ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்று நம் கிருஷ்ணாம்மாவின் திருமணநாள்.
- 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
- நேர்மை!
- மாற்றுக்கோணம்!
- படித்ததில் பிடித்தது :) --தாத்தா-பாட்டி தின விழா!
- டீச்சர் - ஒரு பக்க கதை
- கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன்
- அதான் குடி மூழ்கிட்ட மாதிரி இருக்கியா..? -
- தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்?
- இந்த பெண்ணுக்கு இருக்கும் அதிசய சக்தி.
- பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை
- மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்
- எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்…
- தொடத் தொடத் தொல்காப்பியம்(341)
- பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…!!
- இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்…!
- எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்!
- கூந்தலை தியாகம் செய்த ஐஸ்வர்யா ராய்!
- பரதநாட்டிய கலைஞரான சன்னி லியோன்!
- சினிமா துளிகள்
- மாணவர்களுக்கு அருள்வாக்கு
- ஜீனியர் விகடன் 6-2-2015
- காதல் கண்ணியம்!
- தாலி கட்டியவ கூட வாழ்ந்துதானே ஆகணும்..!!
- 39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா?
- நாணிக் கோணுதல்…!! -Mano Red
| இன்று நம் கிருஷ்ணாம்மாவின் திருமணநாள். Posted: 08 Feb 2015 01:28 PM PST நம் ஈகரையின் சமையலரசி கிருஷ்ணாம்மாவின் திருமணநாளான இன்று அவரை வாழ்த்துவோம் வாருங்கள். 30, 40, 50, 60, 70, 80.... என இன்னும், இன்னும் மணநாள் காண நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா. |
| 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா Posted: 08 Feb 2015 10:10 AM PST மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் அரங்கத்தலைவராக அடியேன். எதிர் பாராத இந்த வாய்ப்பு இன்ப அதிர்ச்சியாக. மாநாட்டைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும். ஆனால்...... |
| Posted: 08 Feb 2015 09:58 AM PST 'இந்தாடீ பாக்கியம்... நல்ல வேலக்காரிய சேத்துவுட்ட, சரியான நிமுத்தல் பிடிச்சவளா இருப்பாளோ... மதியம் வரைக்கும் இருந்துட்டு, அரவம் தெரியாம போயிட்டாளே... நமக்கு அடக்கமா ஒருத்திய கூட்டியானா, தரமில்லாதவள நொழைக்கப் பாத்தியே... வேறவள பாரு,''என்றாள் அந்த பெரிய வீட்டம்மாள். அவள் இதை சொல்லி முடிக்கும் வரை, தலைச்சுமையுடன் நின்றிருந்தாள் பாக்கியம். முதல் வியாபாரமே விரலை நண்டு கடித்த, மன வலியில் இருந்தவளுக்கு, இந்த குத்தல் தேவையான்னு பட, பதில் சொல்லாமல் நடையை வேகப்படுத்தினாள்.இத்தனை ஆண்டு அனுபவத்தில், இன்று ... |
| Posted: 08 Feb 2015 09:49 AM PST மதுரையை நெருங்க நெருங்க, மோகனுக்கு, மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஏறக்குறைய, 15 ஆண்டுகளுக்கு முன், கடைசியாக, ராகவன் மகன் திருமணத்துக்கு வந்தது. ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்ற போது தான், மதுரையின் மாற்றங்கள் உறைத்தன. ரயில் நிலையத்தின் எதிரே இருந்த மங்கம்மாள் சத்திரம், அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தது. டி.வி.எஸ்., தலைமை அலுவலகம், அதே அழகுடன், பெரியவர் பயன்படுத்திய கார் இன்றும், ஷோகேசில் இருந்தது. குளித்து முடித்ததும், ராகவன் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டார் மோகன். சிம்மக்கல்லில் ... |
| படித்ததில் பிடித்தது :) --தாத்தா-பாட்டி தின விழா! Posted: 08 Feb 2015 09:49 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 08 Feb 2015 09:15 AM PST பள்ளிக்கூட வாசலில் கிழவியின் இட்லிக்கடை. அங்கே சீருடையோடு இருந்த இரண்டு மாணவிகளை கிழவி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். - உம், இரண்டு குடம் தண்ணியை வாளியில் ஊத்துங்க. அந்த பிளேட்டையெல்லாம் கழுவுங்க, சீக்கிரம்! - இதோ.. குழந்தைகள் பறந்தன. - அந்தப்பக்கம் வந்த தலைமையாசிரியர் கோபிநாத், கோபநாத்தாகி கிழவியை அழைத்தார். - ஏம்மா, உனக்கு கடை வைக்க இடம் கொடுத்தா, எங்க ஸ்டூடன்ஸை வேலை வாங்கிறியா? போதும்...கடையை காலி பண்ணு! - ஸாரு...! - கிழவி பதறிப் போய் ஓடி வந்தாள். - தப்பா ... |
| கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Posted: 08 Feb 2015 09:13 AM PST - கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது. மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே! வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை ... |
| அதான் குடி மூழ்கிட்ட மாதிரி இருக்கியா..? - Posted: 08 Feb 2015 09:11 AM PST - நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலை தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா…! – அதான் குடி மூழ்கிட்ட மாதிரி இருக்கியா..? – -சி.ஆர்.ஹரிஹரன் – ——————————- – எதுக்கு 500 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையை படமா எடுக்கிறீங்க..? – அப்பத்தானே..கதை என்னுதுன்னு சொல்லி கேஸ் போட மாட்டாங்க…! – – எஸ்.கோபாலன் – ——————————- – மக்களுக்கும் நமக்கும் நல்லதொரு உறவுப்பாலம் அமைக்கணும்…! – தலைவரே! அந்த பாலம் காண்ட்ராக்டை எனக்குத்தான் தரணும்…! – -க.சரவணகுமார் – ———————————– – தலைவர் அடிக்கடி ... |
| தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? Posted: 08 Feb 2015 08:17 AM PST 1) மிகப்பெரிய கடல் எது...? - 2) மிகப் பெரிய மகா சமுத்திரம் எது? - 3) ஆந்திர பிரதேசம் முழுவதும் ஓடி வரும் நதி எது? - 4) மாநிலத்தில் உள்ள நதிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து ஓடச் செய்த முதல், முதல் மந்திரி யார்? - 5) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த நாடு எது? - 6) உலகிலேயே மிகப்பெரிய துறைமுகம் எது? - 7) ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் யார்? - 8) தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதலமைச்சர் யார்? - 9) லேசர் பிரிண்டர்கள் எந்த ஆண்டு அறிமுகமாயின..? - 10) இராமநாதபுரம் ... |
| இந்த பெண்ணுக்கு இருக்கும் அதிசய சக்தி. Posted: 08 Feb 2015 08:12 AM PST இந்த பெண்ணுக்கு இருக்கும் அதிசய சக்தி. எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு சக்தி இருக்குமானால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Posted: 08 Feb 2015 03:12 AM PST ஒருவனுக்கு ஒருத்தி! - - 'கற்புநிலை என்று வந்தால் அதை, இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' என்றான் பாரதி. ஆனால், காலங்காலமாக, கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட எழுதப்படாத விதியாக இருக்கிறது. அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி. நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில் நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள் செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார் திருநீலகண்டர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும், அசுரர்களும் ... |
| மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Posted: 08 Feb 2015 03:09 AM PST - - 1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்? 2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்! 3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, ... |
| எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Posted: 08 Feb 2015 03:07 AM PST நாட்டின் மின்தேவையை சமாளிக்க வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக டைரி. காலண்டர்களை கொடுப்பதற்கு பதிலாக எல்.ஈ.டி. பல்புகளை கொடுக்க முன்வரவேண்டும் என்று அண்மையில் பிரதமர் மோடி கூறியது அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. – மத்திய அரசு அலுவலகங்களில் இனி வாங்கும் பல்புகள் எல்.ஈ.டி. வகையாகவே இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்பாகவே புதுவை அரசு செயலில் இறங்கிவிட்டது குறிப்பிடத் தக்கது. வீடுகளில் மின்பயன்பாடு அளவை ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(341) Posted: 08 Feb 2015 02:59 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…!! Posted: 07 Feb 2015 11:10 PM PST - – என்னடி…பிளஸ் 2 முடிக்காத உம் பையன், அதுக்குள்ளே கல்யாணம் பண்ணனுங்கிறானா…எதுக்கு? – பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…அதற்கான ஹோம் ஒர்க் செய்யறதுக்குன்னு சொல்றான்…! - >ஹயாத் பாஷா – ======================================= – இருந்தாலும் நம்ம தலைவர் இவ்வளவு சில்லரைத்தனமா இருக்கக் கூடாது…! – ஏன்…என்ன செய்தார்..? – விபூதியை எடுக்கற மாதிரி அர்ச்சகர் தட்டில் இருந்த சில்லறையை எடுத்துட்டார்..! – >சீ.இருளப்பசாமி – ============================================ – ஏங்க…இப்போ ... |
| இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்…! Posted: 07 Feb 2015 11:06 PM PST ![]() |
| Posted: 07 Feb 2015 10:53 PM PST - எம்.ஜி.ஆரின் மிக பெரிய ரசிகரான, இயக்குனர் சுந்தர்.சி, அவர் நடித்த படங்களில் ஒன்றை, ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். முக்கியமாக, அந்த கதையின் கரு மாறாத வண்ணம், 'ஸ்கிரிப்ட்' செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு படத்தில் நடித்து வரும் விஷாலை, அப்படத்தை முடித்ததும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.சி. – ——————————- — ... |
| கூந்தலை தியாகம் செய்த ஐஸ்வர்யா ராய்! Posted: 07 Feb 2015 10:49 PM PST - - முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு, அவரது கூந்தல், பெரிய ப்ளஸ் பாயின்ட்! அக்கூந்தலை பராமரிப்பதற்காக, இயற்கை மூலிகை பொருட்களெல்லாம் பயன்படுத்தி வருவதாக, அவ்வப்போது, 'பியூட்டி டிப்ஸ்' கொடுத்து வந்தார். இந்நிலையில், ஒரு அழகு சாதன பொருளின் விளம்பர படத்தில் நடிப்பதற்காக, தன் நீண்ட கூந்தலை, 'கட்' செய்து, பாப் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். இதுவரை அவர் நடித்த விளம்பர படங்களை விட, பல கோடிகள் கூடுதல் சம்பளம் தருவதாக, அந்த விளம்பர நிறுவனம் முன் வந்ததாலேயே, கூந்தலை கத்தரிக்க ... |
| பரதநாட்டிய கலைஞரான சன்னி லியோன்! Posted: 07 Feb 2015 10:35 PM PST - - ஆபாச நடிகை என்கிற முத்திரையுடன் வலம் வருபவர் சன்னி லியோன். ஆனால், தற்போது, லீலா என்ற இந்தி படத்தில் முதன்முறையாக குடும்பப் பாங்கான வேடத்தில், பரத நாட்டியக் கலைஞராக நடிக்கிறார். அதனால், புடவை கெட்டப்புக்கு மாறி நடித்து வரும் அவர், பரதநாட்டிய காட்சிகளில் நடிப்பதற்காக தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார். அதோடு, 'இப்படம் என் திரையுலக வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது…' என்று கூறி வரும் சன்னி லியோன், தன் மீது அழுத்தமாக பதிந்துள்ள ஆபாச முத்திரையை இப்படத்தின் ... |
| Posted: 07 Feb 2015 10:22 PM PST - – * தன் படங்களில், தான் நடிக்க வேண்டிய காட்சிகள் இல்லாத நாட்களிலும், ஸ்பாட்டுக்கு செல்லும் அஜித், மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். – |
| Posted: 07 Feb 2015 09:30 PM PST மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிற போது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி வெளிவாக இருக்கிறபோது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது. தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியை பார்வதி – பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி- மஹா விஷ்ணுவாகவோ நினைத்து கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும். புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாக பாஸ் பண்ணிடலாம். ரொம்ப புத்திசாலியாக ... |
| Posted: 07 Feb 2015 09:06 PM PST |
| Posted: 07 Feb 2015 08:54 PM PST - – காலண்டரில் வரும் காதலர் தினம் காமனுக்கு ஏதும் பயன் தருமோ? * மன்மதன் மனம் புண்படா தினம் என்பதை இந்நாள் உணர்த்திடுமோ? * நாளொரு ஆளைத் தேடிடும் வேலை இந்த நாளில் நடந்திடுமோ? * நம்பிய துணைக்கு நம்பிக்கை துரோகம் செய்யா வண்ணம் நலம் தருமோ? * காதற் கடவுள் மன்மதன் ஆயினும் கொள்கை மாறாக் குணமுடையான்! * தன்மனை ரதியாள் தவிர்த்து வேறாள் தன்மனம் மாறாத் தன்மையினான்! * பெண்ணவள் கூட பெருமான் தன்னிடம் எரிந்தவன் மீளவே இறைஞ்சியவள்! * காதலர் தினத்தை கவுரவமாக்க கருதினால் காதல் ... |
| தாலி கட்டியவ கூட வாழ்ந்துதானே ஆகணும்..!! Posted: 07 Feb 2015 08:48 PM PST ![]() |
| 39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? Posted: 07 Feb 2015 08:46 PM PST - சீனாவின் ஷனாஜி மாகாணத்தை சேர்ந்தவர், கோங் ஜெனியா; 65 வயதான இவர், இரக்க மனம் படைத்தவர். பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 40 ஆண்டுகளாகவே இந்த சேவையை செய்து வரும் இவரிடம், தற்போது, 39 குழந்தைகள் வளருகின்றனர். ஆனால், சீன அரசின் சட்டப்படி, ஒருவர், மூன்று குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும். இச்சட்டத்தை இவர் மீறியுள்ளதால், கோங் ஜெனியாவை கண்டித்துள்ள சீன அரசு, அவருக்கு அளித்து வந்த நிதி உதவியை ரத்து ... |
| Posted: 07 Feb 2015 07:27 PM PST பருவமெய்தலில் கூடவே பக்குவமடைகிறாள், வெக்கப்படுதலிலும், நாணிக் கோணுதலிலும்…!! வெளி உலகம் அறியாதவள் இவ்வுலகிற்கு ஏதொவொன்றை வெக்கத்தின் விளிம்பிலிருந்து வெளிக்காட்ட முனைகிறாள்…!! பிறர் தன்னை நோக்குவதை பெரிதும் விரும்பாதவள், பிசுபிசுப்பில் பிரியும் பழந்தேனாய் நெளிந்து குழைகிறாள்…!! எதைக் கண்டும் எளிதில் அஞ்சுகிறவள், கோழைக் கோபத்தையும் கோவைப்பழ முகச் சிவப்பில் கூச்சப்பட்டு மறைக்கிறாள்..!! முகத்தோடு முகம் நோக்க முயன்று பழகாதவள், நாணத்தின் நெகிழ்தலில் நகம் கடித்து கால்விரல் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

