Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம்:சந்தானம்
- வாய்ப்பு பறிபோனது எப்படி?
- தங்கை வருகை: ஸ்ருதி நடுக்கம்
- ஜெய் - ஆண்ட்ரியா காதலிப்பது உண்மையா?
- யாருடா இந்த பொண்ணு?
- இளையராஜா ஒரு மகான் - ரஜினி பேச்சு!
- என் பட விழாவுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை - தனுஷ்
- பிரெஞ்சு பட ரீமேக்கில் கார்த்தி
- பேர்ட்மேன் அனுபவங்கள் : பகிர்ந்துகொள்கிறார் எம்மா ஸ்டோன்.
- ஹவாய்ஜாதா புரோமோவுக்கு பலத்த வரவேற்பு
- விஜய் ஆண்டனியின் முதல் குத்துப்பாட்டு
- ஒரே நேரத்தில் 7 படங்கள் துவக்கம்
- வாய்ப்பு கிடைத்த பிறகு நடிப்பு கற்ற மேகா ஆகாஷ்
- அமலாபால் படத்தில் 22 பெண் கேரக்டர்கள்..!
- இந்திய-பாகிஸ்தான் வீரர்களின் நட்பை படமாக்கியுள்ள மேஜர் ரவி..!
- தமிழ் - கன்னடம் மொழிகளில் உருவாகும் “அதர்வணம்"
- இளையராஜாவுக்கு மும்பையில் விழா - ரஜினி, கமல், அமிதாப் பங்கேற்பு
- பாலிவுட்டிலும் தயாரிப்பாளராகிறார் தனுஷ்
- ஷமிதாப்பில் ரஜினிக்கு பதில் தனுஷ்: பால்கி பேட்டி!
- எல்லோருமே உலக நாயகர்கள் தான்: கமல்
| Posted: யார் மனதையும் கஷ்டப்படுத்துவது போல் டயலாக் பேச மாட்டேன் சந்தனம் இல்லாத கல்யாணமும் இல்லை; சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என கூறும் அளவுக்கு, ரவுண்டு கட்டி அடிக்கிறார் சந்தானம். கிண்டலையும், கேலியையும் மொத்த குத்தகைக்கு எடுத்து, தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு பட்டாசை கொளுத்திப் போடும் சந்தானம், நேற்று ... |
| Posted: சில மாதங்களுக்கு முன்வரை, விஷாலின் ஆஸ்தான நடிகை என்ற பெயர், லட்சுமி மேனனுக்கு இருந்தது. ஆனால், விஷால், கடைசியாக நடித்த இரு படங்களில் லட்சுமி மேனன் இல்லை. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷாலுடன், மீண்டும் லட்சுமி மேனனை ஜோடி சேர்க்கும் முயற்சி நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விஷாலின், 'கேர்ள்பிரண்ட்' ... |
| Posted: |
| ஜெய் - ஆண்ட்ரியா காதலிப்பது உண்மையா? Posted: 'முதன்முறையாக, 'வலியவன்' படத்தில் ஜோடி சேர்ந்துள்ள ஜெய்க்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே, ஒரு 'இதுவாமே' என, உலா வரும் கிசு கிசுவால், கோடம்பாக்கம் கல கலத்து கிடக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட இருவருமே, பெவிகால் போட்டு போட்டு ஒட்டியது போல், வாய் திறக்க மறுக்கின்றனர். விஷயம் தெரிந்த சிலரோ, 'ஜெய்யும், ஆண்ட்ரியாவுக்கும், இதற்கு ... |
| Posted: 'யாருடா இந்த பொண்ணு?' என, ஒட்டு மொத்த பாலிவுட்டை யும், தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார், இந்தி திரையுலகின் 'டார்லிங்' அலியா பட். 21 வயதே நிரம்பிய இந்த அழகுப் புயல், பாலிவுட்டை மையம் கொண்டு, சீனியர் நடிகைகளின் வயிறுகளில் புளியை கரைத்து வருகிறது. பாலிவுட் ஜாம்பவான் மகேஷ் பட்டின் மகளான அலியா, ஐந்து அல்லது ஆறு படங்களில் ... |
| இளையராஜா ஒரு மகான் - ரஜினி பேச்சு! Posted: இளையராஜா ஒரு மகான், அவருள் தேவி சரஸ்வதி குடியிருக்கிறாள் என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாலா இயக்கியுள்ள தாரை தப்பட்டை, அவரது ஆயிரமாவது படமாகும். இதை கொண்டாடும் விதமாக மும்பையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினார் சீனிகம், பா, ஷமிதாப் படங்களின் இயக்குநர் பால்கி. இதில் ... |
| என் பட விழாவுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை - தனுஷ் Posted: நடிகர் ரஜினிகாந்ந்தின் மூத்த மருமகன் தனுஷ் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்று எங்கும் காட்டி கொண்டதில்லை. சினிமாவில் தனக்கு ஒரு பாணியை உருவாக்கி உயர பறந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த தனுஷ், கொலவெறி பாடல் மூலமாக உலகம் முழுக்க பிரபலமானார். ... |
| பிரெஞ்சு பட ரீமேக்கில் கார்த்தி Posted: கொம்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து, நடிகர் கார்த்தி, பிரெஞ்சு பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக்கில், கார்த்தி நடிக்க உள்ளார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நாகர்ஜூனாவும் நடிக்கிறார். பிரெஞ்சு படம் என்றாலும், தென்னிந்திய ... |
| பேர்ட்மேன் அனுபவங்கள் : பகிர்ந்துகொள்கிறார் எம்மா ஸ்டோன். Posted: கோல்டன் குளோப் விருது வென்ற மற்றும் 9 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பேர்ட்மேன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து எம்மா ஸ்டோன் பகிர்ந்து கொள்கிறார். பேர்ட்மேன் படத்தின் சிறப்பு, அதில் இடம்பெற்றுள்ள சிறப்பான கேமரா கட்கள் தான் ஆகும். அத்தகைய சிறப்புமிக்க படத்தில் தான் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் ... |
| ஹவாய்ஜாதா புரோமோவுக்கு பலத்த வரவேற்பு Posted: ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள ஹவாய்ஜாதா படத்தின் புரோமோ, பார்வையாளர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. விபு விரேந்தர் புரி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவாய்ஜாதா படம், ஆளில்லா விமானத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானியின் கதை ஆகும். ரைட் சகோதரர்கள், விமானத்தை கண்டுபிடித்ததற்கு முன்னதாகவே, இந்திய விஞ்ஞானி ஷி்வ்கர் பாபுஜி ... |
| விஜய் ஆண்டனியின் முதல் குத்துப்பாட்டு Posted: இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகர் அவதாரம் எடுத்து இரண்டு படங்களில் நடித்து விட்டார். நான், சலீம் படங்களில் அவர் சீரியசான படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரது மனைவி பாத்திமா விஜய் ... |
| ஒரே நேரத்தில் 7 படங்கள் துவக்கம் Posted: ஒரு படம் தயாரித்து வெயிடுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது என்று தயாரிப்பாளர்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் 7 படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பெருமான் என்ற படத்தை இயக்கிய ராஜேஷ் கண்ணா, தன் நண்பர்களுடன் இணைந்து போஃக் அண்ட் க்ருவ் ஸ்டூடியோ என்ற ... |
| வாய்ப்பு கிடைத்த பிறகு நடிப்பு கற்ற மேகா ஆகாஷ் Posted: நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படம் ஒரு பக்க கதை. இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசன் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் மேகா ஆகாஷ். சென்னையை சேர்ந்த மேகா ஆகாஷ், லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிபடிப்பும், கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தவர். சின்ன ... |
| அமலாபால் படத்தில் 22 பெண் கேரக்டர்கள்..! Posted: மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'ட்ராஃபிக்' படத்தை இயக்கிய ராஜேஸ் பிள்ளை, தற்போது இயக்கியுள்ள படம் தான் 'மிலி'. வரும் வெள்ளியன்று வெளியாகும் இந்தப்படத்தில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், டைட்டில் ரோலான 'மிலி' என்கிற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார் அமலாபால். அவர் தமிழில் நடித்த மைனாவை ... |
| இந்திய-பாகிஸ்தான் வீரர்களின் நட்பை படமாக்கியுள்ள மேஜர் ரவி..! Posted: இயக்குனர் மேஜர் ரவி சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால் ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் படமாக்கும்போது அதில் லாஜிக்கும் சரியாகவே இருக்கும்.. இதுவரை ராணுவ படங்களாக இயக்கிய மேஜர் ரவி அதில் இந்திய - பாகிஸ்தான் வீரர்களின் சண்டையைத்தான் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது அவர் இயக்கியுள்ள, ஜன-23ல் ... |
| தமிழ் - கன்னடம் மொழிகளில் உருவாகும் “அதர்வணம்" Posted: தமிழ் திரையுலகம் டிஜிட்டல்மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்து தந்த முதல் கமர்ஷியல் டிஜிட்டல் வெற்றிப்படமான 'சிலந்தி' படத்தை எழுதி இயக்கிய ஆதிராம், தமிழ், கன்னடம் மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் 'அதர்வணம்'. இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பிரியாரமேஷ் வழங்க, ... |
| இளையராஜாவுக்கு மும்பையில் விழா - ரஜினி, கமல், அமிதாப் பங்கேற்பு Posted: 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, மும்பையில் பாராட்டு விழா நடந்தது. இயக்குநர் பால்கி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று இளையராஜாவுடன் தாங்கள் பணியாற்றிய படங்கள் குறித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ''அன்னக்கிளி'' ... |
| பாலிவுட்டிலும் தயாரிப்பாளராகிறார் தனுஷ் Posted: பாலிவுட்டில் 2 படங்களில் நடித்துள்ள தனுஷ், விரைவில், பாலிவுட்டில், தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டுள்ளார். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ், சமீபகாலமாக, நடிப்பைக் காட்டிலும், பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான படங்களை காட்டிலும், அவரது தயாரிப்பில் உருவான படங்கள் பெரும்வெற்றி பெற்று ... |
| ஷமிதாப்பில் ரஜினிக்கு பதில் தனுஷ்: பால்கி பேட்டி! Posted: அக்மார்க் கும்பகோணத்து தமிழர் ஆர்.பாலகிருஷ்ணன். இப்படி சொன்னால் யாருக்கும் தெரியாது. சீனி கம் பால்கி என்றால் பாலிவுட்டே திரும்பிப் பார்க்கும். அந்த அளவுக்கு தன் முதல் படத்திலேயே பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு பா படத்தின் மூலம் உலக சினிமாவை, பாலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர். இப்போது தனது ஷமிதாப் ... |
| எல்லோருமே உலக நாயகர்கள் தான்: கமல் Posted: கமல்ஹாசன், உலகநாயகன் டியூப் என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு கேள்வி பதில் பகுதியை தொடங்கியிருக்கிறார். இதில் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்பவர்கள் கேட்கலாம். அதற்கு கமல் பதில் அளிப்பார். இதுகுறித்து கமல் வெளியிட்டிருக்கும் வீடியோ அறிக்கை வருமாறு... உலக நாயகன் டியூப் என்று கமல்ஹாசன் பெயர் வைத்திருக்க மாட்டார் என்று சிலர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |