Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்க சுவிஸ் உறுதி

Posted: 21 Jan 2015 03:04 PM PST

டாவோஸ்: வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது. உலக பொருளாதார அமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை, சுவிஸ் நிதியமைச்சர் எவிலின் விட்மெர் சந்தித்து பேசினார். இதன் பின்னர் சுவிஸ் அமைச்சர் கூறுகையில், சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பு வழங்கவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கறுப்பு பண விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது

Posted: 21 Jan 2015 02:30 PM PST

புதுடில்லி: தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் வழங்கப்பட்ட 300 தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், தயாநிதியின் கூடுதல் தனிச்செயலாளராக இருந்த கவுதமன் உள்ளிட்ட 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். கவுதமனை தவிர கண்ணன், ரவி ஆகியோரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், 3 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் இன்று சென்னையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட ...

குடியரசு தின விழாவுக்கு ஒபாமாவை அழைத்தது சாதனை: மோடி உத்தரவை நிறைவேற்றிய தூதர் ஜெய்சங்கர்

Posted: 21 Jan 2015 02:22 PM PST

புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவிற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைப்பது என்ற யோசனையை முதலில் தெரிவித்தது, பிரதமர் மோடி தான்; அதை நிறைவேற்றி காட்டியது, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த, 1947, ஆகஸ்ட் 15ல், பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கென தனி ராணுவம், தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனி குடியரசு ஏற்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில், நம் ராணுவ பராக்கிரமத்தை ...

'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்

Posted: 21 Jan 2015 02:13 PM PST

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நிதி சேகரிக்கும் வகையில், தொலை தொடர்பு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் படி, அமைச்சர்கள், ...

'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்

Posted: 21 Jan 2015 01:58 PM PST

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நிதி சேகரிக்கும் வகையில், தொலை தொடர்பு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் படி, அமைச்சர்கள், ...

'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்

Posted: 21 Jan 2015 01:57 PM PST

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நிதி சேகரிக்கும் வகையில், தொலை தொடர்பு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் படி, அமைச்சர்கள், ...

அரசியல் சாக்கடை வேண்டாம்: அன்னா ஹசாரே அலறல்

Posted: 21 Jan 2015 01:52 PM PST

மும்பை:''அரசியல் சாக்கடையில் மூழ்க விருப்பமில்லை,'' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது, அவருடன் சேர்ந்து போராடியவர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும். தற்போது, கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற கட்சியைத் துவங்கி, அதன் தலைவராகி விட்டார். கிரண் பேடி, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார். இந்நிலையில், அரசியலில் சேருவது குறித்து தகவல் தெரிவிக்க, அன்னா ஹசாரேவுக்கு போன் செய்ததாகவும், ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்து விட்டதாகவும், கிரண் ...

தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்

Posted: 21 Jan 2015 01:48 PM PST

பெங்களூரு: தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் என புகழாரம் செய்த நீதிபதியால், நேற்றைய விசாரணை, ருசிகரமாக முடிந்தது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணை, 11வது நாளாக, நேற்று நடந்தது. ஜெ., வக்கீல் நாகேஸ்வரவராவ் வாதிட்டதாவது: முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சம்மன் அனுப்பி, ஜெயலலிதா சொத்து ஆய்வு குறித்த, அறிக்கையை, விளக்கும்படி, நீதிமன்றமே கேட்டது. இதற்காக, டெபுடி ...

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Posted: 21 Jan 2015 10:48 AM PST

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு' என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். தொடக்கத்தில் 1987 மற்றும் ...

ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்

Posted: 21 Jan 2015 10:35 AM PST

GOVT & Private RECRUITMENT AGENCIES - for DUBAI-GULF JOBS.- ! My humble request to all Readers!! Pl forward this messgae or  URL ID to your Tamil Nadu Friends..., and help them to get Good jobs.., வேலை கிடைத்தவரின் (பெற்றவரின்) சிரிப்பில் இறைவனை காண்போம்!!! ! இந்த (2011) ஆண்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் முன்னூறுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள்! இவர்கள் கடந்த ஆண்டுகளில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் ...

TNPSC APPS - எழுத்து தேர்வுக்கு மொபைலில் படிக்க அருமையான வழி

Posted: 21 Jan 2015 09:46 AM PST

நண்பர்களே தேர்வுக்கு படிக்க கைபெசியே போதுமானது.  
பயிற்சி தேர்வுகள் பழைய வினதால்கள் அனைத்தும் பெறலாம்.  
டவுன்லோட் செய்ய பிளே ஸ்டோரில் NITRA.TNPSC  என்று தட்டச்சு செய்து தேடி பெறலாம்.  

மன்னிக்கவும் எனக்கு தரவிறக்க இணைப்பு கிடைக்கவில்லை.

சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம்

Posted: 21 Jan 2015 09:44 AM PST

டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த 30 விமானங்கள் ராஜபாதை வழியாக விமான அணிவகுப்பை நிகழ்த்த இருக்கிறது. இந்த அணிவகுப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டுகளிக்க உள்ளனர். அணிவகுப்பில் பங்கேற்கும் 30 விமானங்கள் தவிர்த்து கூடுதலாக 30 மாற்று விமானங்களும் வானில் பறக்கவுள்ளது. ஒவ்வொரு விமானத்திற்கு பின்னும் அதற்கான மாற்று விமானம் பறந்து செல்லும். சாகசத்தில் ...

200-க்கும் மேற்பட்ட Tom and Jerry காணொளிகளைத் தரவிறக்கம் செய்ய!

Posted: 21 Jan 2015 09:00 AM PST

200-க்கும் மேற்பட்ட Tom and Jerry வீடியோக்களைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.

தரவிறக்கம் செய்ய

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 21 Jan 2015 08:18 AM PST

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்

Posted: 21 Jan 2015 08:04 AM PST

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம் வெறுப்பு ■நாம் சிலரை வெறுப்பதற்கு காரணம், அவர்களை சரியாக புரிந்து கொள்ளாதது தான்..... அவர்களை சரியாக புரிந்து கொள்ளாததற்கு காரணம் அவர்களை வெறுப்பதினால்.....!!!! சமூகம் ■மாணவர்கள் என்று சினிமாவையும் கிரிக்கெட்டையும் போன்று... அரசியலையும் நாட்டையும் பற்றி கலந்துரையாடுகின்றனரோ, அன்று கண்டிப்பாக இந்தியா வல்லரசாகும். தன்னம்பிக்கை ■வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு . வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு . அப்பொழுது தான் உன் வெற்றி உன் ...

புதிதாக வந்த பழசுகள்

Posted: 21 Jan 2015 08:00 AM PST

புதிதாக வந்த பழசுகள் ■நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது. கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க? ■"இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?" "அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்" ■"எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க?" "என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!" ■சர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார்? சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு சர்வர்: தோசைக்கல் சார். ■"சோப்பு டப்பாவுல ...

அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா

Posted: 21 Jan 2015 03:50 AM PST

வேலை செய்வதற்காக வளைகுடா நாடுகள் என அழைக்கப்படும் அரபு நாடுகளுக்கு சென்று அங்கு எதிர்பாராத வகையில் சிக்கல்களில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவி செய்துள்ள இந்தியாவை சேர்ந்த கொடையாளர்கள் இருவருக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டது. அரபு நாடுகள் முழுவதும் இன்று பிரபலமாக அறியப்படும் இந்தியப் பெயர், பாரத் பாய் ஜெயந்தி லால் ஷா(85). குஜராத்தை சேர்ந்த இவர் தனது 15வது வயதில் வேலைக்காக ஏமன் நாட்டுக்கு வந்தார். 1949-ம் ஆண்டு அங்குள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்த அவர், ...

ஆராரோ பாடிடுவோம்

Posted: 21 Jan 2015 03:26 AM PST

ஆராரோ பாடிடுவோம் அலையோசை கேட்ட போது. உன் குரலோசை கேட்டது. உன் மடி மீது தவழத்தான் தனியாத தாகமாய் எண்ணங்கள் புயலாக எழுகிறது. கண்ணாடி முன்னாடி நிற்கையில் உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி. தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில். தோப்போரம்  மானாட மயிலாட தோகை யெல்லாம் விரித்தாட உன் கரு மேக தோப்போரம். மல்லிகைப்பூ வாசனையில் மதுவுண்டு கழிக்குது. வண்டுகள். மதுவுண்டு கழிக்கும் வண்டு போல. நானும் உன் தலை முடியை கொய்யும் காலம் எப்போது. சிலகாலம் காதலித்து. சிந்தை குளிர ...

காதலன் கொடுத்தது

Posted: 21 Jan 2015 02:45 AM PST

[b]காதலன் கொடுத்தது [/b] ■காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் ! காதலன் : லட்டு, ஜிலேபி. ■பஸ் கண்டக்டர் : பாட்டி, எங்கே போகணும்? பாட்டி: எங்க வீட்டுக்கு! ■ஒருவர் : வாங்க, வாங்க! மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே! ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே! மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்! ■பசி தீர்க்கும் ஊர்கள் இரண்டு சொல்லுங்கள்? பூரி, சோத்துப்பாக்கம்! ■சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 20 Jan 2015 07:27 PM PST

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™