Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இராணுவப் புரட்சிக்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “இராணுவப் புரட்சிக்கு ...” plus 19 more

Link to Lankasri

இராணுவப் புரட்சிக்கு ...

Posted: 21 Jan 2015 04:41 PM PST

தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

துமிந்த சில்வாவின் பாணியில் உதய ...

Posted: 21 Jan 2015 04:40 PM PST

தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் அதிகாலை இராணுவப்புரட்சி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட சம்பவத்தின் போது அலரி மாளிகையில் இருந்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

Posted: 21 Jan 2015 04:33 PM PST

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கென 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களை அடுத்து பஸ் ...

Posted: 21 Jan 2015 04:23 PM PST

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டமையை அடுத்து, தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களின் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா ...

Posted: 21 Jan 2015 04:19 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் எந்தவொரு கூட்டமைப்பையும் உருவாக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ...

Posted: 21 Jan 2015 09:08 AM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை இன்று சந்தித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நாளை மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு போட் சிட்டி நிர்மாணம் ...

Posted: 21 Jan 2015 09:05 AM PST

கொழும்பு போட் சிட்டி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் முன்னைய அரசாங்கத்துடன் உரிய முறையில் உடன்படிக்கைகளை செய்து கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்த ...

Posted: 21 Jan 2015 08:49 AM PST

தேர்தல் நடைபெற்ற தினமன்று பின் இரவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது ...

Posted: 21 Jan 2015 08:39 AM PST

இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல்! ...

Posted: 21 Jan 2015 08:25 AM PST

தமிழகம், கன்னியாகுமாரியில் இலங்கைத் தமிழ் அகதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  

இலங்கைக்கு கைகொடுப்பாரா மலிங்கா? ...

Posted: 21 Jan 2015 04:17 AM PST

இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்காவின் உடல்நிலை குறித்து அந்த அணியின் தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

கோஹ்லியின் சொதப்பல்…. ...

Posted: 21 Jan 2015 03:20 AM PST

உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு வேதனையை தருவதாக முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

என்றும் நினைவில்: உலகக்கிண்ணப் ...

Posted: 21 Jan 2015 01:36 AM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் (1992- 2015) இந்திய அணி பயன்படுத்திய சீருடைகளின் புகைப்படங்கள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

தொடர் தோல்வி: இக்கட்டான நிலையில் ...

Posted: 20 Jan 2015 10:28 PM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தொடர் தோல்வியை தழுவியதால் இந்திய அணி நெருக்கடியில் இருக்கிறது.

வில்லியம்சனின் துடுப்பாட்ட ...

Posted: 20 Jan 2015 09:52 PM PST

இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டியில் எதிர்பாராத விதமாக வில்லியம்சனின் துடுப்பாட்ட மட்டை சேதமாகியது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ...

Posted: 20 Jan 2015 07:11 PM PST

இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு ...

Posted: 20 Jan 2015 06:54 PM PST

முத்தரப்பு கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது ஏன் என இந்திய அணித்தலைவர் டோனி விளக்கம் அளித்துள்ளார்.

நொறுக்கப்பட்ட டோனி, ஜாகீர்கான் ...

Posted: 20 Jan 2015 05:27 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக வலம் வந்தவர் முனாஃப் படேல்.

ஐபிஎல் 2015: ஐதராபாத் அணியில் ...

Posted: 20 Jan 2015 03:41 AM PST

ஐபிஎல்- 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் ஜெயசூரியாவை ஓரங்கட்டி புதிய ...

Posted: 20 Jan 2015 12:35 AM PST

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சங்கக்காரா முறியடித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™