Cinema.tamil.com |
- அஜித் பிறந்தநாளில் சூர்யாவின் படம்..!
- ஆம்பள படம் தந்த அனுபவம்...! உஷாரான விஷால்...!
- சவுண்டு பார்ட்டிகளை சல்லடை போட்ட புலி...!
- கமல் பட கலைஞருக்கு ஆஸ்கர் விருது
- காக்கி சட்டையுடன் மோதும் காக்கி சட்டை!
- லிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை!
- ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..!
- டோலிவுட்டில் அடுத்த வில்லன் தயார்!
- நான் ரொமான்டிக் இயக்குநர் - பாரதிராஜா!
- சைஸ் ஜீரோவில் அனுஷ்கா!
- அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிய கே.வி.ஆனந்த்!
- 'ஷட்டர்' தமிழ் ரீமேக்கில் கால்கேர்ளாக நடிக்கும் அனுமோல்..!
- ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா : லாரன்ஸ் ஏற்பாடு
- அனுஷ்காவுடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ஆண்டனி!
- அனிருத்துக்கு சவால் விடும் தனுஷ்...!
- 'லிங்கா' பிரச்சனை, தீர்வா, போராட்டமா...?
- திரைப்பட இயக்குநர் ஆர்.சி. சக்தி காலமானார்
- தனுஷ் புதிய படம் பாடல் பதிவு ஆரம்பம்...!
- செல்வராகவன் முதுகில் குத்தியது யார்...யார்...?
- மோகன்லால் நடிப்பதாக இருந்த 'குஞ்சாலி மரைக்காயர்' கைவிடப்பட்டதா.?
| அஜித் பிறந்தநாளில் சூர்யாவின் படம்..! Posted: ஒரு ஹீரோவின் பிறந்தநாளில் அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவது பெரிய விஷயமில்லை. ரஜினி நடித்த லிங்கா படம் அவரது பிறந்ததினமான டிசம்பர் 12 அன்று வெளியானது. புலி படத்தைக் கூட தன்னுடைய பிறந்தநாளில் வெளியிட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் ஒரு ஹீரோ நடித்த படத்தை இன்னொரு ஹீரோவின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்வது வியப்பான ... |
| ஆம்பள படம் தந்த அனுபவம்...! உஷாரான விஷால்...! Posted: அனுபவம்தான் வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது என்று சொல்வார்கள். இதை யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ... நடிகர் விஷால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த ஆம்பள படத்தின் மீது விஷாலுக்கு ஏக நம்பிக்கை. குறிப்பாக ஆம்பள படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஷாலின் நம்பிக்கை பல ... |
| சவுண்டு பார்ட்டிகளை சல்லடை போட்ட புலி...! Posted: சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, 'நான் ஈ' புகழ் சுதீப், ஸ்ரீதேவி என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருப்பதால் புலி படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே புலி ... |
| கமல் பட கலைஞருக்கு ஆஸ்கர் விருது Posted: கமல் நடித்து விரைவில் வெளிவர உள்ள உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் மிக்ஸராக பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர் கிரேக்மெனிற்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், விப்ளாஸ் படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக, கிரேக்மென், ... |
| காக்கி சட்டையுடன் மோதும் காக்கி சட்டை! Posted: தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிப்பில், அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ''காக்கிசட்டை''. சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் பக்கம் திரும்பியிருக்கிறார். எதிர்நீச்சல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே டீம் ... |
| லிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை! Posted: நான் லிப்லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒரு இயக்குனர் அவரிடம் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; படத்தின் கதைக்கு ரொம்ப அவசியம் என்ற ... |
| ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..! Posted: மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் ஹனிரோஸ். தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கூட நடித்தார். ஒருகட்டத்தில் 'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்', 'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'அஞ்சு சுந்தரிகள்' என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார் ... |
| டோலிவுட்டில் அடுத்த வில்லன் தயார்! Posted: தற்போது டோலிவுட்டில் ஹீரோக்கள் வில்லனாக மாறும் காலம் போல. மிக பிரபலமான ஹீரோவாக நடித்து வந்த ஜெகபதி பாபு வில்லனாக நடித்த லெஜென்ட் படம் அவருக்கு பெரும் புகழை வாங்கி கொடுத்தது நினைவிருக்கலாம். தற்போது மற்றொரு கதாநாயகன் வில்லன் அவதாரம் எடுக்கிறார். நடிகர் வட்டே நவீன் தான் அந்த புது வில்லனாகும் .அவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் ... |
| நான் ரொமான்டிக் இயக்குநர் - பாரதிராஜா! Posted: எப்போதுமே ஒரு இயக்குனரின் அறிமுகம் சினிமாவில் பிரகாசமாக திகலும்போது முதலில் மகிழ்ச்சியடைபவர் அந்த இயக்குனர்தான். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா தனது அறிமுகங்கள், இன்று தமிழ் சினிமாவில் பிரகாசமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார். குறிப்பாக இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் ரேவதி ராதிகா, ரேகா, ராதா, வடிவுக்கரசி, சுகன்யா, ... |
| Posted: பிரபல இயக்குனர் கே ராகவேந்திர ராவ்வின் மகனான பிரகாஷ் கோவேலமூடியின் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையானது நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையாகும்.இந்த படத்தின் ... |
| அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிய கே.வி.ஆனந்த்! Posted: இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தனுஷ் நடிப்பில் இயக்கிய படம் அனேகன். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனேகன், நடிகருக்கான படம் இல்லை இயக்குனருக்கான படம் என்று சினிமா துறையை சார்ந்தவர்கள் பேச தொடங்கியுள்ளனர். இதைத்தான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது. அதே ... |
| 'ஷட்டர்' தமிழ் ரீமேக்கில் கால்கேர்ளாக நடிக்கும் அனுமோல்..! Posted: கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படம் 'ஷட்டர்'. தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்ட ஜாய் மேத்யூ இயக்கிய, இந்தப்படத்தில் லால், சீனிவாசன், வினய் போர்ட் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். துபாய் ரிட்டர்னான லால், தான் சொந்த ஊருக்கு வந்திருக்கும் சமயம் திடீரென ... |
| ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா : லாரன்ஸ் ஏற்பாடு Posted: நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திடமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். காலை ... |
| அனுஷ்காவுடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ஆண்டனி! Posted: இசையமைப்பாளார் விஜய் ஆண்டனி, இசையில் கவனம் செலுத்துவதைவிட நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பேசப்பட்டது. தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தை மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நடிகைகள் ... |
| அனிருத்துக்கு சவால் விடும் தனுஷ்...! Posted: சிவகார்த்திகேயனையும், தனுஷையும் கூடப் பிரித்து விடுவார்களோ, என்னமோ தெரியாது, ஆனால் தனுஷையும், அனிருத்தையும் பிரிக்கவே முடியாது போலத் தோன்றுகிறது. ஒரு வகையில் தனுஷும், அனிருத்தும் உறவினர்களாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். சிவகார்த்திகேயனாவது தனுஷுக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவார் என்று நினைக்கலாம். ஆனால், அனிருத்துக்கோ ... |
| 'லிங்கா' பிரச்சனை, தீர்வா, போராட்டமா...? Posted: 'லிங்கா' நஷ்ட ஈட்டுப் பிரச்சனை தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு ஏதாவது எட்டப்படுமா என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. பத்து நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லிங்கா வினியோகஸ்தர்கள் தங்களுடைய 33 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்றால் ரஜினி வீட்டிற்கு முன் 'மெகா பிச்சை' போராட்டத்தை ... |
| திரைப்பட இயக்குநர் ஆர்.சி. சக்தி காலமானார் Posted: திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி(வயது 75) உடல்நலக்குறைவு காரணமாக, இன்று(பிப்., 23ம் தேதி) காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்களை பெரிதும் ... |
| தனுஷ் புதிய படம் பாடல் பதிவு ஆரம்பம்...! Posted: 'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகிவிட்டது. தனுஷின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். 'வேலையில்லா ... |
| செல்வராகவன் முதுகில் குத்தியது யார்...யார்...? Posted: ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் இயக்காமலிருந்தார் செல்வராகவன். அதன் பின் எந்த ஒரு பத்திரிகை பேட்டியும் கொடுக்கவில்லை. எந்த ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பொறுப்பான அப்பாவாக குடும்பத்தினருடன் அதிக ஈடுபாட்டில் ... |
| மோகன்லால் நடிப்பதாக இருந்த 'குஞ்சாலி மரைக்காயர்' கைவிடப்பட்டதா.? Posted: கோழிக்கோட்டில் வாஸ்கோடகாமா வந்து இறங்கியது முதல், முஸ்லீம்களுக்கு எதிராக அக்கிரமம் செய்த போர்ச்சுக்கீசியரை எதிர்த்து "அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது." என்று முதன்முதலில் சூளுரைத்தவர் மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர் தான். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |