Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரன்வீர், தீபிகா படுகோனே மீது எப்.ஐ.ஆர். பதிவு

Posted:

மக்கள் மத்தியில், நடிகை தீபிகா படுகோனேவை, ரன்வீர் சிங் முத்தமிட்டதும், அதற்கு தீபிகாவும் ஒத்துழைப்பு கொடுத்தது போன்றவை வரம்பிற்கு மீறிய செயல் என்று போலீசில் புகார் அளித்ததன் நேரில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மும்பையில் உள்ள ...

அஜித் ரசிகர்களுக்கு சரியான விருந்து, என்னை அறிந்தால் - சிம்பு

Posted:

நடிகராக இருந்தாலும் சிம்பு, தீவிர அஜித் ரசிகர். எங்கிருந்தாலும் அஜித்தின் படத்தை முதல்நாள் முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அதன்படி தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்-த்ரிஷா-அனுஷ்கா நடித்த என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5ம் தேதி ரிலீஸானது. நடிகர் சிம்பும், முதல்நாளில் என்னை அறிந்தால் படத்தை இசையமைப்பாளர் அனிரூத், இயக்குநர் ...

அஜித்தால் தள்ளிப்போன மம்முட்டி படம்

Posted:

அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவின் எதிரொலியாக, மற்றும் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால், மம்முட்டி நடித்த பயர்மேன் படத்தின் ரிலீஸ், அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்ப்டடுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் நேற்று வெளியான என்னை அறிந்தால், படம், தமிழ்நாடு மட்டுமின்றி, பக்கத்து ...

சினிமாவை விட்டு விலகுகிறேன் - லட்சுமி மேனன்!

Posted:

சினிமா போரடித்துவிட்டது ஆகையால் அதைவிட்டு விலகுகிறேன், இனி படிப்பில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை போன்ற படங்களில் நடித்துள்ளவர் இப்போது ...

உங்களைக் கவர்ந்தது ஜெஸ்ஸியா... ஹேமானிகாவா....?

Posted:

'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவும் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது, ஏற்கெனவே மூன்று படங்களில் இணைந்து நடித்து விட்டார்களே, வேறு புது ஜோடியை அஜித்துடன் நடிக்க வைக்காமல், கௌதம் மேனன் மீண்டும் த்ரிஷாவையே ஏன் நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், அந்தக் கேள்வியெல்லாம் படம் பார்த்தபின் மறைந்து ...

ரஜினியை பிரதிபலித்த தனுஷ்!

Posted:

யதார்த்த நடிகர் என்றால் அது தனுஷ் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் மட்டுமே புகழ்பெற்று வந்த தனுஷ், இந்தியில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே அவருக்கு வெற்றி படமாக அமைய இந்தியிலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனையடுத்து பால்கி இயக்கத்தில், தனது இரண்டாவது படமாக ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப், அக்ஷ்ராவுடன் ...

தொழிலதிபரை மணந்தார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Posted:

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். ஆல்பம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லம்... பாட்டின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல், தொடர்ந்து தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ...

ஸ்ருதியை மிஞ்சிய அக்ஷ்ரா!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் ஸ்ருதிஹாசனும், அக்ஷ்ராஹாசனும். இவர்களில் ஸ்ருதி ஏற்கனவே முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். இப்போது அவரது தங்கை அக்ஷ்ராவும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், இப்போது ஷமிதாப் எனும் இந்தி ...

சார்மி என்னுடைய நல்ல தோழி அவ்ளோதான்; கடுப்பான பூரி ஜெகன்நாத்

Posted:

ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோயினிடம் பேசினாலே அதை காதல், கல்யாணம் வரை இழுத்துக் கொண்டுபோய் கும்மியடித்துவிடுகிறது மீடியாக்கள், இதில் சம்பந்தப்பட்ட நடிகரோ, நடிகையோ வாயை திறக்காத வரையில் எந்த பிரச்சனையும் இருக்காது அப்படி மீறி வாயை திறந்துவிட்டால் அவர்களை கண் கொத்தி பாம்பாக வலைவீசத் தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். ...

வாழ்வா, சாவா நிலையில் ராஜசேகர்

Posted:

தலைப்புகளில் மட்டுமல்ல அவரின் திரைப்படங்களிலும் ரத்தம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும் இது தமிழ் என்றாலும் சரி, தெலுங்கு என்றாலும் சரி ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் நடிகர் ராஜசேகர். கடந்த சில வருடங்களாக பல இன்னல்களை சந்தித்தார் ராஜசேகர். தற்போது கத்தம் கேங் என்ற படத்தில் நடித்திருக்கும் இவர் இதற்குமேல் ஹீரோ கதாபாத்திரங்களில் ...

என்டிஆர் - சுகுமார் இணையும் புதிய படம் மார்ச் 1 முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவக்கம்

Posted:

ஜூனியர் என்டிஆர் தற்போது டெம்பர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார், இந்த படத்தை முடித்த கையோடு அவரின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கையும் உடனே ஆரம்பிக்க போகிறார்களாம், காதல் கதைகளில் தேர்ந்தவரான இயக்குநர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கப்போகிறார். தற்போது இப்படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக ...

இயக்குனர் பாசிலின் பிறந்தநாளில் அசத்திய வாரிசுகள்..!

Posted:

மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனர் பாசில் பற்றிய முன்னுரை எதுவும் சொல்லத்தேவையில்லை. தமிழில் பல படங்களை இயக்கிருந்தாலும் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தை இயக்கியவர் மற்றும் அஜித்தின் மனைவியான ஷாலினியை சினிமாவுலகில் அறிமுகப்படுத்தியவர் என்கிற விசிட்டிங் கார்டே இன்றைய யூத்துகளுக்கு இவரை ...

ரெண்டு திருடர்களின் ரயில் பயணத்தில் சிக்கிய நிக்கி கல்ராணி..!

Posted:

மலையாள இளம் நடிகரும், நடிப்பைவிட படங்களை இயக்கி சாதித்தவருமான வினீத் சீனிவாசன் தற்போது நடித்துவரும் படம் தான் 'ஒரு செகண்ட்கிளாஸ் யாத்ரா'. இரட்டை இயக்குனர்களாக அறிமுகமாகும் ஜெய்சன் ஆண்டனி மற்றும் ரெஜிஸ் ஆண்டனி இருவரும் இயக்கும் இந்தப்படத்தில், சமீபத்தில் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த டார்லிங் நிக்கி கல்ராணி தான் ...

அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...?

Posted:

பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளும் பொதுவாக பேசப்படுவார்கள். ஆனால், தொடர்ந்து இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற கேள்வி 'என்னை அறிந்தால்' படத்தைப் பார்த்ததும் எழுந்துள்ளது. இந்தப் படத்திற்கு முன் 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் ...

“குற்றவாளியே ஆனாலும் என் நண்பன் தான்” - போதை வழக்கு நடிகருக்கு இயக்குனர் ஆதரவு

Posted:

கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டதில் அவர் இதற்குமுன் நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..? இப்போது பத்திரிகையாளர் ஒருவர் தேவையில்லாமல் நடிகர் சாக்கோவுடன் பிரபல இயக்குனரான ஆஷிக் அபுவையும், நடிகர் பஹத் பாசிலையும் ...

ஹிந்தியில் அடுத்த ஹிட்டைக் கொடுப்பாரா தனுஷ்...?

Posted:

'கொலவெறி' ஹிட்டுக்குப் பிறகு இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் புகழ் பெற்றவராக மாறினார் தனுஷ். 'ராஞ்சனா' படம் மூலம் ஹிந்தித் திரையுலகிலும் அறிமுகமாகி அங்கும் வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தார். அதன் பின் அவர் வேறு எந்த ஹிந்திப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ள 'ஷமிதாப்' இன்று ...

ஐஸ்வர்யா ராய் பாடலுக்கு ஆட்டம் போட்ட சன்னி லியோன்!

Posted:

சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை பாபிகான் இயக்குகிறார். இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வௌியான, ''ஹம் தில் தே சுகி சனம்'' என்ற ...

முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள தமன்னா...!

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோயின்களில், இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ள ஒரே ஹீரோயின் என்ற பெயரை தமன்னா மட்டுமே பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தாலும், குவிக்கவில்லை என்றாலும் இளம் முன்னணி நடிகர்களாகப் பேசப்படுபவர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ். இவர்களுடன் ...

ஆழ் கடல் டைவிங் பயிற்சியாளராக நடிக்கும் பிருத்விராஜ்

Posted:

மலையாளத்தில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்ததோடு, முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார் பிருத்விராஜ். தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும் தன்னுடைய தனி முத்திரையை பிருத்விராஜ் பதிக்கத்தவறியதே இல்லை. கடைசியாக பிருத்விராஜ் நடித்த தமிழ்ப்படம் காவியத்தலைவன். அந்தப் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ...

புறம்போக்கு படத்தில் தூக்குதண்டனை கைதியாக ஆர்யா!

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடித்துள்ள புறம்போக்கு படத்தின் டிரைலர் நேற்றைய முன்தினம் அதாவது பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. புறம்போக்கு டிரைலர் அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது என்ற பாராட்டைப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல டிரைலர் வெளியாகி இரண்டே நாட்களில் ஒரு லட்சத்துக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™