ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 18 அம்பிகா சிவம்
- சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 19 அம்பிகா சிவம்
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- சட்ட விழிப்புணர்விர்க்காக
- "வாரன் பப்பட்" பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!
- ரசித்தவை!
- கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் - அகதா கிறிஸ்டி
- திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
- சுவாமி விவேகானந்தர்
- மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண தகவல் மையம் உள்ளதா..? -
- மூங்கிலின் காதல்
- ராமகிருஷ்ண பரமஹம்சர்.
- பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
- ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
- பாமரர் தேவாரம்
| சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 18 அம்பிகா சிவம் Posted: 09 Feb 2015 10:31 AM PST சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 18 சர்தார் வல்லபாய் பட்டேல் நம்முடைய நாடு இந்தியா என்று கூறிக்கொள்வதில் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் அந்த இந்தியா என்ற நாட்டைக் கட்டியமைத்தவர் ஒருவர். அவர் சர்தார் வல்லபாய் பட்டேல். சுதந்திரத்தின்போது பல்வேறு சமஸ்தானங்களாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய பெருமை பட்டேலையே சேரும். அதனால்தான் அவரை இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் என்றெல்லாம் சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறோம். குஜராத் மாநிலத்தில் ... |
| சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 19 அம்பிகா சிவம் Posted: 09 Feb 2015 10:30 AM PST சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 19 கொலம்பஸ் புதிய விஷயங்களைத் தேடிக்கொண்டே இருங்கள், அது உங்களின் பெயரை வரலாற்றில் பொறிக்கும் அளவிற்கு உயர்த்தும். இத்தாலியில் உள்ள ஜீனோவா நகரில் 1451ம் ஆண்டு கொலம்பஸ் பிறந்தார். அவரின் தந்தை ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி ஆடைகள் நெய்து விற்பனை செய்து வந்தார். கொலம்பஸ் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் கற்றுத்தருவதை மிகவும் கவனமாகக் கற்றார். அவருக்கு பூகோளப் பாடத்தில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. கடல், கப்பல் என்ற சொற்கள் அவருக்கு ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 09 Feb 2015 10:27 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 09 Feb 2015 10:20 AM PST 100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்.. அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்.. ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல.. வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 ... |
| "வாரன் பப்பட்" பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! Posted: 09 Feb 2015 09:38 AM PST உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ ... |
| Posted: 09 Feb 2015 09:12 AM PST ![]() |
| கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் - அகதா கிறிஸ்டி Posted: 09 Feb 2015 08:56 AM PST ![]() http://www.mediafire.com/download/rxuefnnafexycxo/Killmarton+Maalikayin+Marmangal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்.... Posted: 09 Feb 2015 08:19 AM PST 1. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்.... ராமானுஜர் 2.ஆண்டாள்கோயிலில் திருப்பணிசெய்த நாயக்க மன்னர்... திருமலை நாயக்கர் 3. தெலுங்கு மொழியில் ஆண்டாளைப் போற்றும் நூல்... ஆமுக்த மால்யதா 4. வடபத்ரசாயி என்பதன் பொருள்.... ஆலிலையில் துயில்பவன் 5. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்......திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி(143 பாசுரங்கள்) 6. ரங்கநாதரை ஆண்டாள் மணம் செய்த நாள்.... பங்குனி உத்திரம் 7. வேதாந்ததேசிகர் ஆண்டாள் மீது பாடிய நூல்.... கோதாஸ்துதி 8. திருமணத்திற்காக ... |
| Posted: 09 Feb 2015 07:27 AM PST - 1) விவேகானந்தர் எப்போது பிறந்தார்? 1863, ஜனவரி 12 2) அவரது நிஜப்பெயர் என்ன? நரேந்திரன் 3) விவேகானந்தரின் பெற்றோர் யார்? விஸ்வநாததத்தர்-புவனேஸ்வரி தேவி 4) விவேகானந்தரின் ஆன்மிக துவக்கம் நிகழ்ந்தது எந்த வயதில்? 14 5) குருதேவர் ராமகிருஷ்ணரை அவர் சந்தித்தது எப்போது? 1881 நவம்பர் (18 வயதில்) 6) கன்னியாகுமரி கடலின் நடுவிலுள்ள பாறையில் விவேகானந்தர் தியானம் செய்தது எப்போது? 1892 டிசம்பர் 25,26,27. - 7) விவேகானந்தருக்கு பிடித்தமான நிகழ்ச்சி ராமாயண சொற்பொழிவு கேட்டல், ... |
| மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண தகவல் மையம் உள்ளதா..? - Posted: 09 Feb 2015 07:17 AM PST எனது உறவினரின் மகன் வாய் பேச முடியாத ஊமை. - +2 வரை படித்து சென்னை ஆவடியில் இயங்கும் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் டைலராக பணி புரிகிறார்... - இவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர். - மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக திருமண தகவல் மையம் ஏதும் சென்னையில் இயங்குகிறதா..? - அல்லது சேவை மையங்கள் மூலம் அணுகலாமா..? - |
| Posted: 09 Feb 2015 06:05 AM PST நீ துளையிட்டு சென்ற இடம் இன்றும் நெஞ்சில் வடுவாய்.... நீ தொலைந்துசென்றபின் காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு! ஏய் பொன்வண்டே! எனையே சுற்றிவந்த நீ என் காதலியா... இல்லை இந்த காற்றா! மூங்கிலாய் நான்...! காற்றின் மடியிலேயமர்ந்து -தினம் அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்! |
| Posted: 09 Feb 2015 05:28 AM PST - 1.ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது? மேற்குவங்க மாநிலம் காமார்புகூர் 2. ராமகிருஷ்ணரின் பெற்றோர் யார்? அப்பா க்ஷுதிராம், அம்மா சந்திரமணி 3. ராமகிருஷ்ணர் பிறந்த இடம் எத்தகையது? நெல் வேக வைக்கும் அடுப்பு இருந்த சிறிய அறை 4. ராமகிருஷ்ணர் பிறந்த நாள்... 1836, பிப்ரவரி 17 5. ராமகிருஷ்ணர் யாருடைய அம்சமாகப் போற்றப்பட்டார்? ஸ்ரீமன் நாராயணன் 6. ராமகிருஷ்ணரை அவரது தாய் பிரசவித்த போது |
| பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் Posted: 08 Feb 2015 09:11 PM PST கற்பையே இழந்திருக்கலாம்! அவன் விரலும் பார்வையும்கூட என்மேல் தவறாகப் பட்டிருக்காது! காதலில் தோற்ற கட்டியவன் சந்தேகப் படுகின்றான் என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று. இதற்கு நான் அவனிடம் கற்பையே இழந்திருக்கலாம்! |
| ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! Posted: 08 Feb 2015 08:07 PM PST காத்திருப்பு…!! * காத்திருக்கும் போது யாரும் சீக்கிரம் வருவதில்லை வெளியே போய்விட்டப் பின் வந்துக் காத்திருக்கிறார்கள். * தறுதலையாய்ச் சுற்றித் திரிந்த மகன் திருந்தவேயில்லை என்று கடைசி வரை வருந்தினாள் தாய்….!! . * |
| Posted: 08 Feb 2015 06:10 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

