

Posted:

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் மகளான நர பிரமனிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது நினைவிருக்கலாம். கடந்த 2007ம் ஆண்டு அவருக்கும் அவரது அத்தை மகனான நர லோகேஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. அவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் பாலைய்யா தாத்தவாகிறார். ...

சிக்ஸ் பேக்கில் பிரம்மானந்தம்!

Posted:

பிரபல காமெடி நடிகரான பிரம்மானந்தம் சமூக வலை தளங்களில் அவ்வப்போது கலக்குவது வாடிக்கையாகும். அவர் தற்போது டெம்பர்யில் ஜூனியர் என்.டி.ஆர் சிக்ஸ் பேக்கில் வந்ததை போல தானும் சிக்ஸ் பேக்கில் இருப்பது போல படங்கள் வெளியாகி பெரும் காமெடியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன், ஒசாமா பின்லேடன், ஒபாமா போன்ற கெட்டப்பில் வந்து ...

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் பவன் கல்யாண்

Posted:

பிரபல நடிகர் பவன் கல்யாண், தாசரி நாராயண ராவுடன் இணைந்து பணியாற்ற உள்ள புதிய படத்தை தானே இயக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பவனுக்கு படங்களை இயக்குவதில் ஒரு தனி ஆனந்தமும், ஆர்வமும் உண்டு என்பதனை அவரே பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இயக்கிய முதல் படமான ஜானி வெற்றி பெறவில்லை. அவருக்கு பிலிம் மேக்கிங்கில் நல்ல அனுபவம் ...

பதினைந்து வருடம் கழித்து சீனியர் இயக்குனருக்கு வாய்ப்பு தந்த மம்முட்டி.!

Posted:

25 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'கோட்டயம் குஞ்சச்சன்' படத்தை அந்த காலகட்ட ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். மம்முட்டி ஹீரோவாக நடித்த அந்தப்படத்தை டி.எஸ்.சுரேஷ்பாபு என்பவர் இயக்கியிருந்தார். ரஞ்சனி கதாநாயகியாகவும், இன்னொசன்ட், கே.பி.ஏ.சி லலிதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்த அந்தப்படம் ...

“எனக்கும் சன்னி வெய்னுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” - ராகினி நந்த்வனி விளக்கம்..!

Posted:

மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படம் மூலமாக மலையாளத்திற்குள் நுழைந்த ராகினி நந்த்வினி, தற்போது இவர் 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். 'ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நலகுறைவால் அந்தப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக 'ஈ ரோஜாலு' படம் ...

ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் கள்ளப்படம்

Posted:

மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கி உள்ள படம் கள்ளப்படம். ஸ்ரீசர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார், கே இசை அமைத்துள்ளார், கவுஜின் எடிட்டிங் செய்துள்ளார். பாலா கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர்கள் அனைவருமே இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, இசை அமைப்பாளராகவே நடித்துள்னர். படத் தயாரிப்பாளராக ஆடுகளம் நரேனும், அவரது மகளாக லட்சுமி ப்ரியாவும், ...

கடலை பார்த்து பயந்த நடிகை

Posted:

புதுமுகங்கள் மிதுன், வைதேகி நடிக்கும் படம் ''பட்ற''. ஜி.கே.சினிமா தயாரிக்க, ஜெயந்தன் இயக்குகிறார். ஹீரோயின் வைதேகி. தற்போது கேரளாவில் பிளஸ் 2 படித்து வருகிறார். பட்ற படத்தின் படப்பிடிப்பின் போது வைதேகி கடலை பார்த்து மயங்கி, மிரண்டு போயிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

நான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். ஆனால் ...

கதம் கதம் ரிலீசுக்கு ரெடி

Posted:

ஒளிப்பதிவாளர் நட்டி நடித்துள்ள, ''கதம் கதம்'' படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. நட்டி நடித்த சதுரங்க வேட்டைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தில் நட்டி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் நந்தா, சனம் ஷெட்டி, சாரிகா, சங்கீதா நடித்துள்ளனர்.

நல்ல போலீசை பார்த்து ஒரு கெட்ட போலீஸ் நல்ல போலீஸ் ஆவதும். கெட்ட ...

டிமாண்டி காலனி படப்பிடிப்பு முடிந்தது

Posted:

அருள்நிதி நடித்து வரும் புதிய படம் டிமாண்டி காலனி. இது 19ம் நூற்றாண்டில் ஆழ்வார்பேட்டையில் டிமாண்டி காலனியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் திகில் படம். இதனை ராம நாராணயனின் மகன் முரளியின் தேனாண்டாள் பிலிம்சும், அருள்நிதியின் மோகனா மூவீசும் இணைந்து தயாரிக்கிறது. ஹீரோயின் யார் என்பதை இன்னும் ...

3டியில் தயாராகிறது ருத்ரமாதேவி!

Posted:

அனுஷ்கா நடிப்பில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ருத்ரமாதேவி. இது 13ம் நூற்றாண்டில் ஆந்திராவை ஆண்ட ராணி ருத்ரமாதேவியின் கதை. அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடிக்கிறார். அவருடன் அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், கேத்ரின் தெரசா, ஹம்சா நந்தினி, அதிதி செங்கப்பா நடிக்கிறார்கள். ஹாலிவுட் சரித்திர படங்களின் ...

மெல்லிசை விருது விழா ஒளிபரப்பு

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் தமிழ் மெலடி விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் சிறந்த மெல்லிசை பாடகர், பாடகிகள், இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறந்த இசை கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், இமான், சந்தோஷ் நாராயணன், ...

இசைக்கு முழுக்கு...? - ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி!

Posted:

திரும்ப, திரும்ப ஒரே மாதிரியாக இசையமைத்து போரடித்து விட்டது. இதனால் தான், திரைக்கதை, தயாரிப்பு போன்ற புதிய துறைகளில் கால் பதித்துள்ளேன், என, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேட்டி அளித்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், 100க்கும் ஏராளமான படங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™