Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “லிகளின் வான்படைப் பிரிவு ...” plus 18 more

Tamilwin Latest News: “லிகளின் வான்படைப் பிரிவு ...” plus 18 more

Link to Lankasri

லிகளின் வான்படைப் பிரிவு ...

Posted: 24 Feb 2015 05:02 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த குணசாந்தன் சந்திரலிங்கராஜா என்பவரின் கணனி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய ...

Posted: 24 Feb 2015 04:56 PM PST

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.  பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ...

Posted: 24 Feb 2015 04:48 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க, உயர்கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகி வாகனங்களையும் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு ...

Posted: 24 Feb 2015 04:44 PM PST

பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் ...

Posted: 24 Feb 2015 04:34 PM PST

நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட ...

Posted: 24 Feb 2015 04:23 PM PST

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய அரசாங்கத்தின் 25 அமைச்சர், ...

Posted: 24 Feb 2015 04:11 PM PST

தேசிய அரசாங்கத்தில் 25 அமைச்சர் பதவிகளும் 25 பிரதி அமைச்சர் பதவிகளும் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயகுமாரியை மார்ச் 10ம் திகதி வரை ...

Posted: 24 Feb 2015 03:59 PM PST

பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் எரிக்கப்பட்டார்கள் ...

Posted: 24 Feb 2015 11:16 AM PST

பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி எனக்கூறி அப்பாவி நபரை ...

Posted: 24 Feb 2015 08:10 AM PST

உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை, தாம் சி.ஐ.டி எனக்கூறி சிலர் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹீரோ டோனி” தலைமையில் இந்தியா ...

Posted: 24 Feb 2015 06:58 AM PST

உலகக்கிண்ண போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று பாகிஸ்தான் நபர் ஒருவர் பிரார்த்தனை செய்து வருகிறார்.

ச்சே..இப்படியெல்லாமா செய்வாங்க: ...

Posted: 24 Feb 2015 03:03 AM PST

உலகக் கிண்ணப் போட்டியின் போது தனது மனைவியை கழிப்பறைக்குள் ஒளித்து வைத்திருந்ததாக கூறியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்.

உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா ...

Posted: 24 Feb 2015 02:00 AM PST

உலகக் கிண்ணத்தை எந்த அணி வெல்லும் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

பேஸ்புக்கில் மலர்ந்த உறவு... ...

Posted: 23 Feb 2015 11:30 PM PST

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான்- ஆயிஷா முகர்ஜியின் சுவாரஷ்யமான காதல் கதை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உலக ...

Posted: 23 Feb 2015 11:10 PM PST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.

இந்திய அணி மீது திருப்தியே இல்லை: ...

Posted: 23 Feb 2015 11:05 PM PST

இந்திய அணி மீது முழு திருப்தி இல்லை என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு சப்போர்ட்டா... ...

Posted: 23 Feb 2015 09:55 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் போஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ், சாமுவேல்ஸ் சூப்பரான சதம்: 73 ...

Posted: 23 Feb 2015 09:38 PM PST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில், D/L முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் மோசமான ...

Posted: 23 Feb 2015 08:44 PM PST

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™