Tamilwin Latest News: “2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ...” plus 17 more | |
- 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ...
- இலங்கை விவகாரத்தை ...
- பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து மேல் ...
- ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் ...
- போரின்போது விஸ்வமடு அருகே ...
- சம்பூரில் நிலக்கடலை ...
- தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளிய ...
- கெவிளியாமடு பகுதியில் ...
- மஹிந்த ஆதரவாளர்கள் வரவு-செலவுத் ...
- சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை ...
- கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ...
- சபாஷ்...சரியான அடி! இந்தியாவுக்கு ...
- அசத்திய ஷிகர் தவான்: புதிய சாதனை
- இக்கட்டான சூழலில் இங்கிலாந்து!
- தென் ஆப்ரிக்காவை பந்தாடியது ...
- செல்பி எடுத்துக் கொண்ட சச்சின்: ...
- பாகிஸ்தானுக்கு இறுதி ஊர்வலம் ...
- ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை! 4 ...
| 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ... Posted: 22 Feb 2015 04:45 PM PST 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 22 Feb 2015 04:41 PM PST இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. |
| பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து மேல் ... Posted: 22 Feb 2015 04:31 PM PST பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து மேலும் மாகாண முதலமைச்சர் பதவியை பறிப்பதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். |
| ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் ... Posted: 22 Feb 2015 04:17 PM PST பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சாவல்கள் அர்த்தமற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Feb 2015 03:48 PM PST இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். |
| Posted: 22 Feb 2015 09:45 AM PST திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட சம்பூர் அம்மன் நகர் பகுதியில் இன்று பகல் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. |
| தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளிய ... Posted: 22 Feb 2015 09:40 AM PST ரசிகர்களோடு ரசிகராக இருந்து உலகக்கிண்ண போட்டியை பார்த்தது மறக்க முடியாத ஒன்று என சச்சின் கூறியுள்ளார். |
| Posted: 22 Feb 2015 09:23 AM PST மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு கறுவாச்சோலை கிராமத்தில் மீளக்குடியமர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மீள்குடியேற்ற அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| மஹிந்த ஆதரவாளர்கள் வரவு-செலவுத் ... Posted: 22 Feb 2015 08:35 AM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வரவு-செலவுத் திட்ட நன்மைகளை அனுபவிக்கக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை ... Posted: 22 Feb 2015 08:31 AM PST சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். |
| கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ... Posted: 22 Feb 2015 08:21 AM PST கடந்த அசராங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். |
| சபாஷ்...சரியான அடி! இந்தியாவுக்கு ... Posted: 22 Feb 2015 04:12 AM PST தென் ஆப்ரிக்காவை வீழ்த்து உலகக் கிண்ண வரலாற்றில் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்தியா. |
| அசத்திய ஷிகர் தவான்: புதிய சாதனை Posted: 22 Feb 2015 01:45 AM PST தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை துவம்சம் செய்து சூப்பராக ஆடிய இந்திய அணியின் ஷிகர் தவானுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. |
| இக்கட்டான சூழலில் இங்கிலாந்து! Posted: 22 Feb 2015 01:27 AM PST அவுஸ்திரேலியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி புயல் மழை காரணமாக கைவிடப்பட்டதால் இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. |
| தென் ஆப்ரிக்காவை பந்தாடியது ... Posted: 21 Feb 2015 11:10 PM PST தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| செல்பி எடுத்துக் கொண்ட சச்சின்: ... Posted: 21 Feb 2015 10:50 PM PST உலக கிண்ணப் போட்டிகளில் இன்று நடைபெறும் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. |
| பாகிஸ்தானுக்கு இறுதி ஊர்வலம் ... Posted: 21 Feb 2015 09:48 PM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. |
| ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை! 4 ... Posted: 21 Feb 2015 08:58 PM PST உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |