Tamilwin Latest News: “கொழும்பின் பல பகுதிகளில் திடீர் ...” plus 17 more | |
- கொழும்பின் பல பகுதிகளில் திடீர் ...
- புதிய இலங்கைக்கு உதவிகள் ...
- புதிய கட்சியல்ல, கூட்டணியொன்றையே ...
- கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ...
- சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு ...
- சங்கக்காரவின் குற்றச்சாட்டு ...
- 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ...
- மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ...
- இலங்கை அகதிகளுக்கு பிரஜாவுரிமை ...
- தமிழக மீனவர்களின் படகுகளை ...
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி தான் ...
- 2 நாள் லீவு! சாகச முயற்சியில் டோனி ...
- ரொனால்டோவின் விலை ரூ.6 ஆயிரம் கோடி
- இந்தியா செய்த மிகப் பெரிய தவறு: ...
- என்றும் நினைவில்: அசத்திய சுமித், ...
- கிரிக்கெட்டின் ஜாம்பவான் கோஹ்லி! ...
- வருகிறது உலகக் கிண்ண தபால் தலை
- இந்தியாவுடன் பாகிஸ்தான் தோற்றால் ...
| கொழும்பின் பல பகுதிகளில் திடீர் ... Posted: 04 Feb 2015 04:48 PM PST கொழும்புக்கு நீரை விநியோகிக்கும் பிரதான நீர்களஞ்சியமான அம்பத்தலையில் திடீரென்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
| Posted: 04 Feb 2015 04:12 PM PST புதிய இலங்கைக்கு அரசியல் ஆதரவு, உதவி, சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீடுகள் அவசியம் என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் |
| புதிய கட்சியல்ல, கூட்டணியொன்றையே ... Posted: 04 Feb 2015 03:55 PM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முறையில் புதிய கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை தினேஷ் குணவர்த்தன மறுத்துள்ளார். |
| கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ... Posted: 04 Feb 2015 03:44 PM PST கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியின் எஞ்சியிருக்கும் காலத்தை இரு சமூகத்தினருக்கும் பொதுவான முறையில் பங்குபோட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். |
| சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு ... Posted: 04 Feb 2015 02:16 PM PST இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். |
| சங்கக்காரவின் குற்றச்சாட்டு ... Posted: 04 Feb 2015 09:09 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். |
| 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ... Posted: 04 Feb 2015 08:24 AM PST இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் இடம்பெற்றன. |
| Posted: 04 Feb 2015 08:10 AM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெய்ர்ட் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். |
| இலங்கை அகதிகளுக்கு பிரஜாவுரிமை ... Posted: 04 Feb 2015 07:36 AM PST இலங்கை அகதிகள் மீண்டும் திரும்பி செல்ல விரும்பினால் மாத்திரமே அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Feb 2015 07:11 AM PST இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| இந்தியா- பாகிஸ்தான் போட்டி தான் ... Posted: 04 Feb 2015 03:43 AM PST உலகக் கிண்ணத் தொடரை விட இந்தியா- பாகிஸ்தான் போட்டி கவனத்தை ஈர்க்கிறது என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். |
| 2 நாள் லீவு! சாகச முயற்சியில் டோனி ... Posted: 04 Feb 2015 03:06 AM PST உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் சாகச செயல்களில் களமிறங்கியுள்ளார் அணித்தலைவர் டோனி. |
| ரொனால்டோவின் விலை ரூ.6 ஆயிரம் கோடி Posted: 04 Feb 2015 02:55 AM PST உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை ரூ. 6 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்தியா செய்த மிகப் பெரிய தவறு: ... Posted: 04 Feb 2015 01:13 AM PST இந்திய அணியில் யுவராஜ் சிங், ஷேவாக் போன்ற அனுபவசாலிகள் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் கூறியுள்ளார். |
| என்றும் நினைவில்: அசத்திய சுமித், ... Posted: 03 Feb 2015 11:31 PM PST அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டிற்கான 'ஆலன்–பார்டர்' விருதை வென்றார். |
| கிரிக்கெட்டின் ஜாம்பவான் கோஹ்லி! ... Posted: 03 Feb 2015 09:56 PM PST இந்திய அணியின் இளம் வீரரான வீராட் கோஹ்லி, தற்போதைய கிரிக்கெட்டின் ஜாம்பவனாக திகழ்கிறார் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். |
| வருகிறது உலகக் கிண்ண தபால் தலை Posted: 03 Feb 2015 09:45 PM PST உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இதற்கான ஸ்பெஷல் தபால் தலையை நியூசிலாந்து வெளியிடுகிறது. |
| இந்தியாவுடன் பாகிஸ்தான் தோற்றால் ... Posted: 03 Feb 2015 09:34 PM PST இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் பரவாயில்லை என பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |