Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யு/ஏ-வுடனேயே வௌியாகிறது என்னை அறிந்தால்!

Posted:

முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''என்னை அறிந்தால்''. அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. பல்வேறு காரணங்களால் இரண்டு மூன்று முறை தள்ளிப்போன ...

60வது பிலிம்பேர் விருதுகள்: குயினுக்கு 6 - ஹைடருக்கு 5 வருதுகள்!

Posted:

சினிமா துறையில், தேசிய விருதுக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமானது பிலிம்பேர் விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 60வது பிலிம்பேர் விருதுகள் டில்லியில் நடந்தது. இதில், கங்கனா ரணாவத் நடித்த ''குயின்'' படத்திற்கு 6 விருதுகளும், ஷாகித் கபூர் நடித்த ''ஹைடர்'' படத்திற்கு 5 விருதுகளும் ...

மோகன்லாலுடன் ஜோடி சேர்கிறார் ஆண்ட்ரியா..!

Posted:

கேரளாவில் இருந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர் தான் ஆண்ட்ரியா. இவர் முதன்முதலாக மலையாளத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து 'அன்னயும் ரசூலும்' படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பஹத் பாசில், ஆண்ட்ரியாவை ...

முதன்முறையாக பேய் படத்திற்கு யு சான்று!

Posted:

சமீபகாலமாக பேய் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. ஸ்ரீகாந்த் நடித்து வரும் ஓம் சாந்தி ஓம் படமும் ஆவி சம்பந்தப்பட்ட படம் தான். இதனால், இப்படத்துக்கு வணிக ரீதியான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ...

மார்ச்-1ல் உத்தமவில்லன் ஆடியோ ரிலீஸ்!

Posted:

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடிப்பில், வௌியாக இருக்கும் படம் ''உத்தம வில்லன்''. கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத், ஊர்வசி, நாசர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் இரண்டு ...

தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தவிக்கும் ஹீரோக்கள்!

Posted:

பொன்முட்டையிடும் வாத்து கதை நாம் எல்லாம் அறிந்ததுதான். தினமும் ஒரு பொன்முட்டையிட்டு வந்த வாத்தை கொன்றுவிட்டல் அதன் வயிற்றுக்குள் இருக்கும் அத்தனை பொன்முட்டைகளும் அன்றைக்கே கிடைத்துவிடுமே என்ற பேராசையில் வாத்தை கொல்கிறான் ஒருவன். வாத்தின் வயிற்றுக்குள் பொன்முட்டைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். பேராசைக்கு ...

இசைவெளியீட்டு விழாவில் நடிகையை கலந்துகொள்ள விடாமல் செய்த இயக்குனர்..!

Posted:

'ஆந்திராவாலா' ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தெலுங்கில் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தான் 'டெம்பர்'. படத்தை இயக்கியுள்ளவர் 'போக்கிரி' மூலமாக ஆல் இந்திய சினிமாவையும் அதிரவைத்த பூரி ஜெகநாத்.. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இதுதவிர பெங்காலி ஹாட் கேக்கான மதுரிமா ...

“ஆன்லைன் விமர்சனங்கள் தான் மலையாள சினிமாவின் வில்லன்” - கொந்தளிக்கிறார் மூத்த இயக்குனர்..!.

Posted:

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் தான் சிபி மலயில்.. அதற்காக 1950களை சேர்ந்தவரோ என நினைத்துவிட வேண்டாம்.. மோகன்லால், மம்முட்டியின் சம காலத்தவர் தான். அவர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான்.. கடந்த வருடம் இவரது இயக்கத்தில் ஜெயராம் நடித்த 'ஞங்களுடைய வீட்டில் அதிதிகள்' படம் வெளியானது. கிட்டத்தட்ட ஒன்பது ...

சல்மானுடன் டான்ஸ் ஆட விரும்பும் ரித்திமா

Posted:

சல்மான் கானுடன், அதிரடி பாடலில் நடனம் ஆட விரும்புவதாக நடிகை ரித்திமா கூறியுள்ளார். ஜோயா அகதர் இயக்கத்தில், உருவாகி வரும் தில் தடக்னே டூ படத்தின் மூலம், ரித்திமா, பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். சல்மான் கானுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே, அனைத்து நடிகைகளின் ஆசையாக உள்ளது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனது ஆசை, சல்மான் ...

திறமையால் முன்னேற விரும்பும் சோனம்

Posted:

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள சோனம் கபூர், தன் திறமையால் மட்டுமே, முன்னேற விரும்புவதாக கூறியுள்ளார். எக்காரணம் கொண்டும், எந்நேரத்திலும், அப்பாவின் (அனில் கபூர்) பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று சோனம் கூறியுள்ளார். டோலி கி டோலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, சோனம், பேட்டில் ஆப் பிட்டோரா படத்தில் நடிக்க ...

பெண் குழந்தைக்கு தாயானார் தேஜஸ்வினி

Posted:

பங்கஜ் சரஸ்வத் - தேஜஸ்வினி கோல்ஹாபூர் தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தேஜஸ்வினியின் சகோதரி மகள் ஸ்ரத்தா கபூர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, தேஜஸ்வினிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. எனக்கு தங்கச்சி கிடைத்துள்ளாள். அவர் குடும்பம் மட்டுமின்றி, எங்கள் குடும்பமும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில், ...

யாமியை பார்த்து கூச்சப்பட்ட வருண்

Posted:

பட்லாபூர் படத்தில், யாமி கவுதமின் அருகில் நிற்க, வருண் தவான் முதலில் கூச்சப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், வருண் தவான், யாமி கவுதம் நடிப்பில், பட்லாபூர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், படக்குழு ஈடுபட்டுள்ளது. இதில் வருண் தவான் கூறியதாவது, படத்தின் சூட்டிங் ...

சல்மானை கண்டு வியந்த ஜாக்குலின்

Posted:

சல்மான் கானிற்கு ஓவியம் மீதுள்ள ஆர்வம் குறித்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் வியப்பு தெரிவித்துள்ளார். இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்னான்டஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கேரக்டரில், கையில் ஓவியம் வரைந்து ...

தமிழ் படத்தில் பிரெஞ்ச் நடிகை

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் மேல்நாட்டு மருமகன் படத்தில் பிரெஞ்சு மாடல் அழகியும், நடிகையுமான ஆண்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கிறார். எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்.
"தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு ...

தொப்பி ஜாதியை அடையாளப்படுத்தும் படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

Posted:

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய எழுத்தாளர் யுரேகா அடுத்து இயக்கியுள்ள படம் தொப்பி. இது தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் குற்றப்பரம்பரை என்று சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பிடிக்கிற படம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து யுரேகா கூறியதாவது: இது மலைவாழ் ஆதிவாசி மக்களின் படம். ஆங்கிலேயர்கள் ...

ஷமிதாப் தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களில் ரிலீஸ்

Posted:

அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடித்துள்ள ஷமிதாப் இந்திப் படத்தை பால்கி இயக்கி உள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் வருகிற 6ந் தேதி ரிலீசாகிறது.
தனுஷ், அக்ஷரா, பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் என தமிழ்நாட்டு கலைஞர்கள் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் ...

சண்டமாருதம் 20ந் தேதி ரிலீஸ்

Posted:

சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்துள்ள சண்டமாருதம் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். இதில் சரத்குமார் ஹீரோ, வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சரத்குமார் எழுதிய கதைக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து ...

வருண் மணியனுக்கு கொலை மிரட்டல்: த்ரிஷா அதிர்ச்சி

Posted:

நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இருவருக்கும் கடந்த மாதம் 23ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தூதராக இருந்த த்ரிஷாவுக்கு அந்த அணியையே வாங்க ஆசை வந்ததாகவும், அவருக்காக வருண் மணியன் சென்னை அணியை வாங்க ...

கன்னடத்திலும் களம் இறங்குகிறார் சி.வி.குமார்

Posted:

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்பிரைசஸ் சி.வி.குமார். இந்தி மற்றும் மலையாள பட உலகில் கால்பதித்து அங்கு படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
தற்போது கன்னட தயாரிப்பாளரான அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து கன்னட படங்களை தயாரிக்கிறார். இவர்களின் முதல் ...

விஜயகாந்த்தின் பாராட்டு விழாவாக மாறிய சகாப்தம் பாடல் வெளியீட்டு விழா

Posted:

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் புல்வெளி மைதானத்தில் நடந்தது. பாடல் காட்சிகள் ஒளிபரப்பாக, தொகுப்பாளர் ஜெகன் இடையிடையே காமெடி செய்து முக்கிய விருந்தினர்களை பேசச் சொன்னார்.
நடிகர்கள் , நெப்போலியன், பிரபு, ஜெயம்ரவி, விமல், விக்ரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™