Tamilwin Latest News: “ஐதேக அரசின் ஊழல் மோசடிகள் குறித்து ...” plus 17 more | |
- ஐதேக அரசின் ஊழல் மோசடிகள் குறித்து ...
- ஜனாதிபதி செயலக வாகனங்களை ...
- ரூ..400 கோடி பாரிய வற்வரி மோசடி! 280, 120 ...
- இனப்படுகொலை குற்றச்சாட்டு! ...
- புலிகளின் முன்னாள் யாழ். ...
- கிழக்கில் தேசிய அரசு குறித்த மு. ...
- வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் ...
- போர்க்குற்றத்தை விசாரணை செய்ய ...
- தாயக தலைவர்களும் புலம்பெயர் ...
- தமது முறைப்பாடு தொடர்பாக குற்ற ...
- ரஹானே, ரெய்னா அதிரடி... ...
- ரிக்கி பொண்டிங்கின் சாதனையை ...
- இலங்கையின் துரதிஷ்ட தோல்வி.. ...
- தொடரும் கோஹ்லியின் சொதப்பல்.... ...
- நம்பிக்கை இல்லாத இந்திய அணி: ...
- கால்பந்து மைதானத்தில் வெடித்த ...
- கத்துக்குட்டி அணியாக கதறிய ...
- இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்த ...
| ஐதேக அரசின் ஊழல் மோசடிகள் குறித்து ... Posted: 10 Feb 2015 04:57 PM PST ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் பத்து ஆண்டுகளின் பின்னர் விசாரணை நடத்த மேற்கொள்ளும் முயற்சி நகைப்பிற்குரியது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 10 Feb 2015 03:57 PM PST ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. |
| ரூ..400 கோடி பாரிய வற்வரி மோசடி! 280, 120 ... Posted: 10 Feb 2015 03:52 PM PST சுமார் 400 கோடி ரூபாவுக்கு மேல் வருமான வரித் திணைக்களத்தில் வற்வரி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 3வது மற்றும் 7வது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட 280 வருடம் மற்றும் 120 வருட கடூழிய சிறைத் தண்டனையை நேற்று முதல் அமுல்படுத்துமாறு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் தேவிகா அலிவேரா தென்னக்கோன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். |
| இனப்படுகொலை குற்றச்சாட்டு! ... Posted: 10 Feb 2015 03:35 PM PST இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. |
| Posted: 10 Feb 2015 02:59 PM PST 90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் ( இந்திரன் சண்முகலிங்கன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடு திருச்சியில் காலமானார். |
| கிழக்கில் தேசிய அரசு குறித்த மு. ... Posted: 10 Feb 2015 01:52 PM PST "கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்." |
| வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் ... Posted: 10 Feb 2015 09:03 AM PST வடக்கு மாகாண சபையின் 24வது அமர்வில், வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளார். |
| போர்க்குற்றத்தை விசாரணை செய்ய ... Posted: 10 Feb 2015 08:59 AM PST இலங்கையை புதிய நம்பிக்கையுடன் இட்டு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. |
| தாயக தலைவர்களும் புலம்பெயர் ... Posted: 10 Feb 2015 08:25 AM PST சவால் மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய காலம் இதுவென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார். |
| தமது முறைப்பாடு தொடர்பாக குற்ற ... Posted: 10 Feb 2015 08:21 AM PST முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தாம் கொடுத்த முறைப்பாடு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார். |
| Posted: 10 Feb 2015 03:57 AM PST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| ரிக்கி பொண்டிங்கின் சாதனையை ... Posted: 10 Feb 2015 03:22 AM PST அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சாதனை அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கை தெரிந்த பலருக்கு மெக் லான்னிங் பற்றி தெரிந்திருக்காது. |
| இலங்கையின் துரதிஷ்ட தோல்வி.. ... Posted: 10 Feb 2015 12:58 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| தொடரும் கோஹ்லியின் சொதப்பல்.... ... Posted: 09 Feb 2015 11:38 PM PST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களை எடுத்துள்ளது. |
| நம்பிக்கை இல்லாத இந்திய அணி: ... Posted: 09 Feb 2015 10:48 PM PST இந்திய அணியின் பந்துவீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை என முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்துள்ளார். |
| கால்பந்து மைதானத்தில் வெடித்த ... Posted: 09 Feb 2015 10:27 PM PST எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். |
| கத்துக்குட்டி அணியாக கதறிய ... Posted: 09 Feb 2015 09:58 PM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்த ... Posted: 09 Feb 2015 09:08 PM PST பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |