Tamilwin Latest News: “யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து ...” plus 18 more | |
- யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து ...
- தேசிய அரசாங்கம் வேண்டாம்!- ஜே.வி.பி.
- ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் ...
- கச்சத்தீவை மீட்கும் வழக்கில் ...
- கோல்டன் கீ: வைப்பிலிட்டோருக்கு ...
- சிறப்புற நடைபெற்ற ஜெனீவா ...
- மின்னஞ்சல் ஊடான நிதிக் கொடுக்கல் ...
- ஜனாதிபதி ஸ்ரீ மஹாபோதியில் ...
- ஜனாதிபதி மீது மக்கள் பெரிய ...
- பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்: யாழ் ...
- நெருக்கடியில் தவிக்கும் இலங்கை.. ...
- பட்டையை கிளப்பிய இந்திய அணி: ...
- ஜீரணித்துக்கொள்ள முடியாத மோசமான ...
- இரவில் ஊர்ச்சுற்றிய வங்கதேச வீரர்: ...
- ஜெயவர்த்தனேயின் துடுப்பாட்ட ...
- தவானின் மிரட்டல் சதமும்.. ...
- உலகக்கிண்ணம்: அதிக சதம் ...
- மொயீன் அலியின் அதிரடியில் ...
- தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ...
| யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து ... Posted: 23 Feb 2015 04:44 PM PST யாழ்., கோண்டாவில் பகுதியில் மரணச்சடங்கு நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்து கடந்த புதன்கிழமை தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றத்துக்காக கோண்டாவில் பகுதியை சேர்ந்த நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். |
| தேசிய அரசாங்கம் வேண்டாம்!- ஜே.வி.பி. Posted: 23 Feb 2015 04:37 PM PST தேசிய அரசாங்கம் வேண்டாம் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் ... Posted: 23 Feb 2015 04:28 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். |
| கச்சத்தீவை மீட்கும் வழக்கில் ... Posted: 23 Feb 2015 04:04 PM PST கச்சதீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| கோல்டன் கீ: வைப்பிலிட்டோருக்கு ... Posted: 23 Feb 2015 03:45 PM PST 'கோல்டன் கீ' நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை மீளச் செலுத்த செலிங்கோ குழுமம் எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். |
| Posted: 23 Feb 2015 09:42 AM PST பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஜெனிவா தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு புத்தக வெளியீட்டு விழா நேற்று கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தலைமையில் நடைபெற்றது |
| மின்னஞ்சல் ஊடான நிதிக் கொடுக்கல் ... Posted: 23 Feb 2015 08:49 AM PST மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கூடிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கணிணி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 23 Feb 2015 07:59 AM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதிக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். |
| ஜனாதிபதி மீது மக்கள் பெரிய ... Posted: 23 Feb 2015 07:42 AM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர் என மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். |
| பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்: யாழ் ... Posted: 23 Feb 2015 07:25 AM PST சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் வரும் 24-02-2015 அன்று ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. |
| நெருக்கடியில் தவிக்கும் இலங்கை.. ... Posted: 23 Feb 2015 05:46 AM PST சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்று இலங்கை வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். |
| பட்டையை கிளப்பிய இந்திய அணி: ... Posted: 23 Feb 2015 04:50 AM PST தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து புதிய 'மோக்கா' விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. |
| ஜீரணித்துக்கொள்ள முடியாத மோசமான ... Posted: 23 Feb 2015 01:34 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட்டில் மெல்போர்னில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. |
| இரவில் ஊர்ச்சுற்றிய வங்கதேச வீரர்: ... Posted: 22 Feb 2015 11:14 PM PST வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹூசைன் அனுமதியின்றி இரவில் வெளியே ஊர்ச்சுற்றியதால் உலகக்கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
| ஜெயவர்த்தனேயின் துடுப்பாட்ட ... Posted: 22 Feb 2015 10:52 PM PST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. |
| Posted: 22 Feb 2015 10:16 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். |
| Posted: 22 Feb 2015 07:08 PM PST நடப்பு உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்த்தனே ஓய்வு பெறவுள்ளார். |
| Posted: 22 Feb 2015 06:28 PM PST ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ... Posted: 22 Feb 2015 06:16 PM PST உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் தோல்வி ஏற்பட காரணம் என்னவென்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |