Tamilwin Latest News: “தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச ...” plus 18 more | |
- தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச ...
- முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு ...
- அமீர் அலியின் வெற்றிடத்திற்கு அலி ...
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ...
- சரத் பொன்சேகாவுக்கு ஆசை காட்டி ...
- டோனிக்கு பிறந்தது பெண் குழந்தை: ...
- லக்ஸ்மன் உலுகல்ல திருப்பி ...
- இலங்கையில் எமக்கு எவ்வித ...
- சுதந்திர தின வைபவத்தில் ஒரு ...
- இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் ...
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...
- கரீபியன் லீக் போட்டியில் ...
- திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்: ...
- சங்கக்காராவின் காரசார ...
- நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ...
- சொதப்பும் வீரர்கள்.. ...
- உலகக்கிண்ணம்- 2015: நடையை கட்ட ...
- 22 ஆண்டு கால தவம்.. ...
- உலகக்கிண்ணத்தை வென்றால் இலங்கை ...
| தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச ... Posted: 06 Feb 2015 04:17 PM PST நாட்டின் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு ... Posted: 06 Feb 2015 04:07 PM PST 2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| அமீர் அலியின் வெற்றிடத்திற்கு அலி ... Posted: 06 Feb 2015 03:54 PM PST கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக செய்யித் அலி ஸாஹிர் மௌலானா நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். |
| தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ... Posted: 06 Feb 2015 03:47 PM PST கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்குமான விசேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு விஜயராம வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றுள்ளது. |
| சரத் பொன்சேகாவுக்கு ஆசை காட்டி ... Posted: 06 Feb 2015 08:58 AM PST குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டமையை அடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பதவியேற்கவிருந்தபோதும் அது நடைபெறவில்லை. |
| டோனிக்கு பிறந்தது பெண் குழந்தை: ... Posted: 06 Feb 2015 08:50 AM PST இந்திய அணித்தலைவர் டோனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. |
| Posted: 06 Feb 2015 08:35 AM PST மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அவுஸ்திரேலியா கன்பராவில் உதவி உயர்ஸ்தானிகராக செயற்பட்டு வந்த பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல சேவையில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். |
| Posted: 06 Feb 2015 08:22 AM PST இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். |
| சுதந்திர தின வைபவத்தில் ஒரு ... Posted: 06 Feb 2015 06:34 AM PST நாட்டின் 67-வது சுதந்திர தின நிகழ்வு நேற்று முன்தினம் 4-ந் திகதி நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரதின உரையை ஆற்றியிருந்தார். |
| இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் ... Posted: 06 Feb 2015 06:19 AM PST வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று யாழில் தெரிவித்தார். |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ... Posted: 06 Feb 2015 05:58 AM PST கிழக்கு மாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஜெமீல் உடனடியாக கட்சியின்; அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். |
| Posted: 06 Feb 2015 05:36 AM PST கரீபியன் லீக் டி20 போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான ஜெயவர்த்தனே, மலிங்கா ஆகியோர் இணைந்துள்ளனர். |
| திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்: ... Posted: 06 Feb 2015 04:07 AM PST இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். |
| Posted: 06 Feb 2015 03:02 AM PST இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையல்ல என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மறுப்பு தெரிவித்துள்ளார். |
| நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ... Posted: 06 Feb 2015 01:15 AM PST இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 05 Feb 2015 10:54 PM PST தற்போது இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்து இருப்பது மிகவும் தாமதமான நடவடிக்கையாகும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். |
| உலகக்கிண்ணம்- 2015: நடையை கட்ட ... Posted: 05 Feb 2015 10:07 PM PST நடைபெறவுள்ள 2015ம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத் தொடர் சில முன்னணி வீரர்களுக்கு கடைசி உலகக்கிண்ண தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| Posted: 05 Feb 2015 09:29 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சினின் உலகக்கிண்ண கனவு 22 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நனவானது. |
| உலகக்கிண்ணத்தை வென்றால் இலங்கை ... Posted: 05 Feb 2015 09:02 PM PST உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் ரூ.6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |