Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெண் மர்மச் சாவு: மகன் கைது
- சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
- மாநில விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- என்.எஸ்.எஸ். குடும்ப ஒருங்கிணைப்பு விழா
- அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க புதிய அறக்கட்டளை அமைக்க வேண்டும்
- மேச்சேரியில் மதுக் கடைகளை அகற்றக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
- மேட்டூர் அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்குவிட எதிர்ப்பு
- சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: செயின்ட் ஜோசப் முதலிடம்
- மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
- செல்லிடப்பேசி பறிமுதல் எதிரொலி: காவலர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
- ஸ்ரீரங்கம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
- திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்
- "ஐ' படத்தை எதிர்த்து திருநங்கை வழக்கு: தணிக்கை வாரியத்தை அணுக உத்தரவு
- "பாஜக அரசின் செயல்பாடு தில்லி தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்'
- போலி ஐஎன்டி நம்பர் பிளேட் பயன்படுத்தத் தடை
- புத்தகக் கண்காட்சி: ரூ. 50 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
- விவசாயத் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது
- இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
- பிப்ரவரி 07 மின் தடை
- பிப்ரவரி 07 மின் தடை
- டெக்ஸ்டைல்ஸ் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
- தனியார் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி
- கந்தர்வகோட்டையில் ரோட்டரி சமுதாய குழுமம் தொடக்கம்
- ஆவுடையார்கோவில் நகைக் கடையில் திருடிய 3 பெண்கள் கைது
- போலி மருத்துவர் கைது
- மின்கலன் திருடியவர் கைது
- "அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது திருக்குறள்'
- பிளஸ் 2 மாணவர்களுக்குஇன்று முதல் செய்முறைத் தேர்வு
- டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ. 2.80 லட்சம் கொள்ளை
- சமூக சேவையாளர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு
- இணையக் கல்விக் கழக இயக்குநர் தேர்வுக் குழு அமைப்பாளராக திருமலை
- பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கருத்தரங்கம்
- இலை வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞர் கைது
- தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
- காவல் துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பொதுத் தேர்வு: சிறப்பு அனுமதி
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு
- ஓய்வூதியம் பெற்றுத் தந்தவருக்கு தஞ்சையில் நினைவு அஞ்சலி
- அரசுப் பேருந்தில் சிக்கி ஓட்டுநர் சாவு
- மூலிகை வளர்க்க தமிழ்ப் பல்கலை. - காகித நிறுவனம் ஒப்பந்தம்
- சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- "நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் அறிவது அவசியம்'
- பூம்புகாரில் கடல் சீற்றம்:மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- கோடியக்கரையில் கடலரோக் காவல்படை மோட்டார் சைக்கிள் பேரணி
- விவசாயத் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது
- பேருந்து மோதி லாரி ஓட்டுநர் சாவு
- "வாகனங்களில் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தினால் நடவடிக்கை
- டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : ஆட்சியர்
- வழக்குரைஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு
- போலி எண் பலகை பொருத்தினால் சட்டப்படி நடவடிக்கை : கரூர் எஸ்பி எச்சரிக்கை
- வரும் 9ஆம் தேதி முதல் பள்ளி செய்முறைத் தேர்வு
- மாநில அளவிலான ஹாக்கி, கைப்பந்து போட்டி: அரியலூர் மாணவர்கள் முதலிடம்
- பெரம்பலூர் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
- மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
- பெயர் பதிவு செய்ய இன்று கடைசி நாள்
- பேருந்து மோதி பள்ளி மாணவன் சாவு
- புதுகையில் புதை சாக்கடை பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்: ஆட்சியர்
- ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- திருமயம் ஒன்றியத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட மூவரை சிறையில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
- புதுகையில் ரயிலில்அடிபட்டு கட்டடதொழிலாளி சாவு
- மகாமகத் திருவிழா: ரூ. 200 கோடிக்கு திட்ட மதிப்பீடு, 70 கோடியில் பணிகள்
- "தமிழ் அற இலக்கியங்கள் சமுதாய நோக்கம் உடையவை
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 844 துணை ராணுவத்தினர்
- வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி நகை, பணம் கொள்ளை
- பிப்ரவரி 07 மின் தடை
- நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே தகராறு: 5 பேர் கைது
- பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது
- வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடக்கம்
- திருவிக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- ஈழத் தமிழர்கள் விவகாரத்தை திசை திருப்புகிறார் முதல்வர்
- திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
- பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்தவர் கைது
- பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு
- புதுக்கோட்டை
- விபத்துகளைத் தவிர்ப்போம்
- நியூட்ரினோ ஆய்வுக்குப் பொன் விழா!
- பிரச்னை நகையல்ல!
- கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- கடவுள் துணை உண்டு: கேஜரிவால் நம்பிக்கை
- பிரசாரத்துக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தும் "ஆம் ஆத்மி': அமித் ஷா குற்றச்சாட்டு
- பொதுத் துறை பங்கு விற்பனை: ரூ.43,000 கோடி திரட்ட இலக்கு
- கூட்டுறவுச் சங்கங்களில் 3,500 உதவியாளர் பணியிடங்கள்: சான்றிதழ்களை பிப்ரவரி 19-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
- ஒரு கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- இடைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா இன்று ஸ்ரீரங்கம் செல்கிறார்
- ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மனு
- தில்லியில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு: ராஜ்நாத் சிங் உறுதி
- விஐடி ரிவேரா 2015 கலை விழா: தொடக்கி வைத்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
- வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்
- பிப்ரவரி 14, 15-இல் ஹிந்தி பிரசார சபா தேர்வுகள்
- மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்களே!
- கால்நடை மருத்துவமனைகள் கட்ட இடம் ஆய்வு
- அனுமதியின்றி பதுக்கிய மணல் பறிமுதல்
- பசுமை வீடு பயனாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: அதிகாரி கைது
- விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்க ஆண்டு விழா
| Posted: 05 Feb 2015 01:41 PM PST திருக்கனூர் அருகே பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், மகனே கொலை செய்துவிட்டு சம்பவத்தை மறைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது Posted: 05 Feb 2015 01:41 PM PST புதுவை அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| மாநில விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 05 Feb 2015 01:41 PM PST புதுச்சேரி மாநில விரிவுரையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் |
| என்.எஸ்.எஸ். குடும்ப ஒருங்கிணைப்பு விழா Posted: 05 Feb 2015 01:41 PM PST புதுச்சேரி என்.எஸ்.எஸ். பொதுப்பிரிவு சார்பில் குடும்ப ஒருங்கிணைப்பு விழா தென்னம்பாக்கம் அழகர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. |
| அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க புதிய அறக்கட்டளை அமைக்க வேண்டும் Posted: 05 Feb 2015 01:40 PM PST புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க புதிய அறக்கட்டளை உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிரசாத் சகோதரிகள் வலியுறுத்தி உள்ளனர். அரவிந்தர் ஆசிரமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத்-சாந்தி தேவி தம்பதியினரின் மகள்க |
| மேச்சேரியில் மதுக் கடைகளை அகற்றக் கோரி பாமக ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 01:40 PM PST மேச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மேட்டூர் அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்குவிட எதிர்ப்பு Posted: 05 Feb 2015 01:39 PM PST மேட்டூர் அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்துக்கு மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்க மகாசபை எதிப்புத் தெரிவித்துள்ளது. |
| சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 01:39 PM PST சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 05 Feb 2015 01:39 PM PST |
| Posted: 05 Feb 2015 01:38 PM PST |
| Posted: 05 Feb 2015 01:38 PM PST |
| கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: செயின்ட் ஜோசப் முதலிடம் Posted: 05 Feb 2015 01:37 PM PST மகளிர் விளையாட்டு போட்டியில் சென்னை சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்தனர் |
| மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் Posted: 05 Feb 2015 01:30 PM PST மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி ஆணை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| செல்லிடப்பேசி பறிமுதல் எதிரொலி: காவலர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் Posted: 05 Feb 2015 01:30 PM PST செங்குன்றத்தை அடுத்த புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்-உம்மா தீவிரவாதியிடம் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, காவலர்களை தீவிரவாதிகள் தாக்கினர். |
| ஸ்ரீரங்கம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி Posted: 05 Feb 2015 01:28 PM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடனான வாக்குச் சீட்டுகள் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் Posted: 05 Feb 2015 01:20 PM PST சென்னையிலிருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| "ஐ' படத்தை எதிர்த்து திருநங்கை வழக்கு: தணிக்கை வாரியத்தை அணுக உத்தரவு Posted: 05 Feb 2015 01:20 PM PST "ஐ' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றை திரும்பப் பெறக்கோரி திருநங்கை தொடர்ந்த வழக்கில், தணிக்கை வாரியத்தை அணுகித்தீர்வு காணுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| "பாஜக அரசின் செயல்பாடு தில்லி தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்' Posted: 05 Feb 2015 01:19 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார். |
| போலி ஐஎன்டி நம்பர் பிளேட் பயன்படுத்தத் தடை Posted: 05 Feb 2015 01:06 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் போலி ஐ.என்.டி நம்பர் பிளேட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா வியாழக்கிழமை |
| புத்தகக் கண்காட்சி: ரூ. 50 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை Posted: 05 Feb 2015 01:06 PM PST பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இதுவரை (புதன்கிழமை வரை) ரூ. 50 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. |
| விவசாயத் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது Posted: 05 Feb 2015 01:06 PM PST நாகப்பட்டினம் சாட்டியக்குடியைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர் |
| இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி Posted: 05 Feb 2015 01:05 PM PST விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரியலூரில் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| Posted: 05 Feb 2015 01:05 PM PST ஜயங்கொண்டம், தா. பழூர் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Feb 2015 01:05 PM PST பெரம்பலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| டெக்ஸ்டைல்ஸ் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Posted: 05 Feb 2015 01:04 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அதைச் சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| தனியார் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி Posted: 05 Feb 2015 01:04 PM PST தனியார் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆயுதமில்லா தற்காப்புக்கலை பயிற்சி முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா உத்தரவின் பேரில், புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஜன. 21-ல் தொடங்கி, வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. |
| கந்தர்வகோட்டையில் ரோட்டரி சமுதாய குழுமம் தொடக்கம் Posted: 05 Feb 2015 01:04 PM PST கந்தர்வகோட்டையில் பாரத் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சமுதாய குழுமம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| ஆவுடையார்கோவில் நகைக் கடையில் திருடிய 3 பெண்கள் கைது Posted: 05 Feb 2015 01:03 PM PST அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் நகைக் கடையில் நகைகளை திருடிய 3 பெண்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 05 Feb 2015 01:03 PM PST புதுகை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் (பொ) எஸ். சையதுமொய்தீன் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வில் கீரனூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. |
| Posted: 05 Feb 2015 01:03 PM PST புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு இலங்கை அகதிகள் முகாமில் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் மின்விளக்கில் பொருத்தப்பட்டிருந்த மின்கலன் சில நாட்களுக்கு முன்பு திருட்டுபோனது. |
| "அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது திருக்குறள்' Posted: 05 Feb 2015 01:03 PM PST மனிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது திருக்குறள் என்றார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வரும், பட்டிமன்றப் பேச்சாளருமான முனைவர் தி. ராஜகோபால். |
| பிளஸ் 2 மாணவர்களுக்குஇன்று முதல் செய்முறைத் தேர்வு Posted: 05 Feb 2015 01:02 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வெள்ளிக்கிழமை (பிப். 6) தொடங்குகிறது. |
| டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ. 2.80 லட்சம் கொள்ளை Posted: 05 Feb 2015 01:02 PM PST தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி ரூ. 2.80 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். |
| சமூக சேவையாளர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு Posted: 05 Feb 2015 01:02 PM PST சென்னையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவன விருதுகளைப் பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரை புதன்கிழமை பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| இணையக் கல்விக் கழக இயக்குநர் தேர்வுக் குழு அமைப்பாளராக திருமலை Posted: 05 Feb 2015 01:02 PM PST சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இயக்குநர் பதவிக்கான தேர்வுக் குழு அமைப்பாளராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை நியமிக்கப்பட்டுள்ளார். |
| பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கருத்தரங்கம் Posted: 05 Feb 2015 01:01 PM PST பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுக் கருத்தரங்கில், இந்திய கபடி அணியின் முன்னாள் தலைவர் கே. பாஸ்கரன் பங்கேற்றார். |
| இலை வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞர் கைது Posted: 05 Feb 2015 01:01 PM PST கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே உள்ள விட்டுக்காட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லமணி (55). வாழை இலை வியாபாரி. இவர் புதன்கிழமை இரவு சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மதுக்கூடத்தில் மது குடித்துள்ளார். அப்போது அங்கு பிள்ளாபாளையத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் |
| தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 05 Feb 2015 01:01 PM PST தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. |
| காவல் துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 01:01 PM PST சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 05 Feb 2015 01:00 PM PST மேல்நிலை பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்துள்ளார். |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு Posted: 05 Feb 2015 12:31 PM PST தூத்துக்குடி அனல் மின் நிலைய 2-ஆவது அலகு கொதிகலனில் வியாழக்கிழமை ஏற்பட்ட பழுதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. |
| ஓய்வூதியம் பெற்றுத் தந்தவருக்கு தஞ்சையில் நினைவு அஞ்சலி Posted: 05 Feb 2015 12:31 PM PST தமிழ்நாடு மின்வாரிய பணிநிறைவு பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத்தந்த டி.எஸ். நகாராவுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அரசுப் பேருந்தில் சிக்கி ஓட்டுநர் சாவு Posted: 05 Feb 2015 12:31 PM PST பண்ருட்டி-கடலூர் சாலையில் ஓடும் அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் பேருந்து சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தார். |
| மூலிகை வளர்க்க தமிழ்ப் பல்கலை. - காகித நிறுவனம் ஒப்பந்தம் Posted: 05 Feb 2015 12:31 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலிகைப் பண்ணையில் மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதற்காக அப்பல்கலைக்கழகமும், தமிழ்நாடு காகித நிறுவனமும் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. |
| சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 12:30 PM PST சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதலைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் இணைந்து கல்லூரி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர். |
| "நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் அறிவது அவசியம்' Posted: 05 Feb 2015 12:30 PM PST நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகளை மாணவர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார். |
| பூம்புகாரில் கடல் சீற்றம்:மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை Posted: 05 Feb 2015 12:30 PM PST சீர்காழி அருகே பூம்புகாரில் கடல் சீற்றம் காரணமாக, வியாழக்கிழமை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 05 Feb 2015 12:30 PM PST சீர்காழியில் குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். |
| கோடியக்கரையில் கடலரோக் காவல்படை மோட்டார் சைக்கிள் பேரணி Posted: 05 Feb 2015 12:29 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையிலிருந்து இந்திய கடலோரக் காவல்படையினர் மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் வீரர்கள் குழுப் பேரணி பயணம் வியாழக்கிழமை புறப்பட்டது |
| விவசாயத் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது Posted: 05 Feb 2015 12:29 PM PST நாகை சாட்டியக்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (40). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நாகை செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. |
| பேருந்து மோதி லாரி ஓட்டுநர் சாவு Posted: 05 Feb 2015 12:29 PM PST திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் சின்னக்குட்டி (எ) செல்வராஜ் (43). லாரி ஓட்டுநர். இ |
| "வாகனங்களில் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தினால் நடவடிக்கை Posted: 05 Feb 2015 12:28 PM PST வாகனங்களில் ஐஎன்டி என்ற உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் த. ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : ஆட்சியர் Posted: 05 Feb 2015 12:28 PM PST டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| வழக்குரைஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு Posted: 05 Feb 2015 12:28 PM PST குளித்தலை நீதிமன்றத்தில் வழக்குரைஞரை அவமதித்த நீதிபதியைக் கண்டித்து, வழக்குரைஞர் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். |
| போலி எண் பலகை பொருத்தினால் சட்டப்படி நடவடிக்கை : கரூர் எஸ்பி எச்சரிக்கை Posted: 05 Feb 2015 12:28 PM PST வாகனங்களில் போலி எண் பலகை பொருத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஷிநிர்மல்குமார். |
| வரும் 9ஆம் தேதி முதல் பள்ளி செய்முறைத் தேர்வு Posted: 05 Feb 2015 12:27 PM PST கரூர் மாவட்டத்தில் வரும் 9ஆம்தேதி முதல் மேல்நிலைப்பள்ளி செய்முறைத்தேர்வுகள் இருகட்டமாக நடைபெற உள்ளது. |
| மாநில அளவிலான ஹாக்கி, கைப்பந்து போட்டி: அரியலூர் மாணவர்கள் முதலிடம் Posted: 05 Feb 2015 12:27 PM PST தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி, கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்களை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை பாராட்டினார். |
| பெரம்பலூர் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை Posted: 05 Feb 2015 12:27 PM PST பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி உமாமகேஸ்வரி |
| மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் Posted: 05 Feb 2015 12:26 PM PST பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில், இலக்கியத்தின் மூலம் மொழியின் மறுவாழ்வு மற்றும் அதன் சாத்தியக் கூறுகள் என்ற தலைப்பில் தேசிய |
| பெயர் பதிவு செய்ய இன்று கடைசி நாள் Posted: 05 Feb 2015 12:26 PM PST விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை (பிப். 6) மாலை 5 மணிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பேருந்து மோதி பள்ளி மாணவன் சாவு Posted: 05 Feb 2015 12:26 PM PST அரியலூர் மின்நகரைச் சேர்ந்த சட்டநாதன் மகன் கிருபாகரன் (17). பிளஸ் 1 படித்து வந்த இவர் புதன்கிழமை டியூசனுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு மொபெட்டில் சென்றார். ஜயங்கொண்டம் சாலை |
| புதுகையில் புதை சாக்கடை பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்: ஆட்சியர் Posted: 05 Feb 2015 12:25 PM PST புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவுபெறும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ். |
| ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 12:25 PM PST காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருமயம் ஒன்றியத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 05 Feb 2015 12:25 PM PST புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட மூவரை சிறையில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி Posted: 05 Feb 2015 12:25 PM PST சன் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவரையும் சிறையில் விசாரணை செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு மூன்று நாள் அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| புதுகையில் ரயிலில்அடிபட்டு கட்டடதொழிலாளி சாவு Posted: 05 Feb 2015 12:24 PM PST புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்பாதை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த கட்டடத் தொழிலாளியின் சடலத்தை ரயில்வே போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். |
| மகாமகத் திருவிழா: ரூ. 200 கோடிக்கு திட்ட மதிப்பீடு, 70 கோடியில் பணிகள் Posted: 05 Feb 2015 12:24 PM PST கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 200 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதில் ரூ. 70 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன என்றா |
| "தமிழ் அற இலக்கியங்கள் சமுதாய நோக்கம் உடையவை Posted: 05 Feb 2015 12:24 PM PST தமிழ் அற இலக்கியங்கள் சமுதாய நோக்கம் உடையவை என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 844 துணை ராணுவத்தினர் Posted: 05 Feb 2015 12:24 PM PST திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் 844 துணை ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். |
| வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி நகை, பணம் கொள்ளை Posted: 05 Feb 2015 12:23 PM PST தஞ்சாவூரில் வியாழக்கிழமை அதிகாலை வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி நகைகள், ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 05 Feb 2015 12:23 PM PST துணைமின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக, திட்டை திருவையாறு, செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (7-ஆம் தேதி) மின்சாரம் இருக்காது. |
| நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே தகராறு: 5 பேர் கைது Posted: 05 Feb 2015 12:23 PM PST நீடாமங்கலம் காமராசர் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வகுமார் (32). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இதனால், புதுச்சேரியில் மனைவியுடன் வசித்து வந்தார். |
| பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது Posted: 05 Feb 2015 12:23 PM PST பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது. |
| வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடக்கம் Posted: 05 Feb 2015 12:22 PM PST நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நிகழாண்டில் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்குவதில் உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர் |
| திருவிக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2015 12:22 PM PST சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து, திருவாரூரில் வியாழக்கிழமை திருவிக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப |
| ஈழத் தமிழர்கள் விவகாரத்தை திசை திருப்புகிறார் முதல்வர் Posted: 05 Feb 2015 12:22 PM PST ஈழத் தமிழர்கள் அவர்களது தாயகம் திரும்பும் விவகாரத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திசை திருப்புவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 05 Feb 2015 12:22 PM PST திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குச் சொந்மான குப்பை கிடங்கு உள்ளது. இதில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைப்பதால், சுற்றுப்புறங்களில் புகையினால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. |
| பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்தவர் கைது Posted: 05 Feb 2015 12:22 PM PST திருவாரூர் மாவட்டம், பத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை, பத்தூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (33) என்பவர் கடந்த ஜன. 27-ம் தேதி கடத்திச் சென்று தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. |
| பாம்பு கடித்து பள்ளி மாணவர் சாவு Posted: 05 Feb 2015 12:21 PM PST திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகேயுள்ள பாளக்குடி புதுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (12). திருவிடைவாசல் நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். |
| Posted: 05 Feb 2015 12:21 PM PST |
| Posted: 05 Feb 2015 12:17 PM PST ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத் தொட்டி உடைந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானது குறித்த செய்திகள் நம் நெஞ்சை உலுக்குகின்றன. |
| நியூட்ரினோ ஆய்வுக்குப் பொன் விழா! Posted: 05 Feb 2015 12:17 PM PST அண்மைக் காலமாக, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகளில் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. |
| Posted: 05 Feb 2015 12:16 PM PST மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். |
| கல்லூரிகளில் அழகுப் போட்டி நடத்தத் தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 05 Feb 2015 12:06 PM PST பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் அழகன், அழகிப் போட்டி நடத்துவதற்குத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கடவுள் துணை உண்டு: கேஜரிவால் நம்பிக்கை Posted: 05 Feb 2015 12:04 PM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறுவதற்கு கடவுள் துணை புரிவார் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார். |
| பிரசாரத்துக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தும் "ஆம் ஆத்மி': அமித் ஷா குற்றச்சாட்டு Posted: 05 Feb 2015 12:02 PM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கருப்பு பணத்தை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்துவதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். |
| பொதுத் துறை பங்கு விற்பனை: ரூ.43,000 கோடி திரட்ட இலக்கு Posted: 05 Feb 2015 12:02 PM PST அடுத்த நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.43 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 05 Feb 2015 11:58 AM PST கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், உரிய சான்றிதழ்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| ஒரு கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் Posted: 05 Feb 2015 11:57 AM PST சமையல் எரிவாயு மானியத்தை வாடிக்கையாளர்களுக்கு நேடியாக வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,445 கோடி மிச்சமாகியுள்ளது என்றும் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. |
| இடைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா இன்று ஸ்ரீரங்கம் செல்கிறார் Posted: 05 Feb 2015 11:56 AM PST இடைத் தேர்தலையொட்டி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெள்ளிக்கிழமை (பிப்.6) ஸ்ரீரங்கம் செல்கிறார். |
| ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மனு Posted: 05 Feb 2015 11:55 AM PST ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வரும் மார்ச் 2-ஆம் தேதி ஆஜராக தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணையை (சம்மன்) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். |
| தில்லியில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு: ராஜ்நாத் சிங் உறுதி Posted: 05 Feb 2015 11:53 AM PST "தில்லியில் தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். |
| விஐடி ரிவேரா 2015 கலை விழா: தொடக்கி வைத்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் Posted: 05 Feb 2015 11:38 AM PST விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா 2015 கலை, விளையாட்டு விழாவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வண்ணப் பலூன்களை பறக்கவிட்டு வியாழக்கிழமை தொடங்கி வைத்தா |
| வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் Posted: 05 Feb 2015 11:38 AM PST ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது. |
| பிப்ரவரி 14, 15-இல் ஹிந்தி பிரசார சபா தேர்வுகள் Posted: 05 Feb 2015 11:38 AM PST தமிழ்நாடு தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையின் தேர்வுகள் பிப்ரவரி 14, 15 தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. |
| மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்களே! Posted: 05 Feb 2015 11:37 AM PST மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்களே என வாணியம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன். குமார் கூறினார். |
| கால்நடை மருத்துவமனைகள் கட்ட இடம் ஆய்வு Posted: 05 Feb 2015 11:37 AM PST குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரும்பாடி, ராசம்பட்டி, மோடிகுப்பம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட மொரசபல்லி, ராஜக்கல் ஆகிய 5 கிராமங்களில் புதிதாக கால்நடை மருத்துவமனைகள் கட்ட வியாழக்கிழமை இடம் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் ஆய்வாளர் |
| அனுமதியின்றி பதுக்கிய மணல் பறிமுதல் Posted: 05 Feb 2015 11:37 AM PST ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் புறவழிச் சாலையில் அரசு அனுமதியின்றி தனியார் இடத்தில் பதுக்கியிருந்த 4 யூனிட் மணலை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பசுமை வீடு பயனாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: அதிகாரி கைது Posted: 05 Feb 2015 11:37 AM PST வேலூரை அடுத்த ஒதியத்தூரைச் சேர்ந்த பசுமை வீடு திட்டப் பயனாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா (50) லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்க ஆண்டு விழா Posted: 05 Feb 2015 11:36 AM PST தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கத்தின் 14-ஆம் ஆண்டு விழா வேலூரை அடுத்த துத்திப்பட்டில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |