Tamilwin Latest News: “தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு ...” plus 18 more | |
- தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு ...
- பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு ...
- கோத்தபாயவுக்கு சலுகைகள் ...
- ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ...
- அறிக்கைதான் தாமதம்! ஆனால் ...
- போட்சிட்டி தொடர்பில் ...
- நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் ...
- மைத்திரியின் இந்திய விஜயம் ...
- பிரித்தானிய யுவதியை துஸ்பிரயோகம் ...
- விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ...
- கலங்கடிக்கும் முரளிதரன்.. ...
- விமான நிலையத்தில் பரபரப்பு! ...
- டெல்லி அணி கொடுத்த கோடிகளுக்கு ...
- ஐ.பி.எல் தொடரில் புதிய ...
- டோனியின் மீது காரசாரமான ...
- மோசமான வார்த்தைகளால் சீண்டிய ...
- பந்து வீச்சில் மிரட்டிய ...
- அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஜேம்ஸ் ...
- வலுவான அணிகளுக்கு அதிர்ச்சி ...
| தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு ... Posted: 17 Feb 2015 04:56 PM PST இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தனியார் ஆயுதக் களஞ்சியங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அனுமதி வழங்கியதாக தெரியவந்துள்ளது. |
| பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு ... Posted: 17 Feb 2015 04:42 PM PST இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. |
| Posted: 17 Feb 2015 04:02 PM PST அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார். விசாரணையின் போது அவருக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். |
| ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ... Posted: 17 Feb 2015 03:31 PM PST சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 17 Feb 2015 01:55 PM PST இலங்கைக்கு எதிரான ஜெனீவா விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு ஐ. நா. மனித உரிமைப் பேரவை தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். |
| Posted: 17 Feb 2015 08:49 AM PST கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டு வரும் சீன நிறுவனத்தின் போட்சிட்டி நிர்மாணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் ... Posted: 17 Feb 2015 08:46 AM PST நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மைத்திரியின் இந்திய விஜயம் ... Posted: 17 Feb 2015 08:38 AM PST இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளது. மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தை பார்ப்பதற்கு தமக்கு சந்தோசமாக உள்ளதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார். |
| பிரித்தானிய யுவதியை துஸ்பிரயோகம் ... Posted: 17 Feb 2015 07:58 AM PST பிரித்தானியாவில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கையருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனையும் அதன்பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ... Posted: 17 Feb 2015 06:37 AM PST மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம் வருமாக இருந்தால் புதிய மாற்றம் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். |
| Posted: 17 Feb 2015 06:03 AM PST நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சில முக்கியமான வீரர்களின் பங்களிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. |
| விமான நிலையத்தில் பரபரப்பு! ... Posted: 17 Feb 2015 03:48 AM PST அடிலெய்ட் விமான நிலையத்தில் இந்திய அணித்தலைவர் டோனியை அவுஸ்திரேலிய அதிகாரிகள் காலணியை கழற்ற சொல்லி சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| டெல்லி அணி கொடுத்த கோடிகளுக்கு ... Posted: 17 Feb 2015 01:01 AM PST ஐ.பி.எல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு வாங்கியுள்ளதை இந்திய முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் வரவேற்றுள்ளார். |
| Posted: 17 Feb 2015 12:11 AM PST இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 16 Feb 2015 10:58 PM PST இந்திய அணித்தலைவர் டோனியின் மீது யுவராஜ் தந்தை யோக்ராஜ் குற்றம் சாட்டியுள்ளது தொடர்பாக டிவிட்டரில் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். |
| மோசமான வார்த்தைகளால் சீண்டிய ... Posted: 16 Feb 2015 10:30 PM PST உலகக்கிண்ணத் தொடரின் நேற்றைய லீக் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டேரன் சமி, ஜான் மூனிக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 16 Feb 2015 10:04 PM PST ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஜேம்ஸ் ... Posted: 16 Feb 2015 08:15 PM PST நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டித் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் விலகியுள்ளார். |
| வலுவான அணிகளுக்கு அதிர்ச்சி ... Posted: 16 Feb 2015 07:59 PM PST உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத அணிகள், வலுவான அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் செயல் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |