ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அரசியல் நாகரிகம் என்கிறார்களே... அப்படி என்றால் என்ன?
- தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)
- பெண்களின் நடையழகு
- வேண்டாம் கௌரவக் கொலைகள்
- பல் வலியால் தலைவலி வருமா?
- பாப் மார்லி (Bob Marley) பிறந்த தினம் (பிப்.6, 1945)
- பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!
- 23-1-2015-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய .
- நித்தம் மணம் புரிந்த பெருமாள்
- 29-1-2015- புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய .
- என்னை அறிந்தால் படம் எப்படி?
- 17-1-2015- டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய .
- 28-1-2015-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய.
- 26-1-2015- குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய.
- 22-1-2015-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய.
- மாதொருபாகன் புத்தகம் தேவை
- உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது
- பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்
- "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!
- என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
- மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.
- அபூர்வ தாவர வகைகள்
- தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்!
- நான் ரசித்தவை - மதுமிதா
- நேத்து யாருக்கு ஐ லவ் யூ சொன்னோம்...!?
- கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
- ஆசைப்பட்டு ஏறிக்கோங்க, இது ஐயாவோட சைக்கிள்!
- 1919 பிப்ரவரி 5: சாப்ளின் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்
- சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 15 அம்பிகா சிவம்
- குட்டிச் சுவர்…!!! -Mano Red
- சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 14 அம்பிகா சிவம்
- மேலூர் தென்றலின் கவிதைகள் - 11 அனுபவங்கள்
- கடவுளே... யார் நீ
- ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
| அரசியல் நாகரிகம் என்கிறார்களே... அப்படி என்றால் என்ன? Posted: 05 Feb 2015 01:35 PM PST அண்ணா தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், ஒரு தி.மு.க. தொண்டர் பேசும்போது காமராஜரைப்பற்றி சகட்டுமேனிக்குத் திட்டினார். உடனே அண்ணா எழுந்து அவரது பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு, 'இங்கே நமது கழகக் கண்மணி ஒருவர் அவரது கோபத்தைக் காட்டும் வகையில் பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி காட்ட மாகப் பேசினார். அப்படி எல்லாம் பேசக் கூடாது. காமராஜர், கட்டி முடிக்கப் பட்ட கோபுரம்... நாமோ கொட்டிக்கிடக்கும் செங்கல்'! என்றார். விகடன் |
| தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :) Posted: 05 Feb 2015 11:49 AM PST புது டெல்லி கல்லூரி வளாகம், கொத்து கொத்தாக மாணவிகள் அவர்களின் பேச்சு சத்தமே எங்கும் நிறைந்து இருந்தது. அவர்களில் இந்த ஐந்து பேரும் - சுதா, கல்பனா, ஷில்பி, மானசி மற்றும் தான்யா - பள்ளிக் கூடத் திலிருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள். ஒரே காலேஜில் சேர விருப்பம் கொண்டு இங்கும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆச்சு இது கடைசி வருடம்.....இனி கல்யாணம் என்று ஆனால் எப்படி இருப்போமோ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவருக்கு திருமண நிச்சய தார்த்தம் ஆகி இருந்தது. அதனால் அவர்களுக்கு பார்ட்டி ஒன்று தர ... |
| Posted: 05 Feb 2015 11:33 AM PST பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். பஞ்சவடியில் இராமனும் சீதையும் தனித்து இருந்த சமயத்தில் சீதையின் நடைக்குத் தோற்ற ஓர் அன்னம் ஒதுங்கிச் சென்றது. அதை இராமன் பார்த்தான்; சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் புன்னகை செய்தான். ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் இவ்வாறு கம்பர் கவித் தமிழில் சித்திரப்படுத்திக் காட்டுவார். திருக்குற்றாலக் ... |
| Posted: 05 Feb 2015 11:29 AM PST அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், கெளரவக் கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு பேரும் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேரும் ஹரியாணா, குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரம், ... |
| Posted: 05 Feb 2015 11:13 AM PST ""பல் போனால் சொல் போச்சு என்பார்கள், மனித உறுப்புகளில் முக்கியமான பங்கு பற்களுக்கும் உண்டு. அப்படிப்பட்ட பற்களை பாதுகாப்பது குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்'' எனக் கூறுகிறார் பல் மருத்துவர் லிபீ பிரியதர்ஷினி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது மருத்துவமனையில் சந்தித்தோம். மேலும் பற்கள் பாதுகாப்பு குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: ""ஒரு குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆனதும் பல் மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு காண்பிக்க வேண்டும் ... |
| பாப் மார்லி (Bob Marley) பிறந்த தினம் (பிப்.6, 1945) Posted: 05 Feb 2015 11:12 AM PST யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ராஸ்த ஃபாரை இயக்கத்தில் இவரும் முக்கியமானவர் ஆவார். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:- 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது. 1938 - ஆஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த ... |
| பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்! Posted: 05 Feb 2015 10:15 AM PST ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு ... |
| 23-1-2015-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய . Posted: 05 Feb 2015 10:06 AM PST |
| Posted: 05 Feb 2015 10:02 AM PST ![]() |
| 29-1-2015- புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய . Posted: 05 Feb 2015 10:00 AM PST |
| Posted: 05 Feb 2015 10:00 AM PST 'காக்க காக்க' பார்த்திருக்கீங்களா? 'வேட்டையாடு விளையாடு' பார்த்திருக்கீங்களா? 'வாரணம் ஆயிரம்'...? பார்க்கலையா?, அப்போ 'என்னை அறிந்தால்' பாருங்க. எல்லாப் படத்தில் இருந்தும் குட்டிக்குட்டியாப் பார்க்கலாம். ஒருவேளை மேலே சொன்ன எல்லாப் படங்களையும் நீங்க பார்த்திருந்தாலும், அதெல்லாம் சேர்த்து ஒரு படமா பண்ணினா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக 'என்னை அறிந்தால்' பார்க்கலாம். அஸ் யூஷுவல் கௌதம் வாசுதேவ் மேனனின் போலீஸ் ஸ்டோரி படம். 'காக்க காக்க'வில் இருந்து போலீஸ் & கேங்ஸ்டர் மோதல், 'வேட்டையாடு ... |
| 17-1-2015- டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய . Posted: 05 Feb 2015 10:00 AM PST |
| 28-1-2015-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய. Posted: 05 Feb 2015 09:59 AM PST |
| 26-1-2015- குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய. Posted: 05 Feb 2015 09:58 AM PST |
| 22-1-2015-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய. Posted: 05 Feb 2015 09:56 AM PST |
| Posted: 05 Feb 2015 09:55 AM PST மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா |
| உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Posted: 05 Feb 2015 09:48 AM PST இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்தியா வந்த அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதோடு, தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் மோடி தனது அரசியல் மேதைமையை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், விமர்சனங்கள், வேண்டுகோள்கள் எதையும் பிரதமர் காதில் போட்டுக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச தோல்வியடைந்து, ... |
| பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம் Posted: 05 Feb 2015 09:35 AM PST சீனாவில் குடியிருக்க வீடுகள் இல்லாமல் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்களை பற்றிய பரிதாபகரமான தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது. பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க குறைந்தது 50 டொலர்களாவது மாத வாடகையாக செலுத்த வேண்டும். ஆனால், இதை செலுத்தமுடியாத சுமார் ஒரு மில்லியன் சீனர்கள் பெய்ஜிங்க் நகர பூமிக்கு அடியில் உள்ள 20 ஆயிரம் பதுங்கு குழிகளில் ... |
| "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்! Posted: 05 Feb 2015 09:29 AM PST குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 89 வயது முதியவரையும் கூட அடைத்துப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சிறையை அடைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டும் கூட இன்னும் 172 பேர் அங்கு எதிர்காலம் என்னாகுமோ என்ற ... |
| என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Posted: 05 Feb 2015 09:08 AM PST என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார். அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உட்பட பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து காண்பதற்காக அருண் விஜய், ... |
| மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன். Posted: 05 Feb 2015 09:01 AM PST தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள். உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான். முதல் நாள். மனைவியை பார்க்கமுடியவில்லை. இரண்டாம் நாள். அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை. முன்றாம் நாள். அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை. . . . . . . . . . . . . . . . நான்காம் நாள். வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி ... |
| Posted: 05 Feb 2015 08:15 AM PST 1. Rafflesia arnoldii: this parasitic plant develops the world's largest bloom that can grow over three feet across. The flower is a fleshy color, with spots that make it look like a teenager's acne-ridden skin. It smells bad and has a hole in the center that holds six or seven quarts of water. The plant has no leaves, stems, or roots. 2. Hydnora africana, an unusual flesh-colored, parasitic flower that attacks the nearby roots of shrubby in arid deserts of South Africa. The ... |
| தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Posted: 05 Feb 2015 08:02 AM PST நடிகரின் மகன் நடிகையாவதுதான் தமிழ் சினிமாவின் வரலாறு. ஆனால், இதே தமிழகத்தில் இருந்து ஒரு நடிகர் தனது மகளை நீச்சல் வீராங்கனையாக்கி, தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வெல்ல வைத்துள்ளார். தலைவாசல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகுமார் என்பவர், பின்னர் நடிகர் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவரது 15 வயது மகள் ஜெயவீனாதான் கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் பிரேக்ஸ்டாக் நீச்சலில் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜெயவீனா, ... |
| Posted: 05 Feb 2015 05:01 AM PST ![]() |
| நேத்து யாருக்கு ஐ லவ் யூ சொன்னோம்...!? Posted: 05 Feb 2015 04:59 AM PST = தலைவருக்கு சரக்கு அடிச்சா மக்களுக்கு நல்லது நடக்குதா... எப்படி.? - மப்புல மறந்து போய் குறைகளைக் கேட்டுடறார்...! - --பர்வின் யூனூஸ் - ---------------------------------- - என் கனவுல ஒவ்வொரு நடிகையா வந்து என்னை வேற உலகத்துக்கு அழைச்சிட்டுப் போறாங்க டாக்டர்... - நல்ல விஷயம்தானே..இதுக்கு ஏன் என் கிட்டே வந்தீங்க..? - கனவுல வர்றதெல்லாம் தற்கொலையில் இறந்து போன நடிகைகளாச்சே...! - --வி.ரேவதி- ------------------------------------ - எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால் வெளிநடப்பு ... |
| கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Posted: 05 Feb 2015 04:58 AM PST அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். |
| ஆசைப்பட்டு ஏறிக்கோங்க, இது ஐயாவோட சைக்கிள்! Posted: 05 Feb 2015 04:02 AM PST ![]() |
| 1919 பிப்ரவரி 5: சாப்ளின் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் Posted: 05 Feb 2015 03:52 AM PST திரைப்படக் கலைஞர்கள் திரையுலகத்துக்குள்ளேயே எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். கோடிக் கணக்கில் செலவு செய்து படம் தயாரித்த பின்னர், விநியோகம் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிவரும். படம் வெளியான பின்னர் கிடைக்கும் வெற்றி - தோல்விகள், லாப - நஷ்டங்கள் தனி. திரைப்பட வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே இந்த நிலைதான். குறிப்பாக, 1910-களில் ஹாலிவுட் கலைஞர்கள் விழிபிதுங்கும் அளவுக்குப் பிரச்சினைகளைச் சந்தித் தார்கள். திறமைவாய்ந்த கலை ஞர்கள், தயாரிப்பாளர்களின் கட்டுப்பாடுகளுக்குப் பணிய வேண்டியிருந்தது. ... |
| சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 15 அம்பிகா சிவம் Posted: 05 Feb 2015 03:47 AM PST சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 15 மகாத்மா காந்தி மனிதனின் இலக்குகளுக்கு ஏற்பவே அவனுடைய வெற்றிகளும் அமையும். தன் தாய்நாட்டின் விடுதலை ஒன்றையே இலக்காகக் கொண்டு அதுவரை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத புதிய அணுகுமுறையான அகிம்சை முறையில் இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்து உலகப்புகழ் பெற்றவர் காந்தி. அவர் விடுதலைப் போராட்டத்தில் மட்டும் ஈடுபடவில்லை, பல்வேறு சுய பரிசோதனைகளையும் செய்து பார்ப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தார். அவருடைய சுயசரிதையான சத்திய சோதனையில் அவர் செய்த சிறுசிறு ... |
| Posted: 05 Feb 2015 02:48 AM PST நட்ட நடு வீதியின் பாதையில், கட்டாமல் பாதியில் நின்றுபோன தனித்துவிடப்பட்ட வெட்டிச் சுமைதாங்கி அந்தக் குட்டிச் சுவர்..!! வயது வித்தியாச பேதமில்லை, காலநேரக் கவலையில்லை, சாதி மதம் தேவையில்லை, காலாட்டி திமிராய் அமர்ந்தாலும் கால் வாரிவிடாத நம்பிக்கை மேடை..!! தகப்பன் திட்டிய தண்டச் சோறுகளையும், எதற்கும் உதவாதவனையும் தரிசாய்ப் போனவனையும், தனக்குள் ஈர்த்த தனிக் கட்சி..!! மொட்டை வெயிலுக்கும், சட்டையில்லா குளிருக்கும், பேசத்தடை சொன்னதில்லை, ஊரே கழுவி ஊற்றினாலும் பேச்சின் நீளம் குறைத்தில்லை..!! அந்த ... |
| சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 14 அம்பிகா சிவம் Posted: 05 Feb 2015 01:52 AM PST சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 14 இந்திரா நூயி சிலருக்கு வாய்ப்புகள் தானாகவே வருவதுண்டு, மற்றும் சிலர் வாய்ப்புகளைத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வதுமுண்டு. வந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். அதற்கு உதாரணமாகத் திகழ்பவர் இந்திரா நூயி. சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து சாதனை படைத்த பெண் அவர். அவர் பிறந்த காலத்தில் பெண்களுக்குப் படிப்பேது என்ற நிலைதான் இருந்தது என்றாலும், அவர் படிப்பைத் தீவிரமாகக் காதலித்தார். படிப்பால்தான் பல சாதனைகள் புரியமுடியும் ... |
| மேலூர் தென்றலின் கவிதைகள் - 11 அனுபவங்கள் Posted: 05 Feb 2015 01:29 AM PST அனுபவங்கள் அன்று... இரண்டாம் வகுப்பு ஜெயந்தி டீச்சர் என் கைவிரல்கள் நோக நோக அடித்தபோது, கோபம் கோபமாய் வந்தது. இன்று... என் கையெழுத்தை அனைவரும் பாராட்டும்போது.. தவறாமல் நினைப்பதுண்டு அந்த டீச்சரின் அடிகளை. அன்று... படிக்கட்டில் நிற்காதே சொல்கிற கண்டக்டரை கண்டபோதெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது. இன்று.. படிக்கட்டில் பயணம் செய்து கைநழுவி தலைகுப்புற விழுந்து பின்னந்தலை ரோட்டில் இழுபட்டபோது, கண்டக்டரின் வார்த்தை கீதையாய் ஒலித்தது. |
| Posted: 04 Feb 2015 09:50 PM PST ரமேஷ் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென அந்தக் குரல் கேட்டது. "நகராதே...!" . ரமேஷ் அப்படியே நின்றுவிட்டான். அந்த விநாடி, அவன் நிற்கும் இடத்திற்குச் சற்று முன்னால் கட்டிகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்து உடைந்தது. அந்தக் குரல் மட்டும் கேட்காவிட்டால் அவன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நன்றியை மனதுக்குள் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்போது அந்தச் சாலையின் திருப்பத்தில் மறுபடி அந்தக் குரல் கேட்டது. "நகராதே...!" . ரமேஷ் மறுபடி அப்படியே நின்றுவிட்டான். அந்த ... |
| ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!. Posted: 04 Feb 2015 08:24 PM PST நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


