Tamilwin Latest News: “இலங்கை தமிழர் மீது தாக்குதல்கள் ...” plus 17 more | |
- இலங்கை தமிழர் மீது தாக்குதல்கள் ...
- இராணுவ ஹோட்டல்களை அகற்றுமாறு ...
- மகிந்த அரசின் ஊழல், மோசடிகள் ...
- சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ...
- சுதந்திரக் கட்சியின் பிரதமர் ...
- முன்னிலை சோசலிச கட்சி ...
- ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு ...
- திருமலை கடற்படை முகாமில் தடுத்து ...
- யாழ்.நீராவியடியில் ரயில் மோதி ...
- சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் ...
- மைதானத்தில் நிர்வாண ஓட்டம்.. ...
- உலகக்கிண்ணத்தை ஜெயிச்சுட்டோமே: ...
- மலிங்கா, அக்தர் வரிசையில் ...
- இலங்கைக்கு பிரகாசமாகும் வாய்ப்பு.. ...
- யுவராஜ், டோனியிடம் இருந்து கற்ற ...
- அனல் பறந்த ஆட்டம்: ஐக்கிய அரபு ...
- உலகக்கிண்ணத்திற்கு உலை வைத்த ...
- காயம் மற்றும் உடல்நல குறைவால் ...
| இலங்கை தமிழர் மீது தாக்குதல்கள் ... Posted: 19 Feb 2015 04:58 PM PST இலங்கை தமிழர் மீதான கணக்கிலடங்காத தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான உயர்தரத்தைகொண்ட விசாரணையை நடத்தவேண்டும் என்ற இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது |
| இராணுவ ஹோட்டல்களை அகற்றுமாறு ... Posted: 19 Feb 2015 04:53 PM PST வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ ஹோட்டல்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| மகிந்த அரசின் ஊழல், மோசடிகள் ... Posted: 19 Feb 2015 04:47 PM PST கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ... Posted: 19 Feb 2015 04:39 PM PST சர்வதேச நாணய நிதியத்தித்திடமிருந்து இலங்கை அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்ளவுள்ளது. |
| சுதந்திரக் கட்சியின் பிரதமர் ... Posted: 19 Feb 2015 04:30 PM PST ஸ்ரீலங்கா சுதநத்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை விமல் வீரவன்ச தரப்பு தீர்மானிக்க முடியாது என கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Feb 2015 04:12 PM PST முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்திற்குள் நேற்றிரவு 7மணியளவில் அத்துமீறி நுழைந்த பொலிஸாரும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் அலுவலகத்தை எவ்வித நீதிமன்ற அனுமதியும் இல்லாமல் சோதனையிட்டனர். |
| ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு ... Posted: 19 Feb 2015 04:03 PM PST இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான முறைமையொன்றை இலங்கை அரசாங்கம் தயாரிக்க இருப்பதாக அரசாங்கம் ஐ.நா மனித உரிமை குழுவுக்கு உறுதியளித்துள்ளதா என பாராளுமன்றத்துக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் நேற்று கோரிக்கை விடுத்தார். |
| திருமலை கடற்படை முகாமில் தடுத்து ... Posted: 19 Feb 2015 03:46 PM PST திருகோணமலை கடற்படை முகாமில் கோத்தபாயவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| யாழ்.நீராவியடியில் ரயில் மோதி ... Posted: 19 Feb 2015 08:35 AM PST யாழ்ப்பாணம் -நீராவியடி பகுதியில் புகையிரதம் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் ... Posted: 19 Feb 2015 07:37 AM PST சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. |
| மைதானத்தில் நிர்வாண ஓட்டம்.. ... Posted: 19 Feb 2015 05:54 AM PST உலகக்கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியான இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதலின் போது ஒருவர் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார். |
| உலகக்கிண்ணத்தை ஜெயிச்சுட்டோமே: ... Posted: 19 Feb 2015 04:38 AM PST தென் ஆப்பிரிக்க அணியை கிண்டல் செய்து இந்திய ரசிகர்கள் பதிவேற்றிய பதிலடி வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. |
| Posted: 19 Feb 2015 03:02 AM PST தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பால் ஆடம்ஸ் தனது விசித்திரமான பந்துவீச்சு செய்கையில் எதிரணியை குழப்பியெடுத்தவர். |
| இலங்கைக்கு பிரகாசமாகும் வாய்ப்பு.. ... Posted: 19 Feb 2015 12:43 AM PST உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார். |
| யுவராஜ், டோனியிடம் இருந்து கற்ற ... Posted: 18 Feb 2015 11:01 PM PST நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்திலும் கலக்க ஆசைப்படுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். |
| அனல் பறந்த ஆட்டம்: ஐக்கிய அரபு ... Posted: 18 Feb 2015 10:07 PM PST ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| உலகக்கிண்ணத்திற்கு உலை வைத்த ... Posted: 18 Feb 2015 09:38 PM PST உலகக்கிண்ண மேற்கிந்திய தீவுகள் அணியில் முன்னணி வீரர்களை சேர்க்காதது தெரிவாளர்களின் மோசமான முடிவு என்று முன்னாள் அணித்தலைவர் பிரையன் லாரா சாடியுள்ளார். |
| காயம் மற்றும் உடல்நல குறைவால் ... Posted: 18 Feb 2015 05:14 PM PST உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஃபுளூ காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |