Cinema.tamil.com |
- ''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' - முடிவுக்கு வந்தது 1009 வார சகாப்தம்!
- சரணை என் மகன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
- சிவா- பாபி சிம்ஹாவின் ''மசாலா படம்''
- பிரபாஸின் அடுத்த பட இயக்குநர் யார்?
- ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
- மார்ச் 14ல் சன் ஆப் சத்தியமூர்த்தி ஆடியோ ரிலீஸ்
- மீண்டும் தள்ளி போகும் பம் போலேநாத்
- டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு
- ஒய்ஆர்எப்., பேனரில் மகனை நடிக்க வைக்க மறுத்த சன்னி தியோல்!
- 'தல 56' எப்போது ஆரம்பம்...?
- முதல்வர் கெஜ்ரிவாலை சினிமாவில் நடிக்க வைக்க முயன்ற பொகாடியா!
- உடல் எடையை குறைக்கிறார் அஜய் தேவ்கான்!
- ஹோக்லி உடனான உறவு - அனுஷ்கா ஒப்புதல்!
- 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் திலீப்..!
- லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..!
- மலையாளத்தில் ஆன்ட்ரியா!
- சிங்கப்பூர் டேஸ் ஆக மாறுமா பெங்களூரு டேஸ்?
- 3 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனாசிங்!
- மீண்டும் நடிக்க வருவாரா ஜெனிலியா.?!
- 2015ன் 'டாப் ஹீரோயின்' நயன்தாரா தான்...!
| ''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' - முடிவுக்கு வந்தது 1009 வார சகாப்தம்! Posted: உலக சினிமா வரலாற்றில் ''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேகமே! இந்தப் படம் மும்பையில் தொடர்ந்து 1000 வாரங்களை கடந்து ஓடி வந்த நிலையில், இப்போது அந்தபடத்திற்கு குட்-பை சொல்லப்பட்டுள்ளது. ஆமாம் இப்படம் இன்றே கடைசியாக திரையிடப்பட்டது. ஷாரூக்கான், கஜோல் நடிப்பில், 1995ம் ஆண்டு ... |
| சரணை என் மகன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் Posted: இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், கேபிட்டல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில், எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் 'மூணே மூணு வார்த்தை'. எஸ்.பி.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், 'சுட்டகதை' வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று புதியவர்கள், ஜாம்பவான்கள் ஆகியோர் ஒன்றர கலந்த நடிப்பு பட்டாளத்துடன் வெளிவர ... |
| சிவா- பாபி சிம்ஹாவின் ''மசாலா படம்'' Posted: 'ஆல் இன் பிக்சர்ஸ்' முதல் தயாரிப்பாக வெளி வருகிறது ' மசாலா படம்'. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா,புதுமுகம் கௌரவ் மற்றும் 'நில் கவனி செல்லாதே' நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வெண்ணிலா கபடி குழு' படத்தை ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ... |
| பிரபாஸின் அடுத்த பட இயக்குநர் யார்? Posted: தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே இயக்குநர் ராஜமௌலியின் "பாகுபலி" படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் கடைசி இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டியுள்ளது மற்றபடி படத்தின் இதர வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அந்த ... |
| ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி Posted: மிகுந்த எதிர்பார்ப்பில் தயாராகி வரும் ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை சுமார் ரூ 8.5 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது அனுஷ்காவின் முந்தைய படத்தின் விற்பனை சாதனையை முறியடித்துள்ளது. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன், ராணா மற்றும் படத்தின் இதிர முக்கிய அம்சங்களும் படத்தின் சாட்டிலைட் உரிமையை இத்தகைய பெரிய விலைக்கு ... |
| மார்ச் 14ல் சன் ஆப் சத்தியமூர்த்தி ஆடியோ ரிலீஸ் Posted: வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி திரி விக்ரமின் சன் ஆப் சத்தியமூர்த்தி படத்தின் ஆடியோ ரிலீசாகிறது. இதில், 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் 'சூப்பர் ஸ்டார்' மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இவர்களை தவிர மற்ற பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆதா ஷர்மா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் ... |
| மீண்டும் தள்ளி போகும் பம் போலேநாத் Posted: நவ்தீப் மற்றும் நவீன் சந்திரா நடிக்கும் பம் போலேநாத் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி போய் உள்ளது. சமீபத்தில் இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், காரணம் தெரியாத நிலையில் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி போய் உள்ளது. படத்தின் இரண்டு கதாநாயகர்கள் நவ்தீப் மற்றும் நவீன் ... |
| டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு Posted: சமீபத்தில் முடிந்த சிவராத்திரியின் போது நடிகர் சந்தீப் கிஷன் நடித்த டைகர் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து அந்த படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கதாநாயகன் சந்தீப் கிஷன் தனது குண்டெல்லோ கோதாரி, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் மூலம் தனக்கான ஒரு இடத்தை ... |
| ஒய்ஆர்எப்., பேனரில் மகனை நடிக்க வைக்க மறுத்த சன்னி தியோல்! Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ சன்னி தியோல். இவரது மகன் கரண் தியோல். கரணுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. தன் மகனை ஒரு நல்ல படத்தில் அறிமுகம் செய்து வைக்க காத்திருந்தார் சன்னி தியோல். அப்படி காத்திருந்தவருக்கு பாலிவுட்டின் பெரிய தயாரிப்பு நிறுவனமும், ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்த யாஸ் ராஜ் பிலிம்ஸ் ... |
| Posted: அஜித் நடித்து சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து மீண்டும் 'வீரம்' இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ... |
| முதல்வர் கெஜ்ரிவாலை சினிமாவில் நடிக்க வைக்க முயன்ற பொகாடியா! Posted: மல்லிகா ஷெராவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''டர்ட்டி பாலிடிக்ஸ்''. கே.சி.பொகாடியா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மல்லிகாவுடன், ஜாக்கி ஷெரப், அனுபம் கெர், ஓம் புரி, அஸ்தாஷ் ராணா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வௌியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க டில்லி முதல்வர் ... |
| உடல் எடையை குறைக்கிறார் அஜய் தேவ்கான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கான் கடைசியாக வௌிவந்த, ''ஆக்ஷ்ன் ஜாக்சன்'' படத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்தி கட்டுமஸ்தான உடலமைப்புடன் தோன்றினார். ஆனால் இப்போது தான் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக உடல் எடையை குறைக்க இருக்கிறார். மலையாளத்தில், மோகன்லால்-மீனா நடிப்பில் வௌியாகி, சூப்பர் ஹிட்டானதோடு, ... |
| ஹோக்லி உடனான உறவு - அனுஷ்கா ஒப்புதல்! Posted: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர் விராட் ஹோக்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், ஹோக்லி உடனான உறவை கிட்டத்தட்ட ஒப்பு கொண்டுள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா, ஹோக்லி உடனான உறவு குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ... |
| 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் திலீப்..! Posted: ஒருபக்கம் காமெடி கலந்த லைட் ஆக்சன் படங்கள்.. இன்னொருபக்கம் நடிப்புக்கும், கெட்டப் சேஞ்சிற்கும் தீனிபோடும் விதமான கதைகள் என இரட்டைக்குதிரையில் சவாரி செய்பவர் திலீப்... தென்காசிப்பட்டிணம் படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டுத்தான் 2002ல் தமிழில் ராஜ்ஜியம்' படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக 'ராஜ்ஜியம்' படத்தில் நடிக்கும் ... |
| லேனாவுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசையாம்..! Posted: அனேகன் படத்தை பார்த்தவர்கள் அனைவரையுமே படத்தில் வரும் பெண் டாக்டர் கதாபாத்திரம் ரொம்பவே கவர்ந்திருக்கும்.. அவர்தான் மலையாள குணச்சித்திர நடிகையான லேனா.. இந்தப்படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்திருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் லேனா. மலையாள சினிமாக்களில் தவறாது இவரது ... |
| Posted: விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், வலியவன், தரமணி என ஆன்ட்ரியா வசம் இப்போது நான்கு படங்கள் இருந்தும்.... லைம்லைட்டில் அவர் இல்லாதது போன்ற தோற்றமே நிலவுகிறது. அவர் நடித்த படங்கள் எதுவும் வெளிவராமல் இருப்பதால் ஆன்ட்ரியா பீல்டிலேயே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆன்ட்ரியா கைவசம் இருந்த நான்கு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் ... |
| சிங்கப்பூர் டேஸ் ஆக மாறுமா பெங்களூரு டேஸ்? Posted: |
| 3 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனாசிங்! Posted: ரேணிகுண்டா, மீகாமன், உட்பட ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவற்றில் ரேணிகுண்டா படத்தில் மட்டும் குணசித்திர வேடத்தில் நடித்தார். அதன் பிறகு கவர்ச்சி நடனம் ஆடும் வேடங்கள் தேடிவர, ஐட்டம் டான்ஸ் நடிகையாகிவிட்டார். சஞ்சனா சிங்க கடைசியாக நடித்த மீகாமன் படத்தில் அவரது வேடம் பேசப்பட்டது. மீகாமன் படத்தை தொடர்ந்து ரண்டு ... |
| மீண்டும் நடிக்க வருவாரா ஜெனிலியா.?! Posted: ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து "சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்" உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்தவர். துறுதுறுவென்ற துடிப்பான நடிப்பால் நடித்த சில படங்களிலேயே தமிழ் ரசிகர்களைக் ... |
| 2015ன் 'டாப் ஹீரோயின்' நயன்தாரா தான்...! Posted: 2014ம் ஆண்டு முடிவில் அனைவரும் வழக்கம் போல அடுத்த ஆண்டின் அதாவது 2015ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் என ஒரு பெரிய சர்வே நடத்தியிருப்பார்கள். பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஆண்டில் யார் நடித்து அதிகப் படங்கள் வெளிவருகிறதோ, அல்லது யார் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறதோ, அல்லது யார் அதிகமாகப் பேசப்படுகிறார்களோ அவர்களைத்தான் அந்த ஆண்டின் 'டாப் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-19 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |