ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
- உணவை மெல்லச் சொல்வது ஏன்?
- வணக்கம் - கலைச்செல்வன் அறிமுகம்!
- மதன் - வந்தார்கள் வென்றார்கள்
- தெரிஞ்சுக்கோங்க!............. ஆசியா - ஆப்பிரிக்கா யானை!
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பாகிஸ்தான் டிவியை உடைத்த ரசிகர்கள்
- படித்ததில் பிடித்தது :) --ஓட்டளிக்க தவறினால்...!
- கணித ரகசியம் : 1
- கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்
- OLX ல் விற்றிடுங்கள்
- ‘வாட்ஸ்அப்’ செயலியின் மிகப் பெரும் குறைபாடு கண்டுபிடிப்பு!
- 'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்!
- சிவராத்திரி தோன்றியது எப்படி?
- மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- தாலி கட்டியவ கூட வாழ்ந்துதானே ஆகணும்..!!
- சித்த வைத்திய குறிப்புகள்
- புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?
- ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,,
- ரமணியின் கவிதைகள்
- அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .
- சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (93)
- 17-1-2015- டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய .
- ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க
- தொடத் தொடத் தொல்காப்பியம்(344)
- பாகிஸ்தானை வீழ்த்திய தோனியின் கள வியூகமும் இந்தியாவின் முப்பெரும் எழுச்சியும்!
- காமராஜர்
- இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
- முகநூலில் ரசித்தவை!
- இளம்வயதில் இருந்தே கற்க வேண்டிய ‘யோகா’
- 21 கிறிஸ்தவர்கள் தலையை துண்டித்து கொலை, லிபியாவில் எகிப்து விமானப்படை ஏவுகணை வீச்சு
- அழகிய காதல் கதை
- 40 மணி நேரம் 1500 ஆசனங்கள் செய்து தமிழக யோகாசன ஆசிரியர் சாதனை
- நீதிக்குள்ளுமா சாதி?
- ஒபாமாவின் வருகையால் என்ன பயன்?
- நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம்
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா?
- நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும்
- 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை
- இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
- Fifty Shades of Grey - மொக்கப் படத்துக்கு முதலிடமா? குமுறித் தீர்க்கும் ரசிகர்கள்
- தாதா சாகேப் பால்கே இறந்த தினம் (பிப்.16- 1944)
| 'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன் Posted: 16 Feb 2015 03:10 PM PST ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 'திருமங்கலம் பார்முலா' தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சிக் காலத்திலும், ... |
| Posted: 16 Feb 2015 02:59 PM PST நாம் உண்ணும் உணவை செரிக்கும் வேலையை வயிறு மட்டும் பார்த்துக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. 32 பற்கள் எனும் கிரைண்டரால் அரைத்த உணவையே வயிறு செரிமானம் செய்யும். அதனால் நாம் ஒழுங்காக மென்று சாப்பிடாமல், ஒன்றும் பாதியுமாக விழுங்கினால் அந்த உணவை வயிறாலும் செரிக்க முடியாது. செரிக்காமல் மிஞ்சிய உணவு உடலில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். மென்று சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளை மட்டுமே வற்புறுத்துகிறோம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சாப்பாட்டையும் குறைந்தது ... |
| வணக்கம் - கலைச்செல்வன் அறிமுகம்! Posted: 16 Feb 2015 11:46 AM PST Vanakkam nanbarkale nan Kalaiselvan |
| Posted: 16 Feb 2015 11:42 AM PST இணையத்தில் தற்போது உள்ள மின் நூல் பதிப்புகள் முழுமையாக இல்லை. இக்குழுவில் இருந்தால் பகிர்வு செய்யுங்கள் நண்பர்களே! |
| தெரிஞ்சுக்கோங்க!............. ஆசியா - ஆப்பிரிக்கா யானை! Posted: 16 Feb 2015 10:48 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 16 Feb 2015 10:46 AM PST Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பாகிஸ்தான் டிவியை உடைத்த ரசிகர்கள் Posted: 16 Feb 2015 10:44 AM PST உலக கோப்பை போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பாகிஸ்தான் டிவியை உடைத்த ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், பாகிஸ்தானில் போட்டியை கண்டுகளிக்க தெருக்களில் வைக்கப்பட்டு இருந்த டி.வி. செட்டை கிரிக்கெட் ரசிகர்கள் உடைத்தனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது. கோலி சதத்தால் உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தால் கன்னியாகுமரி ... |
| படித்ததில் பிடித்தது :) --ஓட்டளிக்க தவறினால்...! Posted: 16 Feb 2015 10:29 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 16 Feb 2015 10:27 AM PST கணித ரகசியம் : 1 நீங்கள் பிறந்த தேதியும் கிழமையும் மறுபடியும் உங்களின் எந்தெந்தத பிறந்த தினத்தில் (வருடத்தில்) இணைந்து வரும் என்று தெரியுமா? இந்த புதிருக்கான விடை இதோ: நீங்கள் லீப் (எண் 4 ஆல் வகுபடும் வருடம்) வருடத்தில் பிறந்த்தவரானால் 6,11,6,5; 6,11,6,5 …… என்ற இந்த தொடரை உங்கள் பிறந்த வருடத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கூட்ட வரும் வருடங்களில் உங்களது பிறந்த தேதியும் கிழமையும் ஒன்றாக வரும். உதாரணம் ...1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, ... முதலியன லீப் வருடங்கள் நீங்கள் 25.11.1968-இல் ... |
| கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள் Posted: 16 Feb 2015 10:22 AM PST நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் ... |
| Posted: 16 Feb 2015 10:12 AM PST எதை வேண்டுமானாலும் வித்துடுங்க ன்னு சொன்னாலும் சொன்னாங்க ஆட்டு குட்டி கூட விலைக்கு வந்து விட்டது. |
| ‘வாட்ஸ்அப்’ செயலியின் மிகப் பெரும் குறைபாடு கண்டுபிடிப்பு! Posted: 16 Feb 2015 10:09 AM PST நீங்கள் தினமும் பயன்படுத்தும் 'வாட்ஸ்அப்' (WhatsApp) செயலி பாதுகாப்பானது என்று நினைத்துக் கொண்டிருந்தால், இன்று முதல் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு 'வெப் சர்வர்' (Web Server), இரண்டாம் நிலை வாட்ஸ்அப் கணக்கு, ரூட் செய்யப்பட்ட அண்டிரொய்டு திறன்பேசி, பிஎச்பி நிரல் சார்ந்த அறிவு இவை மட்டும் இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மிக எளிதாக ஹேக் செய்து உங்கள் 'பிரைவசி செட்டிங்க்ஸ்' (Privacy Settings) வரை பார்க்க இயலும். டட்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் என்பவர் இதனை செய்து ... |
| 'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Posted: 16 Feb 2015 10:05 AM PST பூஜ்ஜியத்தை கண்டு பிடித்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.அதே அளவுக்கு இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய கண்டுபிடிப்பு, 'மிஸ்டு கால்!'. 'காலேஜ் விட்டதும் எனக்கு ஒரு மிஸ்டு கால் குடு' என்று பெற்றோரும், 'மச்சி, என் மொபைல்ல சார்ஜ் கம்மியா இருக்கு... அதான் மிஸ்டு கால் கொடுத்தேன்' என்று நண்பர்களும், 'மிஸ்டு கால் குடுத்தே நம்மை பேச வைக்கிறாங்கடா' என்று காதலர்களும் கலாய்க்கும் தேசம் இது.சொல்ல வேண்டியதை சொல்லி, கேட்க வேண்டியதைக் கேட்க உதவும் அற்புத உத்தியாக நிலை கொண்டிருக்கும் இந்த மிஸ்டு கால் ... |
| Posted: 16 Feb 2015 09:48 AM PST ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், ... |
| மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Posted: 16 Feb 2015 09:43 AM PST - – ராத்திரயிலே கட்டிலோட நடந்து போறாரே ஏன்..? – இவருக்கு தூக்கத்திலே நடக்கற வியாதி ன்னு கட்டிப் போட்டிருப்பாங்க…! – – என்.எம்.எஸ் – ————————————— – கல்யாணத்துக்கு அப்புறமாவது சமைக்க கத்துக்கிட்டியா..? – கத்துக்கிட்டு, கத்து கொடுத்திட்டேன் என் புருசனுக்கு…! – -இராசாபிரபு – ———————————— – ஊழலுக்கு எதிரா தலைவர் நடைபயணம் கிளம்பினாரே என்னாச்சு..? – அங்க சுத்தி இங்க சுத்தி ஊழலுக்குப் பக்கத்திலே வந்து நின்னுட்டாரு…! – க.சஞ்சீவி – —————————————– – டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 16 Feb 2015 09:34 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| தாலி கட்டியவ கூட வாழ்ந்துதானே ஆகணும்..!! Posted: 16 Feb 2015 09:32 AM PST ![]() |
| Posted: 16 Feb 2015 09:09 AM PST 1.மேனி நிறம் பொன்நிறமாக;- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் . 2.தேகம் பொன்னிறமாக;- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிடலாம் . 3.முகம் பளபளக்க;- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழத்தது ஆலிவ் ஆயில் சேர்ந்து பிசைந்து முகத்தில் தடவி 1மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம் . 4.முகச்சுருக்கம் மறைய;- முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம் . 5. உடல் மினுமினுப்பாக;- இரவில் படுக்கப் போகும் முன் தேன் ,குங்குமப்பூ ,மஞ்சள் சேர்ந்து அரைத்து சாப்பிட்டு வரலாம் ... |
| புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Posted: 16 Feb 2015 07:36 AM PST புலிகளின் இரைப் பட்டியலில் மனிதர்கள் இல்லை. அதனால் மனிதர்களை கண்டவுடன் புலி தாக்கத் துணிவதில்லை. முதுமலை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் புலிகள் வயதாக வயதாக வேட்டையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. வயது முதிர்வு காரணமாக மின்னல் வேகத்தில் ஓடும் மான்களை புலிகளால் துரத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இது போன்ற சமயங்களில்தான் புலிகளோ, சிறுத்தைப் புலிகளோ மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வர ஆரம்பிக்கின்றன. கிராமங்களுக்கு இரை தேடி வரும் புலிகள் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை அடிக்க ... |
| ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,, Posted: 16 Feb 2015 07:33 AM PST ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி. இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார். இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார். இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ... |
| Posted: 16 Feb 2015 07:26 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் . Posted: 16 Feb 2015 07:05 AM PST அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் . அதிமுக வெற்றி ! வளர்மதி (அதிமுக ) 151461 வாக்குகள் ஆனந்த் (திமுக ) 55044 வாக்குகள் சுப்ரமணியன் (பஜாக ) 4834 வாக்குகள் கம்யுனிஸ்ட் 1466 வாக்குகள் பாஜக ,கம்யுனிஸ்ட் டெபாசிட் இழந்தனர் . ரமணியன் |
| சரியா, தவறா - விடை சொல்லுங்கள் Posted: 16 Feb 2015 07:02 AM PST - 1) இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் கோபாலகிருஷ்ண கோகலே. - 2) பீஸ் நதி ரஷ்யாவில் ஓடுகிறது. - 3) எல்லாவகை உணர்ச்சிகளுக்கும் பிறப்பிடமாகத் திகழ்வது இருதயம். - 4) மலட்டுத் தன்மை வைட்டமின் ஈ குறைவினால் ஏற்படுகிறது. - 5) பாஸ்பரஸ் ஒரு அலோகம் - 6) தென்னாட்டு 'ஸ்பா' என்றழைக்கப்படும் ஊர் கொடைக்கானல். - 7) வைரஸ் என்பதற்கு நோய் என்று பொருள் - 8) வேளாண்மை வங்கியை நிலவள வங்கி என்பர் - 9) கரும்பில் லாக்டோஸ் எனும் இனிப்புச் சத்து உள்ளது. - 10) மைக்ரோவேவ் ஓவனைக் கண்டுபிடித்தவர் லியோ ... |
| Posted: 16 Feb 2015 06:46 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| 17-1-2015- டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய . Posted: 16 Feb 2015 06:26 AM PST |
| ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க Posted: 16 Feb 2015 06:22 AM PST பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(344) Posted: 16 Feb 2015 05:44 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| பாகிஸ்தானை வீழ்த்திய தோனியின் கள வியூகமும் இந்தியாவின் முப்பெரும் எழுச்சியும்! Posted: 16 Feb 2015 04:34 AM PST உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் இன்னமும் இந்தியாவை வீழ்த்தவில்லை... தொடரும் ஆதிக்கம்... ஆம்! அப்படித்தான் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இனி பேசப்படுவதற்கான சாத்தியம் மிகுதியாகி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி... அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடியே கிடந்தன; காய்கனிக் கடைகள் முதல் தேநீர் கடைகள், மருந்து கடைகள் எங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் லைவ் ரிலே. கையில் நோட்டும் பேனாவுமாக கடை முதலாளிகள் கல்லாவை விடவும் இந்தியா ... |
| Posted: 16 Feb 2015 04:14 AM PST இன்று காமராஜார் பிறந்த நாள் நான் குருசேத்திரத்தில் குருவானவன் ஜெருசேலத்தில் கருவானவன் உன் முகக்கண்ணுக்கு தெரியாத மூச்சுக்காற்று நான் யுகம் தோறும் முகம் எனக்கு வேறு நான் ஒன்றுதான் நீ இந்து எனில் நான் இஸ்லாம் நீ இஸ்லாம் எனில் நான் கிறிஸ்து சிந்தித்து சிந்தித்து சிந்தனை சிக்காகிவிட்டதா? பேனா பேமாரித்தனம் செய்கிறது சிந்தனை சீமத்தனம் செய்கிறதா? நீ கருவாவதற்கு முன்பே கல்லறையானவனை கவியரங்கின் கருவாக்கிவிட்டார்களே! சொல்லிவிட்டால் கொல்லிமலையும் இடம்பெயர்ந்து வரும் இவனை ... |
| இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது Posted: 16 Feb 2015 04:10 AM PST நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஐதராபாத் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும், அணுசக்தி ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ... |
| Posted: 16 Feb 2015 04:07 AM PST ![]() |
| இளம்வயதில் இருந்தே கற்க வேண்டிய ‘யோகா’ Posted: 16 Feb 2015 03:37 AM PST இன்றைய நவீன உலகம் போற்றும் யோகா, அறிவியல்பூர்வமாக போற்றப்படுகிறது. யோகா எனும் சமஸ்கிருத சொல் 'யுஜ' எனும் சொல்லில் இருந்து வந்தது. 'யோக்' என்றால் இணைத்தல் சேர்த்தல், ஒன்றுபடுத்துதல் என்று பொருள். அதாவது உடல், மனது, புத்தி ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக, வளமாக, தெளிவாக வைத்து, இணைத்து அதன்மூலம் ஆன்மாவின் உண்மை நிலையை அறியச் செய்வது என்பது இதன்பொருள். யோகாவின் வரலாறு 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் ... |
| 21 கிறிஸ்தவர்கள் தலையை துண்டித்து கொலை, லிபியாவில் எகிப்து விமானப்படை ஏவுகணை வீச்சு Posted: 16 Feb 2015 03:27 AM PST லிபியா நாட்டில் 21 பேரை தலை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். இதனையடுத்து லிபியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து எகிப்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு மாதத்துக்கு எகிப்து நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியா நாட்டில் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். கடத்தி செல்லப்பட்ட 21 பேரின் கதியும் என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் லிபியா நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் 5 நிமிடங்கள் ஓட கூடிய ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர். அதில் தாங்கள் ... |
| Posted: 16 Feb 2015 03:19 AM PST இரண்டு காதலர்கள் பைக்கில் பயணித்தனர்... அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவன் அவளிடம் சொன்னான், இந்தா என்னுடைய ஹெல்மெட்டை நீ அணிந்து கொள் என்று...! அவளும் அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....! ஆனால் அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2 பேர் பயணம் செய்த பைக் லாரியில் மோதியதில் ஆண் பலி. பெண் ஹெல்மெட் அணிந்து கொண்டதால் சிறிய காயக்களுடன் உயிர் தப்பினார்''... அவளோ அவனுடைய கல்லறைக்கு முன்பு நின்று கண்ணீர் விட்டு மூச்சுத் திணற திணற அழும் போது அவள் தெரிந்து கொள்ளாத ஒன்று.... ''வேகக்கட்டுப்பாடை ... |
| 40 மணி நேரம் 1500 ஆசனங்கள் செய்து தமிழக யோகாசன ஆசிரியர் சாதனை Posted: 16 Feb 2015 03:17 AM PST தமிழ்நாட்டின் நெய்வேலியை சேர்ந்தவர் சி.பி.யோகராஜ் (29). இவர் ஹாங்காங்கில் யோகாசன ஆசிரியர் ஆக பணிபுரிகிறார். இவர் தொடர்ந்து பல மணிநேரம் யோகாசனம் செய்து சாதனைபடைக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஹாங்காங்கில் தனது சிம்ஷா சுயி ஸ்டூடியோ அரங்கில் யோகாசனத்தை தொடங்கினார். தொடர்ந்து 40 மணி நேரம் யோகாசனங்கள் செய்தார். அதாவது நேற்று மதியம் வரை ஆசனங்களை செய்து முடித்தார். இதன் மூலம் அவர் ஆண்கள் பிரிவில் நீண்ட நேரம் யோகாசனம் செய்தவர் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனைபடைத் ... |
| Posted: 16 Feb 2015 02:54 AM PST சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமார் பணியேற்றுள்ள இன்றைய சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் முன்பாக இவ்வாறு கோஷமிடுவதால் நேரிடக்கூடிய எதிர்வினை எப்படி ... |
| ஒபாமாவின் வருகையால் என்ன பயன்? Posted: 16 Feb 2015 02:44 AM PST அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசியல் ரீதியாக பல்வேறு சாதக, பாதக அம்சங்கள் இந்த பயணத்தால் நிகழ்ந்ததைப் போல தொழில்துறையிலும் சில அனுகூலங்கள் நிகழ்ந்துள்ளன. 2010-ம் ஆண்டு ஒபாமா. இந்திய சுற்றுப் பயணத்தின்போது எந்தப் பயனும் ஏற்படவில்லை. அந்த வகையில் இந்த பயணம் ஓரளவு இந்தியாவுக்குச் சாதகமான பலன்களை அளிக்கும் என நிச்சயம் நம்பலாம். ஒபாமாவைச் சந்திக்க இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் வரிசையாக நின்றதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு பல கேலிகளும், ... |
| நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Posted: 16 Feb 2015 02:42 AM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் திங்கள்கிழமை (பிப்.16) தொடங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம். இதற்காக பக்தர்கள் சிவாலய ஓட்ட சிறப்புத் திருத்தலங்களான முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை ... |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா? Posted: 16 Feb 2015 02:37 AM PST ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெயலலிதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பார்ப்பவர்களை குழப்பி வருகின்றது ஜெயா டிவி. காரணம் ஒரு முறை கூட வேட்பாளரின் முகத்தை அது காட்டவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஜெயலலிதா படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காலையிலிருந்து வாக்கு முன்னணி நிலவரங்களை வெளியிட்டு வருகின்ற ஜெயா டிவி, வாக்கு நிலவரம் போடும் போது மருந்துக்கு கூட வளர்மதியின் புகைப்படத்தை ... |
| நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Posted: 16 Feb 2015 02:34 AM PST நியூட்ரினோ ஆய்வுக்காக செயல்படும் அறிவியலாளர்கள் உண்மையில் நேர்மையற்ற கொடூரர்கள். இதனால் தமிழர்-கேரளா ஒற்றுமை அழிந்து இனக் கலவரம் கூட ஏற்படும் நிலை வரலாம் என்று தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் கருத்து தெரிவித்துள்ளார். போடி பொட்டிபுரம் மலையில் அமையும் நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ... |
| 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி Posted: 16 Feb 2015 02:29 AM PST சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ... |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை Posted: 16 Feb 2015 02:14 AM PST தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மொத்தம் 2,70,281 வாக் காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் 2,21,172 வாக்குகள் பதிவானது. இது 81.83 சதவீதமாகும். வாக்குப்பதிவுக்கு பயன் படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மைய மான திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்ட்டன. எந்திரங்கள் வைக்கப்ட்ட அறை அருகில் மற்றொரு அறையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டு வரிசையாக ... |
| இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Posted: 16 Feb 2015 02:10 AM PST சென்ற வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் 'அனேகன்' பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் அமைரா டாஸ்டர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் தனுஷ். முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி, மேலும் இயக்குநர் கே.வீ.ஆனந்த், ... |
| Fifty Shades of Grey - மொக்கப் படத்துக்கு முதலிடமா? குமுறித் தீர்க்கும் ரசிகர்கள் Posted: 16 Feb 2015 02:05 AM PST சென்ற வாரம் - ஃபெப்ரவரி 13 - பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படம் வெளியானது. யுஎஸ் மற்றும் 55 வெளிநாடுகளில் படத்தை வெளியிட்டனர். முதல் மூன்று தினங்களில் இந்த 55 நாடுகளிலிருந்து மட்டும் 158 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. தயாரிப்பாளர்களே இவ்வளவு அதிக வசூலை எதிர்பார்க்கவில்லை. யுஎஸ் வசூலையும் சேர்த்தால் 239.7 மில்லியன் டாலர்கள். மூன்றே தினங்களில் 1500 கோடிக்கும் மேல். படத்தின் பட்ஜெட் வெறும் 40 மில்லியன் டாலர்கள் மட்டுமே. சரி, படம் எப்படி? அதுதான் வேடிக்கை. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ... |
| தாதா சாகேப் பால்கே இறந்த தினம் (பிப்.16- 1944) Posted: 16 Feb 2015 01:47 AM PST தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இவர் நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

