ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
- அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
- உலகச் செய்திகள்!
- இளமையை காக்கும் துளசி!
- அழகுச் சிலை... டாலர் மழை!
- சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
- பிடித்ததில். பிடித்தது
- படம் மாற்றம் - விமந்தனி
- மஹா மிருத்துன்ஜய ஸ்தோத்திரம் :)
- சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்[/u] [/b]
- பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !
- குடும்பம்னா நாலும் இருக்கும்தான்டி...பொறுத்துப் போடி..!
- மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!
- கவிதை
- வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
- பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3
- 1976 பிப்ரவரி 17: வியட்நாமை ஊடுருவியது சீனா
- உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள்
- கையறுநிலை
- மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்
- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
- திருமூலர் அருளிய திருமந்திரம் MP3
- அஞ்சலிக்கு அசத்தல் ரீ என்ட்ரி
- தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம்
- உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் தொடர்ந்து ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி: சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை
- உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!
- தாரகை - பாகம் 01 - ரா.கி.ரங்கராஐன்
- தாரகை - பாகம் 02 - ரா.கி.ரங்கராஐன்
- தலைவர் குட்டிக்கதை சொல்றதுக்குப் பதிலா ஒன்லைன் சொல்றாரே...ஏன்..?
| சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள் Posted: 17 Feb 2015 03:27 PM PST சிவராத்திரி சிந்தனைகள் --அண்ணாமலை சுகுமாரன் சிவராத்ரிக்கு என்று அன்று ,சில ஊர்களுக்கு ,சிதம்பரம் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் என்றுஅவ்வப்போது சென்றதுண்டு .ஒரு முறை தஞ்சை பெரியகோயிலில் பெரு உடையாரை சிவராத்ரியன்று கண்டு தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது . எத்தனை பெரிய கோயில் எத்தனைப்பெரிய மூர்த்தி ,கட்டியவர் எத்தனைப்பெரியவர் என்பதை அதன் பிரம்மாண்டமே உணர்த்தும் விதம் THE MAGIC OF THINKING BIG என்பதை உணர்ந்த முதல் தமிழன் இவர்தானோ . அன்று ஒரு பெரிய மேடையில் ... |
| அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். Posted: 17 Feb 2015 11:03 AM PST அனைவருக்கும் என் உள்ளமார்ந்த மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். ![]() |
| Posted: 17 Feb 2015 11:00 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| Posted: 17 Feb 2015 10:57 AM PST நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். மூலிகைகளின் அரசி! 'துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...' என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை 'மூலிகைகளின் அரசி' என்கிறார்கள். ... |
| Posted: 17 Feb 2015 10:57 AM PST நயன்தாரா, அனுஷ்காக்களை ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன் ஓரம்கட்டியது கோலிவுட் டிரெண்ட். அப்படி ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ்களை சைடு அடித்திருக்கும் அகில உலக டிரெண்ட் என்ன? ஹாலிவுட்டின் ஹிட்ஹாட் அழகிகள் இங்கே... கிறிஸ்டீன் ஸ்டீவர்ட்: ஹாலிவுட்டின் ஸ்வீட் க்யூட் தேவதை. 'ட்வைலைட் சாகா' படம் மூலம் கோடிக்கணக்கில் ரசிகர்களைக் குவித்த கிறிஸ்டீன், ஹாலிவுட்டின் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்தில் இருப்பவர். ஏஞ்சலீனா ஜோலிபோல எவ்வளவு வயதானாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே ... |
| சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Posted: 17 Feb 2015 10:53 AM PST ''நீ காதலிச்சிருக்கியா?'னு சிம்புவைப் பார்த்து வேற எந்த ஹீரோயின் கேட்டாலும் அது வழக்கமான சினிமா வசனம். அதையே நயன்தாரா கேட்டா, ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி இருக்குல... அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல். 'சிம்பு-நயன்தாரா பேசப்போறாங்க'னு மெனக்கெட்டு நான் எந்த வசனமும் எழுதலை. ஆனா, சாதாரண வசனம்கூட அவங்க பேசுனா, அது சம்திங் ஸ்பெஷல் ஆகிடுது'' - 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்பு-நயன் இடையிலான கலகல கெமிஸ்ட்ரி பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ''டீஸர்ல சிம்புவும் நயனும் மாத்தி மாத்திக் ... |
| Posted: 17 Feb 2015 10:39 AM PST ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது... ஆனால் அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகிவிடும்... நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவோம்... அதனால் நாம் இழக்கபோவது எதுவுமில்லை...! |
| Posted: 17 Feb 2015 10:36 AM PST வரலாற்றில் இன்று - இரண்டு நாட்களாக படங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறதே. கவனித்தீர்களா உறவுகளே? பட மாற்றம் பிடித்திருக்கிறதா? நன்றாய் இருக்கிறதா... இதையே தொடரட்டுமா? அல்லது இதற்கு முந்தைய படங்கள் போலவே பதிவிடட்டுமா என்பதை சொல்லுங்கள் ப்ளீஸ். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். |
| மஹா மிருத்துன்ஜய ஸ்தோத்திரம் :) Posted: 17 Feb 2015 09:15 AM PST திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்| உர்வாருகமிவ பந்தனான் - ம்ருயோர் - முக்ஷீயமாம்ருதாத்| The Mahamrityunjaya Mantra reads: In Devanagari script: ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिंम् पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ।। In IAST transliteration: oṁ tryambakaṁ yajāmahe sugandhiṁ puṣṭi-vardhanam ǀ urvārukam-iva bandhanān mṛtyormukṣīya māmṛtāt ǁ இதை இன்று இரவு முழுவதும் ஜெபித்தால் ரொம்ப நல்லது |
| சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்[/u] [/b] Posted: 17 Feb 2015 09:14 AM PST சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப...்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது.. அப்படி ... |
| பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Posted: 17 Feb 2015 09:13 AM PST ருத்திராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண். பிரபஞ்ச சக்தியின் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடு என்று கூறப்படுகின்றது. ருத்திராட்சம் பூமிக்கும் தேவலோகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. ருத்ராட்ச மரத்தின் பழத்தின் விதைகளே ருத்ராட்ச கொட்டை. அதிகமாக இந்தோனேஷியாவிலும், ஜாவா, சுமித்ரா போன்ற இடங்களிலும், நேபாளத்திலும் இது விளைகிறது. ருத்திராட்சம் பயன்படுத்திய 48 மணி நேரத்திலேயே நோய், மன அமைதி, பிரச்சனைகள் இவற்றில் முன்னேற்றம் தெரிய வரும் என்றாலும், நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே ... |
| குடும்பம்னா நாலும் இருக்கும்தான்டி...பொறுத்துப் போடி..! Posted: 17 Feb 2015 08:34 AM PST ![]() |
| மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Posted: 17 Feb 2015 08:09 AM PST சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை, செப்டம்பரில் வெளியாகும் என்ற ஐ.நா சபையின் அறிவிப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' இலங்கையில் இந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரி சிறிபாலசேனா ஈழத்தமிழர்களை கருவறுக்கத் துடித்த ஜே.வி.பி. அமைப்பில் செயல்பட்டவர். 'ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபோதும் கிடையாது. இங்கு ஒற்றை ... |
| Posted: 17 Feb 2015 08:02 AM PST நான் விழிக்க உன் முகம் வேண்டும் என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும் நன் நடக்க உன் துணை வேண்டும் என் தலை சாய்க்க உன் மடி வேண்டும் இதற்கெனவே நீ என் கைசேர வேண்டும் |
| வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’ Posted: 17 Feb 2015 06:48 AM PST சொல்லி அடித்துவிட்டார் டெல்லி கெஜ்ரிவால். திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமாக ஆகிவிட்டது தலைநகரில்! 'தேக்கோ தேக்கோ ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ... பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்) பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...' - விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப் பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில் பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும் மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் ... |
| பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3 Posted: 17 Feb 2015 06:21 AM PST பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் பாடலை MP3 -யாகத் தரவிறக்கம் செய்ய! தரவிறக்கம் செய்ய: OpenDrive அல்லது DropBox |
| 1976 பிப்ரவரி 17: வியட்நாமை ஊடுருவியது சீனா Posted: 17 Feb 2015 05:16 AM PST சுமார் 20 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போரில் அமெரிக்கா தார்மிகரீதியாகத் தோல்வியடைந்து திரும்பியிருந்தது. லட்சக் கணக் கானோரைக் கொன்று குவித்த போர் அது. ஆனால், நான்கே ஆண்டுகளில் வியட்நாம் இன்னொரு போரைச் சந்திக்க நேர்ந்தது. இந்த முறை வியட்நாமை ஊடுருவியது அண்டை நாடான சீனா. இதன் பின்னணியில், வியட் நாமின் தவறான அணுகுமுறையும் இருந்தது. தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்த வியட்நாம், அண்டை நாடான லாவோஸில் தனது ராணுவத்தை நிறுத்தி வைத்தது. அத்துடன், போல் பாட் தலைமையிலான கம்போடிய அரசைக் கவிழ்க்கும் ... |
| உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள் Posted: 17 Feb 2015 05:13 AM PST ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த ஞாயிற்றுகிழமை அடிலெய்டில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அவை உலக கோப்பை போட்டியில் முதல் அரை சதத்தை சுரேஷ் ரெய்னா (74 ரன்கள், 56 பந்துகள்) பதிவு செய்துள்ளார். கடந்த 2008 ஜூன் 26-ல் கராச்சி நகரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 69 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த ரெய்னாவின் பாகிஸ்தானுக்கு எதிரான ... |
| Posted: 17 Feb 2015 05:10 AM PST கையறுநிலை ============= கு.காமராஜ்., முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம் பன்னெடுங்காலப் பண்பாட்டுச் சிறப்புமிக்க தமிழினத்தின் வரலாற்றினைக் காலம்தோறும் உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பவைத் தமிழிலக்கியங்கள். பழக்கவழக்கங்கள், போர்முறைகள், பொருளீட்டல் போன்ற தமிழரின் வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்பும் விதமாக அவ்விலக்கியச் செய்யுள்கள் படைக்கப்பட்டுள்ளன. உள்ளுறைக் கருத்துக்களின் அடிப்படையில் தனித்தனித் துறைகளாகவும் ... |
| மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Posted: 17 Feb 2015 05:04 AM PST - - 1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்? 2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்! 3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, ... |
| ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க Posted: 17 Feb 2015 05:01 AM PST தரவிறக்கம் செய்ய - MP3 https://www.dropbox.com/s/f53yz3a8y810iky/Jenmam%20nirainthathu.mp3?dl=0 ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ ... |
| திருமூலர் அருளிய திருமந்திரம் MP3 Posted: 17 Feb 2015 04:53 AM PST திருமூலர் அருளிய திருமந்திரம் MP3 -யாகத் தரவிறக்கம் செய்ய: Dropbox https://www.dropbox.com/sh/tlzo0xi3n8c1qkl/AAAl1nPHBN9SfUs5XNiC4bA7a?dl=0 இங்கு மீடியாபயர் தரவிறக்க சுட்டி உள்ளது! http://www.eegarai.net/t118515-mp3#1120322 |
| Posted: 17 Feb 2015 02:50 AM PST - ![]() |
| தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் Posted: 17 Feb 2015 01:45 AM PST - உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, "என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு ... |
| உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் தொடர்ந்து ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி Posted: 17 Feb 2015 01:44 AM PST -உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் தொடர்ந்து ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போட்டிகளை ஒளிபரப்புவதற்கான இடைக்கால உத்தரவை 19-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறதுஎன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கூறுவதற்கான பதிலை பிரசார் பாரதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. மேலும், உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப புதிய சானல் தொடங்கும் வாய்ப்புகள் ... |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி: சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை Posted: 17 Feb 2015 01:42 AM PST - பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்க அணி "பலவிதங்களில் சிறந்தது" என்று சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே-யில் சச்சின் கூறும்போது, "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்கம் பலமாக அமைய வேண்டும். மேலும் ரன்கள் ஓடும் போது எச்சரிக்கை அவசியம். தென் ஆப்பிரிக்க ஃபீல்டிங்கில் சிங்கிள்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் மிக விரைவாக நகர்வார்கள். அவர்கள் த்ரோவும் மிகத் துல்லியமானது. பவுண்டரி அருகே அவர்கள் பல்வேறு வழிகளில் பீல்டிங்கை ... |
| உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!! Posted: 17 Feb 2015 12:45 AM PST உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் ... |
| தாரகை - பாகம் 01 - ரா.கி.ரங்கராஐன் Posted: 16 Feb 2015 11:28 PM PST ஸிட்னி ஷெல்டன் எழுதிய If Tomorrow Comes நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலாகும். இந்நாவலை வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ரா.கி.ரங்கராஐன் வெற்றிபெற்றுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுது உணர்வீர்கள். http://www.mediafire.com/download/msdjf44hxvb094f/Tharakai+-+Part+01.pdf என்றும் அன்புடன் செல்லா |
| தாரகை - பாகம் 02 - ரா.கி.ரங்கராஐன் Posted: 16 Feb 2015 11:27 PM PST ஸிட்னி ஷெல்டன் எழுதிய If Tomorrow Comes நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலாகும். இந்நாவலை வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ரா.கி.ரங்கராஐன் வெற்றிபெற்றுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுது உணர்வீர்கள். http://www.mediafire.com/download/h7ckz7cwmecwd2b/Tharakai+-+Part+02.pdf என்றும் அன்புடன் செல்லா |
| தலைவர் குட்டிக்கதை சொல்றதுக்குப் பதிலா ஒன்லைன் சொல்றாரே...ஏன்..? Posted: 16 Feb 2015 10:12 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



