Cinema.tamil.com |
- என் தோற்றத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா - தனுஷ்!
- அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் - முருகதாஸ்!
- '111'வது நாள் வெற்றிவிழா கொண்டாடிய வெள்ளிமூங்கா..!
- மக்களிடையே குறைந்த ஆஸ்கர் மோகம்
- ஆர்.சி.சக்தியின் உடல் தகனம்
- மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனி..!
- டபுள் ஹீரோயின் - என் இமேஜை பாதிக்காது - சிருஷ்டி டாங்கே!
- இளையராஜாவுக்கு பாராட்டு விழா : கலைப்புலி தாணு அறிவிப்பு
- நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் நிவின் பாலி..!
- நானும் ஓவியனாகிவிட்டேன் - ஆரி
- உத்தமவில்லன் இசைவிழாவில் நடிகைகளின் நடனம்
- ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன்!
- பிசாசு உடன் மோதும் ஆம்பள... ஆந்திரா மல்லுக்கட்டு
- லிங்கா விநியோகஸ்தர்களுக்கு விஜய் கொடுத்த விருந்துக்கு எதிர்ப்பு'
- பாரதியாரை விமர்சிக்கலாமா இளையராஜா...?
- விஷால், சுசீந்திரன் படம் என்ன ஆச்சு...?
- ரேஷ்மியின் கிளாமர் அவதாரம்
- பேரும் புகழையும் தந்தவருக்கு சந்தானம் செய்த பேருதவி
- வெளிநாட்டில் தாரைதப்பட்டை படப்பிடிப்பு
- உறுமீன் ரிஷூட்...
| என் தோற்றத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா - தனுஷ்! Posted: ''துள்ளுவதோ இளமை'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி, பாலிவுட் சினிமா வரை போய் ஓர் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பங்கேற்றார். அப்போது மறைந்த இயக்குநரும், ஔிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பற்றி ... |
| அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் - முருகதாஸ்! Posted: அஜீத் நடித்த ''தீனா'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து ''ரமணா'', ''கஜினி'', ''ஏழாம் அறிவு'', ''துப்பாக்கி'', ''கத்தி'' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இதில் விஜய்யுடன் இரண்டு முறையும், சூர்யாவுடன் இரண்டு முறையும் இணைந்து பணியாற்றியுள்ளார் முருகதாஸ். சமீபத்தில் வௌியான இவரது ... |
| '111'வது நாள் வெற்றிவிழா கொண்டாடிய வெள்ளிமூங்கா..! Posted: கடந்த பிப்-14 காதலர் தினத்தன்று 'வெள்ளிமூங்கா' படத்தின்'111'வது நாள் வெற்றிவிழா கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள் படக்குழுவினர். நூறாவது நாள் விழா தானே கொண்டாடுவது வழக்கம்.. அதில் கூட மலையாள திரையுலகினர் புதுமை செய்ய பார்க்கிறார்களோ என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான். நினைக்கவேண்டாம். கடந்த செப்டம்பரில் பிஜுமேனன், ... |
| மக்களிடையே குறைந்த ஆஸ்கர் மோகம் Posted: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 23ம் தேதி நடைபெற்ற 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் கோலாகல நிகழ்ச்சியினை, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, குறைவான பார்வையாளர்களே பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகின் மிக உயரிய விருது என்று சொல்வதை விட, பெரிதும் மதிக்கப்படும் விருது என்பதனடிப்படையிலேயே, ஆஸ்கர் ... |
| Posted: மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. கமல்ஹாசன் நடித்த, ''உணர்ச்சிகள்'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.சி.சக்தி. வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த சக்தி, உணர்ச்சிகள்தவிர்த்து தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை ... |
| மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனி..! Posted: பொதுவாக மலையாளத்தில் வெளியாகும் ஒரு படம்தான், அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை உடைத்தது சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' படம். இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப்படம், மற்ற மொழிப்படங்களை ரீமேக் செய்யவிரும்பாத ... |
| டபுள் ஹீரோயின் - என் இமேஜை பாதிக்காது - சிருஷ்டி டாங்கே! Posted: ''மேகா'' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் உடன், ''டார்லிங்'', சித்தார்த் உடன், ''எனக்குள் ஒருவன்'' போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்துள்ள, ''எனக்குள் ஒருவன்'' படம் மார்ச் 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ... |
| இளையராஜாவுக்கு பாராட்டு விழா : கலைப்புலி தாணு அறிவிப்பு Posted: உலக இசை உலகின் அட்சய பாத்திரமாக விளங்கும் இளையராஜா அவர்களுக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்ட பாராட்டுவிழா நடத்த இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், அன்னதான திட்டத்தை துவக்கிவைத்து பேசிய சங்க தலைவர் ... |
| நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் நிவின் பாலி..! Posted: முன்னணி ஹீரோவாக நடித்துவரும்போதே வில்லனாக நடிப்பதற்கு தனி தில் வேண்டும். தமிழில் 'ப்ரியமுடன்' படத்தில் விஜய்யும், 'வாலி' படத்தில் அஜித்தும் அப்படி ஒரு தைரியம் தங்களிடம் இருப்பதை காட்டினார்கள்.. நடிகர் பிருத்விராஜ் கூட தமிழில் 'கனாக்கண்டேன்' படத்தில் வில்லனாகத்தானே அறிமுகமானார். இப்போது அதேபோன்றதொரு தைரியம் மலையாள இளம் ... |
| Posted: ரெட்டை சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி போன்ற படங்களில் நடித்தவர் ஆரி. வெறும் ஆரி என்று சொல்வதை விட நெடுஞ்சாலை ஆரி என்றால் எல்லோருக்கும் தெரியும். இவர் இப்போது நயன்தாராவுடன், ''மாயா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்படம் குறித்து ஆரி நம்மிடம் கூறுகையில், இயக்குநர் ... |
| உத்தமவில்லன் இசைவிழாவில் நடிகைகளின் நடனம் Posted: லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்து வரும் படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள 'உத்தம வில்லன்' படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன், ஊர்வசி, ஜெயராம், நாசர், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 'உத்தம ... |
| ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன்! Posted: ஏ.ஆர்.ரகுமான் தவிர மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை வாங்க ஆடியோ கம்பெனிகள் அர்வம் காட்டுவதில்லை. அப்படியே வாங்கினாலும் அடிமாட்டுவிலைதான். எனவே இசையமைப்பாளர்கள் பலரும் சொந்தமாகவே ஆடியோ கம்பெனிகளை ஆரம்பித்து வருகின்றனர். இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனங்களும் கூட சொந்தமாக ஆடியோ ... |
| பிசாசு உடன் மோதும் ஆம்பள... ஆந்திரா மல்லுக்கட்டு Posted: சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'ஆம்பள' படத்தின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் வரும் 27ஆம் தேதி ஆந்திராவில் வெளியாக உள்ளது. பல தெலுங்குப்படங்களில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் ஆம்பள படத்தில் இருப்பதால் தெலுங்கில் வெளியிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார் விஷால். பிறகு ஒருவழியாக ... |
| லிங்கா விநியோகஸ்தர்களுக்கு விஜய் கொடுத்த விருந்துக்கு எதிர்ப்பு' Posted: லிங்கா படத்தை வாங்கி நஷ்டமடைந்ததாகச் சொல்லி பிரச்சனையை எழுப்பினார்கள் சில விநியோகஸ்தர்கள். அந்த விவகாரத்தில் தாங்கள் கேட்ட நஷ்டஈட்டுத்தொகை 33 கோடி கிடைக்காத ஆத்திரத்தில் ரஜினியை எதிர்த்து உண்ணாவிரதம், கடுமையான வார்த்தைகளால் பேட்டிகள், உச்சகட்டமாக ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் என அவரை பல வழிகளில் ... |
| பாரதியாரை விமர்சிக்கலாமா இளையராஜா...? Posted: மகாகவி பாரதியார் எழுதிய பாடலைப் பற்றி நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இளையராஜா பேசியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அம்மா அன்னதானத் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து இளையராஜா பேசும் போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற பாடலைக் கேட்கும் ... |
| விஷால், சுசீந்திரன் படம் என்ன ஆச்சு...? Posted: 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் இணையும் புதிய படம் கடந்த மாதக் கடைசியில் ஆரம்பமாகியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்தப் படம் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 'ஆம்பள' படத்தின் கதை விவகாரத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் விஷால், சுசீந்திரனிடம் முழுக் கதையையும் மொத்தமாகக் ... |
| Posted: அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிருமி. இதில் மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் நாயகன், இளமை ததும்ப, இனிது இனிது படத்தில் நடித்த ரேஷ்மிமேனன் நாயகி தற்போது நட்பாற்றல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இவர் கிருமி படத்தில் வெளிப்படுத்திருக்கும் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை தாக்காமல் விடாது. படத்தில் கோடை வெப்பத்தை தணிக்க ... |
| பேரும் புகழையும் தந்தவருக்கு சந்தானம் செய்த பேருதவி Posted: தான் பிரபலமாவதற்கு முன் தனக்கு உதவிய யாரையும் சந்தானம் மறப்பதே இல்லை. மாறாக அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு சம்பளம் கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு காமெடி ட்ராக் எழுதும் அனைவருமே அவரது நண்பர்கள். இந்தவரிசையில் தனக்கு பேரும் புகழையும் கொடுத்த, 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் பேருதவி புரிந்திருக்கிறார் ... |
| வெளிநாட்டில் தாரைதப்பட்டை படப்பிடிப்பு Posted: பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. கிராமிய கதை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள செழுமையான பகுதிகளுக்கு சென்று படம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று பாலா படப்பிடிப்பு நடத்தவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இது பற்றி பாலா சர்க்கிளில் விசாரித்தபோது கதை கிராமிய கதை இதற்கு ... |
| Posted: பாபி சிம்ஹா நடித்துவரும் உறுமீன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது அவர் அடுத்த படத்துக்கு சென்றுவிட்டார் என்று கோடம்பாக்கவாசிகள் பேசிவந்தார்கள் இது தவறான செய்தி. முன்பு எடுத்த க்ளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு திருப்தியில்லாததால் பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை, திருப்தியாக எடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-24 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |