Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வெலே சுதா களஞ்சியசாலையில் 26 ...” plus 19 more

Tamilwin Latest News: “வெலே சுதா களஞ்சியசாலையில் 26 ...” plus 19 more

Link to Lankasri

வெலே சுதா களஞ்சியசாலையில் 26 ...

Posted: 16 Feb 2015 05:08 PM PST

சர்வதேச போதைவஸ்து வர்த்தகரான 'வெலே சுதா'வின் களனி, பியகம வீதி, சிங்கரமுல்ல இலக்கம் 285 என்ற இடத்தில் அமைந்துள்ள வாகன களஞ்சியசாலை சுற்றிவளைக்கப்பட்ட போது  பாகிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட புத்தம் புது மெஸி பர்கியூசன் ரக 26 டிராக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ...

Posted: 16 Feb 2015 03:19 PM PST

ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ...

Posted: 16 Feb 2015 09:01 AM PST

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்ட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கில் 20 ஆயிரம் பேர் போரினால் ...

Posted: 16 Feb 2015 08:30 AM PST

வடமாகாணத்தில் மாத்திரம் கணவன்மாரை இழந்த சுமார் ஒரு லட்சம் பெண்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஓர் தேசிய வீரர்: ...

Posted: 16 Feb 2015 08:18 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓர் தேசிய வீரர் என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பாறை ...

Posted: 16 Feb 2015 07:31 AM PST

அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த எமது தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற பல நாள் திட்டங்களை தீட்டியவர்கள் எமது சகோதர இனத்தவர்களும், பெரும்பான்மை இனத்தவரினாலுமே என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஐ.நா விசார&# ...

Posted: 16 Feb 2015 07:12 AM PST

இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால தாமதிக்கும் யோசனையை, மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஆதரிப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால குழுவினர் ...

Posted: 16 Feb 2015 07:08 AM PST

இந்தியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவினர், நாளை 17-ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர்.

கிளிநொச்&#29 ...

Posted: 16 Feb 2015 06:56 AM PST

கிளிநொச்சியின் மூத்த பாடசாலைகளில் ஒன்றான வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

ரக்ன லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் ...

Posted: 16 Feb 2015 06:45 AM PST

சர்ச்சைக்குரிய ரக்ன லங்கா ஊழியர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நெருக்கடி குறைந்தது: பாகிஸ்தானை ...

Posted: 16 Feb 2015 05:46 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

இந்திய அணியில் இருந்து எனது மகனை ...

Posted: 16 Feb 2015 05:13 AM PST

உலகக்கிண்ண இந்திய அணியில் யுவராஜை தெரிவு செய்யாமல் போனதற்கு இந்திய அணித்தலைவர் டோனி தான் காரணம் என்று யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை ...

Posted: 16 Feb 2015 02:57 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவை ஏன் வீழ்த்த முடியவில்லை என்பது தெரியவில்லை என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார்.

36 ஆண்டுகால சாதனையை தொட்டுப் ...

Posted: 16 Feb 2015 02:17 AM PST

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 ஓவர்களை மெய்டனாக வீசி சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல் ஏலத்தில் எடுபடாத ...

Posted: 16 Feb 2015 12:49 AM PST

எட்டாவது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே, டில்ஷான் ஆகியோரை எந்த அணியும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இந்தியாவுக்கு எதிரான மோதல்.. ...

Posted: 15 Feb 2015 11:34 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் 76 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 4 ...

Posted: 15 Feb 2015 10:17 PM PST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ. ...

Posted: 15 Feb 2015 09:46 PM PST

8வது ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடைபெறுகிறது.

உலகக்கிண்ணம்: பல சாதனைகளை பதிவு ...

Posted: 15 Feb 2015 08:25 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், சதமடித்த தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் சாதனை படைத்துள்ளார்.

உலகக்கிண்ணத்தை இலங்கை அணி ...

Posted: 15 Feb 2015 07:46 PM PST

நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சம்பியனாகும் என அவ்வணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™