Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பொறுப்பேற்கிறார்:

Posted: 13 Feb 2015 03:39 PM PST

- அரவிந்த் கெஜ்ரிவால் - கடந்த ஆண்டு, பிப்ரவரி 14ல் பதவியை ராஜினாமா செய்த அவர், அடுத்த ஓராண்டில், பிப்ரவரி 14 காதலர் தினமான இன்று, மீண்டும் டில்லியின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். டில்லி சட்டசபை இது வரை கண்டிராத வகையில், மொத்தமுள்ள, 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளை மண்ணை கவ்வ வைத்த கெஜ்ரிவால், ன்று, டில்லியின் எட்டாவது முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் கடந்த மூன்றாண்டுகளாக நிழல் போல தொடர்ந்து வரும், மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா, ...

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Posted: 13 Feb 2015 12:08 PM PST

நகைச்சுவை கவிதை - காதலர் தினம் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் பருக தேநீர் ...

காலம் கடந்த அறிமுகம்!

Posted: 13 Feb 2015 11:15 AM PST

நான்,

விக்டர். தொழில்- மின்னனுப் பொருட்கள் விற்பனை. சென்னை.

கணிணீ மற்றும் கைபேசி பற்றிய உங்கள் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுப்பேன்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 13 Feb 2015 10:41 AM PST

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கோலகலமாக நடந்து வரும் உலக கோப்பை தொடக்க விழா

Posted: 13 Feb 2015 10:03 AM PST

- மெல்போர்ன் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதிவரை நடைபெற உள்ளது. . உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யின் தொடக்க விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா தொடங்கியது. மெல்போர்னின் 'சிட்னி மையர் மியூசிக் பவுல்' என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர் - - நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் ...

நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்

Posted: 13 Feb 2015 09:15 AM PST

பெயர்:nijam
சொந்த ஊர்:nagappttnam
ஆண்/பெண்:aan
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள்  
பொழுதுபோக்கு:
தொழில்
மேலும் என்னைப் பற்றி:     நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்

என் பேபிக்கு நேம் சொல்லுங்க

Posted: 13 Feb 2015 09:14 AM PST

இ,நோ,ய.பூ ....இந்த ஃபோர் லீட்டெர்ஸ்ளை பிளீஸ்

ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி

Posted: 13 Feb 2015 09:13 AM PST

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனே ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம் கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும் கருணை கடலேப் ...

இளமையே சிறிதே யோசியேன்

Posted: 13 Feb 2015 09:06 AM PST

[b]இளமையே சிறிதே யோசியேன்[b] (காதலர் தினமாமே ,இன்று ) நட்ட நடு  வீதியில், நாற்சந்தி நடப்புகள் , நட்பெனும் போர்வையில் , நஞ்சென பரவுகின்றன . எந்த  நம்பிக்கையில், இந்த நம்பி கையில் , எதை நினைத்தாய் , உன்னை இணைத்தாய் ? இட்டம் போல் வட்டம் இட்டு கஷ்டம் என ஒன்று வந்தால் , திட்டம் போட்டு ஓடிடும் இளவட்டம் . நட்டமெல்லாம் உனக்குதான் . நாலு சுவர் நடுவே  உறவாய், அரங்கேறும்   அந்தரங்கங்கள் , புதுமையானது என்றுமே புனிதமானவை. வாழ்வும் உன் கையில் , தாழ்வும் உன் கையில் . வேண்டாத ...

தங்கத்தின் தூய்மை /தரம்

Posted: 13 Feb 2015 09:03 AM PST

தங்கத்தின் தூய்மை /தரம் சென்னை: இந்தியாவில் தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தால் செய்யப்படுகின்றன, ஆனால் மற்ற நாடுகளில் 14 அல்லது 18 கேரட் தங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தியர்கள் திருமணம் மற்றும் இதர வைபவங்களுக்கு தங்கம் அதிகளவில் வாங்குகின்றனர். பொதுவாக, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தங்க நகையை விற்று வேறு நகை வாங்கும் பொழுது நகைகளுக்கு அளிக்கப்பட சான்றிதல்கள் பயனளிப்பதில்லை. தங்கம் வாங்கும் பொழுது தங்கத்தின் தூய்மையை கண்டறிவது எப்போது முதல் கேள்வியாய் வந்து நிற்கிறது. தங்க நகைகள் வாங்கும் பொழுது ...

மருதகாசி - தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பிறந்த தினம்

Posted: 13 Feb 2015 08:34 AM PST

மருதகாசி (பெப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். - நினைவை விட்டகலாச் சில பாடல்கள்[தொகு] - சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… (நீலமலைத் திருடன்) ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்) சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்) சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி) கண் ...

குடியரசு தினவிழாவை ஒபாமா பார்வையிட்டபோது பறந்த மர்ம விமானம்

Posted: 13 Feb 2015 08:19 AM PST

கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற அணிவகுப்பின் போது மர்ம விமானம் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அணி வகுப்பு நடைபெற்றுகொண்டிருக்கும்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம விமானம் ஒன்று பறப்பது ரேடார் மூலம் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த மர்ம விமானத்தை கண்டறிய சாபுவாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து 2 சுகோய்–30 ரக போர் விமானங்கள் விரைந்தன. ...

பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு

Posted: 13 Feb 2015 07:45 AM PST

[b][u]பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான்!:  அன்புமணி ராமதாஸ் [b][u] சென்னை: 2016ஆம் ஆண்டு பா.ம.க. தலைமையிலான ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் முதலில் போடும் கையெழுத்து மதுவை ஒழிப்பதாகத்தான் இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்புமணி ...

உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்..! -

Posted: 13 Feb 2015 07:29 AM PST

- - என் பொண்ணு பின்னாடி சுத்தறியே..தம்மு, தண்ணி பழக்கம் உண்டா..?. - வீணா சந்தேகப்படாதீங்க சார்..! உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்..! - --நந்திகிஷோர் - ------------------------------------- - உங்களை யார் இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது? - வேண்டாதவங்கதான் சிஸ்டர்..! - --அ.ரியாஸ் - ---------------------------------------- - அந்த டைரக்டருக்குப் பாராட்டு விழா எடுக்கிறாங்களே... அவர்தான் போன வருஷம் எந்த படமும் எடுக்கலியே..? - அதனால்தான் விழா எடுக்கிறாங்க..! - வி.அங்கப்பன் - ----------------------------------------- - தலைவர் ...

ஸ்ருதி பாலாவிடம் வம்பு செய்த நடிகர்!

Posted: 13 Feb 2015 07:19 AM PST

- கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா. இயக்குனர் A வெங்கடேஷ் இயக்கும் படம் 'ரொம்ப நல்லவன்டா நீ'. இந்தப் படத்தில் 'மிர்ச்சி' செந்தில் நாயகனாக நடிக்க 'ரோபோ' சங்கர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் நாயகியாக கேரளத்து வரவான ஸ்ருதி பாலா அறிமுகமாகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன. சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு பாவங்கள் கொண்டு ...

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Posted: 13 Feb 2015 06:27 AM PST

- தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! - அதுக்கு...? - அவரோட சிலையை ஏதாவது லேடீஸ் காலேஜ் வாசல்ல வைக்கச் சொல்றார்...! - ஜே.தனலட்சுமி - ------------------------------------------ - தலைவர் ஏன் ஆம்புலன்ஸ்ல கட்சி ஆபிசுக்கு வர்றார்,.? - மகளிரணித்தலைவி மேல அவருக்கு காதல் நோய் இருக்காம்...! - அம்பை தேவா - --------------------------------------- - தலைவர் ஏன் கோபமா இருக்கார்...? - கட்சியில கோஷ்டிச் சண்டைக்கு ஹாலிவுட்ல இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் வரவழைச்சிருக்காங்களாம்..! - -------------------------------------- - என்னதான் ...

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Posted: 13 Feb 2015 05:51 AM PST

- - ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 8 பேர் பலியாகினர். 8 பேர் பலியாகியுள்ளதை பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் அனில் குமார் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து ...

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நீது சந்திரா!

Posted: 13 Feb 2015 01:05 AM PST

- மாதவன் நடித்த யாவரும் நலம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நீது சந்திரா. தொடர்ந்து விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஜெயம் ரவியின் ஆதிபகவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவைதவிர, யுத்தம் செய், சேட்டை போன்ற படங்களில் தலா ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் படி வாய்ப்பு எதுவும் அமையவில்லை. திலகர் என்ற படம் மட்டுமே கையில் உள்ளது. இந்நிலையில் நீது சந்திரா 'வைகை எக்ஸ்பிரஸ்' என்கிற புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ...

வேலைக்காரியை மட்டும் விட்டடுட்டுப் போங்க...!!

Posted: 13 Feb 2015 12:51 AM PST


-

அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து

Posted: 13 Feb 2015 12:06 AM PST

- சென்னை-பொள்ளாச்சி பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு பயணிகளிடையே ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது அதை விசாரிக்க சென்ற பயணச்சீட்டு பரிசோதகர் கத்தியால் குத்தப்பட்டார்.படுகாயமடைந்த பரிசோதகர் அரக்கோணம் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்ப்டடார். சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து பழனி\பொள்ளாச்சி செல்லும் பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு சாதாரண பெட்டியில் இருந்த பயணிகளிடையே ரயில் ஓடும்போது இருக்கை ...

பதிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் புத்தகங்கள்

Posted: 12 Feb 2015 11:15 PM PST

பதிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் புத்தகங்கள் நாம் சில ஆவணங்களில் 1 புத்தகம், 4 புத்தகம் பக்கம் எண்.... என்று எழுதப்பட்டிருக்கும். அந்த புத்தகங்கள் என்னனென்ன என்பது பற்றி பார்க்கலாம். எந்தெந்த புத்தகங்களில் என்னென்ன பதியப்படுகிறது? புத்தகம் 1: இந்த புத்தகத்தில் உயில் அல்லாத அனைத்து அசையா சொத்துக்களின் நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் பதியப்படுகிறது. புத்தகம் 2: ஒரு ஆவணத்தை பதிவு செய்ய மறுத்தலுக்கான காரணத்தை எழுதிவைக்கும் பதிவேடு. புத்தகம் 3: உயில் மற்றுன் அதனை பின்பற்றும் அதிகாரம் உள்ளவர்கள் ...

ஹீரோவாகும் மயில்சாமியின் மகன்

Posted: 12 Feb 2015 11:07 PM PST

- காமெடியிலும், குணசித்திர நடிப்பிலும் வெளுத்து கட்டும் மயில்சாமி, தனது மகன் அன்புவை ஹீரோவாக களமிறக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை பட்டியல் சேகர் தயாரிக்கிறார். இவர் நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தையாவார். முழுக்க முழுக்க காமெடியை பின்னணியாகக் கொண்டு படம் உருவாக இருக்கிறது. ஜான்சன் என்னும் அறிமுக இயக்குனர் இதனை இயக்கவுள்ளார். நாயகியாக பாப்ரி கோஷ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கிரண், ஜெயஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள். படம் குறித்து ...

“அனேகன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: தணிக்கை வாரியம் தகவல்

Posted: 12 Feb 2015 11:06 PM PST

- நடிகர் தனுஷ் நடித்துள்ள "அனேகன்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. புதிரை வண்ணார் விடுதலை இயக்கத்தின் தலைவர் கி.ராஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனுஷ் நடித்துள்ள "அனேகன்' திரைப்படத்தில், வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனம் இடம்பெற்றுள்ளது. எனவே, அந்த வசனத்தை படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில், படத்தை வெளியிடத் தடை விதிக்க ...

செக்ஸ் பொம்மைகள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

Posted: 12 Feb 2015 11:01 PM PST

- இங்கிலாந்தை சேர்ந்த இ.எல். ஜேம்ஸ் என்பவர் எழுதிய நாவல் " பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே( Fifty Shades of Grey) இது காம ரசம் சொட்டும் நாவலாகும். இந்த நாவல் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியானது. காதலையும், காமத்தையும் கலந்து எழுதி உள்ளார் எழுத்தாளர். இந்த நாவல் லட்சக்கணக்கானோரால் வாசிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் சுய இன்பம் குறித்தும், செக்ஸ் பொம்மைகள் குறித்தும் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் தற்போது திரைப்படமாக எடுக்கபட்டு உள்ளது. இந்த படம் இவ்வாரத்தில் வெளியாக ஆக உள்ளது.இந்தப்படம் ...

50 மாநகரப் பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்

Posted: 12 Feb 2015 10:55 PM PST

பேருந்துகளைப் பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, 20 பேருந்துகளில் இந்த மாற்றம் மேற் கொள்ளப்பட்ட நிலையில், இப்போது மேலும் 30 பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டாபிராம் (எம்153) 153, திருவள்ளூர் (596) 153ஏ, பண்டூர் (596ஏ) 153பி, மெப்பூர் (53கே) 153கே, பெரும்பாக்கம்(591ஏ) 153பி, ...

புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Posted: 12 Feb 2015 10:38 PM PST

ம்ம்ம்ம்ம்ம்ம் காதல் பொல்லாத காதல்..!! அந்த நேரத்திற்கு மட்டும் ஆள் தேடும் காதல், சுகம் காண மட்டும் சும்மா வரும் காதல்…!! மானசீக காதல், மனதார காதல், கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது..!! மானங்கெட்டவர்கள் காதலின் போர்வையில் காமத்தை தேடுகிறார்கள்..!! தொடாத காதல், பட்டும் படாத காதல், யோக்கிய காதலென வெளியில் திரிந்துவிட்டு சந்து பொந்துகளில் ஒதுங்க அலைகிறார்கள்..!! அழ்ந்த காதல் ஆத்மார்த்த காதலென வெளியில் சொல்லாதீர்கள், ஆத்திரம் வருகிறது, புறம்போக்கு உங்களின் பொழுதுபோகுவதற்கு ...

காதலர் தினம்...!!

Posted: 12 Feb 2015 10:07 PM PST

அழகை அழகை
ஆராதிக்கும் காதல்
கண்ணும் கண்ணும்
பேசிடும் காதல்
மனமும் மனமும்
நெருங்கி இணைந்திடும் காதல்.
காதலர் தினமே வருக
காதலர்களை வாழ்த்திடுவாய்
நாளை உற்சாகமாய்
காதலர் தினமே வருக…!!
ந.க. துறைவன்.
*

[b]வருவாய் ஆவணங்கள்:[/b]

Posted: 12 Feb 2015 10:00 PM PST

வருவாய் ஆவணங்கள்: சிட்டா: சிட்டா மற்றும் அடங்கல் என்பவை வருவாய் துறையினரால் பேணப்படும் பதிவேடுகள் ஆகும். இவைகள் கிராம நிர்வாக அதிகாரியால் பேணப்படுகின்றன. சிட்டாவில் ஒரு நிலத்தின் நில அளவை எண், நிலத்தின் உரிமையாளர், அந்த  நில அளவை என்னில் உள்ள மொத்த பரப்பளவு போன்ற விபரங்களும் அந்த நிலத்தில் அந்த ஆண்டு என்ன பயிரிடப்பட்டிருந்தது என்ற விபரமும் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிடபட்டிருக்கும். அதில் ஆங்கில ஆண்டிற்கு பதில் 'பசலி' எண் என்று குறிப்பிட பட்டிருக்கும். பசலி எண் என்பது என்னவென்றால், பசலி எண் ...

தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி உறுதி

Posted: 12 Feb 2015 09:54 PM PST

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பட்பர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உடனிருந்தார். தேநீர் விருந்துடன் சுமார் 15 நிமிடங்கள் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து ...

விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

Posted: 12 Feb 2015 09:48 PM PST

விரைவு ரயில்களுக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 22651/22652: சென்னை சென்ட்ரல்- பழனி- சென்னை சென்ட்ரல் இடையிலான விரைவு ரயிலில் பிப்ரவரி 13 முதல் ஜூன் 30 வரை ஒரு 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரயில் எண் 12689/12690: சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட 2 ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 12 Feb 2015 09:42 PM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய 16 இடங்களில் குறைதீர் முகாம்-

Posted: 12 Feb 2015 09:42 PM PST

பொதுவிநியோகத் திட்ட குறைகளைத் தீர்க்க சனிக்கிழமை (பிப்.14) முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் அனைத்து வகை குறைபாடுகள் குறித்து சென்னையில் 16 மண்டலப் பகுதிகளில் குறை தீர்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. சிதம்பரனார் மண்டலம்---சென்னை நடுநிலைப் பள்ளி, வாத்தியார் கந்தப்ப தெரு, சூளை. ராயபுரம் மண்டலம்---சென்னை மாநகராட்சி நடுநிலைப் ...

பார்க்க ரசிக்க

Posted: 12 Feb 2015 07:49 PM PST

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Posted: 12 Feb 2015 07:45 PM PST

அனுசரிப்பு….!!. * திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப் போய் வாழ்வே முடித்துக் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 12 Feb 2015 05:44 PM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™