Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேசிய வைபவங்களில் மாணவர்களை ...” plus 18 more

Tamilwin Latest News: “தேசிய வைபவங்களில் மாணவர்களை ...” plus 18 more

Link to Lankasri

தேசிய வைபவங்களில் மாணவர்களை ...

Posted: 01 Feb 2015 05:08 PM PST

சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாளையும் மற்றும் நாளை ...

Posted: 01 Feb 2015 05:00 PM PST

பௌர்ணமி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் முரளிதரன் ...

Posted: 01 Feb 2015 04:51 PM PST

முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ...

Posted: 01 Feb 2015 04:38 PM PST

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 ...

Posted: 01 Feb 2015 08:28 AM PST

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக, மீரிகம பிரதேச சபை  35 லட்ச ரூபா பணம் செலவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி! ...

Posted: 01 Feb 2015 08:11 AM PST

பயங்கரவாத தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடைய இலங்கையர் பற்றிய தகவல்களை அமெரிக்கா, இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

போர் தொடர்பில் நம்பிக்கையான ...

Posted: 01 Feb 2015 08:08 AM PST

இலங்கையின் போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் நிதிகளுக்கு ...

Posted: 01 Feb 2015 08:03 AM PST

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்துடன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சரதியல் வரவு செலவுத் திட்டமொன்று ...

Posted: 01 Feb 2015 07:49 AM PST

சரதியல் வரவு செலவுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் எம்மை ஆதரித்தால், ...

Posted: 01 Feb 2015 07:42 AM PST

பொதுத்தேர்தலில் மக்கள் எம்மை அங்கீரித்தால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் வீதத்தை அதிகரிப்போம் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

நட்சத்திர கிரிக்கெட் ...

Posted: 01 Feb 2015 05:52 AM PST

 நட்சத்திர கிரிக்கெட் தொடரில் சென்னை ரைனோஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ்  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொலைக்களமாக மாறி வரும் மைதானம்! ...

Posted: 01 Feb 2015 05:07 AM PST

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன்: சாதனை படைத்த ...

Posted: 01 Feb 2015 04:07 AM PST

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.

அப்ரிடியின் அதிரடி வீண்: ...

Posted: 01 Feb 2015 03:31 AM PST

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கங்குலி, டிராவிட் கனவை தகர்த்த ...

Posted: 01 Feb 2015 02:35 AM PST

உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாமல் போன தலைசிறந்த 12 வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இன்ஜமாம்- உல்-ஹக் பதிவு செய்துள்ளார்.

சென்னை அணியை வாங்குவதா? நடிகை ...

Posted: 31 Jan 2015 10:45 PM PST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கக் கூடாது என்று நடிகை திரிஷாவின் வருங்கால கணவர் வருண் மணியனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அப்பாவாக போகும் டோனி

Posted: 31 Jan 2015 10:17 PM PST

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி விரைவில் அப்பாவாக போகிறார்.

உலகக்கிண்ணப் போட்டிக்கு தயாராகாத ...

Posted: 31 Jan 2015 09:40 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராக பாகிஸ்தான் அணிக்கு போதிய அவகாசம் இல்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல், ஜான்சன் அபாரம்: ...

Posted: 31 Jan 2015 09:08 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™