ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காதலர் தினம்
- சரோஜினி நாயுடு பிறந்த தினம் (பிப். 13- 1879)
- உலகச் செய்திகள்!
- வணக்கம் - கலைச்செல்வன் அறிமுகம்!
- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க 22 ஆவது ஆண்டு ஆண்டுவிழா
- பட்டாபி - சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
- கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும், விளக்கங்களும்!
- குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதா
- மசாஜ் – ஒரு பக்க கதை
- முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
- பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3
- துடைப்பம் – சிறு கதை
- தமிழ் நூல்
- டாட் காம் - ஒரு பக்க கதை
- நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்?
- இதை பாருங்களேன் - மதுமிதா
- படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை
- அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள்
- விண்டோஸ் 10: கேள்விகளும் பதில்களும்
- ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
| Posted: 12 Feb 2015 02:08 PM PST கருத்தொருமித்த காதல் காலத்தால் அழியாது. கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால் காண்போர்களிடம்கூட காதலுக்கு மரியாதை! காட்டாற்று வெள்ளமாய் காதலுணர்வு கரைபுரண்டால் நட்டாற்றில் வீழ்கின்ற நாட்களே உருவாகும்! தனிமைச் சந்திப்பிலும் தரங்கெடா ஒழுக்கமே இனிமை சேர்த்திடும் இல்லறம் வரையிலும்! காதலைக்கொண்டாடுங்கள் கனிவோடு இதயத்துக்குள். காட்சிப்பொருளாய் ஆக்காதீர் காதலென்ற புனிதமதை! காதலியின் கழுத்தில் கட்டுகின்ற மஞ்சள் நாணே காதலின் பரிசென்று கவனத்தில் கொள்வீராக! ... |
| சரோஜினி நாயுடு பிறந்த தினம் (பிப். 13- 1879) Posted: 12 Feb 2015 12:30 PM PST சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு சுதந்திரப் போராளி. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குடும்பத்தின் மூத்த மகளாக சரோஜினி நாயுடு பிறந்தார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு ... |
| Posted: 12 Feb 2015 10:39 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| வணக்கம் - கலைச்செல்வன் அறிமுகம்! Posted: 12 Feb 2015 09:59 AM PST Vanakkam nanbarkale nan Kalaiselvan |
| அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க 22 ஆவது ஆண்டு ஆண்டுவிழா Posted: 12 Feb 2015 09:55 AM PST |
| பட்டாபி - சும்மாவா சொன்னாங்க பெரியவங்க Posted: 12 Feb 2015 09:20 AM PST புத்தகம் இருந்தால் பகிரவும் பழைய links work செய்யவில்லை |
| கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும், விளக்கங்களும்! Posted: 12 Feb 2015 08:49 AM PST 1. கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்? உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, 'அல்சர்' வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர். 2. கர்ப்ப காலத்தில், அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது எதனால்? கர்ப்ப காலத்தில், உடலில் ஏற்படும் நீர் வறட்சியை சமாளிக்க, குளிர்ச்சியான உணவுகளை மனம் தேடும். அந்த சமயத்தில், கட்டுப்பாடு இல்லாமல், ... |
| குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதா Posted: 12 Feb 2015 08:34 AM PST நன்றி நான் திருமணமாகிய பெண் எனக்கு மாதவிடாய் சீராக வருவதில்லை சமீப காலமாக ஒரு மாதத்தில் மூன்று தடவைகள் வருகின்றது அப்படி வரும் போது ஒரு நாள் மட்டுமே இரத்தப்போக்கு உள்ளது இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதா |
| Posted: 12 Feb 2015 08:04 AM PST ![]() |
| முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? Posted: 12 Feb 2015 08:01 AM PST கலியுகத்துக்கு உரிய தெய்வம் கந்தன் என்றே போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும். அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன் பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார் ஒருவர். வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன் என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு யாருமல்லர், மகாகவி பாரதியார்தான். ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான ... |
| பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3 Posted: 12 Feb 2015 08:00 AM PST பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் பாடலை MP3 -யாகத் தரவிறக்கம் செய்ய! தரவிறக்கம் செய்ய: OpenDrive அல்லது DropBox |
| Posted: 12 Feb 2015 06:30 AM PST - ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள்.எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை.மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள்.அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். – இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்ப குச்சிகள் ... |
| Posted: 12 Feb 2015 06:22 AM PST joomla நூல் தமிழில் வேண்டும் இருந்தால் பதிக |
| Posted: 12 Feb 2015 05:58 AM PST - ஹலோ குமுதா, நாங்க நேத்திக்கே ப்ரான்ஸ்ல இருந்து வந்துட்டோடம். உன்னை வரச்சொல்லி உன் மொபைலுக்கு கால் பண்ணினேன். நீ எடுக்கவே இல்லை... - சாரிம்மா! சைலண்ட் மோட்ல இருந்திருக்கும். ட்ரிப் எப்படிம்மா இருந்தது..? - பைன், எஸ்.எம்.எஸ் பண்ணினேனே, அதையும் பார்க்கலையா..? - மிஸ் ஆயிடுச்சும்மா..! - இது போதாதுன்னு உன் மெயில் ஐ.டி.க்கு ஈமெயில் வேற அனுப்பினேனே குமுதா..! - நேத்திக்கு சிஸ்டம் கிட்ட போக டயமே இல்லைம்மா. நானும் அவரும் ஷாப்பிங் போயிட்டு, பிக்சர் பார்த்துட்டு ஓட்டலுக்குப் ... |
| நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்? Posted: 12 Feb 2015 01:42 AM PST எனக்கு மாதவிடாய் நின்று இன்றுடன் 45 நாட்கள் ஆகிறது, நேற்று நான் வீட்டில் பரிசோதிக்கும் முறையை செய்து பார்த்தேன். அனால் அதில் நெகடிவ் வந்தது.இன்று காலை எனக்கு சிறிதளவு ப்ளூட் வந்தது. என் குழப்பத்திற்கு ஒரு பதில் கூறுங்கள் ![]() |
| Posted: 12 Feb 2015 12:11 AM PST ![]() |
| படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை Posted: 11 Feb 2015 11:40 PM PST புதுடில்லி : புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபையில் 17 பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், 29 பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள் ஆவர். 70 பேரில் 5 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பள்ளி படிப்பு மட்டும் முடித்தவர்கள். பட்டதாரி எம்.எல்.ஏ.,க்கள் : தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமான பத்திரத்தின் அடிப்படையில், 5 பேர் மட்டும் தங்களின் கல்வித் தகுதியை பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் ... |
| அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள் Posted: 11 Feb 2015 10:43 PM PST மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வெள்ளை மாளிகைக்கு மனு அனுப்புங்கள்! https://petitions.whitehouse.gov/petition/make-release-malaysian-opposition-leader-anwar-ibrahim-prison-top-priority-us-policy-toward-malaysia/fBrTzvBz அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கொள்கைகளின் அடிப்படையில், அன்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமெரிக்கர்கள் சிலரால் கோரிக்கை மனு ஒன்றை இணையம் மூலமாக திறக்கப்பட்டுள்ளது. ஜெ.எம்.அலெக்சாண்ட்ரா, ... |
| விண்டோஸ் 10: கேள்விகளும் பதில்களும் Posted: 11 Feb 2015 10:17 PM PST கேள்வி: யாரெல்லாம், எந்த சிஸ்டம் பயன்படுத்துவோரெல்லாம், இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்த முடியும்? நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தி வருபவராக இருந்தால், அல்லது "இன்சைடர் புரோகிராமில்" ஓர் உறுப்பினராகப் பதிவு செய்திருந்தால், இதனையும் மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று, தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதும் அந்த திட்டத்தில் பதிவு செய்து, தரவிறக்கம் செய்து இயக்கலாம். கேள்வி: சென்ற தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் ... |
| ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! Posted: 11 Feb 2015 06:26 PM PST காத்திருப்பு…!! * காத்திருக்கும் போது யாரும் சீக்கிரம் வருவதில்லை வெளியே போய்விட்டப் பின் வந்துக் காத்திருக்கிறார்கள். * தறுதலையாய்ச் சுற்றித் திரிந்த மகன் திருந்தவேயில்லை என்று கடைசி வரை வருந்தினாள் தாய்….!! . * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)

