Tamilwin Latest News: “பசில் ராஜபக்ச என்னை ஓரம் கட்ட ...” plus 18 more | |
- பசில் ராஜபக்ச என்னை ஓரம் கட்ட ...
- 10வது நாளாக ஐ நா நோக்கித் தொடரும் ...
- இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குவது ...
- அசாத் சாலியின் கருத்துக்கு பொதுபல ...
- சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பை ...
- இழுவைப்படகுகளை நிறுத்த வேண்டுமென ...
- பலாலி காணிகள் உரிமையாளர்களுக்கே ...
- இரகசியப் பொலிஸார் கோத்தாவிடம் ...
- ஈகைப்பேரொளி முருகதாசனின் ...
- கட்சியில் நன்மை அனுபவித்து விட்டு ...
- உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு ...
- சம பலத்துடன் மோதவிருக்கும் இலங்கை- ...
- சச்சினுடன் ஏற்பட்ட மோதல்.. ...
- உலகக்கிண்ணத் தொடரில் புதிய ...
- அதிரடியாக ஆடுங்கள் டோனி, அடித்து ...
- விதிமுறையை மீறி ஊர் சுற்றிய ...
- பிரம்மாண்டமாக நடந்த உலகக்கிண்ண ...
- ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான ...
- உலகக்கிண்ண தொடரில் சாதனை படைத்த ...
| பசில் ராஜபக்ச என்னை ஓரம் கட்ட ... Posted: 13 Feb 2015 05:13 PM PST முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, தம்மை ஓரம் கட்ட முயற்சித்தார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
| 10வது நாளாக ஐ நா நோக்கித் தொடரும் ... Posted: 13 Feb 2015 04:48 PM PST பிரித்தானியாவில் பெப்ரவரி 4ம் நாள் புதன்கிழமை 10, Downing Street முன்பாக ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் பெப்ரவரி 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை 10வது நாளாகத் தொடர்கிறது. |
| இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குவது ... Posted: 13 Feb 2015 04:26 PM PST ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் விசாரணை அறிக்கையை வெளியிடமாமல் தாமதப்படுத்தி இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலஅவகாசத்தை வழங்குவது நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். |
| அசாத் சாலியின் கருத்துக்கு பொதுபல ... Posted: 13 Feb 2015 04:07 PM PST முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலி, பொதுபல சேனா குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களை அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே வன்மையாகக் கண்டித்துள்ளார். |
| சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பை ... Posted: 13 Feb 2015 03:45 PM PST ஜனாதிபதி மைத்ரியினால் வழங்கப்படவுள்ள சுற்றாடல் அமைச்சையாவது பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
| இழுவைப்படகுகளை நிறுத்த வேண்டுமென ... Posted: 13 Feb 2015 03:34 PM PST இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்தவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரிம் கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
| பலாலி காணிகள் உரிமையாளர்களுக்கே ... Posted: 13 Feb 2015 03:24 PM PST பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாயின் உரிய காணி உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து காணிகளைப் பிரித்து மாதிரிக் கிராமம் அமைப்பதோ அல்லது மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதோ பிழையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி தெரிவித்தார். |
| இரகசியப் பொலிஸார் கோத்தாவிடம் ... Posted: 13 Feb 2015 03:09 PM PST எவன்காட் ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரகசியமாக இயங்கி வந்த ஆயுதக் களஞ்சியம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். |
| Posted: 13 Feb 2015 09:25 AM PST தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் உருக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நேற்று நடைபெற்றது. |
| கட்சியில் நன்மை அனுபவித்து விட்டு ... Posted: 13 Feb 2015 09:15 AM PST தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல நன்மைகளை அடைந்து விட்டு தங்களது தவறுகளை மறைக்கவே எம்மீது ஆவேசமான பேச்சுகளை சிலர் பேசுகின்றனர். சேறு பூசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாங்கள் ஆலோசனை செய்து வருகின்றோம் என கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். |
| உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு ... Posted: 13 Feb 2015 05:33 AM PST 11வது உலகக்கிண்ணத் தொடரில் எந்த அணி உலகக்கிண்ணம் வெல்ல போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. |
| சம பலத்துடன் மோதவிருக்கும் இலங்கை- ... Posted: 13 Feb 2015 05:06 AM PST உலகக்கின்ணத் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி, நியூசிலாந்து அணியையும், இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது. |
| சச்சினுடன் ஏற்பட்ட மோதல்.. ... Posted: 13 Feb 2015 03:34 AM PST இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அவுஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல், சச்சினுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம்திறந்து கூறியுள்ளார். |
| உலகக்கிண்ணத் தொடரில் புதிய ... Posted: 13 Feb 2015 01:55 AM PST இலங்கையின் ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோர் 5வது உலகக்கிண்ணப் தொடரில் பங்கேற்கப் போகும் வீரர்கள் என்ற பெருமையை பெறவுள்ளனர். |
| அதிரடியாக ஆடுங்கள் டோனி, அடித்து ... Posted: 13 Feb 2015 12:22 AM PST உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| விதிமுறையை மீறி ஊர் சுற்றிய ... Posted: 12 Feb 2015 11:16 PM PST பாதுகாப்பு விதிமுறையை மீறியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் அணித்தலைவர் அப்ரிடி, தொடக்க வீரர் ஷேசாத் உட்பட 8 வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| பிரம்மாண்டமாக நடந்த உலகக்கிண்ண ... Posted: 12 Feb 2015 09:52 PM PST உலகக்கிண்ணப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. |
| ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான ... Posted: 12 Feb 2015 08:05 PM PST 11வது உலக்கிண்ணத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. |
| உலகக்கிண்ண தொடரில் சாதனை படைத்த ... Posted: 12 Feb 2015 07:21 PM PST அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான என்பதால் உலகக்கிண்ண தொடரில் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |