Cinema.tamil.com |
- காதலியை மணக்கிறார் நகுல்
- 22 வயது இளைஞர் தயாரிக்கும் அவளுக்கென்ன அழகிய முகம் .
- ராம் சரணின் அம்மாவாக ஷோபனா?
- 'தாவூத் இப்ராஹிம்' படத்தில் நடிக்கிறாரா மோகன்லாலின் மகன்..!
- ஒல்லி பெல்லியின் ஐயிட்டம் சாங்
- நானியின் புதிய படத்தை மாருதி இயக்குகிறார்
- பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்க்கும் ஹீரோயினுக்கு திலீப் கொடுத்த வாக்கு..!
- நான் ஆண் கவிஞர்களை விட ஒருபடி மேல்! - பாடலாசிரியர் தாமரை
- ஷங்கரின் முதல் சாய்ஸ் மோகன்லால் தான்..!
- வெளிநாட்டில் ஓய்வெடுக்கிறார் ஹன்சிகா
- எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சி
- ஹீரோவானார் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மகன்
- கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன்
- ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா
- இறுதி கட்டத்தில் அப்பாடக்கர்
- சண்டமாருதம் திருட்டு விசிடி ரிலீஸ்: சரத்குமார் போலீசில் புகார்
- பிகினி உடையில் சன்னி லியோன்
- தீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா
- தீபிகா நடித்தால் இயக்க தயார் : நானா படேகர்
- லிப் லாக்கிற்கு மேலே நடிக்கும் சித்தார்த் - அலியா
| Posted: |
| 22 வயது இளைஞர் தயாரிக்கும் அவளுக்கென்ன அழகிய முகம் . Posted: சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படம் அவளுக்கென்ன அழகிய முகம் . இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது ... |
| Posted: முன்னாள் முன்னணி நடிகையும், பிரபல பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா, ராம் சரணின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சீனு வைட்லாவின் மை நேம் இஸ் ராஜூ என்ற புதிய படத்தில் ராம் சரண் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததாகும். இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப ஹேரோவின் அம்மா புதிய முகமாக இருக்க ... |
| 'தாவூத் இப்ராஹிம்' படத்தில் நடிக்கிறாரா மோகன்லாலின் மகன்..! Posted: விடமாட்டார்கள் போல தெரிகிறதே.. தனக்கு நடிப்பில் இன்ட்ரஸ்ட் இல்லை, டைரக்சனில் தான் ஆர்வம் என்று சொல்லி, ஜீத்து ஜோசப்பின் உதவியாளராக வேலைபார்த்து வரும் மோகன்லாலின் மகன் ப்ரணவை நடிகனாக்காமல் விடமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது. அசிஸ்டென்ட் டைரக்டர்களாக வேலைபார்த்த கார்த்தி, சித்தார்த் எல்லாம் ஹீரோவாகத்தானே ஆனார்கள் என அதற்கு ... |
| ஒல்லி பெல்லியின் ஐயிட்டம் சாங் Posted: நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒல்லி பெல்லி புகழ் இலியானா மீண்டும் டோலிவுட்டை கலக்க வருகிறார். இந்த முறை ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார். அதாவது அவர் ஐயிட்டம் சாங் ஒன்றிற்கு ஆட உள்ளார். அதுவும் ஒரு முன்னணி ஹீரோவுடன் ஆட்டம் போட இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு பாடலுக்காக அவருக்கு பெரிய தொகை ... |
| நானியின் புதிய படத்தை மாருதி இயக்குகிறார் Posted: பிரபல இயக்குநர் மாருதியின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் நானி நடிக்க உள்ளார். இந்த படத்தை யூ. வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. சமீபத்தில் இயக்குநர் மாருதியின் கோத்த ஜென்டா மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். இந்த புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளிவர உள்ளது. நானிக்கு ஜோடியாக அந்தால ராக்ஷஸி பட புகழ் லாவண்யா ... |
| பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்க்கும் ஹீரோயினுக்கு திலீப் கொடுத்த வாக்கு..! Posted: மலேசியாவில் ரேடியோ ஜாக்கியாக வேலைபார்த்துக்கொண்டே படங்களில் நடித்துவரும் மீரா நந்தனைப்போலவோ, ஏர்ஹோஸ்டஸ் வேலைபார்த்துக்கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் ரீனு மேத்யூஸ் போலவோ அல்ல இப்போது சொல்லப்போகிற விஷயம்.. தற்போது திலீப் நடித்துவரும் 'சந்திரேட்டன் இவிடேயே' படத்தின் கதாநாயகியான அனுஸ்ரீயை பற்றியதுதான். சித்தார்த் ... |
| நான் ஆண் கவிஞர்களை விட ஒருபடி மேல்! - பாடலாசிரியர் தாமரை Posted: ''ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ; அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல'' - 'என்னை அறிந்தால்' திரைப்படப் பாடல்கள் வெளியான புதிதில், பெரும்பாலானவர்களின் 'முகநூல்' நிலைப்பதிவில் ஜொலித்த வரிகள் இவை! தாமரையிலிருந்து பூத்த மற்றொரு மென்மையான வரிகள்! தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ... |
| ஷங்கரின் முதல் சாய்ஸ் மோகன்லால் தான்..! Posted: ஷங்கரின் டைரக்சனிலேயே டெக்னிக்கலாக மிகவும் பிரமாண்டமான படம் என்றால் அது எந்திரன் ஆகத்தான் இருக்கமுடியும். ஆனால் அந்தப்படத்தின் கதையை உருவாக்கிவிட்டு அதை படமாக்கத்தான் பல ஆண்டுகள் காத்திருந்தார் ஷங்கர். காரணம் அந்த படத்தின் பட்ஜெட்.. அப்போதெல்லாம் அந்த அளவு பட்ஜெட்டிற்கு தமிழ் சினிமா தயாராகி இருக்கவில்லை.. இருந்தாலும் ... |
| வெளிநாட்டில் ஓய்வெடுக்கிறார் ஹன்சிகா Posted: ஹன்சிகா தமிழில் புலி, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே இதயம் முரளி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகேவ ஓய்வில்லாமல் நடித்து வந்த ஹன்சிகாவுக்குஅடிக்கடி உடலநலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சில நாட்கள் ஒய்வெடுக்க இருக்கிறார். இதற்காக அவர் ஒரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் ... |
| எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சி Posted: எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2 தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் புதிய தலைமுறை சேனலில் கற்க கடற என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள், பதட்டமில்லாமல் தேர்வை அணுகுவது எப்படி என்பது பற்றி நிபுணர்கள் சொல்லிக் ... |
| ஹீரோவானார் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மகன் Posted: தமிழ் சினிமாவின் பாதையை திருப்பிப்போட்ட 16 வயதினிலே படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. 80களின் ஹீரோ, ஹீரோயின்களால் முதலாளி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். பல காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் 16 வயதினிலே டிஜிட்டல் வெர்சனை வெளியிடும் பணியில் இறங்கினார். தற்போது அவர் மகன் மிதுன் குமார் களத்தூர் கிராமம் என்ற படத்தில் ... |
| கார்ப்பரேட் நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்கும் உறுமீன் Posted: பல ஹிட் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய சக்திவேல் பெருமாள் சாமிஇயக்குனராக புரமோஷனாகியிருக்கும் படம் உறுமீன். பாபி சிம்ஹா ஹீரோ, ரேஷ்மி மேனன் ஹீரோயின். மெட்ராஸ் கலையரசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். "உறுமீன் என்றால் பெரிய மீன்என்று பொருள். ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. என்பதற்கு ஏற்ப ... |
| ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா Posted: வளர்ந்து வரும் அக்மார்க் தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேசும் ஒருவர். அட்டகத்தியில் ஆரம்பித்த பயணம் பண்ணையாரின் பத்மினி கார் மாதிரி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இடம் பொருள் ஏவல், காக்கா முட்டை, குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி என நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை அடுத்தடுத்து வெளிவர ... |
| Posted: நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் அப்பாடக்கர். காமெடி ஸ்பெஷலிஸ்ட் சுராஜ் இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, கும்கி அஸ்வின் நடிக்கிறார்கள்.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது ... |
| சண்டமாருதம் திருட்டு விசிடி ரிலீஸ்: சரத்குமார் போலீசில் புகார் Posted: சரத்குமார் தயாரித்து நடித்துள்ள சண்டமாருதம் கடந்த 20ந் தேதி வெளிவந்தது. அதனுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படமும் வெளிவந்தது. ரிலீசான மறுநாளே இரண்டு படங்களின் திருட்டு விசிடியும் விற்பனைக்கு வந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் தயாரிப்பாளர் சங்கத தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் பி.எல்.தேனப்பன், துணைத் ... |
| Posted: கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி விருந்து படைக்க தயாராகி விட்டார். பாபி கான் இயக்கத்தில் விரைவி்ல் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், பிகினி உடையில் சன்னி லியோன் நடித்துள்ளார். சன்னி லியோன், பிகினி உடைகளுக்கென்றே, ஒரு கலெக்சனை வைத்துள்ளார். பிங்க் கலர், சன்னி லியோனிற்கு பிடித்தமான கலர் ... |
| தீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா Posted: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸி பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின் செக்ஸியான ஆசிய பெண் விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார். இந்த ... |
| தீபிகா நடித்தால் இயக்க தயார் : நானா படேகர் Posted: தீபிகா படுகோனே என் படத்தில் நடிக்க சம்மதித்தால், படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாது, அந்த படத்தை தயாரிக்கவும் தயாராக இருப்பதாக நானா படேகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கதையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கும் தீபிகா, மீண்டும் நானா படேகரை சந்தித்துப் பேசினால், படேகர் ... |
| லிப் லாக்கிற்கு மேலே நடிக்கும் சித்தார்த் - அலியா Posted: ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா - அலியா பட்டின் லிப் லாக் காட்சி, பெரிதும் பேசப்பட்டது. புதிய படத்தில், இவர்கள் இருவரும் மேலும் நெருக்கமாக இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷகுன் பத்ரா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில், சகோதரர்கள் இருவர், ஒரே பெண்ணை காதலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-22 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |