Tamilwin Latest News: “எமக்காக போராடியவர்களின் நியாயத்தை ...” plus 18 more | |
- எமக்காக போராடியவர்களின் நியாயத்தை ...
- ஆராய்கிறது தமிழ் கூட்டமைப்பு: ...
- ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் ...
- அரசியல் ...
- இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டுப் ...
- பிரிட்டனுக்கு பயணமானார் ...
- நாமல் ...
- சிறுபான் ...
- காலிமுகத்திடல் போட் சிட்டி ...
- சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர ...
- ஜெயவர்த்தனே, சங்கக்காராவின் ...
- மேக்ஸ்வெல், வார்னர் அதிரடி சதம்... ...
- இலங்கை அணிக்கு சிக்கல்: உலகக்கிண்ண ...
- நெருக்கடியா அப்படி என்றால் என்ன? ...
- இந்தியாவின் தலைவிதியை மாற்ற ...
- இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை ...
- சயீத் அஜ்மல் மீதான தடை நீக்கம்: ...
- மேக்ஸ்வெல் விஸ்வரூபம்... ...
- உலகக்கிண்ண இந்திய அணியில் இருந்து ...
| எமக்காக போராடியவர்களின் நியாயத்தை ... Posted: 08 Feb 2015 04:17 PM PST இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. |
| ஆராய்கிறது தமிழ் கூட்டமைப்பு: ... Posted: 08 Feb 2015 04:02 PM PST கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் ... Posted: 08 Feb 2015 09:13 AM PST ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| அரசியல் ... Posted: 08 Feb 2015 08:44 AM PST இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாருமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டுப் ... Posted: 08 Feb 2015 08:32 AM PST இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டு பயிற்சிகளை பெறுவதில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புதிய பாதுகாப்பு (இராஜாங்க) அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Feb 2015 08:25 AM PST வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். |
| நாமல் ... Posted: 08 Feb 2015 08:05 AM PST சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள துஸார என்ற இளைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். |
| சிறுபான் ... Posted: 08 Feb 2015 07:52 AM PST நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாக பின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். |
| காலிமுகத்திடல் போட் சிட்டி ... Posted: 08 Feb 2015 07:43 AM PST காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் சீன நிதியுதவியுடனான போட் சிட்டி திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஜேவிபி கோரியுள்ளது. |
| சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர ... Posted: 08 Feb 2015 07:37 AM PST இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கேள்விக்குறியாக மாறியிருந்த, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, புதிய அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது. இது பலரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கிறது. |
| ஜெயவர்த்தனே, சங்கக்காராவின் ... Posted: 08 Feb 2015 05:14 AM PST கடந்தவார விளையாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக இதோ, |
| மேக்ஸ்வெல், வார்னர் அதிரடி சதம்... ... Posted: 08 Feb 2015 03:36 AM PST இந்தியாவுக்கு எதிரான உலகக்கிண்ணப் பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| இலங்கை அணிக்கு சிக்கல்: உலகக்கிண்ண ... Posted: 08 Feb 2015 02:26 AM PST உலகக்கிண்ண இலங்கை அணியில் தெரிவு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிரசாத் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். |
| நெருக்கடியா அப்படி என்றால் என்ன? ... Posted: 08 Feb 2015 12:40 AM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் தனது திறமையை முழுவதும் நம்பி இருப்பதாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா கூறியுள்ளார். |
| இந்தியாவின் தலைவிதியை மாற்ற ... Posted: 07 Feb 2015 11:05 PM PST சர்வதேச ஒருநாள் போட்டியில் திறமை வாய்ந்த நடுவர்களுக்கு மத்தியில் மோசமான நடுவராக திகழ்ந்தார் பாகிஸ்தானின் அலிம் சர்வார் தார். |
| இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை ... Posted: 07 Feb 2015 10:15 PM PST உலகக்கிண்ணப் பயிற்சி ஆட்டங்கள் வீரர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| சயீத் அஜ்மல் மீதான தடை நீக்கம்: ... Posted: 07 Feb 2015 06:34 PM PST சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. |
| Posted: 07 Feb 2015 05:54 PM PST அடிலெய்டில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அபாரமாக 371 ஓட்டங்களை குவித்துள்ளது. |
| உலகக்கிண்ண இந்திய அணியில் இருந்து ... Posted: 07 Feb 2015 05:26 PM PST நடைபெறவுள்ள உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இழந்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |