Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தகுதி சான்று பெறாத இரண்டு ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Posted: 09 Feb 2015 01:45 PM PST

வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வரி செலுத்தாத, தகுதி சான்று பெறாத இரண்டு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாளை திருச்செங்கோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 09 Feb 2015 01:45 PM PST

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செங்கோட்டில் வரும் புதன்கிழமை(பிப்.11) நடைபெறவுள்ளது.

கத்துவட்டி புகார்: வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்

Posted: 09 Feb 2015 01:45 PM PST

கந்துவட்டி குறித்த புகாரை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தெரிவித்தார்.

மண்டல விளையாட்டு போட்டி: பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை

Posted: 09 Feb 2015 01:44 PM PST

சேலம் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் மாணிக்கம்பாளையம் பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் 3 பிரிவுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு

Posted: 09 Feb 2015 01:44 PM PST

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்,டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியில் குளறுபடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 09 Feb 2015 01:44 PM PST

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியில் திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்ட குளறுபடியால் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி துணைத்தலைவர் மீது நடவடிக்கையெடுக்க வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை

Posted: 09 Feb 2015 01:44 PM PST

ஊராட்சியின் நிர்வாகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத துணைத்தலைவர் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி

Posted: 09 Feb 2015 01:43 PM PST

மதுரை

Posted: 09 Feb 2015 01:43 PM PST

பெங்களூரு

Posted: 09 Feb 2015 01:42 PM PST

ஈரோடு

Posted: 09 Feb 2015 01:42 PM PST

கோவை

Posted: 09 Feb 2015 01:42 PM PST

எம்.ஜி.ஆரின் பாதுகாவலர் சங்கர் காலமானார்

Posted: 09 Feb 2015 01:40 PM PST

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலரும்,  திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான என்.சங்கர் (87) உடல்நலக் குறைவு

கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் விடுதலை

Posted: 09 Feb 2015 01:37 PM PST

திருவாரூர் மாவட்டம், ரிஷியூர் முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட

இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான மாதிரி கல்வித் திட்டம் ஒரு மாதத்தில் தயாராகும்: துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன்

Posted: 09 Feb 2015 01:33 PM PST

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளபடி இரண்டாண்டு

மாதொருபாகன் நூல் விவகாரம்: பெருமாள் முருகன் விரும்பினால் முறையிடலாம்: உயர் நீதிமன்றம்

Posted: 09 Feb 2015 01:33 PM PST

"மாதொருபாகன்' நூல் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட விரும்பினால் நூலாசிரியர் பெருமாள் முருகன்

அரசியலமைப்புச் சட்ட மாற்றமே ஈழத் தமிழர்களுக்கு பயனளிக்கும்: இந்திய- ஈழத் தமிழர் நட்புறவு மையம்

Posted: 09 Feb 2015 01:31 PM PST

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே  தமிழர்களுக்கு பயனளிக்கும் என்று இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு

பன்றிக் காய்ச்சல்: தமிழக மருத்துவமனைகளில் 221 படுக்கைகள்

Posted: 09 Feb 2015 01:23 PM PST

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு மருத்துவமனைகளில் 221 பிரத்யேக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக

கோடையில் மின் வெட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஜி.கே. வாசன்

Posted: 09 Feb 2015 01:21 PM PST

கோடைகாலத்தில் மின் பற்றாக்குறையைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

தேர்தல் அலுவலரிடம் திமுக, அதிமுக பரஸ்பரம் புகார்

Posted: 09 Feb 2015 01:19 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் திங்கள்கிழமை திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் புகார் தெரிவித்தன.

ரயில்வே நிதிநிலை அறிக்கையில் சென்னை- குமரி இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Posted: 09 Feb 2015 01:19 PM PST

சென்னை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று,

ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலைய விபத்து: இடைநீக்கம் செய்யப்பட்ட பொறியாளர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

Posted: 09 Feb 2015 01:17 PM PST

ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலைய விபத்து தொடர்பாக, அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு

குடிநீர்த் திட்ட நிதியில் ரூ. 2.48 கோடி கையாடல்: வாணியம்பாடி நகராட்சி ஊழியர் கைது

Posted: 09 Feb 2015 01:16 PM PST

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ. 2.48 கோடி கையாடல் செய்த வழக்கில், வாணியம்பாடி நகராட்சியில்

குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர் எழுத்துத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நுழைவுச்சீட்டு

Posted: 09 Feb 2015 01:15 PM PST

குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய

செய்யூர் அனல் மின் நிலையத் திட்ட ஒப்பந்தம்: தனியாருக்காக விதிகளில் திருத்தம் செய்ய முடிவு

Posted: 09 Feb 2015 01:12 PM PST

செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் மெகா அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஒப்பந்த விதிகளை தனியார் நிறுவனங்களுக்காக

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்

Posted: 09 Feb 2015 01:11 PM PST

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு

பாரதிய மகளிர் வங்கி சார்பில் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்

Posted: 09 Feb 2015 12:31 PM PST

பாரதிய மகளிர் வங்கி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி உறுதி: ஆர். சரத்குமார்

Posted: 09 Feb 2015 12:25 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகிவிட்டதால், எதிர்க்கட்சிகள் தோல்வி

ஆட்சி மாற்றத்துக்கான அச்சாரமாக ஸ்ரீரங்கம் தேர்தல் அமைய வேண்டும்: ஸ்டாலின்

Posted: 09 Feb 2015 12:24 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான அச்சாரமாக அமைய வேண்டும் என்று, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டையில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

Posted: 09 Feb 2015 12:22 PM PST

பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பட்டுக்கோட்டை மயில்பாளையம் தெருவில் வசிப்பவர் வி. பன்னீர்செல்வம் (45). இவர் அப்பகுதியிலுள்ள காய்க்கறிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அபிநாத் (15),

பேரவைத் தேர்தலில் கூட்டணி கிடையாது : சீமான்

Posted: 09 Feb 2015 12:22 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி சிறையில் அடைப்பு

Posted: 09 Feb 2015 12:21 PM PST

நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகே மது விற்பனை தடுப்பு குண்டர் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கணவர் மர்மச் சாவு: புகார் மீது நடவடிக்கை கோரி மனைவி உண்ணாவிரதம்

Posted: 09 Feb 2015 12:21 PM PST

கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பான புகாரின் மீது விரைந்து நடவடிக்கை கோரியும், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் தற்கொலை

Posted: 09 Feb 2015 12:21 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி குடும்பத்துடன் தொழிலாளி உண்ணாவிரதம்

Posted: 09 Feb 2015 12:21 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சிவசாமி (43), கூலித்தொழிலாளி. இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜயங்கொண்டத்திலிருந்து புதுவேட்டக்குடி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.

கட்டடம் கட்ட குழி வெட்டியபோது கிடைத்த 4 வெண்கலச் சிலைகள்

Posted: 09 Feb 2015 12:20 PM PST

திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது, 4 வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

Posted: 09 Feb 2015 12:20 PM PST

பொன்னமராவதி புதுப்பட்டி பிடாரி கோயில் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் க. லெட்சுமி. இவர், வீட்டில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கும்போது தவறி உள்ளே விழுந்து விட்டார்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 09 Feb 2015 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இருசக்கர வாகனம் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார்.

பாஜக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

Posted: 09 Feb 2015 12:20 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் அதிமுகவினரால் தாக்கப்பட்

குளித்தலையில் வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 09 Feb 2015 12:19 PM PST

குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிபதியை இடமாற்றம் செய்யக்கோரி, குளித்தலை வழக்குரைஞர் சங்கத்தினர் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி குடும்பத்துடன் தொழிலாளி உண்ணாவிரதம்

Posted: 09 Feb 2015 12:19 PM PST

பொய் வழக்குப் பதிந்து, குடும்பத்தினரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கூலித்தொழிலாளி தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் தற்கொலை

Posted: 09 Feb 2015 12:19 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 09 Feb 2015 12:19 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் அரசாணையை எரித்துப் போராட்டம்

Posted: 09 Feb 2015 12:19 PM PST

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை, கல்லூரி இடமாற்றத்துக்கான

திருவாளந்துறையில் நாளை மனுநீதி நிறைவுநாள் முகாம்

Posted: 09 Feb 2015 12:18 PM PST

திருவாளந்துறை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை (பிப். 11) நடைபெற உள்ளது என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி.

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Feb 2015 12:18 PM PST

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்

Posted: 09 Feb 2015 12:18 PM PST

ஜயங்கொண்டம் அருகே பள்ளிச் சிறுமி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 09 Feb 2015 12:17 PM PST

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளிலும் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

சைல்டுலைன் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 901 குழந்தைகள் மீட்பு

Posted: 09 Feb 2015 12:17 PM PST

சிறார்களை பாதுகாக்கும் (சைல்டுலைன்) திட்டம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 901 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

Posted: 09 Feb 2015 12:17 PM PST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 3 நாள்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறைகேட்பு முகாமில் தையல் இயந்திரம் அளிப்பு

Posted: 09 Feb 2015 12:16 PM PST

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், அளிக்கப்பட்டது.

கந்துவட்டி கொடுமை: காவல்துறை எச்சரிக்கை

Posted: 09 Feb 2015 12:16 PM PST

கந்துவட்டி கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

புதுகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Feb 2015 12:16 PM PST

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள்: கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 10-வது ஊதியக்குழு பரிந்துரையை

சாலைப் பணியாளர் சங்க வட்ட மாநாடு

Posted: 09 Feb 2015 12:16 PM PST

பொன்னமராவதியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பொன்னமராவதி வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்க நிர்வாகி கே. சின்னையா தலைமை வகித்தார். சங்க நிர்வாகி அ. பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு

தஞ்சை ராஜவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 09 Feb 2015 12:15 PM PST

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளிலும் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைக் களைய வலியுறுத்தல்

Posted: 09 Feb 2015 12:15 PM PST

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இலவச வீட்டு மனைகளுக்கு சிட்டா அடங்கல் வழங்க வலியுறுத்தல்

Posted: 09 Feb 2015 12:15 PM PST

அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் இன்று குடல்புழு நீக்க நாள் முகாம்

Posted: 09 Feb 2015 12:14 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் தேசிய குடல்புழு நீக்க நாள் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

வேதாரண்யத்தில் குஜராத் குழுவினர்

Posted: 09 Feb 2015 12:14 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உலக வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் மேம்பாட்டுத் திட்டப்

அஞ்சல் சேவை வாரிய உறுப்பினராக டி.மூர்த்தி பொறுப்பேற்பு

Posted: 09 Feb 2015 12:13 PM PST

தில்லியில் உள்ள அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினராக, தமிழக அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர்

தமிழியக்கத் தலைவர் படத்திறப்பு நிகழ்ச்சி

Posted: 09 Feb 2015 12:13 PM PST

தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழியக்கத்தின் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத் முன்னாள் தலைவருமான இரா.

யாகப்பா பள்ளியில் பெற்றோர் தின விழா

Posted: 09 Feb 2015 12:12 PM PST

தஞ்சாவூர் யாகப்பா பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவில், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி பி. ஜயஜோதிராஜ்

நகராட்சிகள், பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம்

Posted: 09 Feb 2015 12:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

Posted: 09 Feb 2015 12:12 PM PST

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா அண்மையில் நடைபெற்றது.

பிப்.14-ல் ரேஷன் குறைதீர் முகாம்

Posted: 09 Feb 2015 12:11 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 14-ம் தேதி பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குண்டர் சட்டத்தில்சாராய வியாபாரி சிறையில் அடைப்பு

Posted: 09 Feb 2015 12:11 PM PST

நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகே மது விற்பனை தடுப்பு குண்டர் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாளை திரௌபதியம்மன் கோயில் குடமுழுக்கு

Posted: 09 Feb 2015 12:11 PM PST

மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு திரெüபதியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயில்

பொறையாறில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Feb 2015 12:10 PM PST

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் ரூ. 2.15 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 09 Feb 2015 12:10 PM PST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 2.15 லட்சத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

Posted: 09 Feb 2015 12:10 PM PST

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகள் அட்டகாசம்

Posted: 09 Feb 2015 12:10 PM PST

பேர்ணாம்பட்டு அருகே மசிகம் ஊராட்சிக்குள்பட்ட சேராங்கல் மலைக் கிராமத்தில் நுழைந்த காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

கட்டடம் கட்ட குழி வெட்டியபோது 4 வெண்கல சிலைகள் கண்டெடுப்பு

Posted: 09 Feb 2015 12:09 PM PST

திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது, 4 வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மூடப்பட்ட மதுக் கடையைத் திறக்க எதிர்ப்பு

Posted: 09 Feb 2015 12:07 PM PST

லாலாபேட்டை அருகே மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தக் கடையை இடம் மாற்றக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 11 மின் தடை

Posted: 09 Feb 2015 12:07 PM PST

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதிகளில் வரும் புதன்கிழமை (11-ம் தேதி) மின்சாரம் இருக்காது. இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயசிங் பாஸ்கரன் விடுத்துள்ள

சாய திடக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

Posted: 09 Feb 2015 12:06 PM PST

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள சாய திடக்கழிவு மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்புச் சங்கம் மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை

தொழிலாளி சாவு

Posted: 09 Feb 2015 12:06 PM PST

கரூர் அருகே கிரானைட் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். கரூர் மாவட்டம், பிச்சம்பட்டி அருகேயுள்ள ஆர். வெள்ளாளக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர்

ஏலச்சீட்டு மோசடி : ஆட்சியரிடம் புகார்

Posted: 09 Feb 2015 12:06 PM PST

கரூர் அரசு காலனியில் ஏலச்சீட்டில் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.

பைக்குகள் மோதல் : தொழிலாளி சாவு

Posted: 09 Feb 2015 12:06 PM PST

வேலாயுதம்பாளையம் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் தொழிலாளி இறந்தார்.

மர்மக் காய்ச்சலால் விவசாயி சாவு

Posted: 09 Feb 2015 12:06 PM PST

கொசூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு விவசாயி திங்கள்கிழமை பலியானார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கொசூர் அருகே உள்ள

குறைதீர் கூட்டத்தில் 32 பேருக்கு உதவி

Posted: 09 Feb 2015 12:05 PM PST

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 2.75 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மானியமில்லா 5 கிலோ எரிவாயு உருளைகள் விற்பனை மந்தம்

Posted: 09 Feb 2015 12:05 PM PST

மானியமில்லா 5 கிலோ எரிவாயு உருளைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் இதுவரை 3,068 உருளைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரௌடி வெட்டிக் கொலை

Posted: 09 Feb 2015 12:02 PM PST

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரௌடி திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

போலி உயர் பாதுகாப்பு வாகன எண் பலகை தயாரிப்பவர்களை கண்டறியத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 09 Feb 2015 12:01 PM PST

வாகனங்களுக்கான போலி உயர் பாதுகாப்பு எண் பலகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறியத் தவறிய

மெரீனாவில் பறந்த ஆளில்லாத விமானம்: சீன இளைஞரிடம் உளவுத் துறை விசாரணை

Posted: 09 Feb 2015 12:00 PM PST

சென்னை மெரீனா கடற்கரையில் ஆளில்லாத விமானத்தைப் பறக்க விட்ட சீன இளைஞரிடம் மத்திய உளவுத் துறையினர் (ஐ.பி.) 

கடலில் மூழ்கிய மாணவர்கள்: இருவரின் சடலங்கள் மீட்பு

Posted: 09 Feb 2015 12:00 PM PST

சென்னை பெசன்ட் நகரில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் மூழ்கி இறந்தனர். இவர்களில் இருவரின் சடலங்கள் கரையில் ஒதுங்கின.

சென்னையில் கொலைகள் 20 சதவீதம் குறைந்துள்ளன: கூடுதல் ஆணையர்

Posted: 09 Feb 2015 11:59 AM PST

சென்னையில் கொலைகள் 20 சதவீதம் குறைந்துள்ளதாக பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சென்னை

Posted: 09 Feb 2015 11:56 AM PST

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் வா.மு.சேதுராமனின் 80-ஆம் அகவை முத்துவிழா, தமிழ்த் திருவிழா:

குழந்தைகளை போன்சாய் மரம் போல வளர்க்கக்கூடாது

Posted: 09 Feb 2015 11:50 AM PST

குழந்தைகளை போன்சாய் மரங்கள்போல வளர்க்கக்கூடாது என்றார் மனநல மருத்துவர் செந்தில்வேலன்.

மாநில கபடி போட்டியில் சிறப்பிடம்:மாணவிகளுக்கு பாராட்டு

Posted: 09 Feb 2015 11:50 AM PST

மாநில அளவில் மகளிருக்கான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது திங்கள்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

உலகின் செயல்பாடுகளுக்கு முன்னோட்டம் தமிழ் இலக்கியங்கள்

Posted: 09 Feb 2015 11:50 AM PST

உலகின் எண்ணற்ற செயல்பாடுகளுக்கு முன்னோட்டமாக தமிழ் இலக்கியங்கள் உள்ளன என்றார் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர்.

செட்டிக்குளம் வணிக வளாகத்தில் 32 டன் சின்ன வெங்காயம் ரூ. 4.88 லட்சத்துக்கு ஏலம்

Posted: 09 Feb 2015 11:50 AM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறந்தமுறை ஏலத்தில் 32 டன் சின்ன வெங்காயம் ரூ. 4.88 லட்சத்துக்கு விற்பனையானது.

அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளைமுதல் பருத்தி ஏலம்

Posted: 09 Feb 2015 11:49 AM PST

அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை (பிப். 11) முதல் பருத்தி ஏலம் தொடங்குகிறது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 41.95 லட்சம் நேரடிக் கடன்

Posted: 09 Feb 2015 11:49 AM PST

அரியலூர் மாவட்ட மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 41.95 லட்சம் நேரடிக் கடன்களை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு விடியோ படக்காட்சி

Posted: 09 Feb 2015 11:48 AM PST

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு விடியோ படக்காட்சி கிராமங்களில் ஒளிபரப்பப்பட்டது.

13 பேருக்கு சிறந்த சேவைக்கான தேசிய விருது

Posted: 09 Feb 2015 11:42 AM PST

சிறந்த சேவைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: இளைஞர் சாவு

Posted: 09 Feb 2015 11:41 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இருசக்கர வாகனம் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார்.

சாலை விபத்து தடுப்பு, மீட்பு பொது நலச்சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

Posted: 09 Feb 2015 11:41 AM PST

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை விபத்து

மயானத்தை மீட்டுத் தரக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

Posted: 09 Feb 2015 11:41 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் அகதிகள் காலனி பகுதிக்கான மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

ரூ. 6.54 கோடியில் கழிப்பறைகள் கட்டுவதற்கான இடங்கள் ஆய்வு

Posted: 09 Feb 2015 11:40 AM PST

தஞ்சாவூர் மாநகரில் மாநகராட்சி சார்பில் புதிதாக கழிப்பறைகள் கட்டப்படவுள்ள இடங்களையும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளையும் மேயர் சாவித்திரி கோபால், மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேசிய, மாநில அளவிலான போட்டியில் வென்றவர்களுக்குப் பாராட்டு

Posted: 09 Feb 2015 11:39 AM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேசிய, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பாராட்டினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™