Tamilwin Latest News: “லண்டனில் நடைபெற்ற ...” plus 17 more | |
- லண்டனில் நடைபெற்ற ...
- மரணதண்டனை நிறைவேற்றுவதில் ...
- 05 கோடி ரூபா நாணய கடத்தல் ...
- தமிழ் மக்கள் சுதந்திரமாக ...
- வடமாகாணசபை இனவழிப்பு பிரேரணையை ...
- ஜனாதிபதி மைத்திரி - வட மாகாண ...
- அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ...
- 10,000 ரூபாவிற்கு 4 வயது சிறுவனை விற்க ...
- உள்ளக விசாரணை இலங்கையில் ...
- யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் ...
- மறக்க முடியுமா: முத்திரை பதித்த ...
- உலகக்கிண்ண பயிற்சி ஆட்டம்: ...
- இங்கிலாந்துடன் முதல் மோதல்.. ...
- உலகக்கிண்ண கிரிக்கெட் தொடக்க விழா: ...
- உலகக்கிண்ணப் போட்டிகளில் வலிகளை ...
- அசத்தல் ஹேர் ஸ்டைல்.. ...
- ஐ.பி.எல் டி20 தொடர்: துணை ...
- சுமித் தலைமையில் அவுஸ்திரேலியா: ...
| Posted: 12 Feb 2015 04:43 PM PST 2009 ம் ஆண்டு தாயகத்தின் சிங்கள இனவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தாக்குதல்களை நிறுத்தக்கோரி சுவிஸ்சர்லாந்தில் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் தன்னைத்தானே தீ மூட்டி தியாகமரணம் அடைந்த "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 6ம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றது. |
| Posted: 12 Feb 2015 04:08 PM PST மரணதண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மரணதண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். |
| Posted: 12 Feb 2015 03:53 PM PST இலங்கை நாணயப்படி சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 12 Feb 2015 03:35 PM PST நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலையே நாங்கள் கேட்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். |
| வடமாகாணசபை இனவழிப்பு பிரேரணையை ... Posted: 12 Feb 2015 03:24 PM PST இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு குறித்த வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உடன் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி மைத்திரி - வட மாகாண ... Posted: 12 Feb 2015 07:36 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துள்ளனர். |
| அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ... Posted: 12 Feb 2015 07:32 AM PST அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். |
| 10,000 ரூபாவிற்கு 4 வயது சிறுவனை விற்க ... Posted: 12 Feb 2015 07:10 AM PST கம்பளை நகரில் நான்கு வயது சிறுவனொருவனை பத்தாயிரம் ரூபா ரொக்கப் பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்த நபரை கம்பளை பொலிஸார் இன்று வியாழக்கிழமை மடக்கிப் பிடித்துள்ளனர். |
| Posted: 12 Feb 2015 07:05 AM PST சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி அனுப்பி வைத்துள்ளது. |
| யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் ... Posted: 12 Feb 2015 06:41 AM PST யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி காணி ஆவணங்களை வழங்கி முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மோசடி புரிந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது. |
| மறக்க முடியுமா: முத்திரை பதித்த ... Posted: 12 Feb 2015 06:05 AM PST 1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை. |
| உலகக்கிண்ண பயிற்சி ஆட்டம்: ... Posted: 12 Feb 2015 04:31 AM PST ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| இங்கிலாந்துடன் முதல் மோதல்.. ... Posted: 12 Feb 2015 03:09 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மைக்கேல் கிளார்க் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| உலகக்கிண்ண கிரிக்கெட் தொடக்க விழா: ... Posted: 12 Feb 2015 12:36 AM PST அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் உலகக்கிண்ண தொடக்கவிழா இன்று ஒரே நேரத்தில் நடக்கிறது. |
| உலகக்கிண்ணப் போட்டிகளில் வலிகளை ... Posted: 12 Feb 2015 12:06 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எத்தகைய வலியையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Feb 2015 11:02 PM PST இந்திய அணித்தலைவர் டோனி தனது ஹேர் ஸ்டைலை போட்டிகளுக்கு ஏற்றவாறு அடிக்கடி மாற்றி அசத்துபவர் என்பது அனைவருக்கும் தெரியும். |
| Posted: 11 Feb 2015 10:18 PM PST ஐ.பி.எல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம், துணை நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. |
| சுமித் தலைமையில் அவுஸ்திரேலியா: ... Posted: 11 Feb 2015 09:45 PM PST உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் ஒருநாள் அணித்தலைவர் பதவியை ஸ்டீவன் சுமித்திடம் கொடுக்க வேண்டும் என்று கிளார்க்கு ரிக்கி பொண்டிங் அறிவுரை கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |